'முதல்வரே ஒரு சமூகத்தை இப்படி பேசலாமா😡?' Rangaraj Pandey Red Hot Interview | Dravidam vs Sanathanam

Поділитися
Вставка
  • Опубліковано 30 сер 2023
  • #rangarajpandeylatest #pandeyvsdeva #dinamalarissue #dravidam #sanathanam #mkstalin #modi
    'முதல்வரே ஒரு சமூகத்தை இப்படி பேசலாமா😡?' Rangaraj Pandey Red Hot Interview | Dravidam vs Sanathanam
    Ananya Properties
    1.Project name-Ananyas AA Garden
    2.Address-Ananyas AA Garden, CHIL-SEZ Keeranatham Rd, Saravanampatti, Coimbatore, Tamil Nadu - 641035
    3.Phone numbers-95857 40000.
    Kick Movie:
    • Kick - Official Traile...
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @SMselvaRK
    @SMselvaRK 10 місяців тому +101

    நான் பணிபரிந்த நிறுவனங்களில் கணக்குகளை சரிபார்க்கவும், பராமரிக்கவும், சரியாக மேற்கொள்ளவும் எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் ஆசான், ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்தவர் தான். நான் இந்து யாதவர் இனத்தைச் சேர்ந்தவன்‌. அவர் வீட்டு உணவினை நான் சாப்பிட்டு இருக்கின்றேன். சொல்லப்போனால் என் வீட்டில் சமைத்த உணவினை அவர் சாப்பிட்டு இருக்கின்றார். சாதி பார்க்காதவர். என் தாயை, அவர் "அம்மா" என்று தான் அழைப்பார். அந்த பிராமண சமூகத்தைச் சார்ந்த அவரை, என் ஆசான் என சொல்வதில் எனக்கு பெருமைதான்.

    • @rajantamil2074
      @rajantamil2074 10 місяців тому

      Un wife irunta Avan kitaiya kooti poi vidu Naya...fake id porambokku vantu mutu kudukran..

    • @naanthamizhan863
      @naanthamizhan863 10 місяців тому

      99 % பேர் மலத்தை விட கேவலமானவர்கள்

    • @manojisaac
      @manojisaac 10 місяців тому +7

      Ok.. now you go to his temple he will firebomb you.. you Brahman nakki

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 10 місяців тому +12

      எல்லாரும் கெட்டவங்க இல்லை. நல்லவர்களும் இருப்பாங்க. அதுக்காக அவங்க சித்தாந்தம் சரி என்றெல்லாம் சொல்லமுடியாது...

    • @mohant3686
      @mohant3686 10 місяців тому +4

      நல்லா சமாளிக்கிற இதை நீயே சொல்லறையா இல்ல உன்னை இப்படி சொல்லசொ ன்னானுகளா?

  • @logeshwaran36996
    @logeshwaran36996 10 місяців тому +43

    நெறியாளர் இவ்வளவு மக்காக இருந்தால் பாண்டே அவர்கள் சொல்வதற்கு தலையாட்ட மட்டும் தான் வேண்டும்

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 10 місяців тому +21

    எதற்கெடுத்தாலும் சனாதனம் என்பதை வைத்து திமுக செய்யும் அரசியலை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому +3

      புரிந்து கொண்டார்கள் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் .
      அதனால் தான் ஆதரிக்கிறார்கள் .
      ஹிந்துக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள் .
      அண்ணாமலையால் விரைவாகப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள்

  • @user-yc6wk1dp4y
    @user-yc6wk1dp4y 10 місяців тому +68

    பாவம் வாங்குன காசுக்கு மேலயே வக்காலலத்துு வாங்குறாம்பா,
    இன்னமும் கொஞ்சம் வரலாறு படிச்சிடு வரலாம் கேள்வவியாளர்,
    இந் த படிப்பறிவு அற்றவரோடு பேட்டி இனி வேண்டாம் பாண்டே....

    • @avs5167
      @avs5167 10 місяців тому

      ரொம்பவே கேவலமாக வக்காலத்தும் பொய்யும் பேசி கேள்வி கேட்கிறார்…

  • @mohammednainar1494
    @mohammednainar1494 10 місяців тому +57

    கேள்வி கேட்கும் நெறியாளறும் கொஞ்சம் வரலாறு தெரிந்து பேட்டி எடுத்தால் மட்டுமே உண்மை மக்களுக்கு தெரியும்.இல்லை என்றால் அவர் சொல்வதற்கு தலையாட்ட வேண்டியதுதான்.

    • @ragavendran220689
      @ragavendran220689 9 місяців тому +2

      Thevai illai!! Pandey unmaiya thaan solluraru!

  • @rishisushma3283
    @rishisushma3283 10 місяців тому +13

    தேவேந்திரன் ப்ரோ கொஞ்சம் படிச்சிட்டு வந்து கேள்வி🙏🙏கேளுயா தயவுசெஞ்சு...😢😢

  • @tskktskk4312
    @tskktskk4312 10 місяців тому +25

    புளித்துப் போன விஷயம் சாதனம் என்ன என்று புரிந்து கொள்ளமுடியாதவர்களுக்கு விளக்கம் தந்து முடியாது

    • @sivasmasssamayal3178
      @sivasmasssamayal3178 10 місяців тому +2

      சனாதனம்

    • @jeyambuildersjeyambuilders9320
      @jeyambuildersjeyambuilders9320 10 місяців тому

      ​@@sivasmasssamayal3178😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​@@sivasmasssamayal3178
      சந்தானம்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 10 місяців тому +84

    எல்லா சமுதாயத்திலும் ஒரு சிலர் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நிறைய நல்லவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 10 місяців тому +7

      பார்ப்பனகர்கள் நெய் சோறு நிறைய உண்பதினால் இரட்டை மடி வயறு வளர்ந்துள்ளது.. அந்த கொழுப்பினால் இந்த செய்திகள் தாளில் பதிவிட தான் செய்வார்கள்😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 10 місяців тому +3

      Antha Seithi thaall Thavaru Seithaal . Oru Samoogam Matham. epadi Kaaranam aagum. Motha maaga epadi kutram Solla Mudiyum. Apadi Sollpavargal thaan Vanmam Nirainthavargal.

