Це відео не доступне.
Перепрошуємо.

Tirupathi MEL CHAT VASTRA Seva - My Experience

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024

КОМЕНТАРІ • 767

  • @sanjumirunalini
    @sanjumirunalini Рік тому +22

    I don't know why but I'm listening this video daily once with happy tears every time... what a magic in ur voice.. Naane perumala nerala tharisanam panna mathiri feel agaum😇 you are truly blessed🙏

  • @sadhasivam176
    @sadhasivam176 2 роки тому +28

    ஹரே கிருஷ்ணா 🙏🏼🙏🏼 பகவானின் பூரண கடாட்சம் நீங்கள் பெற்றுள்ளீர்கள் உங்கள் வார்த்தைகள் மூலம் நாங்களும் மானசீகமாக பெருமாளின் தரிசனம் பெற்றோம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kannansankaran9037
    @kannansankaran9037 2 роки тому +14

    உங்களுடைய அனுபவத்தை ஷேர் பண்ணினதற்கு ரெம்ப ரொம்ப நன்றி. நீங்கள் சொன்ன விதம் நாங்களே நேரில் பார்த்ததைப் போன்று இருந்தது. மீண்டும் நன்றி.

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 2 роки тому +6

    கருவறையில் இருக்கும் என் பெருமாள் எப்படி இருப்பார் என்று' இதுவரை யாரும் சொல்லவில்லை எனக்கும் தெரியாது இப்போது நீங்கள் சொன்னதை கேட்டது என் பாக்கியம் மேடம்*!!! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!!! வாழ்க வளமுடன்!!!!...

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 2 роки тому +7

    என்ன ஒரு வர்ணனை... என்ன ஒரு அனுபவம்...நானும் உங்க கூடவே வந்து பெருமாளை தரிசனம் பண்ண உணர்வு. பக்தி பரவசம் ஆனந்த் கண்ணீரோடு. You are really Blessed 🙏🙏.
    Praying to our kuladeivam to get same experience before leaving this world

  • @KOUSICAKES
    @KOUSICAKES 2 роки тому +12

    I had a dharshan of balaji by hearing your live dharshan and also had akkaraatisal with you thanks a lot

  • @lakshmipriya8855
    @lakshmipriya8855 2 роки тому +15

    மனம் நிறைவு அடைந்தது தங்கள் உணர்வு நிறைந்த வார்த்தைகளில்...
    மிக்க மகிழ்ச்சி, நன்றிகள்..

  • @kannanm4716
    @kannanm4716 2 роки тому +23

    Your service noted by lord malaiappaswamy,Congrats both of you

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +2

      Thanks a lot

    • @kavithanataraj7981
      @kavithanataraj7981 2 роки тому

      S sister

    • @baskaran.v703
      @baskaran.v703 2 роки тому +1

      Madam please share photo copy your melsatvastra seva received perumal sandal laxmi 4 .5 nos given your received please it is possible share mam all devotees see and very rare spl madam

    • @sundaresanvr9606
      @sundaresanvr9606 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates
      Vanakkam Akka
      Congrats...
      I am speechless.... beyond words...
      If somebody says where is GOD - Then this is the answer... Of course you always have HIS Blessings......
      Moreover if a person from Tamil Nadu is able to get it, it is not normal because pilgrims from Tamil Nadu or Karnataka are not at all taken into account....
      Certainly you are blessed...
      If you are still at Thirumala and if you are willing and if it is possible pls get us Betha Laddus Vadai Chandanam Manjal Abhisheka Theertham etc etc and pls furnish relevant information to remit the amount. Other wise pls remember us the next time because on an average monthly twice you are worshipping Tirumala Hill.
      Om Namo Venkatesaya

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Thanks sis

  • @eeravanselvam
    @eeravanselvam 2 роки тому +7

    உங்கள் அனுபவம் என் மனக்கண்களால் நான் பார்த்த அனுபவமாக ரசிக்கிறேன் சகோதரி.🙏🙏🙏

  • @MuthuKumar-rc2wd
    @MuthuKumar-rc2wd 2 роки тому +6

    ஒரு உண்மையான பக்தரைத்தான் ஏழுமலையான் தேர்வு செய்து உங்கள் தரிசனம் எங்கள் தரிசனமாக உணரவைத்துள்ளான்.உங்கள் அதிர்ஷ்டம் எங்கள் பாக்கியம்.உங்கள் சேவை க்கு நன்றி

