நீங்க பேசுறது அழகா இருக்குது நீங்க பேசுற வாய்ஸ் தான் எங்களுக்கு சரியாக விளங்கவில்லை மைக் வெட்சி பேசினீங்க என்றால் இன்னும் அழகாக இருக்கும் வாழ்த்துக்கள்
Do you- simple present tense la use pannanum.... அதாவது, இப்போ இந்த நேரத்துல நடக்க கூடிய செயல் தான் simple present tense.... அங்க தான் do you use பண்ணனும்.... Ex: நீ படிக்கிறாயா -Do you study இது இப்போ இந்த நேரத்துல நம்ம பண்ண கூடிய செயலை சொல்றது..... Are you - present continuous tense la use pannuvom... அதாவது இப்போ கொஞ்ச நேரமா ஒரு செயல் தொடர்ச்சியாக இப்பவும் நடந்துட்டு இருக்குன்னா அது தான் present continuous tense..... Ex: நீ படித்து கொண்டிருக்கிறியா -are you studying இப்படி ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ந்து நடந்துட்டு இருக்குன்னா அங்க are you use pannanum Are you use பண்ணுனா அடுத்து வர verb kuda" ing " varum Are you playing Are you cooking Are you eating Do you கூட வர verb kuda ing வராது Do you play Do you eat Do you cook
very good collection mam thank you so much
Thank you 👍 sister
நீங்க பேசுறது அழகா இருக்குது நீங்க பேசுற வாய்ஸ் தான் எங்களுக்கு சரியாக விளங்கவில்லை மைக் வெட்சி பேசினீங்க என்றால் இன்னும் அழகாக இருக்கும் வாழ்த்துக்கள்
Very nice sister 🎉🎉
Thank you sister God will give you all wealth
U to bro
Assalamu alaikum raththa short ah solunga fluent ah pesa ena panalam neraiya vocabulary theriyanuma illa grammer mistake illama pesanuma ethu easy atha sollunga plzzzz
❤💐
Assalaamu alaikum sis neenga online class yedupingala
illa sir sorry.....
Sister Do you ,Are you questions enga use pannanum
Do you- simple present tense la use pannanum....
அதாவது, இப்போ இந்த நேரத்துல நடக்க கூடிய செயல் தான் simple present tense.... அங்க தான் do you use பண்ணனும்....
Ex: நீ படிக்கிறாயா -Do you study
இது இப்போ இந்த நேரத்துல நம்ம பண்ண கூடிய செயலை சொல்றது.....
Are you - present continuous tense la use pannuvom...
அதாவது இப்போ கொஞ்ச நேரமா ஒரு செயல் தொடர்ச்சியாக இப்பவும் நடந்துட்டு இருக்குன்னா அது தான் present continuous tense.....
Ex: நீ படித்து கொண்டிருக்கிறியா -are you studying
இப்படி ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ந்து நடந்துட்டு இருக்குன்னா அங்க are you use pannanum
Are you use பண்ணுனா அடுத்து வர verb kuda" ing " varum
Are you playing
Are you cooking
Are you eating
Do you கூட வர verb kuda ing வராது
Do you play
Do you eat
Do you cook
@@Easy-English-lf3io thank you sister
Sister When will upload nxt video
Tomorrow bro
Sister relative pronouns explain plzz
Ok bro
@@Easy-English-lf3io tnx sister