    • @atyt1517
      @atyt1517 10 місяців тому +6

      @@forfellowcitizens4263 தனி மனித வக்ரத்திற்கு ஒரு முழு சமூகம் தவறு என்று கூறுவது அறிவார்ந்த செயலா சகோதரா யோசியுங்கள் ? இன்னும் சொல்ல போனால் அந்த தனி மனிதனே நல்ல தகப்பனை தன் குழந்தைக்கு இருக்கலாம், தனி மனிதனின் அந்த ஒரு செயலை தான் தப்பு சொல்ல வேண்டும், அந்த மனிதனே தப்பு என்று நான் சொல்வது சரி இல்லையே.

    • @shankares388
      @shankares388 10 місяців тому

      @@forfellowcitizens4263 Do u know how many NIA raids in TN i 2023?? Did u forget cylinder blast or Easter bom..bing in SL due to people in TN?? ISIS who did 73 genocide of Yazidis or they cooked a 1 yr old child & made its mother eat her own child? Afghan Taliban who TN muslims support (Vishwaroopam)? so can we say entire community bad?

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 10 місяців тому +1

      பிராமணர் சாதிவெறியையும் பாகுபாட்டையும் கண்டுபிடித்தார் ! Da Soothira sanghi

  • @srt2228
    @srt2228 10 місяців тому +39

    Galatta is earning very well using the foolish, uninformed anchors like Mr. Devendran and by inviting extremely data-backed, highly informed, highly extempore journalist guests like Mr. Pandey.

  • @rajagopalsridharan9673
    @rajagopalsridharan9673 10 місяців тому +10

    We can see the frustration in Pandey voice @28.00..which is very true...we as a Brahmin need minimum responsibility of striking back by condemning our objections strongly by raising our voice...at the minimum we need to report abuse against the channel page which is spreading hatred on our community. it hardly take few seconds to do....

    • @guestaccount8833
      @guestaccount8833 9 місяців тому

      Ada noolu pundaigala,noolu thevidiya pasangala enda eppadi irrukeenga,enamo ulagame unga kaaluku keela irukura maadhiri nenaikiringa da pundaigala

  • @RAJARAJAN.INFINITY
    @RAJARAJAN.INFINITY 10 місяців тому +73

    அனைவரும் சமமே... மனித நேயம் தான் வெல்லும் 👍

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому +4

      adhai solluvathu Sanathanam mattum dhan

    • @manithan134
      @manithan134 10 місяців тому +2

      இதை ஆவாள் களும் சொல்ல வேண்டும்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      @@manithan134 avalum dhan sollura!!!yarru solla marutha? Pandey aval illaya

    • @manithan134
      @manithan134 10 місяців тому +1

      அனைவரும் தலையில் இருந்து பிறந்தவர்கள் சமம் என்று சொல் வாரா.. அனைவரும் கோயில் கருவறை இல் செல்லலாம் என்று சொல் வாரா..
      ஆதி திராவிடர் பெருமாள் க்கு பூசாரி ஆக முடியுமா

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому +2

      @@manithan134 sanathanam thalai,thodai,kaal la irrunthu piranthavenga nu sollavillai.
      second, Kovil karuvarai Kula yathuku Poonam? Neenga yantha baba Kovil ponnalum karuvarai kulla poga mudium.
      Third, athi dradirgal already perumal kovilla pusariya dhan irrukanga
      Fourth, don't believe politicians, they speak as per the situation in the name of truth

  • @venkytc6281
    @venkytc6281 10 місяців тому +6

    😂😂😂😂 தேவா, உங்களைப் போன்றவர்களுக்கு சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாது. நுனிப்புல் மேய்பவர்கள்.
    நீங்கள் அறிந்ததெல்லாம் "சன்" னும் "தனம்" உம் தான். காசு, பணம், துட்டு, மணி மணி.. 😂😂
    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🌹

  • @tskktskk4312
    @tskktskk4312 10 місяців тому +26

    சனாதனம் என்ன என்று
    புரிந்து கொள்ள மறுப்பவர்கள் ஐ நம்மால்
    திருத்தமுடியாது.ஆனாலும் மீண்டும் மீண்டும்.
    சொல்லித்தான் ஆக
    வேண்டும்.

    • @Muthu121212000
      @Muthu121212000 10 місяців тому

      Ivan than Hindu owner maari pesuraan.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​@@Muthu121212000
      நீ திருட்டு திராவிட சூத் காட்டியா

  • @venkatramanramamoorthi1942
    @venkatramanramamoorthi1942 10 місяців тому +5

    வரலாறு தெரியாத ஒரு மக்கா இருந்தா பரவாயில்லை, கற்று கொடுக்கலாம், ஆனால் இது வேற ரகம். பாணரடேஜி இன்றைக்கு ஒரு என்டர்டைன்மண்ட்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      நீ வர்ணாசிரமம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்க வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீயை தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுக்கும் சூத் காட்டி திருட்டு திராவிடன்

  • @sridharkrishnan3563
    @sridharkrishnan3563 10 місяців тому +2

    Stalin should be booked for inciting religious hatred & arrested suomoto by SC.

