Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
நமக்கொரு பாலகன் பிறந்தார்....நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்...கர்த்தத்துவம் அவரின் தோளின் மேலே....அதிசயமானவர் அவர் நாமமே.....ஆலோசனைக் கர்த்தர்!... வல்லமையுள்ள தேவன்நித்திய பிதாசமாதான பிரபு....(2)1. உன்னதத்தில் தேவ மகிமையேபூமியிலே சமாதானமேமனுஷர் மேல் பிரியம் உண்டானதேமகிழ்ச்சியால் தூதர்கள் பாடினரே2. இருளைப் போக்கும் ஒளியாகஎங்கும் ஜொலிக்க வந்தவர்முன்னணை மீதில் தவளுகின்றார்சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றார்3.சாத்தானை மிதிக்க வந்தநல்ஸ்திரீயின் வித்து இவர்தாமேயாக்கோபில் தோன்றிய நட்சத்திரம்யூதராஜ சிங்கமே
Amen🙏
Hallelujah
Glory to god
No.mixture pure Bible verse song Fantastic
Praise God.
Praise the LordNice song
Excellent singing..meaningful song..
Nice song.
Very nice. Glory to God
Excellent.....Super Song...Super videos...
Good luck. Glory to God
Aman
நமக்கொரு பாலகன் பிறந்தார்....
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்...
கர்த்தத்துவம் அவரின் தோளின் மேலே....
அதிசயமானவர் அவர் நாமமே.....
ஆலோசனைக் கர்த்தர்!... வல்லமையுள்ள தேவன்
நித்திய பிதா
சமாதான பிரபு....(2)
1. உன்னதத்தில் தேவ மகிமையே
பூமியிலே சமாதானமே
மனுஷர் மேல் பிரியம் உண்டானதே
மகிழ்ச்சியால் தூதர்கள் பாடினரே
2. இருளைப் போக்கும் ஒளியாக
எங்கும் ஜொலிக்க வந்தவர்
முன்னணை மீதில் தவளுகின்றார்
சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றார்
3.சாத்தானை மிதிக்க வந்தநல்
ஸ்திரீயின் வித்து இவர்தாமே
யாக்கோபில் தோன்றிய நட்சத்திரம்
யூதராஜ சிங்கமே
Amen🙏
Hallelujah
Glory to god
No.mixture pure Bible verse song
Fantastic
Praise God.
Praise the Lord
Nice song
Excellent singing..meaningful song..
Nice song.
Very nice. Glory to God
Excellent.....Super Song...Super videos...
Good luck. Glory to God
Aman