காத்து கருப்பு கலை அக்கா லைலாவின் பரிதாப நிலை | JMV COMEDY VIDEO

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 889

  • @jaaimanivel
    @jaaimanivel  Рік тому +19

    PART 2 - ua-cam.com/video/FwLVVCDaaSY/v-deo.html

    • @mohamedkasim6486
      @mohamedkasim6486 Рік тому

      Anna kalyanam pannikonga avanga valzkai nalla irukkum avanga pavvapatta ponnu please anna

    • @ans890
      @ans890 Рік тому

      @@mohamedkasim6486 yes bro paavam thaan Aaana neenga summa jolly ya Akka nenuchu pesambothu ungala sentiment blackmail pannuna othupingala
      Intha Laila yaaruney jaimanivel bro ku theriyathu

    • @RamCharan-bs9nw
      @RamCharan-bs9nw Місяць тому

      Don't play with someone emotion it may extend Suicide

  • @mohammedaji2176
    @mohammedaji2176 Рік тому +127

    கதையைக் கேட்ட கண் கலங்கிவிட்டது பாவம் லைலா அம்மா அப்பா இல்லாத உங்கள் மனசுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை அமையும் கவலைப்பட வேண்டாம்

  • @mechmahesh8015
    @mechmahesh8015 Рік тому +371

    முகத்தைப் பார்த்து காதலிப்பது காதல் அல்ல மனசே பார்த்து காதலிப்பதே காதல்

    • @sabarigiri001
      @sabarigiri001 Рік тому +18

      எல்லாம் தனிப்பட்ட விருப்பம் இது கட்டாயம்

    • @ganeshangtr7434
      @ganeshangtr7434 Рік тому +10

      இது கட்டாயம்

    • @anbuk4815
      @anbuk4815 Рік тому +11

      லைலா ஜெய் உங்களுக்கு தான்

    • @Xl_12578
      @Xl_12578 Рік тому +15

      @@sabarigiri001 ithuve tamanna mari ponnu vanthu solirntha ok solirpan la jaimani

    • @sabarigiri001
      @sabarigiri001 Рік тому +4

      @@Xl_12578 this wrong thoughts.

  • @jayasuthajayasutha3272
    @jayasuthajayasutha3272 Рік тому +143

    அண்ணா பாவம் அண்ணா கல்யாணம் பண்ணிகேங்க இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்கள் குடுத்து வைத்து இருக்கனும் 🥺🥺 please marriage for லைலா 🥺🥺♥️♥️

    • @dhineshrocky4546
      @dhineshrocky4546 Рік тому

      😅😅🤣

    • @Xl_12578
      @Xl_12578 Рік тому +4

      Tamanna propose pana tha jaimani ok soluvaru pola😹

    • @villagefunboys3787
      @villagefunboys3787 Рік тому

      Nee poi Marrage panniko bro

    • @SanthoshKumar-wo4bp
      @SanthoshKumar-wo4bp Рік тому +1

      @Prabha Raji enda oru girl comment panna podhumm..Palla elichukittu haii ur from nu keatrudhu...
      Chaiii

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 Рік тому +150

    அழகு முக்கியம் இல்லை அன்பு தான் வாழ்க்கையில் முக்கியம் கல்யாணம் பண்ணிக்கோ ஜெய்மனிவேல் 🙏🙏

  • @arundmkthalapathi8102
    @arundmkthalapathi8102 Рік тому +22

    She is purely hearted women 👍 Bro plz marry her 🙏 brother 💯

    • @pushpalatha872
      @pushpalatha872 Рік тому

      Yes. Bro please you married she girl she is very good girl made for each other please

  • @safacookingchannel4361
    @safacookingchannel4361 Рік тому +2

    Jay Laila marriage panico nadagam super

  • @ரௌத்திரம்பழகு-வ3ட

    ஜெய்மணிவேல் ,❤️weds ❤️ லைலா ...
    இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @prakashs1396
    @prakashs1396 Рік тому +121

    விளையாட்டு வினையாச்சு ஜெய் மணிவேல்....👏

  • @shanonshanon612
    @shanonshanon612 Рік тому +142

    இது வாழ்க்கை யாருடனும் விருப்பம் இல்லாமல் நடக்க கூடாது

  • @VijayKumar-mr3pr
    @VijayKumar-mr3pr Рік тому +119

    இந்த வீடியோவை பார்து எனக்கு அழுகை வந்துவிட்டது

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому +25

    சரி இப்போ ஏன் திரும்பி லைலாவ பாக்க போற... அப்போ லவ்தான...?