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 2 роки тому +6

    Your narration feels like I had dharshan lively.🙏

  • @sivakumarp5806
    @sivakumarp5806 2 роки тому +4

    ஓம் நமோ வேங்கடேசாய ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ வெங்கடேசாய மிக்க மகிழ்ச்சி

  • @ssblifestyletirupatiupdates
    @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

    I mentioned AP TS minister letters allowed for this seva ..i missed to mention.only AP TS Aranilaithurai minister letter allowed .
    Only TS AP Department of Treaseurer Minister can give recommendation letter for this Mel Chat Vastra Seva

  • @sunandhadakshinamurthy2987
    @sunandhadakshinamurthy2987 2 роки тому +5

    Perumal wanted u to be there at that time
    Yur devotion and love towards him made to see him
    Thank you so much for explaining all this
    Happy tears

  • @telugutradingsolution
    @telugutradingsolution 2 роки тому +3

    Rombo Happy Sis , Neeng pandra Updates rombo useful then rombo postivea irucku, Om namo venkatesya

  • @kayalvizhi6503
    @kayalvizhi6503 2 роки тому +9

    you're very lucky to get this darshan sister. thanks for sharing your experience, really got goosebumps, naangale darshan poitu vantha maari iruku sister. naanga tumbura poitu vanthathoda sari, innum tirumala pogala. hope will go soon.

  • @vanitabhupathy1970
    @vanitabhupathy1970 2 роки тому +5

    Literally got tears in eyes... I can feel ur words and emotions and got goosebumps.... Really u r doing a great job by guiding many of his devotees, and u deserve this.... Really feel happy.... Om Namo Venkatesaya 🙏

  • @meenavenkat1957
    @meenavenkat1957 2 роки тому +2

    Engalukukave perumal ungala thentheduthu irukanga akka mathavanga pathalum ivolo cleara engaluku theriya vaipilla ipo inganala nangalum perumala manasala pathutom ungal sevai mendum mendum thodaratumm romba happiyaa iruku ka ♥️ ❤️🤗🤗🥰🥰

  • @sugumarsankaran5656
    @sugumarsankaran5656 2 роки тому +2

    சகோதரி, நீங்கள் சொல்லும் போது, நானே நேரில் பார்த்தது போல ஒரு பிரம்மிப்பு தோன்றியது....மிக மிக மிக பாக்கியசாலி நீங்கள்......ஓம் நமோ வெங்கடேசா

  • @skcark1
    @skcark1 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம். தாங்களும், sirம் பிறவிப்பயன் அடைந்துவிட்டீர் என்றால் அதில் ஐயமில்லை. பக்தர்களுக்கு பிரதிபலன் பாராமல் செய்த சேவைக்கு பகவான் கொடுத்த உன்னதமான பரிசு இதுவே. தங்கள் மற்றும் sirயின் சேவை தொடரட்டும், பல பக்தர்களுக்கும் பயன் கிடைக்கட்டும். வ்யூஹ லக்ஷ்மி பற்றி விபரம் தெரிவிக்கவும்.
    ௐ நமோ வேங்கடேசாயா!

  • @trichythamizhachi
    @trichythamizhachi 2 роки тому +2

    உங்கள் வார்த்தைகளில் என் வேங்கடவனை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன். என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. எங்களுக்கும் இந்த அதிர்ஷ்டத்தை அந்த வேங்கடவன் அருள்வார் என்று நம்புகிறேன். மிக்க நன்றி சகோதரி. ஓம் நமோ வேங்கடவா போற்றி போற்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sugansaran6455
    @sugansaran6455 2 роки тому +2

    How blessed u r. It' 's miracle by lord venkatesa. Always he is kind to their devotees. Om namo venkatesaya

  • @ML-gj9wo
    @ML-gj9wo 2 роки тому +2

    From ur narration we felt we were with you on dharshan.thats why bagavan opt you to this seva.
    Blessed 🙏.