  • @vijayakumarm5159
    @vijayakumarm5159 10 місяців тому +5

    பாண்டே சார் ஒருமுறை உதயநிதியுடன் நேர்காணல் வேண்டும்

  • @Anbu2sundar
    @Anbu2sundar 10 місяців тому +7

    Pandey always 👌👏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 10 місяців тому +5

    ** வழக்கம் போல் இன்றும் பாண்டே சாரிடம். தெய்வேந்திரனுக்கு
    "" செருப்பு அடி பதில்"" என்று பதிவிட அருவெறுப்பாக உள்ளது!!?? இன்றும் பாண்டே சாரிடம்
    "" பல்ப் வாங்கினார் "" நன்றி ஜெய்ஹிந்த்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      இல்லை .
      திருட்டு கருப்பு திராவிடச் சூத்தைக் கொடுத்தார்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 10 місяців тому +12

    திரு ரங்கராஜன் பாண்டே அவர்கள் கருத்துகள் 100% சரி உண்மை உண்மையை தெளிவாக உரக்க சொன்னார் தெளிவாக எதையும் தெரியாமல் அரைவேக்காட்டுத்தானமாக தேவேந்திரன் கேள்விகேட்கிறார் நன்றி பாண்டே ஜு நன்றி

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому +1

      Nee Bharathiyar Photo vachikka unaku thaguthi ila.. pls sangiii ku Muttu mudukkura nee , unaku Bharathiyar pic vachikkurathu thappu

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      ADEI MYLAPORE MUTHIRA MANGUNI 😂😂😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@Sakthivelu1997
      ப்ராமணன் பீ தின்னி

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 9 місяців тому

      @@user-fu1lo8rs3t Adei The Vi Diya Pappan 😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      அந்த பாரதியாரை ஒதுக்கிய திராவிடனுக்கு பேச என்ன தகுதி இருக்கு @@AnithaP-ec6lh

  • @ajithreghu20
    @ajithreghu20 10 місяців тому +45

    Pandey sir as always on 🔥🔥🔥

    • @naanthamizhan863
      @naanthamizhan863 10 місяців тому +9

      பாண்டே அல்ல பேண்டே

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +2

      ADEI PEE THINNI PAPPAN 😂😂😂

    • @ajithreghu20
      @ajithreghu20 10 місяців тому +1

      @@Sakthivelu1997 jaathi Veri pudicha naayee

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      @@ajithreghu20 Atha Matha Veri pedicha Panni nee koovara ? 😂

    • @ajithreghu20
      @ajithreghu20 10 місяців тому

      @@Sakthivelu1997 mooditu poda lusu payale

  • @ganeshjayaraman4137
    @ganeshjayaraman4137 10 місяців тому +6

    Punch of the day- Romba varutha padaadheenga😂😂😂

  • @vandanaind
    @vandanaind 10 місяців тому +4

    Pandey merely said what was said in the paper. I read the article. The article merely stated that in general students eat both at home and at school since it's tasty and many consequently use toilets resulting in delays. So the teachers are requesting the parents not to feed the children at home and let them eat breakfast in the school since the school breakfast is also healthy, tasty, and nutritious. The article was written in a factual manner with no opinions offered. But the headline was really crass and disgusting. In fact IMO, it didn't deserve such a big headline since the article wasn't news and was just a follow-up

  • @RajeshKumar-qj2fw
    @RajeshKumar-qj2fw 9 місяців тому +2

    Some People Not Understand Real Truth ..You Speak Real History Rangaraj Pandey

  • @velujagannathan4791
    @velujagannathan4791 10 місяців тому +43

    தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அரசின் திட்டத்தில் ஏற்படும் குளறுபடி பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவோடு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தை கொச்சைப்படுத்துவது மிகப்பெரிய தவறு.

    • @hara23scorp
      @hara23scorp 10 місяців тому

      ஐயா, அதை தான் பாண்டே அவர்களே கண்டனம் தெரிவித்து விட்டார். இங்கு 2000 வருடம் ஆரிய பிராமண சொல்லி மக்களை இன்னும் ஏமாற்றி கொண்டு இருக்கும் கட்சிகளை எவரும் கேள்வி கேட்பதில்லை. இது தான் உண்மையை மறைத்து, உணர்வுகளை தூண்டி ஒரே சமூகத்தை பழி சொல்லும் கீழ்த்தரமான புத்தி. இத்தகைய பழி சொல்லும் முறை மிக எளிதானது. ஏன் என்றால், பழி சொல்லி தப்பித்து விடலாமே, அதான். அது மற்றும், ஆரிய பார்ப்பனார்கள் தான் அடி குடுத்தாலும் திரும்பி அடிக்க மாட்டார்கள். ஓரு புள்ள பூச்சி போல் இருப்பார்கள். மிக எளிதான பழியை அவர்கள் மீது போட்டு விடலாமே.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +1

      Unmai 👌 👏

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому +3

      அதே போல நீட் பார்லிமென்ட் ஒப்புதல் பெற்றது .
      சுப்ரீம் கோர்ட் அதை ஏற்று அமல் படுத்த உத்தவிட்டது .
      திமுக நீட்டை ஏற்கணும்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +2

      @@user-fu1lo8rs3t சபரிமலை கோவிலில் பெண்கள் செல்லலாம் என்பதும் உச்ச கோர்ட் தீர்ப்பு அதையும் ஏற்கணும் 😄

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      @@Sakthivelu1997
      தாராளமாக

  • @raamsanga4337
    @raamsanga4337 10 місяців тому +13

    What a wonderful Interview,, literally Pandey tore the interviewer apart

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +1

      Scripted interviews will always be like this 😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@Sakthivelu1997
      அவ்வளவு பெரிய அறிவாளி நீ என்னைக் கேள்
      கிளிக்கிறேன்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 9 місяців тому

      @@user-fu1lo8rs3t அடேய் Tamasu 😂😂 சிரிப்பு காட்டாம ஓடற கிறுக்கு பாப்பான் 😂

  • @tajudeensahib6505
    @tajudeensahib6505 10 місяців тому +19

    சமஸ்கிருதம் தெரியாதவன் கல்லூரியில் படிக்க அனுமதி இல்லை என்று சொன்னவன் பிரிட்டிஷ் காரனா பாண்டே சார்

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому +3

      Super🎉

    • @dailyinfo168
      @dailyinfo168 10 місяців тому +3

      apdi kelunga sago medicine english la iruku allopathy dhan aana adhu padika sanskrit theva nu compulsion pannanunga...