    • @PMAjith-king
      @PMAjith-king Рік тому +1

      Super than bro ivunga povangalam appuram pavamunu solluvangalam bro

    • @KotravaiSelvi
      @KotravaiSelvi Рік тому

      @@PMAjith-king sisterpaa☺️

  • @priyankadhushanth4274
    @priyankadhushanth4274 Рік тому +24

    Jai please 🙏🙏 lailava marriage pannikonga Laila ungala romba virrumburanga idhu unmaiyana love 💕 thannu therrithu avanga romba pavam please jai bro please 🙏🙏🥺🥺

  • @patrick_isravel1392
    @patrick_isravel1392 Рік тому +78

    True love never fail 😁💓

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Рік тому +112

    ஜெய் மணிவேல் மற்றும் லைலா திருமணம் நடக்க வாழ்த்துக்கள்.

  • @kumaresan1610
    @kumaresan1610 Рік тому +5

    தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தோல்வி....

  • @muthupandir5553
    @muthupandir5553 Рік тому +8

    ஜெய்மணிவேல் அண்ணா லைலா-வை கல்யாணம் செய்து கொள்ளுங்கள்..... நல்ல மனம் கொண்டவள் லைலா...... 💐💐💐💐

  • @keerthis154
    @keerthis154 Рік тому +7

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது விட்டது 🙏🏻 நன்றி வணக்கம் 🙏🏻

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 Рік тому +3

    லைலா காதல் உண்மை பாவம் ப்ரோ என்னமா இப்படி பண்ரீங்களே மா😥😥😥😥😥😥😥😥 ஜெய் ப்ரோ

  • @Ragu_xxx
    @Ragu_xxx Рік тому +47

    Yar yar lam vidio ku wait panringalo like pannunga

  • @sitheswaran514
    @sitheswaran514 Рік тому +13

    Unmaiyana anbai uthasinam paduthathinga...... Oru naal naamba thedinalum antha anbu kidaikkathu😢😢😢🥺🥺💯💯

  • @karuthapandi9610
    @karuthapandi9610 Рік тому +21

    ஜெயமணி வேல் லைலா திருமண பான்னிகோ பாவம் லைலா

  • @MiddleclassSurya-m3c
    @MiddleclassSurya-m3c Рік тому +143

    லைலா உங்க நல்ல மனசுக்கு ஜெய் உங்களுக்கு தான் கெடைபாரு 🥺

  • @thirumalai4836
    @thirumalai4836 Рік тому +18

    ஜெய் மணிவேல் அண்ணா உங்க ல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க அவங்க feelings ku மரியாதை குடுங்க அதான் மனிதம் அண்ணா...💖

  • @jayamjai9656
    @jayamjai9656 Рік тому +50

    ஜெய் மணி அண்ணா நீங்கா இதுக்கு அப்பரம் அவங்கள பக்காவேணாம் அது தான் நல்லது👍👍👍👍👍👍👍

  • @alvanjeynesh7672
    @alvanjeynesh7672 Рік тому +78

    Emotional video...pavaam jai avange...from Malaysia ❤️🇱🇷😭😌

  • @ishwarya9234
    @ishwarya9234 Рік тому +6

    Avar personal ennanu theriyamaa nama solla kudathu kalyanam panniko nuu.....✨

  • @DineshDinesh-pb7mz
    @DineshDinesh-pb7mz Рік тому +7

    ஜெய் அண்ணா பாவம் 😭

  • @jayaprabharamalingam1266
    @jayaprabharamalingam1266 Рік тому +10

    Marriage pannuga bro Amma appa ellatha ponnu pavam unga mela pasam athikama vachu. Erukku kadhal unmaiyanathu Kalai akka

  • @boshbs757
    @boshbs757 Рік тому +26

    Waiting for marriage video jai & laila..😂

  • @suriyaarivu4501
    @suriyaarivu4501 Рік тому +4

    கஷ்டமா இருக்கு லைலாவுக்கு புரியல்ல பாவம் லைலா ஜெய் தம்பி இனிமே லைலா பார்க்க போகாதே

