KAMATCHI AMMAN - VANNIYAN படையெழுச்சி (Vanniya Nadagam 6th Year) in THAZHAMODAI

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • அனைத்து நல் உள்ளங்களுக்கும்
    🙏வணக்கம்🙏
    🔥ருத்திர வன்னிய நாடகம்🔥
    🔥காமாட்சி அம்மன் - வன்னிய மகாராஜன் படையெழுச்சி
    🔥திருவண்ணாமலை மாவட்டம்,
    👉தண்டராம்பட்டு வட்டம்,
    👉ராதாபுரம் மதுரா,
    🔥தாழம் ஓடை கிராமத்தில்
    எழுந்தருளியுள்ள
    🙏ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சியம்மன்🙏
    திருவிளையாடல் என்னும்
    🔥ருத்திர வன்னிய நாடகம்🔥
    ஆறாவது ஆண்டாக (2021)-ல்
    அதிவிமரிசையாக நடந்து முடிந்தது. . . .
    இதில் எனது
    👉🏻தந்தை, ❤️காமாட்சி அம்மன்❤️
    👉🏻அண்ணன், ❤️வன்னிய ராஜன்❤️
    👉🏻தம்பி, ❤️சுமந்திர மந்திரி❤️
    👉🏻நான், ❤️நீலகண்டன்❤️
    👉🏻மாமா, ❤️வச்சிரபாகு❤️
    👉🏻மாமா, ❤️கெங்காபாலன்❤️
    👉🏻மாமா, ❤️நெரிசாம்புவன்❤️
    👉🏻அண்ணன், ❤️பரிசுபாலான்❤️
    வேடம் தரித்து மிகவும் சீரும், சிறப்புமாக ஆடி முடித்தோம்...
    இதை பார்க்கும் அனைவரும்
    💞LIKE
    💞COMMENT
    செய்யவும்.....

КОМЕНТАРІ • 12