  • @thanujasekhar7507
    @thanujasekhar7507 2 роки тому +1

    நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி இருந்தது உங்கள் வர்ணனை நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள்

  • @rajamurugan6261
    @rajamurugan6261 2 роки тому +2

    Neenga PAKKIYASALI ..
    Ellam Avan seyal. Ungal aanmeega thondukku Avan kodutha miga sirantha PARISU. OOM NAMO VENKATESAAYA. 🙏

  • @rajalakshmikalyanam
    @rajalakshmikalyanam 2 роки тому +1

    மிக விவரமாக,அழகாக உங்கள் தரிசன அனுபவம் பற்றி கூறியிருக்கிறீர்கள். கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  • @bhawnaaggarwal051
    @bhawnaaggarwal051 2 роки тому +7

    Congratulations for such a great blessing showered by lord himself...✨😇🌟

  • @Muthu-m5f
    @Muthu-m5f 7 місяців тому

    ஓம் நமோ வெங்கடேசாய. பெருமாளின் பாக்யம் கிடைக்க பெற்ற மகளே உன்னுடைய வர்ணனை கேட்க கேட்க அருமையாக இருந்தது. உடலே புள்ளரித்தது. மானசிகமாக பெருமாளின் தரிசனம் பார்த்த அனுபவம் கிடைத்தது. உன்னுடைய வர்ணனை அவ்வளவு ஆத்மார்த்தமாக இருந்தது. வாழ்க மகளே நீ பல்லாண்டு காலம்

  • @shanthig9576
    @shanthig9576 2 роки тому +2

    இன்னும் அந்த பிரமிப்பிலிருந்து மீளவில்லை நீங்கள் இறைவனின் பரிபூரண அருளால் இது சாத்தியமாகி இருக்கிறது நீங்கள் மனமுருகி சொல்லும் போது நாங்களும் கோவிலில் இருப்பது போல உணர்ந்தோம் நன்றி நன்றி வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் உள் பிரகாரம் வலம் வரும் பாக்கியம் கிடைத்தது நிஜ பாத சேவை யில் அப்படி தான் நினைத்தேன் அலங்காரத்தில் விஸ்வரூபியாக காட்சியளிக்கும் பெருமாளா இது கள்ளச்சிரிப்புடன் எளியவனாய் அற்புதம்.🙏🙏🌹 வாழ்க வளமுடன் 🌹🙏🙏

  • @chitrabalakrishnan7268
    @chitrabalakrishnan7268 2 роки тому +1

    yor are so gifted to see Swamy's Abishekam..... as one subscriber stated that your service has been noted by Lord Venkatesawara... congratulation.... stay immesely blessed...

  • @maloo79
    @maloo79 2 роки тому +1

    For all the updates you are giving to people and the service you are doing, This is what Perumal blessed you with. Continue this great service with Perumal blessings sister 🙏

  • @gnanasekarkumaravelmurugan4170
    @gnanasekarkumaravelmurugan4170 2 роки тому +1

    Congratulations. While you are narate, I could see the All mighty lord venkateshwara in my virtual eyes. Thank you. 🙏

  • @ashokraj5994
    @ashokraj5994 2 роки тому +2

    Hello Sister, you r the right person to tell all the details about that Seva to devotees, So you got (Blessing) that Seva.🙏🙏🙏

  • @chitrabalakrishnan7268
    @chitrabalakrishnan7268 Рік тому +1

    You are so gifted to have Venkatesa Perumal Darshan and Abishegam very near.... The way you have described this video is as if we are there in the Moola Sthanam.... Thank you so much for this video..... You have explained so well about the Garbha Gragha... May God bless you with good health and wealth....

  • @daranidaran1947
    @daranidaran1947 2 роки тому +1

    நீங்கள் சொல்லும்போது பெருமாள் கண் முன்னே மிகவும் அழகாக தோன்றினார்.

  • @baskaran.v703
    @baskaran.v703 2 роки тому +1

    Super madam most lucky person mam 10years before i got first time lucky dip enrol for poorashikam i selected madam that day already i got suprabatham and nijapadadharshanam booked i can belivable moment same tears also same day suprabatham next luckydip pooraabiskam finaly nijapadam but nijapadam i am not going yours experience remember me madam so than yoy madam.

  • @rdsfunworld2487
    @rdsfunworld2487 2 роки тому +2

    Neega solratha kekum pothu enavo kannu kalanguthu and also goosebumps..