  • @arumugasamyeee6383
    @arumugasamyeee6383 Рік тому +11

    நல்ல நடிப்பு டா🤣🤣🤣🤣🤣

  • @anandhianandhir5052
    @anandhianandhir5052 Рік тому +7

    பேசுறத பாத்த ஜெய் நீங்கதான் பலியாடு போல😰😰

  • @shanmugamtamilselvan2395
    @shanmugamtamilselvan2395 Рік тому +23

    ராசியான பொண்ணு இந்த மாதிரி பொண்ணுங்க தான் கடசி வரைக்கும் நம் கூடவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூடவே வருவாங்க இருப்பாங்க

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 Рік тому +10

    Endrum kaathu karuppu Fan🔥🔥🔥🔥

  • @aadhirasri2514
    @aadhirasri2514 Рік тому +3

    நீங்கா open உங்கா முடிவு சொல்லுங்கா அதான் உங்களுக்கும் லைலா அக்கா க்கும் நல்லாது அவுங்கா பீல் பண்டாரக்கனு நிஜு உங்கா ரெண்டு பேரு லைப் வெஸ்ட் பண்ணிராதிக்கா ஜெய் அண்ணா நல்லா முடிவு எடுக்கா 🥺🥺🥺🥺😢😢😢😭😭😭😭

  • @DineshKumar-jc7ij
    @DineshKumar-jc7ij Рік тому +2

    ஒருவர் மேல் பரிதாபப்பட்டு காதலித்தால் அது உண்மையான காதல் அல்ல நாளைக்கு அந்த பரிதாபம் போய்விடும் அப்போது காதலும் போய்விடும் ஆகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்வதை காதல் ..எதையும் உங்கள் மனதை கேட்டு செய்யுங்கள் ...கல்யாணம் என்பது ஒரு முறை தான் ...ஆகவே யார் மேலும் பரிதாபப்பட்டு காதல் கொண்டு திருமணம் செய்ய வேண்டாம் உண்மையாகவே ஆசை இருந்தால் காதல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளவும்

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Рік тому +7

    ப்ரோ இந்த பொண்ணு பாவம் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள் 🙏🤝💐

  • @SuryaSurya-xr2ie
    @SuryaSurya-xr2ie Рік тому +9

    Edhuvum kaddandhu pogum true love never failed

  • @JohnPeter-cl6lh
    @JohnPeter-cl6lh Рік тому +11

    Bro ஜெய்மணிவேல் லைல வை கல்யாணம் பண்ணிக்கோங்க அண்ணா காத்து கருப்பு களை ஐ கல்யாணம் பண்ணிக்கோக❤️❤️❤️❤️❤️❤️

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Рік тому +7

    ப்ரோ தேடிப் போய் காதலிப்பதை விட தானா தேடி வர காதலை ஆதரியுங்கள் காதல் வாழ்க வாழ்க வளமுடன் இந்தப் பொண்ணை திருமணம் செய்தால் நலமாய் இருப்பீர்கள்

  • @sudhachanthru4556
    @sudhachanthru4556 Рік тому +11

    Jai anna ... Ungalukkaka uyera kooda perusaa ninaikkala,neenga illana seththuruvennu sonnanga,that true love ....teeth perusa irukken nu ninaikkathinga dental clinic la seri pannikklam, age than idikkithu... Athu paathukkalam.....

  • @pandeeswarisuresh1649
    @pandeeswarisuresh1649 Рік тому +12

    அண்ணா மனசு மாராதிங்க ஏதோன பரவால இது கல்யாணம் ஒரு வாரம் சாப்புராம இருப்பாங்க பிறகு சாப்புடு வாங்க ஒரு மாசம் அலு வாங்க அப்படியே மரந்துருவாங்க அவங்க உங்கள் மேல் பாசமா இருக்காங்க ஆனால் வயது கூட வேண்டாம் அண்ணா😔😔😔😔😔

    • @karthickv345
      @karthickv345 Рік тому +2

      அண்ணா நீங்க அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டும் அவங்க அழுவரங்கனு கஷ்டம் படாதீங்க இது உங்க வாழ்க்கை ஒரு தடவைக்கு நூறு யோசிச்சி முடிவு எடுங்க அவங்க இப்போ அழுவங்க போகப்போக மறந்து விடுவாங்க அங்க அழுதா சாக்லேட் வாங்கி கொடுங்க

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому +7

    ஐயோ இப்படியா நாங்க பாக்கணும்.... 😞😞😞😞😞😞

  • @sidharthmani7071
    @sidharthmani7071 Рік тому +7

    ஜெய் அண்ணா வேர ஒரு பாத்து பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ இல்லை நா இந்த பிரச்சனை இப்படி வரும்