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 місяців тому +2

      ஆங்கிலேயர்கள்நமக்கே தெரியாமல் நம் முதுகில் குத்திவிட்டனர். ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஆகிவிட்டது பார்க்கப்போனால் ஆங்கிலேயர்களும் படிப்பு விஷயத்தில் பிராமணர்கள் மாதிரி தான். பிராமணர்கள் கண்டிப்பாக படி என்றனர் அவன் அமைதியாக புகுத்திவிட்டான் அவ்வளவுதான். போகப்போக தமிழயும். மறந்து விடுவர் நம் மக்கள்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 10 місяців тому

      @@muthunarayanann9203 ஆங்கிலம் எந்த நாட்டின் மொழியும் அல்ல.

  • @kumarn4897
    @kumarn4897 10 місяців тому +1

    Super speech Pandey Sir

  • @rms64
    @rms64 10 місяців тому +12

    Rangaraj rocks literally!!👍👍👌👌😎✅

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      Scripted interview...just like u r in Fake ID 😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@Sakthivelu1997
      என்னைக் கேள் .
      கூதி கிளிஞ்சிடும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று

  • @gopalakrishnan414
    @gopalakrishnan414 10 місяців тому +26

    Pandey always perfect 👌👌👌

  • @doraiswamygopinathan730
    @doraiswamygopinathan730 10 місяців тому +1

    Mr Pandey. Super reply u have given for all the questions put by this person with ulterior motive. Hope he improves .

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      This interview is scripted

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@Sakthivelu1997
      நீ என்னை எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேள் .
      நான் பதில் தருகிறேன்

  • @prakashg2075
    @prakashg2075 10 місяців тому +12

    எங்கள் ஊரில் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யாரும் காலையில் வீட்டில் உணவு உண்பது இல்லை

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому +1

      மெட்ரோவில் கூட .
      8 மணி ஸ்கூல் .
      குழந்தைக்குப் பசிக்காது .
      பால் மட்டும் .
      10 - 11 க்குப் பசிக்கும் .
      மதியம் 1 மணி வரை பொறுக்க முடியுமா .
      அதான் ட்ரை வெட் லஞ்ச் கான்வெண்ட்களில் .
      ஏழையோ பணக்காரக் குழந்தையோ பசிக்காத குழந்தை வாயில் திணிக்க முடியாது .
      வீட்டில் பரவாயில்லை .
      ஸ்கூல் போகும் குழந்தை .
      குழந்தைகள் மெச்யூர்ட் பெரியவர்கள் அல்ல

  • @vijiraja8253
    @vijiraja8253 10 місяців тому +16

    நியாயமான கோபம், ஆதங்கம் . பதில் சொல்வாரா முதல்வர்?

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      Adei Fake ID Pee thinni Pappan 😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​@@Sakthivelu1997
      பதில் சொல்லுடா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியான் சூத் காட்டி .

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​@@Sakthivelu1997
      ஏண்டா உங்கம்மா கூதி .
      நீ ஏண்டா இப்படி வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீயை தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறே .
      நீ ஏண்டா இப்படி வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணனுக்கு உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்களைக் கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றே .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான்

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      ஏன்டா பேண்ட தண்ணியை குடிச்சவனே @@Sakthivelu1997

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf 10 місяців тому +4

    இன்னொரு அருமையான விவாதம்!!... பாண்டே பதில் எல்லாமே அருமையான சம்மட்டி அடி !!!.. நெறியாளர் அநேகமாக இனி விவாதம் செய்வதை யோசிப்பார்... அவருடைய எல்லா கேள்விகளும் மிக மிக அழாகாக பதில் கூறி அவரையே திருத்தினார், அறிவாளர் திரு. ரெங்கராஜ் பாண்டே அவர்கள். வாழ்த்துக்கள்.

  • @nelveliworld8381
    @nelveliworld8381 10 місяців тому +6

    பாண்டே சார் சூபர் சும்மா கிழி கிழி

  • @nithyanandanm434
    @nithyanandanm434 10 місяців тому +11

    Pandey you are speaking smartly.... How you can assume that students are eating twice in morning?... This morning breakfast is introduced to bring school students on time to study without thinking more about the foods in home & hotels...... Students can come to school directly & eat & start studying with presence of mind......do not assume yourself before you answering on some questions... Please think Practically...

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      what are you blabbering in the name of pratically ................... we all where attending our school 9 o clock in the morning only moreover private school student eat n come on time but government school wont ....what kind of logic is this!!!!!!!!!!! proof is already in the newspaper actually over eating as pandey claims or food poison due to no quality ..........morning breakfast is useless, no amma will send without breaking his kid fasting

    • @Muthu121212000
      @Muthu121212000 10 місяців тому

      He is insulting students as if they eat twice when free food given.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      @@Muthu121212000 aren't they eat twice? Who is insulting? You are putting your word as padey words

    • @vandanaind
      @vandanaind 10 місяців тому +1

      He didn't say about students eating. He said what was said in the paper. I read the article. The article merely stated that in general students eat both at home and at school since its tasty and many consequently use toilets resulting in delays. So the teachers are requesting the parents not to feed the children at home and let them eat breakfast in the school since the school breakfast is also healthy, tasty, and nutritious. The article was written in a factual manner with no opinions offered. But the headline was really crass and disgusting. In fact IMO , it didn't deserve such a big headline since the article wasn't news and was just a follow-up

    • @nithyanandanm434
      @nithyanandanm434 10 місяців тому

      @@vandanaind pandey mentioned that he is assumed please refer the video time from 4.20

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 10 місяців тому +30

    பாண்டே சார் இவனை 100 வருடம் ஊரபோட்டு பாடம் எடுத்தாலும் இந்த மங்கினிக்கு தலையில் மூளை இல்லை களிமண் சார் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢

    • @avs5167
      @avs5167 10 місяців тому

      கேட்டதையே மறுபடி மறுபடி கேட்டு கேவலமாக irritate பண்ணுகிறான்…வெறுப்பாக இருக்கிறது

  • @BalasubramanianS
    @BalasubramanianS 10 місяців тому

    The volume is very low. You guys should work on normalizing the audio. Most of the interviews on your channel have this problem.

