Це відео не доступне.
Перепрошуємо.

தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள் - ரமண மகரிஷியின் அறிவுரைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2019
  • தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    SriRamanaMahar...

КОМЕНТАРІ • 55

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 4 роки тому +16

    நான் முஸ்லிம் ஆனால் நீங்கள் பேசுவதை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது எல்லா உயிர்களையும்நேசிக்கின்றேன்

    • @selvama4936
      @selvama4936 2 роки тому

      எல்லாமே இறைவனே நடத்துகிறான் முழு சரணாகதி தத்துவம்தான் இசுலாம் . மார்க்கம்தான் வேற நோக்கம் ஒன்றுதான் .

    • @saisreeni
      @saisreeni 7 місяців тому

      இறைவன் ஒருவரே. தன்னை அறிந்தால் இறைவனை உணர்ந்து அவருடனே இணைந்து விடலாம். அதற்கு ரமணரின் சுய விசாரணை மிக எளிதாக வழி வகுக்கிறது. மனமற்ற நிலையில் இறைவனை அடையலாம்.
      என்றும் எப்போதும் ஏக இறைவனை நினைவில் கொள்வோம்.

  • @rajans.j.3652
    @rajans.j.3652 3 роки тому +5

    மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை இது.
    ரமண பகவானை கேட்பவர்கள் உள்ளத்தில் இருத்தி வைத்து விடுகிறீர்கள்.

  • @kesavankesav6177
    @kesavankesav6177 4 роки тому +6

    கோடி நமஸ்காரம் தாயே உங்கள் பணி உயர்ந்த சக்தியின் பணி

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 роки тому +12

    நன்றி தாயே 🙏.
    நீ இல்லை என்றால் எனக்கேது இந்த பாக்கியம்.
    பெய்த மழையை சேமித்து தரும் ஞான ஏரி நீ.
    🙏🙏🙏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 2 місяці тому

    ஓம் ஸ்ரீ ரமண மகஷியே சரணம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @saikarthik6566
    @saikarthik6566 6 місяців тому

    ஓம் ஸ்ரீ மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal 2 місяці тому

    🎉🎉🎉வாழ்க வளமுடன் amma🎉🎉🎉

  • @perumalr9756
    @perumalr9756 3 місяці тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ahilesh228
    @ahilesh228 Місяць тому

    🙏🙏🙏

  • @viswanathbalasubramanian5562
    @viswanathbalasubramanian5562 3 роки тому +2

    Simple words, basic facts to understand and practice. MY doubts are getting cleared. I adore your service

  • @ahilesh228
    @ahilesh228 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 6 місяців тому

    🙏

  • @ahilesh228
    @ahilesh228 9 місяців тому

    🙏🙏🙏💖

  • @eswarir4527
    @eswarir4527 5 років тому +3

    Om sai guruvea sharanam

  • @satheeshc3907
    @satheeshc3907 3 роки тому

    நன்றி🙏💕 அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 роки тому +1

    நன்றி அம்மா

  • @sugutamilan201
    @sugutamilan201 Рік тому

    Nandri

  • @GowrishankarSvatantra
    @GowrishankarSvatantra 4 роки тому +1

    Thank you for your effort in making these videos....these videos helps me in abiding in self...it works like nidhidhyasana....it gives the feeling like maharishi is sitting in his couch and speaking to us....let u be blessed.... Thank you

  • @vinodhr5739
    @vinodhr5739 Рік тому

    Thank You as always

  • @revathi.s1648
    @revathi.s1648 5 років тому +2

    Very nice to hear. Thanks madam.