  • @MiddleclassSurya-m3c
    @MiddleclassSurya-m3c Рік тому +7

    பாவம் அந்த புள்ள லைலா ஜெய் உங்களுக்கு ஒரு மனசு இல்ல அஹ 🥺

  • @manisabari4631
    @manisabari4631 Рік тому +2

    bro pavam kalyanam panni avungalukku nalla life kudunga brooo🙏🏼🙏🏼

  • @aravinthanavadi2641
    @aravinthanavadi2641 Рік тому +30

    Acting super .next movie I am waiting

  • @priyadharshnipp3545
    @priyadharshnipp3545 Рік тому +26

    Pavum Jai anna🙃😞😭😭😭anna neenga unga decision ah correct ah edunga…Konjam nall la seri aidum…love u Jai anna🥰🥰🥰I am always support u only Jai anna…😌😍

    • @sabarigiri001
      @sabarigiri001 Рік тому +1

      என்ன நீங்களும் லவ்யூவா

  • @thalapathybaskar5869
    @thalapathybaskar5869 Рік тому +2

    Kaathukaruppu kalai act Vera level

  • @muralikrishnan9968
    @muralikrishnan9968 Рік тому +3

    akka voda love true bro

  • @JohnPeter-cl6lh
    @JohnPeter-cl6lh Рік тому +13

    அண்ணா காத்து கருப்பு களைக்கும் வுங்கலுக்கும் குழந்தைகள் பிறக்க வாழ்த்துகள் நண்பா நாளை முதல் சிறப்பு நிகழ்வுகள் வீடியோ🇮🇳🇮🇳❤️❤️🔥❤️🔥🔥❤️❤️❤️❤️🔥🔥🔥😭😭😭😭😭🙏🏻😭😭😭😭👌👌

  • @Unwatchinfo
    @Unwatchinfo Рік тому +8

    ஜெய் மணிவேல் bro உங்க மனசுக்கு நல்லதாவே நடக்கும் விடுங்க

  • @shanonshanon612
    @shanonshanon612 Рік тому +11

    அந்த பெண்ணு அப்படி ஆனதற்கு காரணம் கலைதான் விளையாட்டுக்கு செய்தது இன்று வினையாகி விட்டது இதில் ஜெயின் தவறு ஒன்றும் இல்லை ஆரம்பத்தில் இருந்தே அக்கா என்று தானே கூபிடுவார்

  • @kalpana.mkalpana7817
    @kalpana.mkalpana7817 Рік тому +16

    கட்டாயதுல கல்யாணம் நடக்க கூடாது ..இது விளையாட்டு இல்ல... வாழ்க்கை..pls...indha maadhiri.muttaal thanamaa orudhar vaalkkaiyoda vilada vendam...... Laila..karuppu bro
    ..ippadi panradhu சுத்தமா நல்லா இல்ல...ஜெய் ப்ரோ... லைலா அக்கானு koopttum போது... இப்படி முட்டாள்தனமா.
    பண்றது

  • @thalafanzclub9512
    @thalafanzclub9512 Рік тому +1

    உங்கள் மேல் எவ்வளவு காதல் இருந்தால் அவங்க இப்படி பண்ணிருப்பாங்க...
    உடம்பை பார்க்காதீர்கள்...
    மனதை பாருங்கள்...
    அவங்கள விட உங்களை யாரும் best aah பாத்துக் கொள்ள முடியாது...
    Because...
    அனுபவத்தில் சொல்கிறேன்...
    என் wife இவங்கள விட குண்டாக இருந்தாக...
    நானும் உங்களு மாதிரி தான் வேண்டாம் சொல்லி அடம் பிடிச்சேன்...
    Marriage அப்போ...
    இப்போது marriage ஆகி 5 வருடம் ஆகிறது...
    இன்னொரு பொன்ன marriage பண்ணிருந்தா கூட என் life இவ்ளோ சந்தோஷம்மா இருந்து இருக்கும்மானு தெரியல...
    இப்போது நான் அவ்ளோ சந்தோஷம்மா இருக்கேன்...
    Life சூப்பர் போகுது...
    உங்களை பார்க்கும்போது அப்படியே என்னை பார்ப்பது போல இருக்கிறது...
    கல்யாணம் செய்து கொள்ளலாம்...
    உங்களது வாழ்க்கை நன்றாக இருக்கும்...
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @Kavitha834
    @Kavitha834 Рік тому +4

