நான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து மறந்துவிட்டேன் உடல்நிலை காரணமாக வருமானம் இல்லாமல் தொழிற்சாலை வாய்ப்பை இழந்தேன்.பொறுமையினால் குடும்பத்தை அனுசரித்து போகிறேன் யாரும் மதிப்பதில்லை.நான் உருவாக்கிய குடும்பம் என்னையே ஒன்றும் செய்யவில்லையென கூறுகிறார்கள்.கூறியதும் அனைத்தும் உண்மை.தாங்கள் வாக்கு வெல்லட்டும்.
ஐயா நீங்க சொல்றதெல்லாம் தான் இருக்கு 90% விருச்சிக ராசிக்காரர்கள் படாத கஷ்டத்தை எல்லாம் பண்ணட்டும் இனியாவது பிறப்பிற்கு வாழ்க்கையில ஒரு நல்லது நடந்தா சரி
ராஜ வாழ்க்கை தான் வாழுறேன் அம்மா அப்பா பணத்தில் உழைப்பில் இளங்கலை வரலாறு படித்து முடித்தேன் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு படித்தேன் நம்பிக்கை இல்லை அரசு வேலைக்கு பணம் கொடுத்து தான் போக வேண்டும் என்று கூறுகிறார்கள் என்னை பிறக்கும் போது கொல்ல சொன்னார்கள் நான் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று இருந்தேன் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தால் சம்பளம் போதாது கையூட்டு வாங்கினால் தான் சரிவரும் என்று சுற்றி இருப்பவர்கள் வற்புறுத்துவார்கள் இப்படி லஞ்சம் வாங்குபவர்கள் செய்தி தொலைக்காட்சிகளில் நிறைய கிராம நிர்வாக அலுவலர்கள் சிக்குகிறார்கள் பட்டா மாறுதல் லஞ்சம் என்று நாளை நான் லஞ்சம் வாங்கும் போது யாராவது கைபேசியில் படம் எடுத்து செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அதை சொந்தம் பந்தங்கள் பார்த்து காரி துப்புவாங்களோ என்று பயம் வருகிறது சரி என்று அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் எனக்கு ஒரளே கணினி இயக்குபவர் பயிற்சி புரிந்தது எக்ஸல் பதிவு தெரியும் 2022-23 ல் முயன்று எந்த பயனும் இல்லை இப்போதுதான் நியாய விலை கடை வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன் திங்கள் நேர்காணல் பணம் தேவை என்றால் யாரிடம் கேட்பேன் என்று தெரியவில்லை இப்படி இருக்க எப்படி ராஜாவாக வாழ்வது
என் புருஷன் தான் இன்னொருத்தி கூட போயிட்டான் எனக்கு எங்க வாழ்க்கை இருக்குது என்ன அவமானம் இருக்கு எல்லாம் பட்டாச்சு அனுஷ நட்சத்திரம் வாழ்றதே உயிரை புடிச்சிட்டு அவனுக்கு தப்பு செஞ்சு எங்களுக்கு அவமானத்தை கொடுத்திருக்காங்க
Goodbaby 🙏POOJA PRODUCT:
🛍 WhatsApp Order: +91 9043688626
Price Details catalog on WhatsApp: wa.me/c/919043688626
Amazon Order Now: www.amazon.in/s?k=goodbaby+Made+in+Village+Babys&ref=bl_dp_s_web_0
செத்தால் தான் நடக்கும் நல்லது
செத்தால் தான் நடக்கும் நல்லது
கஷ்டம் தான் வாழ்க்கை செத்தால் போதும்
ஏமாற்றம் தான் வாழ்க்கை செத்தால் போதும் போதும்
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
உண்மை மிகச்சரியாக சொன்னீர்கள் இனிமேல்தான் எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழப் போறோம் நன்றி நன்றி வணக்கம்
நன்மை நடந்தால்... ரொம்ப சந்தோசம்.. நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா..
