Unave Amirtham - How to make castor oil(ஆமணக்கு எண்ணெய்)for hair growth at home? | News7

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • NEWS7 TAMIL
    குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம் !
    மலிவு விலையில் கிடைக்கும் ஆமணக்கு விதையில் இருந்து கிடைக்கும் விளக்கெண்ணெய், உடலில் உள்ள நச்சு கூறுகளை நீக்கும் தன்மையுடையது.
    குடலை சுத்தம் செய்யும் ஆற்றலுடையது. உடல் சூட்டை நீக்கி குளிர்ச்சியூட்டும் விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்களை விளக்குகிறார் மருத்துவர் செல்வ சண்முகம்.
    விளக்கெண்ணெயை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம், தயாரிக்கும் முறையை தெரிந்துக் கொள்ள பார்க்கவும்.. இன்றைய ”உணவே அமிர்தம்” நிகழ்ச்சியை.
    இன்றைய அமிர்தம் : ”விளக்கெண்ணெய்”
    Siddha specialist Selva Shanmugam enlightens us with the amazing health benefits of Castor oil. Ten drops of castor oil everyday removes all the toxic elements from body. Adding castor oil to foods, especially Dhal enhances the energy provided by the nutrients in dhal. Playback singer Sri Madhumitha shows us how to make castor oil from Aamanakku seeds.
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 3

  • @gskgsk9964
    @gskgsk9964 8 років тому +8

    vanakkam sir,
    one of my favourite shows..can we prepare sesame oil same way sir

  • @doriannevella6853
    @doriannevella6853 8 років тому +4

    hi can tranzlate in english pls

  • @youlanda_2429
    @youlanda_2429 8 років тому +10

    plzzz translate to English