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 2 роки тому +1

    🙏 சூப்பர் மேம் கேக்கும்போதே புல்லரிக்குது நாங்களும் உடன் இருந்த மாதிரி இருக்கு பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்கும் கோவிந்தா கோவிந்தா 💐👌👍👏🙏

  • @rassn4385
    @rassn4385 2 роки тому +5

    Congratulations for getting this opportunity. You were wondering whether you deserve this. Before watching your videos I didnot have any clue about Tirumala except Rs300/- ticket, laddu and tonsuring. But today after watching your videos in past two months I managed to gain knowledge and I was feeling at home when I visited recently. I dont even watch all uour videos - even selective videos has given me so much information. So you definitely deserve for the service you provide to people like me.
    You also mentioned about several mantapams in the video. I doot understand what and where they are. May be the mantaps before reaching the sanctum Santorum may have those names. Just a guess. Can you pls explain in another video with a hand drawing perhaps.
    I dont believe you are lucky, but a BLESSED one.
    Congrats once again !

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Thanks a lot sis
      Kindly watch this for mandabans that is small room inside bear sanctum
      ua-cam.com/video/shAfLQZKj04/v-deo.html

  • @saravanannatarajan9890
    @saravanannatarajan9890 2 роки тому +1

    அம்மா உங்களுக்கு உண்மை யாக பெருமாள் அருள் கிடைத்துள்ளது உங்கள் சேவை யை தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 5 місяців тому +1

    ஓம் நமோ வெங்கடேசாய.
    சகோதரி
    உங்களது தெளிவான விளக்கமான சொல் நடை அருமை.
    பக்தர்களும் நேரில் பார்த்தது போல இருந்தது.
    நன்றிம்மா.
    வாழ்த்துக்கள்.

  • @mrM-iz8kn
    @mrM-iz8kn 2 роки тому +2

    மலையப்ப சுவாமியின் உருவத்தையும், அலங்காரத்தை
    நீங்கள் கூறிய விளக்கத்தை
    கண்னண மூடி கேட்டேன்
    நேரில் பார்த்தது போல்
    உணர்வு தோன்றியது

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 Рік тому +1

    You are a great soul. You both got a great dharshan. Today only I saw this video. I can't express my feelings in words. My pranams to both of you. Whenever we plan to visit Thirumala, i shall try to meet you. I am from Coimbatore. Every year we come for dharshan in Feb. Great great great!!!

  • @smartkitchenservicesolutio110
    @smartkitchenservicesolutio110 2 роки тому +1

    அகம் குளிர்ந்தது ஓம் நமோ வேங்கடேசாய 🙏

  • @prabhakaranr734
    @prabhakaranr734 2 роки тому +1

    supper arputham valthukal ,,,,,sogothri

  • @semmainaturalproductsbahra6356
    @semmainaturalproductsbahra6356 2 роки тому +2

    Got tears in my eyes!!! Goosebumps!!! U r so so blessed sister!!!! Thanku so much for sharing ur experience..... if I am.blessed will get an experience like u atleast once in my lifetime

  • @mageshwaran007
    @mageshwaran007 2 роки тому +1

    நீங்க தரிசித்தது நாங்கள் தரிசித்தது போன்ற உள்ளது! உங்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்தது பெருமாளின் அருள் மட்டுமே!உங்களால் நாங்கள் பெருமாளை மனதில் தரிசித்தோம் மிக மிக மிக மிக ரொம்ப நன்றி

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 2 роки тому +1

    நீங்கள் சொன்னது அப்படியே பெருமாள் கண் முன் தோன்றுவதுப் போல் உள்ளது!!! நன்றி !!!

  • @baskaran55148
    @baskaran55148 4 місяці тому

    Sevivaliya oru katchi theriyuthuna athu indha videola than nandri❤❤❤

  • @MukthaYatra
    @MukthaYatra 2 роки тому +1

    Wow, it's really very very blessing and amazing experience. Thank you for sharing ur experience. U are very lucky.

  • @manivananmanivanan6611
    @manivananmanivanan6611 2 роки тому

    நன்றிகள் கோடி அக்கா உங்கள் அனுபவத்தை கேட்கும் பாக்கியமாவது கிடைத்ததற்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @mathivanan-ef7tg
    @mathivanan-ef7tg Рік тому +1

    எவ்வளவு பெரிய பாக்கியம்... நீங்கள் சொல்லும் போது அப்படியே கோவில் உள்ள இருந்து பெருமாள் திருமஞ்சனம் பாத்தா நிறைவு....

