Cheapest ₹100rs

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @cooktaste3955
    @cooktaste3955 3 місяці тому +1

    அருமையான பகிர்வு சகோதரி ❤️ அவ்வளவு தெளிவாக விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலை நின்று விளக்கம் அருமை 🥰👏👏👏👍✅🎉🎉🎉 7:05

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому +1

      அப்படியா சகோதரி ரொம்ப சந்தோசம் ❤️

  • @maduraitolyon
    @maduraitolyon 3 місяці тому +1

    Nice sharing and useful information 🎉🎉

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq 3 місяці тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.....
    🎉🎉🎉🎉🎉

  • @SHsamayalandvlog
    @SHsamayalandvlog 3 місяці тому +2

    Very nice sharing dr sister
    Big 👍 7:05
    Keep rocking sister ❤❤🥰❤️❤️

  • @jothimaasamayal
    @jothimaasamayal 3 місяці тому +1

    🎉🎉🎉நூறு ரூபாய் பொருட்கள் மிகவும் அருமையாக இருந்தது தோழி ரொம்ப சந்தோஷம் பிரியமான தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому +1

      ரொம்ப ரொம்ப சந்தோசம் தோழி உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி ❤️

  • @saajikitchen
    @saajikitchen 3 місяці тому +1

    Very nice sharing 👍 stay connected 🎉🎉

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 3 місяці тому +2

    நீங்க விளம்பரப்படுத்தும் பொருட்கள் எல்லாமே மிக பிரமாதமாக இருக்கு பானும்மா🎉🎉ஒவ்வொரு பொருட்களின் விலைய சொல்லி இதன் மதிப்பு இவ்வளவு இதை வாங்கலாம் இது ஒர்த் இல்லைன்னு தைரியமாக சொல்றதற்கு ஒரு தில் வேனும் 👏👏👏மிக அருமையாக சொன்னீங்க பானும்மா 👌👌👌👌👍

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому

      நம்ம எதை வாங்குவோமோ அதை சொல்வோம் காசு நம்ம காசு தரம் பார்த்து வாங்கணும்ல சகோதரி ❤️

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 3 місяці тому +1

    Nice share about 100 rupees items. Using method explanations are useful❤

  • @இல்லத்தரசிசேனல்

    லைக் டன் பானுமா 100 பொருள் அனைத்து அருமை அஞ்சர தட்டு எனக்கு பிடித்தது 🎉🎉🎉 ஊருகா ஜாடி எங்கள் வீட்டில் பாதுகாப்பு கிடையாது 😂😂

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому +1

      ஊறுகாய் ஜாடிக்கென்று தனியாகவெல்லாம் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க முடியாதுப்பா நாமதான் பெரிய பூட்டாக 1000ரூபாய்க்கு வாங்கி பூட்டணும் ❤️

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 3 місяці тому +1

    Super sister 🎉🎉🎉nice sharing

  • @abidabanukichanandnaat1988
    @abidabanukichanandnaat1988 3 місяці тому +1

    Beautiful shyring ❤❤❤❤

  • @nickkitchen3943
    @nickkitchen3943 3 місяці тому +1

    பொருளையும் அதன் விலையையும் சொல்லி மிகவும் தெளிவான விளக்கம் அருமை சகோதரி👌👌👍👍

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan 3 місяці тому +1

    Chopper , designer 5 அரை பெட்டி , சோமாஸ் or பூரண கொழுக்கட்டை maker 👌sister.
    100 rs tea cups 🥰👌 potatoes chopper 🥰👌 French fries 🍟 idea👌 tea sugar container🥰
    Salt pickle jar🥰👌
    Steel பாத்திரம்🥰🥰🥰
    Beautiful sharing sister 🥰🥰🥰

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому

      தெளிவான பார்வை ரொம்ப சந்தோசம் ❤️

  • @RamusSamayal
    @RamusSamayal 3 місяці тому +1

    Super 👌🏼👌🏼👌🏼 somasa maker Super 👌🏼👌🏼👌🏼❤️

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 місяці тому +1

    அழகாக இருக்கிறது சூப்பர் பதிவுக்கு நன்றி ❤

  • @petcatsmartentertainment.58
    @petcatsmartentertainment.58 3 місяці тому +2

    Super sister 🎉🎉🎉

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 3 місяці тому +1

    1 like super panumma useful vedio sorry for the late panumma பைய்யனுக்கு உடம்பு சரியில்ல அதான்.உங்க ஒவ்வொரு வீடியோவும் பயனுல்லதாக இருக்கு❤❤❤❤

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому +1

      பரவாயில்லமா பிள்ளை உடம்பை பாருங்க இன்று school open வேறு பாப்பா நலமா 👋

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam 3 місяці тому

      @@ammabanumakitchenvlog9114 இப்ப ok

  • @reehanarecipes435
    @reehanarecipes435 3 місяці тому +1

    Walaikum salaam nice sharing amma tq

  • @சொல்லுங்கசெல்வா

    மதுரை சரவணா ஸ்டோர்ஸ் ( பைகாரா) சென்னை போல் எதுவும் இல்லை ஏன்... சூப்பர் சரவணா வந்தும் மாறலை

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114  3 місяці тому

      அப்படியா உங்கள் ஆதரவிற்கு நன்றி ❤️

  • @ebinsclassroom9959
    @ebinsclassroom9959 3 місяці тому +1

    Very useful Video ❤

  • @FlowerRoad8750
    @FlowerRoad8750 3 місяці тому +1

    😊😊😊🎉🎉🎉🎉🎉😮😮😮😮

  • @raifhakitchen
    @raifhakitchen 3 місяці тому +1

    தெளிவான வீடியோ பானுமா