    Anna antha akka evalo pasam vechi irukaga unga mela

  • @DineshDinesh-pb7mz
    @DineshDinesh-pb7mz Рік тому +1

    லைலா அக்கா எது ரொம்ப தப்பு அக்கா. சேலம் மணி பிடிக்கல சொல்ரிங்க நீங்க. ஜெய்அண்ணாவும் அதுமாதிரிதான் புடிக்கலைன்னு அண்ணா சொல்லுறாங்க. பிடிக்கல சொல்லிட்டா அவங்கள தொந்தரவு பண்ணவே கூடாது லைலா அக்கா. ரெண்டு பேருக்கும் லைஃப் இருக்கு எப்படி பண்ணி நீங்களே கெடுத்துக்கதிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @vinoalexandar7506
    @vinoalexandar7506 Рік тому +18

    Emotional black mails always fails . One side came and other side doesn't came means it's not a true love brother ❤️❤️❤️ ❤️❤️❤️

  • @Kutty_Heart_Racer_
    @Kutty_Heart_Racer_ Рік тому +1

    அண்ணா அக்கா பாவம் அண்ணா கல்யாணம் பண்ணிக்கொங்க அக்கா உங்களை நல்ல பார்த்து கொள்ளுவாங்க ❤️

  • @kueilpatsha7737
    @kueilpatsha7737 Рік тому +3

    நடிப்பு நல்ல காமெடி 😂😅😆அருமையான கான்செப்ட் சூப்பர் 😂😂😅😆😁😄

  • @gracypanch8519
    @gracypanch8519 Рік тому +1

    Jai bro உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பக்கம் போகதிக காதல் ரொம்ப கஷ்டம் அவக மனசு maranum

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 Рік тому +6

    இது காதல் அல்ல கட்டாயம்

  • @palladamlgk1149
    @palladamlgk1149 Рік тому +2

    திருப்பூர் மாவட்டம் ஜெய் மணிவேல் ரசிகர் மன்றம் சார்பில் தலைவர் ஜெயமணி வேல் ஒரு வேண்டுகோள் காத்து கருப்பு களை அக்காவுக்கும் காத்து கருப்பு முடிந்தவரை ஹெல்ப் பண்ணுங்க இந்த ஃபுல் வீடியோ வை பார்த்ததும் கண்கலங்கி விட்டேன் காத்து கருப்பு களை காமெடியாகத்தான் பார்த்தோ முதல் முறையாக உண்மையில் அவர் கண் கலங்கியதை ன்றுதான் நாங்கள் பார்த்தோம் 😥🥺🙏🙏💯

  • @radhakumar8764
    @radhakumar8764 Рік тому +6

    எங்களையே அழுக வச்சிட்டிங்களே ப்ரோ.😭 Please கல்யாணம் பண்ணிகோங்க.

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Рік тому +30

    Jaaimanivel good pair... Laila 🙆 Jaaimanivel....i am remembering.. senthil, gondamani and vadivelu comedy...

  • @peace_full_traveller.
    @peace_full_traveller. Рік тому +1

    ஜெய் மணிவேல் நண்பா நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் உங்களிடம் இந்த காலத்தில் இப்படிப்பட்ட கடினம் உனக்காக சாவ கூட போகிற பொண்ணு உனக்கு ரொம்ப உண்மையாக இருக்கு நண்பா தயவுசெய்து ஏமாத்திராத அந்த பொண்ண அழகு கலரே இத பாக்காத நண்பா தயவு செய்து சொல்றேன் என்னோட வாழ்க்கையில நான் ரொம்ப அடிபட்டு இருக்கேன் ஆனா இப்படிப்பட்ட பொண்ணு கிடைக்குதுன்னா

  • @jeevaselvam6730
    @jeevaselvam6730 Рік тому +1

    @jaimanivel channel 1st ever video like this emotional feel

  • @MinnalGowtham
    @MinnalGowtham Рік тому +15

    ஜெய் அண்ணா லைலா அண்ணி திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்

  • @karthikk4234
    @karthikk4234 Рік тому +17

    அருமையான நடிப்பு கலை

  • @___suganya____
    @___suganya____ Рік тому +1

    அந்த மனசு தான் கடவுள்

  • @prakashradan
    @prakashradan Рік тому +3

    பாவம் அந்த அக்கா

  • @yasfathiii7036
    @yasfathiii7036 Рік тому

    Truely laila so innocent. Alagu mukium ilavaee ila. Ana intha ulagathula alagaium ethir pakuranga enna panurathu.