  • @hariharasudhanjegathesan4066
    @hariharasudhanjegathesan4066 2 роки тому +1

    Really goosebumps my body. Very nice to hear this. I have done by temple duty infront of perumal afternoon 1.00 PM to Ekantha. Same feel faced this video

  • @sujiban10
    @sujiban10 2 роки тому +1

    Valthukal sis...Ungalku eppavume Perumal oda arul irukum sis...Romba santhosama iruku

  • @karthicklnd1851
    @karthicklnd1851 3 місяці тому

    வஸ்திர சேவா நேரில் தரிசனம் செய்தது போல் இருந்தது மிக்க நன்றி ....
    என்ன ஒரு விளக்கம் ஆனந்த கண்ணீர் வருகிறது... எங்களுக்கு....

  • @subaselvam1451
    @subaselvam1451 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி.உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்.உங்கள் சேவைக்கு பெருமாள் கொடுத்த வரம்.நீங்கள் சொல்லச்சொல்ல நாங்களே நேரில் பெருமாளை தரிசனம் செய்ததுபோல் இருந்தது.கண் கலங்கிவிட்டது.வாழ்க பல்லாண்டு.உங்கள் சேவை என்னைப்போல் சேவா பற்றிய விவரம் தெரியாதவர்களுக்கு மிகவும் தேவை.உங்கள் சேவை மலையப்ப சுவாமியின் அருளால் மேலும் தொடரட்டும்.நன்றி.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Thanks a lot sister for your kind words

    • @subaselvam1451
      @subaselvam1451 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates மிக்க நன்றி சகோதரி.தங்களின் சேவையினால் திருமலை பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டிருக்கிறேன்.சேவை தொடர் வாழ்த்துக்கள்.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      நன்றி ஸிஸ்டர் sure

  • @vidhyasaravanan561
    @vidhyasaravanan561 2 місяці тому

    Wow.. சுப்ரபாதம் பார்த்த போது நீங்க சொன்னது போல நானும் feel பண்ணேன் இவ்வளவு slim ah இருக்கற பெருமாளா அவ்வளவு பிரம்மாண்டமா தெரியுறார் தூரத்தில் னு .... U r really lucky mam.. u deserve it too... அவ்வளவு information சொல்றீங்க... திருக்கோஷ்டியூர் ல ஒம் நமோ நாராயணானு எல்லாருக்கும் மோட்சம் வேண்டும் என மந்திரம் சொல்லி தந்த இராமனுஜர் போல நீங்கள்❤

  • @guhanbalachandran9997
    @guhanbalachandran9997 2 роки тому +3

    So happy to hear ka, by hearing your clear explanation, I had darshan in my imagination, you really deserve this ka because of you only I had supprabhata darshan, kalyanotsava darshan, many more ka,I too have 3 of these Mel vastram, which belongs to my grandfather, one of them is same color which you have. Please tell about the vuyha Lakshmi sandal frame ka,

  • @bhuvanababu7385
    @bhuvanababu7385 2 роки тому +8

    Hi Sis, the way you explained your darshan is just awesome. I can feel that how you were on that day darshan, it was very clear on your explanation and the voice of yours. May God shower his blessings to you and other our subscribers also. All are awaiting for this blissful moment. Govinda will definitely bless all. Thanks once again. You made us very clear about TTD always. Keep go ahead and many people will get more info and get connected with Venki. Om Namo Venkatesaya.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      Thanks a lot sis for your kind words yes his blessings shower to all of us

    • @bhuvanababu7385
      @bhuvanababu7385 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates Sis, again thank you for giving suggestion when I asked to get darshan without any prior booking, you said try for lucky dip of Kalyana utsavam, as my husband couldn't join with us for tomorrow's darshan. As you said we are now at Tirumala & tried today's dip and we got selected for tomorrow's kalyanautsavam (myself, husband). How to express my feelings, if you didn't say, i would have not tried sister. Please do continue this service/help to us. Thank you.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому

      Wow semma congrats happy to know his blessings happy dharshan

    • @bhuvanababu7385
      @bhuvanababu7385 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates Sure Sister. Definitely whenever I visit Tirumala i will try this services...Thank you.