  • @krinu
    @krinu 10 місяців тому +2

    all these controversies and more controversies expected till the elections end.....brahmins , mudaliars , nadars and all others don't carry any grudges all are freindly people and are very inclusive ....partucularly in Tamilnadu

    • @ravi7264
      @ravi7264 10 місяців тому +1

      My mom's close friend is Brahmin. They use eat evening snacks in same plate. I never heard of any difference.

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 10 місяців тому +34

    Pandey Sir rocks.... Journalist still exist as kothadimai.....

    • @BhuvanJeevan
      @BhuvanJeevan 10 місяців тому +1

      Useless pandai

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@BhuvanJeevan
      சூத்து ஓட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரா

  • @jayavel9180
    @jayavel9180 10 місяців тому +10

    பாண்டே சகோதரா உண் பாதங்களை வணங்குகிறேன் .அம்மா சாப்பிடாமல் அனுப்ப மாட்டா 👏👏👏👏

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому +1

      Sangiiiiiiiiii naayea😢.. sethu oli ,, avan kaal ah nakkuuuu

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 місяців тому

      Yes. தாயிற். சிறந்த கோயிலும் இல்லை

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 10 місяців тому +2

    Valthukkal Anna rangarajan 🎉

  • @arul8750
    @arul8750 10 місяців тому +1

    Fire interview.but host became guest and guest became host

  • @durgadevinataraj
    @durgadevinataraj 10 місяців тому +13

    Bihari enna oru varutham...

    • @gopinathka2087
      @gopinathka2087 10 місяців тому +4

      Avar bihari, nee yenna sangam vechi Tamil valarthuiyaa… paradesi😂😂😂

    • @ravi7264
      @ravi7264 10 місяців тому +2

      Did you watch the video or not?

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 місяців тому

      Bihari knows better Tamil thaan urudu Muslims and crypto missionary slaves.. budha north Indian thaan 😁😁😁😁

  • @saravanansri
    @saravanansri 10 місяців тому +16

    காலமெல்லாம் அவங்களுக்கு😢 பதில் சொல்லியே பாண்டே உயிர் போயிரும் போல இருக்கு

    • @sivasmasssamayal3178
      @sivasmasssamayal3178 10 місяців тому +1

      😂😂😂

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      இதே வடக்கன மாநிலத்தில் நடந்து இருந்தால் தினமலம் அலுவலகத்தை கொளுத்தி கலவரம் செய்து சில பாப்பான்களை கொன்று இருப்பார்கள் ..தமிழர்களின் நல்ல மனதால் பாப்பான்கள் இங்கு தப்பித்தார்கள்.

    • @saravanansri
      @saravanansri 10 місяців тому

      அண்ணே தற்குறி அண்ணன் வாய மூடிட்டு கம்முனு இருங்கண்ணே

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      ஆமாம் திராவிடன் திணறகரை கொளுத்தி ஆட்களை கொன்ன மாதிரி @@Sakthivelu1997

  • @saravananb7409
    @saravananb7409 10 місяців тому +2

    அவருக்கு இந்த விஷயத்தில் மட்டுமே திடீரென்று பேசத்தோன்றும்.

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 10 місяців тому +2

    உண்மையாவே ஜீ இந்த Converation பாத்து அழுகை முட்டினு வேதனை தான் வந்தது கேக்க நாதி இல்லேன்னு பழி போட்டுட்டே இருக்கானுங்களே. திமுகா ஆட்சிக்கு வந்தாலே இப்படி பேசிட்டே தான் இருக்காங்கா

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 10 місяців тому +131

    எங்கள் குடும்பத்தை இறைவன் கிருபையால் எங்களை வாழவைத்தவர் ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்தவர் தான்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 10 місяців тому +36

      Fake id ah bro🤣

    • @sarathGinjee
      @sarathGinjee 10 місяців тому

      ஊல் உடு ஒரு அளவுக்கு ஓ**

    • @BS-oo6gl
      @BS-oo6gl 10 місяців тому

      typicaltamilan4578 நீ திராவிடன் தான். உன் மூளை நாறுது. அது 200₹ உபி தான்.

    • @natraj5689
      @natraj5689 10 місяців тому +6

      Manushan vaazha vaikkalayaa apo

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      @@typicaltamilan4578 fake id irrukunom nu think pannuringa paru because pirivinnai nammaku rombo mukkiyam appo dhan namma stalin varuvaruu

  • @vikks106
    @vikks106 10 місяців тому +3

    Very talented, he has changed the topic and diverted to community history conversations

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      நீ கேளு .
      நான் சொல்றேன் .
      சனாதன ஹிந்து தர்மம் திருட்டு சூத் காட்டி திராவிடம் பற்றி

  • @kaushikananthanarayanan1528
    @kaushikananthanarayanan1528 9 місяців тому

    The interview ended abruptly. What happened till the end?

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 10 місяців тому +1

    Super spech panday sir

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi 10 місяців тому +2

    சூப்பர் பாண்டே சார்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      😂😂😂 Scripted interview ku enna Super ?