விருச்சக ராசி ஐயா... அனுஷா நட்சத்திரம் ஐயா.. என் வாழ்க்கையில் நன்மையே இல்லை.. நன்மை நடந்தால்... ரொம்ப ரொம்ப
. நன்றி ஐயா
Me also
Same
உண்மை ஐயா நீங்க சொல்வது அனைத்து உண்மை முருகனுக்கு அரோகரா
எங்களுக்கு ராஜா வாழ்க்கை வேண்டாம்....நிம்மதியா இருந்தாலே போதும்
Yes 💯 correct
Yes atleast every minute nimathiya errukkuma nu errukku
சுவாமிமலை சென்று ஆசிர்வாதம் வாங்குகிறேன் குருவே.
நான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து மறந்துவிட்டேன் உடல்நிலை காரணமாக வருமானம் இல்லாமல் தொழிற்சாலை வாய்ப்பை இழந்தேன்.பொறுமையினால் குடும்பத்தை அனுசரித்து போகிறேன் யாரும் மதிப்பதில்லை.நான் உருவாக்கிய குடும்பம் என்னையே ஒன்றும் செய்யவில்லையென கூறுகிறார்கள்.கூறியதும் அனைத்தும் உண்மை.தாங்கள் வாக்கு வெல்லட்டும்.
குடும்பமேபிரிந்து அனாதையாக நிற்கிறேன் ஐயா.கணவண் தலைமறவு.மகள் 12வருஷமாச்சு பேசி.உண்மை.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.
ஐயா நீங்க சொல்றதெல்லாம் தான் இருக்கு 90% விருச்சிக ராசிக்காரர்கள் படாத கஷ்டத்தை எல்லாம் பண்ணட்டும் இனியாவது பிறப்பிற்கு வாழ்க்கையில ஒரு நல்லது நடந்தா சரி
ராஜ வாழ்க்கை தான் வாழுறேன் அம்மா அப்பா பணத்தில் உழைப்பில் இளங்கலை வரலாறு படித்து முடித்தேன் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு படித்தேன் நம்பிக்கை இல்லை அரசு வேலைக்கு பணம் கொடுத்து தான் போக வேண்டும் என்று கூறுகிறார்கள் என்னை பிறக்கும் போது கொல்ல சொன்னார்கள் நான் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று இருந்தேன் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தால் சம்பளம் போதாது கையூட்டு வாங்கினால் தான் சரிவரும் என்று சுற்றி இருப்பவர்கள் வற்புறுத்துவார்கள் இப்படி லஞ்சம் வாங்குபவர்கள் செய்தி தொலைக்காட்சிகளில் நிறைய கிராம நிர்வாக அலுவலர்கள் சிக்குகிறார்கள் பட்டா மாறுதல் லஞ்சம் என்று நாளை நான் லஞ்சம் வாங்கும் போது யாராவது கைபேசியில் படம் எடுத்து செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அதை சொந்தம் பந்தங்கள் பார்த்து காரி துப்புவாங்களோ என்று பயம் வருகிறது சரி என்று அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் எனக்கு ஒரளே கணினி இயக்குபவர் பயிற்சி புரிந்தது எக்ஸல் பதிவு தெரியும் 2022-23 ல் முயன்று எந்த பயனும் இல்லை இப்போதுதான் நியாய விலை கடை வேலைக்கு விண்ணப்பித்து வந்தேன் திங்கள் நேர்காணல் பணம் தேவை என்றால் யாரிடம் கேட்பேன் என்று தெரியவில்லை இப்படி இருக்க எப்படி ராஜாவாக வாழ்வது
Nan PhD patichum mutika mutiyama velaiku pogama kastapatutu irukean ....be confident...nallathu natakkum...Vazha Vazhamutan..