    • @shantisrinivasan903
      @shantisrinivasan903 2 роки тому

      Hi sis god blessed your family

  • @balajis2078
    @balajis2078 Рік тому

    நீங்கள் சொல்ல சொல்ல நான் சென்று பார்த்த ஒரு உணர்வு மெய்சிலிர்த்து போனேன்

  • @karthick-qm8bb
    @karthick-qm8bb 2 роки тому +1

    அக்கா நான் ஏற்கனவே சொன்னது போல் நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர் நீங்கள் சுமந்த வஸ்திரம் பெருமாளுக்கு சாற்றியது இதை விட பாக்கியம் இந்த உலகில் வேறு இல்லை என் கண்களில் ஆனந்த கண்ணீர் உடன் தெரிவித்துக்கொள்கிறேன்
    எனது மனமார்ந்த நன்றி அக்கா

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 роки тому +1

    பெருமாளின் அருள் இருந்தால் மட்டுமே அற்புதமாக எல்லாமே நமக்கு கிடைக்கும் so நீங்கள் Lucky couples Dear...அருமையான + தெளிவான பதிவு அதிலும் நீங்கள் சொல்லும் போது உடம்பு புல்லரித்து போய்விட்டது அதிலும் உடனே பெருமாளை பார்க்கவேண்டும் என்று ஆவல் மட்டுமே மனதில் தோன்றும் எப்போதும்..

  • @gsivakumarbe
    @gsivakumarbe 2 роки тому +1

    நாங்களும் இந்த சேவையில் கலந்து கொண்ட மாதிரியான ஒரு அனுபவத்தை உங்கள் விரிவான விளக்கம் ஏற்படுத்தியது. மிக்க நன்றி 🙏.

  • @partha6522
    @partha6522 2 роки тому

    கோவிந்தா.. கோவிந்தா.. பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை 🙏

  • @sakthivelmurugesan2721
    @sakthivelmurugesan2721 2 роки тому +1

    The best vedio I have ever seen in you tube sister... thanks a lot for sharing your experience..

  • @AravindGuruji
    @AravindGuruji Рік тому

    I know we will not be fortunate to see these visuals….but atleast I am fortunate to hear this ma’am! This is enough….nothing else is required in my life!

  • @rathnapriya9027
    @rathnapriya9027 2 роки тому +1

    Thanks for sharing mam. Neenga select aandhu, unga kural moolam enkalukum perumal aasirvatham panirukar.your naration is divine.Neenga pandra seva evlo useful nu real ah neega imagine kooda pani iruka mateenga.you deserve this. I wish that perumal will give lot of good things into your life & blessings to your family.keep sharing to us.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      Thanks a ton for your kind words ...padikavey kan kalangudhu same wishesvto youu too sis

    • @rathnapriya9027
      @rathnapriya9027 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates Thankyou mam. unga kai yala vastiram kuduka vachadhu, adha avar uduthi kitathu yealam unga unmayana bakthi ku perumal kudutha aasirvadham. 🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      Thanks sis

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    ரொம்ப சந்தோசம் .வாழ்த்துக்கள். நீங்கள் சொல்லும் ஓவ்வொரு வார்தையும் எங்களுக்கு பெருமாளை சேவித்த ஆனந்தம். நன்றிகள் பல

  • @umapathyveda1362
    @umapathyveda1362 2 роки тому

    Amma, Thangalin vaarthaikkum, tanglin ...... anaithirkkum enudaya kodaanu Kodi vanakkangal Amma. No words to say. You r a luckiest person in the world.