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 10 місяців тому +4

    மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

  • @pbrrakesh422
    @pbrrakesh422 9 місяців тому

    Iama big fan of Pandey sir his speech made me always goosebumps

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 10 місяців тому

    Volume is too low... please check and improve it

  • @mohammednainar1494
    @mohammednainar1494 10 місяців тому +5

    நெரியாளரிடம் தேவையான தரவுகள் இல்லை என்பது தெரிகிறது

    • @shakespearea6500
      @shakespearea6500 10 місяців тому +1

      Antha naayi ithuvara oru interview lakooda uripudiya question ketathilla avanum avunga aaluthan 😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@shakespearea6500
      நீ தான் கேளு .
      பாண்டே வேணாம் .
      நான் பதில் சொல்கிறேன்

    • @shakespearea6500
      @shakespearea6500 9 місяців тому

      @@user-fu1lo8rs3t athu enna sir appala kudumi thoppulan unga name

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      @@shakespearea6500
      குக்கிராம பட்டிக்காட்டான் .
      மெட்ரோவில் படித்த குடுமி .
      வேதம் படித்த குடுமி .
      இப்போ குடுமி அல்ல

    • @shakespearea6500
      @shakespearea6500 9 місяців тому

      @@user-fu1lo8rs3t enna sir vera eatho language la solreenga

  • @skmanikandan2093
    @skmanikandan2093 10 місяців тому +25

    நல்ல தரமான பதில் பாண்டே சார்

  • @raghuvchari9451
    @raghuvchari9451 10 місяців тому +1

    Interviewer seems not neutral n has agenda in his questioning.Interviewer shd do gd homework b4 questioning.This need is a must for him which gets reflected in his many interview outcome.

  • @emurali81
    @emurali81 10 місяців тому +1

    Not only British we are under Islamic rule for 900 years

  • @srt2228
    @srt2228 10 місяців тому +26

    If PM had spoken something about any other religion, then there would be a huge uproar in the entire country. But now with CM's tweet, Hindus are extremely thick-skinned. CM's words are as blatantly and as highly unacceptable as the Newspaper's headlines. CM should be booked for discriminating against a specific religion.

    • @hepzidayana6619
      @hepzidayana6619 10 місяців тому +5

      When the PM advices to say Jai Bajrangi before voting..naming moon landed space as sivasakthi.? Are you kidding? He is discriminating…against all religion people..holding Hinduism high..

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 10 місяців тому +2

      Oombu

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 10 місяців тому +3

      Neenga hindhu illa bhraman

    • @-Thulangu
      @-Thulangu 10 місяців тому +3

      "Religion"? Which religion did he speak against? On the contrary this manuwadhi "Dina Malam" daily which always thinks and dreams about "Human Excreta" has moved its bowel yet another time on a golden scheme. This malam should be boycotted by the entire Tamil Community.

    • @ananthapadmanabann8492
      @ananthapadmanabann8492 10 місяців тому

      ​@@hepzidayana6619sir will italy or us keep hindu name in planets or space research u half baked guy

  • @jayanthi101
    @jayanthi101 10 місяців тому +43

    பாண்டேயிடம் இந்த வார செருப்படி வாங்கிவிட்டார் தேவேந்திரன் 👏👏👏

    • @gveashwer
      @gveashwer 10 місяців тому +2

      He needs seruppadi every week. Illai na thinna soru jeeranam aagaadhu.

    • @ragukandas
      @ragukandas 10 місяців тому +2

      பண்டே பேசுவது கேட்பது சரியே

  • @vigneshc9868
    @vigneshc9868 10 місяців тому

    Neraya abrupt ah edit la cut Pani irukanga..
    Should have been better

  • @santhansdevan4145
    @santhansdevan4145 10 місяців тому

    சிறப்பு ஒவ்வாது என்பதே குறள்.
    தண்டச்சோறு உண்ணும் பாப்பான் என்பார் பாரதி.

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 10 місяців тому +6

    பதராதே பாண்டு....பொங்கி வழிந்து விட்டால் என்ன அடப்பு எடுக்க ஆள் இருக்கு....விடுதலை சிகப்பி அண்ணன் கொண்டுவருவார்...... எனவே பேசுவோம்...😂😂😂😂

  • @govindsamy4183
    @govindsamy4183 10 місяців тому +5

    என்ன சொல்லுது மலம் தின்னி?

  • @kcn620
    @kcn620 10 місяців тому +1

    Karunanidhi and EVR have spoken wurst about gods and Brahmins and many do that even now .They use slang and substandard words on gods and Brahmins even while cm and family visit temple etc Why do they do it ? Shameless persons relate everything to castes and promote infighting

  • @dominicpaul3454
    @dominicpaul3454 10 місяців тому +1

    The interviewer is not competent to cross question him.

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 10 місяців тому +6

    ஆக மொத்தம் தமிழ்நாட்டை கூடிய விரைவில் கூறுபோட போரிங்க

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      செந்தில் பாலாஜி

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 10 місяців тому +17

    அருமையான விளக்கம் அளித்துள்ளார் திரு. பாண்டே. தற்குறிகளுக்கு புரிந்தால் சரி.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      தற்குறிகளுக்கு புரிந்த varalaru illai

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому

      Neeyea Oru tharkurii.. sangiii payaleaa

  • @nvtroll
    @nvtroll 10 місяців тому +2

    5:42 எப்படி இப்படி எல்லாம் பேசுற பெண்டே

  • @nonasmouny267
    @nonasmouny267 10 місяців тому +1

    How do you know that the kids are getting food at their home?

  • @narayannarayan8188
    @narayannarayan8188 10 місяців тому +2

    Foolish anchor asking unrelated issues withhatred

  • @roginivenku
    @roginivenku 10 місяців тому +3

    ஏன் நெறியாளர் தமிழர்கள் என்று கூட சொல்ல மறுக்கிறார்?

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      திருட்டு திராவிடன்

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 10 місяців тому +1

    இந்த நெறியாளர் மூடர் என தெரிந்தும் எப்படி பாண்டே பேட்டி தருகிறார்!