Ella kastamum maarum...... Heartfullness meditation pannunga family ikku nallathu🎉
Thank you sir 🎉🎉🎉
ஐயா உங்கள் சொல் கேட்க மிக மிக மகிழ்ச்சி இதுபோல் நடந்தால் சந்தோசம்ளஉங்களுக்கு கோடி நன்றிகள்,வணக்கங்கள்❤❤❤❤❤
அருமை நல்ல பதிவு சூப்பர்
எள் மகள் மகன் மனைவி என்னை தூக்கியெறிந்து விட்டார்கள் மதியை பயன்படுத்திதான் வாழ்கிறேன் குருவே.
Super nandre sir
சிறப்பு
நன்மைநடக்கட்டும்
நன்றி........
Omshanti 🔥🔥🔥🙏
நன்றி.
100% உண்மை
Thank you sir very happy 🎉
Ur song super
Nanri🙏
குருவே பாட்டு அருமை.நான் விருச்சிக ராசி கேட்டை.மனைவி கடகம் புனர்பூசம் 42 வயதில் என்னை ஒதுக்கி வைத்துவிட்டாள் இப்போ 61 வயது.இனி என்ன அவமனப்பட்டாலும் பரவாயில்லை.
So true 😢
Sir thank you I am yuvaraj
இன்னும்உறங்கவில்லை
மனேகரன்
விருஷ்சிகராசிகேட்டைநட்சத்திரம்
Good sir
Naragavalkaiya athukum mela sethutalane eruken neenga solla nalla eruku pappom
Prachanaye vazhka correcta sonne n
என் புருஷன் தான் இன்னொருத்தி கூட போயிட்டான் எனக்கு எங்க வாழ்க்கை இருக்குது என்ன அவமானம் இருக்கு எல்லாம் பட்டாச்சு அனுஷ நட்சத்திரம் வாழ்றதே உயிரை புடிச்சிட்டு அவனுக்கு தப்பு செஞ்சு எங்களுக்கு அவமானத்தை கொடுத்திருக்காங்க
என்ன என் பொண்டாட்டி கால சுத்துன பாம்பு கடிக்காம விடாதுன்ற மாதிரி சாகடிக்கறா தொலைக்க வழி தெரியல
பலன்எந்ததேதியிலிருந்துபலன் கடகத்தில்செவ்வாய்நீச்சம் டிசம்பர்வரைஎப்படிஇருக்கும்விரிவானபலன்தரவும்
என் மனசு மிகவும் நொந்து. போய் இருக்கிறேன் ஐயா
Nallathunadakumendananbikai vanthullayhu
🙏
Till date life have not changed, ingnorance kuda asinga paduthuranga viruchagam rasi karangala
விருச்சிக ராசிக்கு எப்பவும் துன்பமாதான் இருக்கு..
Ivvalavu negative sollivittu raaja vaalkai aarambama??? Viruchigam raasi pathi video potu potu unggalukku taan raaja vaalkai
உண்மை மிகச்சரியாக சொன்னீர்கள் பாவப்பட்ட ராசி விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி பலன் வீடியோ போடுபவர்களுக்கு தான் ராஜவாழ்க்கை
எப்போது பிறப்பின் முடிவு காலம் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்?
🎉😢மணி. 12அம்
AM
30 years job urupidi ila marriage ila life kadan micham
yes my family problem
Ada yennnnn sir nega veraaa angalam yean porantham therila velila happy ah irukam but inside cry😢
5:17 5:20 ❤❤❤❤❤
Manasu kasttama irukku iyaa
Son ku amma seiyalama 32:30
கிறிஸ்டின் ஆள்கள் எந்த church போகணும்
Same doubt here
😏,puthayalam panama poga iya naan nenaikkira Periya soththe shivan perumantha kedaippara😢😢🥹🥹
My life sad
🙏🏻🙏🏻🙏🏻
கேள்வி கேக்கறத முதலில் விடு மூடு வாயய்
போதும் கதை உடாத ப்ளீஸ்
மிகவும் அறுமை.
Unnecessary talk...you.. talk nonsense.
சிறப்பு
🙏🙏