  • @iniyavikramforever
    @iniyavikramforever Рік тому +3

    😭anna pavam Lyla akka 🥺

  • @harishkumard2608
    @harishkumard2608 Рік тому +3

    Happy happy married life Jay manival Anna

  • @abdul1166
    @abdul1166 Рік тому +4

    அந்த பொண்ணு பாவம்,உண்மையாகவே லவ் பண்ணுறது போல தான் தோணுது

  • @kowsibala995
    @kowsibala995 Рік тому +6

    மாட்டிக்கோ கல்யாண வாழ்த்துக்கள் 🤣🤣🤣

  • @murugesanrevathi9485
    @murugesanrevathi9485 Рік тому +7

    திருமண நல்வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா

  • @naveennethra9625
    @naveennethra9625 Рік тому +3

    Pavam adha akka 😭

  • @குணேஷ்
    @குணேஷ் Рік тому +1

    நண்பாஇந்த காலத்தில் ஒருஉன்மையான அன்பு கிடைப்பது கடினம் சற்று சிந்தியுங்கள்

  • @muthukrishnan3280
    @muthukrishnan3280 Рік тому +1

    Inga alagu thaan ellame

  • @arunlee7126
    @arunlee7126 Рік тому +2

    Jaimanivel fan from bangalore

  • @prakashradan
    @prakashradan Рік тому +2

    Part.2 போடுங்க ப்ரோ

  • @NoorjahanhH
    @NoorjahanhH Рік тому +1

    அண்ணா.அந்த.அக்கா.நடிப்பில் Super.உங்கடையா.நடிப்பு.நல்லாருக்கு. வாழ்த்துகள் 👌👍👌👍👌👌

  • @ayyargeditezz2195
    @ayyargeditezz2195 Рік тому +4

    Semmaya ya erruku comedy la ☺️😂

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому

    Chairla ukkara sonnathum jaimaniku evalo happy srippu vera... Nanga note pannitom... Peruku akkanu solrathu... Ulla ❤️

  • @சுதாகரன்-ண2ன

    Jai bro Pls Accept her Proposal...

  • @ajithm7694
    @ajithm7694 Рік тому +1

    It's true love❤

  • @ananthidhana8826
    @ananthidhana8826 Рік тому +6

    கலை புறிசிக்கோ கலை நா நடிக்கரன் 😜

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Рік тому +5

    எப்போ கல்யாணம் பண்ணுவ ஜெய் மணி...

  • @ManiKandan-rr7mp
    @ManiKandan-rr7mp Рік тому

    ப்ரோ இவ்வளவு ஆனதுக்கு அப்பறம் யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க ப்ரோ... நீங்களே பண்ணிக்கோங்க ப்ரோ.... ஜெய்மணிவேல் & லைலா வாழ்க்கையில் ஒன்றாக சேர்ந்து சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்

  • @AsenTamilan
    @AsenTamilan Рік тому

    Best comdey video for this year

  • @jonesg6317
    @jonesg6317 Рік тому +9

    பாவம் அந்த பொண்ணு அவங்க ஆக்ட் பணுன எல்லா viedo வும் சிரிப்பு வரும் இத paatha அழுக வருது ப்ரோ

  • @suryae5387
    @suryae5387 Рік тому +8

    Super acting thlaa🤣💯

  • @lakshmibalajidevotional
    @lakshmibalajidevotional Рік тому +9

    காதலும் கடந்து போகும் 🚶

  • @lokt7264
    @lokt7264 Рік тому +2

    Karupu acting vera level da yebha🤣🤣🤣🤣🤣🤣

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 Рік тому +1

    உண்மை காதல் 💔💔💔

  • @jayaprabharamalingam1266
    @jayaprabharamalingam1266 Рік тому +4

    Hi Kalai akka marriage pannuga unga life Nalla erukkum Jai bro

  • @EskayELAN126
    @EskayELAN126 Рік тому +9

    Next single tea machi... Ah.... 😂

  • @குணேஷ்
    @குணேஷ் Рік тому +3

    நண்பா இந்த பெண் மாதிரி உங்களுக்கு பெண் கிடைப்பது அரிது விரைவில் உங்களுக்கு இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனது மனமார்ந்த திருமண நல்‌வாத்துக்கள்