  • @nagukrithi5990
    @nagukrithi5990 10 місяців тому +8

    DMK gives Rs200, quarter and briyani for all upa. So Devendra will also get Rs 200, quarter, devendra for every interview

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому

      Seri intha 2 Roova ..Next time NANNA koovu ..😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 місяців тому

      ​@@Sakthivelu1997
      என்னிடம் கேள் .
      10 அல்ல 100 கேள்விகள் .
      ஐயோடெக்ஸ் சைபால் வாங்கி வைத்துக் கொள் .
      சூத்தடி பலமானால் தடவிக் கொள்ள

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      ஓசில கழுவி விடற கொத்தடிமைக்கு கோவத்தை பாரு @@Sakthivelu1997

  • @senthilkumar-zr8cs
    @senthilkumar-zr8cs 10 місяців тому +5

    உங்கள் சமூகத்தில் மட்டும் ஒருசிலர்தான் நல்லவர்கள். 90% தீய சக்திகள்தான்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 10 місяців тому +1

      Etha eppadi oru thalai patchama solla mudiyum? Athu pola ungal samoogatha sonna seriya erukuma? Appadi paartha Ella Christiansum Mathamatrigal endrum, Ella Muslimsum Kundu vaikiravan endrum, Matra Hindu mathathai seerthavargal ellorum yaar? yaar?

    • @user-ku8lt5dd6k
      @user-ku8lt5dd6k 10 місяців тому

      உண்மை😂😂😂😂😂😂

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 місяців тому

      பிராமணர்கள் மட்டுமே படித்தார்கள் என்று சொல்வதற்கில்லை. செட்டியார் முதலியார் உடையார் யாதவர்கள் என்று நிறையப் பேர் படித்தனர்

  • @punithavathysenthil3741
    @punithavathysenthil3741 10 місяців тому +5

    நிறைய பிள்ளைகள் பெற்று வேதம் வளர்க்க சொன்னவர்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 10 місяців тому +1

      Vera enna solla?

    • @govardhanthorali588
      @govardhanthorali588 10 місяців тому +1

      அந்த காலத்தில் ஐந்து எட்டு பிள்ளைகள் பெற்றது போய் இன்று ஒன்று இரண்டு ஆனது பிராமணர் சமூகம் மட்டும் அல்ல இந்து சமூகம். வாழ்க்கை தரம் உயர்வு

  • @lalitharamani7318
    @lalitharamani7318 10 місяців тому +2

    Super well said panday sir 🎉

  • @prabhakarganapathy9469
    @prabhakarganapathy9469 10 місяців тому +2

    There are so many issues whichrequires more priority especially Kaveri water ? Teachers appointment, Public safety, etc., People should realize and distroy by showing voting against DMK + parties......

  • @batchavahab3875
    @batchavahab3875 10 місяців тому +1

    Media please don't waste time

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 10 місяців тому +6

    திராவிடமே வாழந்து கொண்டு இருப்பது சனாதனத்தில்
    தான்.அது இருப்பதால் தான் இவர்களால் அரசியல் பண்ண முடிகிறது.திராவிடத்தால் தான் சனாதனம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +2

      Dei Grope la Dupe 😂

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​​@@Sakthivelu1997
      டேய் உங்கம்மா கருப்பச்சி கூதி.
      தேவடியா மகனே .
      ஜாதி இல்லாத. ! திருட்டு திராவிட நாய் உனக்கு வர்ணாசிரமம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
      உனக்கு மேடை வெத்து வேட்டு வாய்ச்சவடால் திருட்டு திராவிடச் சுய மரியாதை உண்டு .
      ஜாதி இல்லாத ! திருட்டு திராவிட நாய் நீ வர்ணாசிரமம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீயை தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுப்பே .
      ஜாதி இல்லாத ! திருட்டு திராவிட சொறி நாய் நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் அழகு வெள்ளை ப்ராமணனுக்கு உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்களைக் கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னுவே .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான் .
      அப்போ உன் திருட்டு திராவிடச் சுய மரியாதை சுய இன்பமாடா அனுபவிக்குது .
      உன் திருட்டு திராவிடச் சுய மரியாதை குண்டியை வழித்துக் கொண்டு சிரிப்பாய் சிரிக்கிறது

  • @TCK96876
    @TCK96876 10 місяців тому +19

    திரு பான்டே அவர்களே நீங்களே கேள்வியும் எழுதி கொடுத்து அதட்கு நீங்களே பதில்களும் சொல்வதை கேட்க சிரிப்பாக இருக்கிறது ( உங்களை மானமுள்ள தமிழர்கள் நடத்துகின்ற எந்த சானலும் நேர்காணல் செய்யமாட்டார்கள் என்பது வேறு விடயம் )

    • @karthimp7466
      @karthimp7466 10 місяців тому +3

      கருணாநிதி ஸ்டாலின் மாதிரியா?😂

    • @bogainvillea3617
      @bogainvillea3617 10 місяців тому +2

      நானும் மானமுள்ள தமிழன் தான். ஆனால் pandae பேச்சு மட்டும் தான் பிடிக்கும். நியாயமா இருக்கும்

    • @sivasmasssamayal3178
      @sivasmasssamayal3178 10 місяців тому +2

      நீங்க மானமுள்ள தமிழனா...?
      எதற்கு அவருடைய நேர்காணலை பார்க்கிறீர்கள்..?

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      மானமுள்ள தமிழனா, யாரு ஒரு குடும்பம் தான் ஆலாமுடியும்னு நம்பிகிட்டு இருக்கும் இளிச்சவாய் தமிழனா.