  • @srivirao
    @srivirao 4 роки тому

    Vasundhara amma. Excellent video

  • @atlastoolssuppliers2612
    @atlastoolssuppliers2612 3 роки тому

    நன்றி
    திருச்சிற்றம்பலம்

  • @ahilesh228
    @ahilesh228 5 місяців тому

    💙💚💛🧡💜🖤🙏🙏🙏🙏🙏🙏

  • @Chummairu123
    @Chummairu123 Рік тому

    Iraiye Saranam ❤

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 років тому +1

    சூப்பர் நன்றி மேடம் 🙏🙏

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose 5 років тому +2

    Bagavan

  • @sathickwizard3033
    @sathickwizard3033 5 років тому

    Nandri👼

  • @yellamyiraivanseiyal6568
    @yellamyiraivanseiyal6568 3 роки тому

    Nandri akka

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 років тому

    நன்றி...

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb 5 років тому

    Mikka nanri..

  • @sudhajjayaraman1101
    @sudhajjayaraman1101 4 роки тому

    very good.

  • @jashajihanaa2888
    @jashajihanaa2888 4 роки тому

    Super

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 роки тому

    🙏🙇🏼‍♀️🤲

  • @meeraramani3749
    @meeraramani3749 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @vidhyanagarajan3303
    @vidhyanagarajan3303 4 роки тому +4

    You are enlightening many souls. Is there a book in Tamil?

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 роки тому +2

      Thank you. There is no Tamil book, except "Naan Yaar". What I have offered in my other Tamil Videos, I have myself translated them from English to Tamil. ~ Vasundhara

    • @Chummairu123
      @Chummairu123 Рік тому

      Please go Ramanashramam in Thiruvannamalai ❤

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 4 роки тому +2

    இது போன்ற உரையாடல்களில் அவர் பேசிய வாக்கியங்கள் எவ்வித வார்த்தை மாற்றமோ ,புரிதலுக்காக கூடுதலாக சேர்க்காமலோ இருக்கிறதா.?
    பதிலளிக்கவும்

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 роки тому +5

      ரமணரின் "நான் யார்?", அவரது திருக் கவிதைகள், இவற்றைத் தவிர மற்ற அவரது அறிவுரைகள், உரையாடல்கள் எல்லாம் நான் மிகவும் கவனத்துடன் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் எப்படி உள்ளதோ அப்படியே தான் தமிழாக்கம் உள்ளது. ~ வசுந்தரா

    • @anandhavelmurugan7506
      @anandhavelmurugan7506 4 роки тому +2

      Ramana Maharshi Guidance Tamil தங்கள் செயல் வரவேற்கத்தக்கது., வாழ்த்துக்கள் 🎊🙏

    • @ahilesh228
      @ahilesh228 Рік тому

      ​@@RamanaMaharshiGuidanceTamil🙏

  • @gokulkumar5452
    @gokulkumar5452 4 роки тому

    Is there any tamil book version of this audio

    • @gokulkumar5452
      @gokulkumar5452 4 роки тому

      @@RamanaMaharshiGuidanceTamilThank You so much for this. Till now i thought that ramana maharishi itself spoke these words in tamil.

    • @gokulkumar5452
      @gokulkumar5452 4 роки тому

      @@RamanaMaharshiGuidanceTamil i wonder ...did maharishi explain in tamil or english...

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 роки тому +3

      There is no Tamil book for this audio. I have translated the contents from English. Almost all the audio parts of all the Videos here have been translated by me into Tamil, and offered to you all. ~Vasundhara

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  4 роки тому +3

      Ramana Maharshi knew English besides many other languages, but mostly spoke in Tamil. His Tamil Teachings and conversations were translated into English as he spoke, by Sincere Devotees who lived with the Maharshi. I translated the English versions into Tamil and I am offering them in these Videos here, as a service to humanity. ~ Vasundhara

  • @ahilesh228
    @ahilesh228 4 місяці тому

    🙏🙏🙏

  • @vsrinivash2483
    @vsrinivash2483 2 роки тому

    🙏🙏

  • @gajendrand5626
    @gajendrand5626 4 роки тому

    Super

  • @rangaswamy9870
    @rangaswamy9870 5 років тому

    Super