Super Akka!!!!! I was waiting for well explained video like this. Simple & Innocent speech with more information. All the best for bright future . Regards, Selvaseeman
ரொம்ப நாள் ஆகிவிட்டது சகோ.எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, நான் மறுபடியும் சென்று அங்கு ஒரு பதிவு எடுக்கலாம் என்று இருக்கிறேன் அப்பொழுது நான் அந்த வீடியோவில் எந்த வழி என்று சொல்கிறேன் சகோ நன்றி.
@@dhanalakshmi6406 madam,we dont mix the milk in water,may be in city you may do,you don't know pain of small scale farmer,just we Live by milk earning,we know very well 32 rs they dont give,if not belive,come to my village I will show you,how that system works.
சகோ...அவர்களால் நமது நாட்டு மாடுகளை வைத்து தொழில் செய்ய முடியாது அதனால் தான் சகோதரி அவர்கள் hf மாடுகளை தேர்வு செய்துள்ளார்...... அவர்களது நம்பிக்கைக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள் சொன்னால் போதும்...நன்றி சகோ... உங்களது உணர்வு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு வேறு வழியில்லை நன்றி சகோ.
அருமை சகோதரி ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Akka!!!!! I was waiting for well explained video like this. Simple & Innocent speech with more information. All the best for bright future .
Regards,
Selvaseeman
Thank you selva seeman
@@dhanalakshmi6406 hi akka
நான் சின்னசேலம் நானும் இதே போல ஒரு பண்ணை வைக்க ஆசை அதற்கு உங்கள் கருத்து சொல்லுங்கள்
super sis nalla speech unexpected to speech but neenga solla way...... Super Dhanam sister
Watch 👌 Mastitis treatment for COW --- no more Surgery
ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html
எங்க தர்மபுரி மாவட்ட மக்கள் மாதிரி சாதாரண பேச்சு அற்புதம்..
Thank you bro
சிறு க சிறுக வாழ்வதே பெருமை
😊😍👍
🙏 all the best 👍
all the best sister !!!! keepup your good work !!!!
Thank you bro
Thanks 👍
👍😊😍
Super
Thank you
Super sister 💗 🙏
I don't think so. HF cow gives more milk but fat and SNF is too low. Plus it can't withstand hot weather. 32rs is too much. Hardly 25rs from hatsun
Super video carry on
Watch 👌 Mastitis treatment for COW --- no more Surgery
ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html
அருமை அக்கா 🥰💐
Thank you
Good 👍 👍👍
Super nanba❤
Watch 👌 Mastitis treatment for COW --- no more Surgery
ua-cam.com/video/yRzYfbPbvkQ/v-deo.html
Setttu pottu evlo year achu Akka.. Details sollunga
இந்த பண்ணை எங்கே இருக்கிறது என முழு முகவரி வேண்டும் அண்ணா தான் சின்னசேலம்
ரொம்ப நாள் ஆகிவிட்டது சகோ.எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, நான் மறுபடியும் சென்று அங்கு ஒரு பதிவு எடுக்கலாம் என்று இருக்கிறேன் அப்பொழுது நான் அந்த வீடியோவில் எந்த வழி என்று சொல்கிறேன் சகோ நன்றி.
Avanga contect num keadaikum ahh bro
Bro 10 cows vachirukkavanga Enna saappadu kodukkanum
Video podura sago
hi senthilkumar jayakodi bro
🙏🙏💐💐
Kottaikku cement thara podunga
தரமான கெட்சப் மாடு எங்கு கிடைக்கும் மாடு எங்க வாங்கினார்கள்
Kallakurichi dt chinasalem
Chintamani Kolar district Karnataka
Phone number plz
I am also near kallakurichi
Kannukutty kidaikkuma
No
அண்ணா சின்ன சேலம் சொன்னாங்க இல்ல அந்த வியாபாரி நம்பர் வாங்கி தர முடியுமா?!!
சரிங்க நான் வங்கிதருகிரென்
Bro nanum chinna salem than, antha akka sonna viyabari number vangi kodunga, akka neenga intha chat paththalum mattu viyabari number kodunga please🙏
செட்டு போட எவ்வளவு செலவு ஆகும்
விரிவான விளக்கம்
Aavin la monthly money kodukkurangala... Enga urula 2 month once time than tharanga..
Monthly three wise bro
Kk
s://ua-cam.com/video/3OO3NBzXNxE/v-deo.html
H F its not original breed. It's cross breed?
Hf மாடு விலை விவரம் சொல்ல முடியுமா bro...
70, ஆயிரம் இருந்து 80,ஆயிரம் ஆகும்.
இந்த HF அதிக விலை போகும்
odambuku ithu nalatha bro
No
@@muttabonda9544 yes. Nalladhu than
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளருங்கள்....
Goograj than fsr
130 cow vaithirukira ennaal mudiyala, neenga solrathu ellaam tubaagooru
Farm eanga irukku sir....
Bro you're getting yourself in small circle, kindly go out of erode. You may find way better farm then this ... As a brother it's my opinion.
😍👍😊
HF cow milk rate 32 ku pogutha bro
Yes
How its possible,usually hatsun taking for 22 to 24 maximum per litre,pleas check with them,I think it's not possible.
@@tutor6740 bro don't mix water
@@dhanalakshmi6406 madam,we dont mix the milk in water,may be in city you may do,you don't know pain of small scale farmer,just we
Live by milk earning,we know very well 32 rs they dont give,if not belive,come to my village I will show you,how that system works.
தீவனத்திற்கு தடுப்பு rubber tyre ah சரியாக தெரியவில்லை எந்த வண்டி tyre
நெல் அறுவடை இயந்திரம்
@@VivasayaArvalargal thnks for the reply
Nel aruvai machine tyer
Medam idhu maadu illa panni
சகோ...அவர்களால் நமது நாட்டு மாடுகளை வைத்து தொழில் செய்ய முடியாது அதனால் தான் சகோதரி அவர்கள் hf மாடுகளை தேர்வு செய்துள்ளார்...... அவர்களது நம்பிக்கைக்கும் திறமைக்கும் வாழ்த்துக்கள் சொன்னால் போதும்...நன்றி சகோ...
உங்களது உணர்வு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு வேறு வழியில்லை நன்றி சகோ.
Apdi endral 130 rubai ku paal vangavum., 1200 rubai ku oru litre nei yum vanga thayaraa?
@@VivasayaArvalargal thank you bro
@@Jayaprakash-ix4qg 1 liter 2900 soldranga nattu maatu nei
Super akka 👍🙏
😊😊😍👍
Super 👍 akka 🙏