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 9 місяців тому

    Why so much cuts in between

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 10 місяців тому +2

    You are trying to restrict this mistake to one person. But the question is about the mindset made this writing. Who became those clerks first? When others also follow that’s bad isn’t? You intelligently diverted the whole discussion to caste issues and who should have credit for handling them which is not at all the point. There are caste issues. Did you all support/follow Ramanujar or Bharathi for their social activities or for religious activities? How is it fair now to use them for your tokenism? And you clearly are escaping from the America caste issue 👎👎👎

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 10 місяців тому +14

    Pandey sir as usual 🔥👌🏼

    • @naanthamizhan863
      @naanthamizhan863 10 місяців тому +2

      பாண்டே அல்ல பேண்டே

    • @awesomeservice
      @awesomeservice 10 місяців тому

      அவன் புண்டே

    • @aishr8125
      @aishr8125 10 місяців тому +4

      @@naanthamizhan863 bayangara comedy..neyae sirichiru thayavu senju

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      கழுவி விடயத்தில் எக்ஸ்பர்ட் திராவிட கொத்தடிமைகள் தான் @@naanthamizhan863

  • @deenadayalan4355
    @deenadayalan4355 10 місяців тому +18

    Rangaraj pandey, The real Jenious 🎉

    • @kvnm574
      @kvnm574 10 місяців тому +2

      Genius 😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 10 місяців тому

      @@kvnm574 spelling correct pannura allavuku dhan onnoda mulai irruku ...............etha ellam 1 class teacher pannura vellai

    • @kvnm574
      @kvnm574 10 місяців тому

      @shrikanspeaks7631 Ama puriyala nee explain pannu. 2nd STD teacher

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому

      Poda sangiiiiiii

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому

      ​@@kvnm574Ithu keattathulayea unaku purinchiruchii kelambu

  • @parasuraman0202
    @parasuraman0202 9 місяців тому +1

    True , In this Generation, it is curse to born as Brahmin ... Mudiyala ...

  • @thamizharasan905
    @thamizharasan905 10 місяців тому +2

    Rangaraj vs mukhtar interview pannanum

    • @floydmcgregor6604
      @floydmcgregor6604 10 місяців тому

      Pandey வரமாட்டான்.. அவனுக்கு முக்தார் செஞ்சி vitruvaan னு தெரியும்

    • @KR-vv8lg
      @KR-vv8lg 10 місяців тому

      @@floydmcgregor6604 mukthar orru poruki.. avanna periya aallu solrraa nee Yaaru.. fake id crypto..

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 місяців тому +12

    சுடலை ஒரு எச்சகலா ❤❤🎉🎉🎉

    • @RajkumarA-ry3yq
      @RajkumarA-ry3yq 10 місяців тому

      PANDEY THA ORU ECHAKALA

    • @joswastic4303
      @joswastic4303 10 місяців тому +1

      அதற்கு சுடலை சாமிய இழிவு பன்ன வேண்டாம்

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому

      அத ஒரு எச்சகல சொல்லுது... Tamil ah olunga type panna kathikitte vaaa....

    • @vaimurthy
      @vaimurthy 9 місяців тому

      அவர் திராவிட சமசீரில் படிச்சு இருக்கலாம்.@@AnithaP-ec6lh

  • @balamuruganr6886
    @balamuruganr6886 10 місяців тому +46

    பொறுமைக்கும் எல்லை உண்டு .உண்மையை உரக்க பேசி தான் பதில் தர முடியும் ..அண்ணன் பாண்டே அவர்களை என்றும் தொடரும் தம்பி .

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому +1

      Sangiiiiiiiiii

    • @rajantamil2074
      @rajantamil2074 10 місяців тому +1

      Mutti potu thodarum thambi..war room Naya...ena vena type panu..vote vilathu

  • @selvaganesh9351
    @selvaganesh9351 10 місяців тому

    Sound quality improve pannunga da

  • @cnu73
    @cnu73 10 місяців тому

    no sound editing engineer employed in your channel?

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 10 місяців тому +36

    தினமலர் செய்திக்கு விளக்கம் சொல்லவில்லை பாண்டே.CM பேசியதற்கு விளக்கம் எதற்கு??????

    • @ravi7264
      @ravi7264 10 місяців тому +3

      Thappu nu solliyachi. Chankyala vandha dhaan avaru vilakkam kudukkanum.

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 10 місяців тому +7

      ​@@ravi7264thappu nu sonna ellam mudinjiduma... Nee konjam manitha malam thinnu..

    • @theman6096
      @theman6096 10 місяців тому +5

      அது தான் சொல்லிவிட்டாரே. அப்படி செய்தி போட்டது தவறு என்று அப்புறம் என்ன? ஆனா அந்த செய்திய போட்ட ஆசிரியர் பிராமின்னா சொல்லுபா??????

    • @rajaindia3749
      @rajaindia3749 10 місяців тому +1

      Lol I am not surprised

    • @ravi7264
      @ravi7264 10 місяців тому +2

      @@AnithaP-ec6lh Are you thinking he is the owner of Dina malar? He is just a youtuber now.

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 10 місяців тому +29

    Pandeyji is educated so acting independently, this galatta is purely the extended DMK IT wing.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 9 місяців тому +1

    1950 களில் திண்ணை பள்ளிகூடம்தான்.

  • @sureshshankar4522
    @sureshshankar4522 10 місяців тому +1

    நெறியாளரை செருப்பால் அடித்த பிறகும் சிரிக்கிறான்

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 10 місяців тому +10

    இந்த திட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் எழுதுகிறார்கள்

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 10 місяців тому +5

    ஸ்டாலின் இதைவிட
    இன்னும் கூடுதலானகடும்
    வார்த்தை களை
    உபயோகித்து
    இருக்கவேண்டும்.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 10 місяців тому +2

      Unmai ..இதே வடக்கன மாநிலத்தில் நடந்து இருந்தால் தினமலம் அலுவலகத்தை கொளுத்தி கலவரம் செய்து சில பாப்பான்களை கொன்று இருப்பார்கள்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 місяців тому

      ​​@@Sakthivelu1997
      அங்கே நீ ஹிந்து மதம் பற்றிப் பேசினால் சூத்தடி .
      உன் கருப்பச்சி அம்மா கருப்புசூத்துக்கும்

  • @venkataramanravikumar1572
    @venkataramanravikumar1572 10 місяців тому

    Fire

  • @anukumar8389
    @anukumar8389 10 місяців тому

    Nethi adi sir . Brahmana samoogathukkaaga pesinadhukku mikka nanri sir.

  • @varunjmj
    @varunjmj 10 місяців тому +4

    இந்த anchor…. is indirectly supporting pandey!!! Letting him to vent out and helping him to show only his point of view… grow up !!!