  • @santhisrinivasan8237
    @santhisrinivasan8237 2 роки тому

    அருமை சகோதரி அருமை சந்தோஷம் உங்க கூட நாங்களும் வந்து பார்த்த மாதிரி இருக்குது ஓம் நமோ நாராயணா

  • @kumaresankaraiyadi7429
    @kumaresankaraiyadi7429 2 роки тому

    அற்புதமான தகவல் மலையப்ப சுவாமி அருளாசி கிடைக்க வாழ்த்துக்கள்....சிஸ்டர் நன்றி....🙏🙏🙏

  • @latharajender1383
    @latharajender1383 Рік тому

    மிக மிக அற்புதமான தரிசனம் கிடைத்தது இருக்கிறது.நீங்கள் கூறிய விதம் மிக அருமை.நாங்களும் பார்த்தது போல் இருந்தது.நன்றி.🙏

  • @jaichandran3568
    @jaichandran3568 2 роки тому

    உங்களின் நீண்ட தெளிவான தரிசன வர்ணனைக்கு மிக்க நன்றி மேடம்.🙏🏻🙏🏻🙏🏻

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 2 роки тому +1

    ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏 ஸ்ரீஏழுமலையான் அனுகிரத்தினால் இந்த மாபெரும் மகா பாக்கியம் உங்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கும் மற்றட்ட மகிழ்ச்சி. ஸ்ரீ நிவாசனின் அருளால் உங்களுக்கும் V.VIP க்கு இணையான சுவாமி தரிசன பாக்கியத்தை வழங்கியுள்ளார், உங்கள் ஸ்ரீ வாரி சேவை வீடியோ பதிவு மூலம் நாங்களும் அந்த அனுபவத்தை பெற்றோம்.உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேம்🎉🎊 . கோவிந்தா எல்லாம் உன் செயல்🙏🙏🙏

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Рік тому

    நான் திருப்பதி சென்று பல ஆண்டுகள் ஆகிறது. உங்கள் video பெருமாளை கண் முன்னே கொண்டு வந்தது. நன்றி Madam. ஓம் நமோ வெங்கடேசாய. ஓம் நமோ நாராயணாய.....

  • @kannanperiyasamy7869
    @kannanperiyasamy7869 2 роки тому +1

    Akka literally I cried I felt like my own sister had Darshan...very happy for you

  • @d.ashokkumar.8387
    @d.ashokkumar.8387 2 роки тому +1

    நீங்க சொன்ன வார்த்தைகள் நாங்களும் பெருமாள் பக்கத்துல இருக்க மாரி ஒரு உணர்வு கிடைத்தது. mam.
    உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது ரொம்போ மகிழ்ச்சி.
    ஓம் நமோ வெங்கடேசாய... 🙏

  • @SanthoshKumar-rz8dy
    @SanthoshKumar-rz8dy 2 роки тому +1

    Super sister u have something different so u c the god very happy sister

  • @sivakumarm9650
    @sivakumarm9650 2 роки тому +1

    Sister ninke lucky women in the world

  • @sumeshbabu4090
    @sumeshbabu4090 2 роки тому

    What an experience of darshan...... blessings from the Lord.....you are one of bhagavan'ss blessed devoteee.....touching your feet with pranaam 🙏🙏🙏🙏🙏

  • @Aarthysiva
    @Aarthysiva 2 роки тому +2

    romba happpya eruku akkaa... sola varthaye ela

  • @pappakanirajangam4909
    @pappakanirajangam4909 2 роки тому

    அருமை சகோதரி நீங்கள் பேசுவது கேட்டு நானே அந்த தரிசனம் பண்ணுவது மாதிரி உணர்ந்தேன் சகோதரி மிகவும் நன்றி

  • @gsnm2625
    @gsnm2625 4 місяці тому

    Ram Ram. I listen to your voice every day. subha, u r a blessed person and I don't know there may be few more like you. But when you share things we feel ourselves there. Adiyenuku adiyena idha ketukuren. 😢I can't type anything what I feel. Ketukura bagyamavadhu enaku iruken, Ram Ram.

  • @travelkidhahan429
    @travelkidhahan429 2 роки тому

    We gave thulabaram for my 2 kids seeing ur channel only ur r great service is noted by our perumal appa..v v happy to hear u he s with you sister ...

  • @malaraviarts1466
    @malaraviarts1466 2 роки тому

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் வர்ணனை ‌எனக்கு பார்த்த அநுபவம் ஏற்பட்டது நீங்கள் மிகவும் பாக்கியசாலிஎனக்கு அந்த அளவுக்கு வசதியும் இல்லை பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது கிடைத்தால் போதும்

  • @vkiran2708
    @vkiran2708 2 роки тому +1

    Om namo venkatesaya , thank you sister your experience was sharing awesome thank lord blessed your family

  • @chandrakanth79
    @chandrakanth79 Рік тому

    Just listening to you describe the seva brought tears in my eyes. Stay Blessed🙏🙏🙏

  • @ilayanilaramjiramachandran5334
    @ilayanilaramjiramachandran5334 2 роки тому

    Sister, my eyes are filled with tears. Thank you, Thank you. No words to express my feelings. God bless you all. This is because of your service mindededness. Thank you Balaji also.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 роки тому +1

    Srinivasa Govinda Venkataramana Govinda. Wow it is very nice to hear that you and your husband participated in the Mel Chaat Vastra Seva and you explained it in a very beautiful way. You and your husband are so blessed one. When you explained your experience some tears rolled from my eyes. Tirupati is our family deity and very much emotionally connected to this temple even though I am not getting opportunities to go there regularly but if someone speaks about Tirupati I become so emotional. Bhagwan Shri Balaji bless you and your husband all the good things and healthy life and special wish is always make you and your husband to have his darshan frequently as you were doing now.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      Thanks a ton for your wishes blessings glad to know that tirupathi is your family god..
      Thanks a lot .long time comments from you happy to see you back

    • @GiridharRanganathanBharatwasi
      @GiridharRanganathanBharatwasi 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates Welcome. I think you missed my comment yesterday. I saw your Seva video and also commented on that. I watch regularly your videos but sometimes don't comment if it is related to booking tickets only, but never miss to comment if your videos content is seva or any festival in Tirupai or for that matter any temple. At least through your channel I will have darshan of the temples

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  2 роки тому +1

      Sorry i check thanks a lot for watching

    • @GiridharRanganathanBharatwasi
      @GiridharRanganathanBharatwasi 2 роки тому

      @@ssblifestyletirupatiupdates Welcome. Don't be sorry this is not that crime and it happens

  • @selvarajradhakrishnan.5026
    @selvarajradhakrishnan.5026 2 роки тому +1

    நல்ல தகவல். வாழ்த்துக்கள்🙏💕 நன்றி சகோ.

  • @sakthiveln5711
    @sakthiveln5711 2 роки тому

    On namo Venkateshya
    Sister Perumal udaya Arputhama Thakaval enkaluku kuduthu seva seiringa
    Athairku Parish than Entha Male chathuvastharam seva very very happy
    Maylum thirumala Thirupathi information
    Seva thodarattum congregation
    On namo narayayana

  • @dharshiz_passion
    @dharshiz_passion 2 роки тому +1

    உங்களுக்கு குடுத்து வைத்துள்ளது mam super

  • @golda5264
    @golda5264 2 роки тому +1

    STORY NARRATION WAS AWESOME 👌

  • @vigneshkumar680
    @vigneshkumar680 2 роки тому

    You are very lucky mam... With all blessings from Perumal 💐💐💐 Om Namo Venkatesaya

  • @maloo79
    @maloo79 2 роки тому

    Ungal anubhavam ketkumbodhe silirkkiradhu 🙏🙏Enna oru Bhagyam 🙏🙏🙏🙏

  • @gayathrigandhinathan3041
    @gayathrigandhinathan3041 2 роки тому

    சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி நான் நேரில் சென்று பார்வையிட்டு வந்ததைப் போல இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி 👏👌🙏🎉🎊

  • @universeway1393
    @universeway1393 2 роки тому

    Akkka na rombha azhuthuttaen ka.. My favorite God.... Enna ishta deivam ennoda perumal

  • @pperiasamy3165
    @pperiasamy3165 2 роки тому

    Govinda Govinda 🙏 You're Blessed, thanks for sharing, God's grace for your daily service, Continue your service 🙏

  • @sathyajoshi7995
    @sathyajoshi7995 2 роки тому

    Wow feeling like we have seen darshan of swamy Venkateshwara ❤️❤️❤️ Keep doing good sister,really feeling happy for you 🙏Aum Namo venkateshaya🙏Namo Narayana 🙏Govinda 🙏

  • @sowmiyanarayini1761
    @sowmiyanarayini1761 2 роки тому

    தாங்கள் அனுபவம் சொன்ன விதம் எங்கள் மனதிலும் பெருமாளை சேவிக்கும் பாக்கியம் பெற்றோம். நன்றி சகோதரி❤🙏