samarasam kaluthukarthi muthusirpi supersinger season 9

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 88

  • @pavunkumarkumar8886
    @pavunkumarkumar8886 Рік тому +19

    தமிழக அரசு...முத்துசிற்பி அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டும்... என் போன்ற இளைஞர்களின் வேண்டுகோள்...

  • @kalaiyarasukrishnan
    @kalaiyarasukrishnan Рік тому +11

    உங்கள் குரல் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத ஒன்று நெஞ்சில் நிழலாடுகிறது
    உங்கள் குரலில் என் பாடல் வரும் நாள் வெகு விரைவில் ஆவலுடன் கவிஞர் கலையரசு

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 Рік тому +32

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது இந்தப் பாடல் முழுமையாக கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb Рік тому +6

    அன்புத் திருமணியே
    அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
    புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
    பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
    வாழ்வே போற்றி!
    இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
    புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
    பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
    மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
    ஓம்சிவாயநமக!...
    தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
    என்மனதில் ஆனையிட்டதால்....................
    தந்தைக்கும். மதிப்புக்கும்.
    மரியாதைக்கும். சூரியனும்.................
    அன்னைகும் அன்னத்திற்கும்.
    ஆடைக்கு சந்திரனும்..........................
    வீரத்திற்கும். துனிவிற்கும்.
    வெற்றிக்கு செவ்வாயும்..........................
    விவேகத்திற்கும். கல்விற்கும்.
    நல்வாக்கிற்கும் புதனும்..............................
    பொன்னுற்கும். பொருளிற்கும்.
    அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..............
    அழகன மனைவாகனத்திற்கும்.
    அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................
    வாழ்வின்ஜீவனத்திற்கும்.
    செய்கின்ற கடமைக்கு சனியும்................................
    செய்யும் செயலின்
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................
    ஞானதியானத்திற்கும்.
    ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..............
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.......................
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    வள்ளி தேவானை சமேத
    முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.........
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
    பெருகி நிலைக்கட்டும்..................
    வாழ்த்துகள்....................
    தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
    ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
    செய்யும் தொழில் வாழ்க.............
    செய்தநற்செயல்கள் வாழ்க............
    சிறந்த செல்வம் வாழ்க........................
    சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
    ஒற்றமை துனையுடன் வாழ்க....................
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
    ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
    ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
    ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
    450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
    ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257
    🍊🍊🍊🍊🍊🍊🍊
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Rama-cw2ho
    @Rama-cw2ho Рік тому +15

    வணக்கம் சார். அருமையாக கணீர் என்ற குரலில் பாடி இருக்கிங்க . வாழ்த்துக்கள்.🇬🇧🇮🇳

  • @dhanush6233
    @dhanush6233 Рік тому +19

    வந்தபாதை மறவா மைந்தன் 😍

  • @v3mo267
    @v3mo267 Рік тому +9

    உங்கள் நாடகம் ❤️❤️❤️ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰

  • @chandranc6796
    @chandranc6796 14 днів тому

    🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan Рік тому +19

    நீங்கள் தான் இந்த வந்த பாதையை மாறவமால் இருந்ததுக்கு நன்றி அண்ணன் ‌இதில்‌ இருந்து வந்தவங்க மழைச் மறந்து போயிட்டர்கள்

    • @p.jeyavelmurugan
      @p.jeyavelmurugan Рік тому +1

      சாரி பழைசை மறந்துவிட்டர்கள்

    • @ravik4459
      @ravik4459 Рік тому +1

      L

  • @nageswararao8135
    @nageswararao8135 Рік тому +10

    Great 👍 He is doing excellent performance always. God bless him and his family.

  • @Abimukilan
    @Abimukilan 10 місяців тому +1

    Muthu nigal varanum natagathikku nangal kathu kondu erukirum ungal thennattu rasirgal

  • @rattatoluile
    @rattatoluile Рік тому +5

    Actually Muthusitpi to be title winner

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Рік тому +3

    மீண்டும் பல நாட்களுக்கு பிறகு ஒரு கணத்தகுரலில் பாடி அசாத்தியதியதற்கு வாழ்த்துகள் நண்பர் முத்துச்சிற்ப்பிக்கு மேல் மேலும் வளர எண்ணூடைய வாழ்த்துகள், நன்றி 💝👌👍🙏🏻🙏🏻🙏🏻👏👏👏🖤❤💯

  • @kraken-ff
    @kraken-ff Рік тому +7

    மீண்டும் நாரதர் பார்க்க ஆசை முத்து வாழ்க பல்லாண்டு.

  • @shivaswamyshivaswamy2867
    @shivaswamyshivaswamy2867 Рік тому +1

    Hi sir nanu kannadavaru bat adbhutha singar muttusiruppu ok tq

  • @SasiKumar-ze4hr
    @SasiKumar-ze4hr Рік тому +5

    Congratulations Muthu❤️💐💐

  • @sindhusindhu9732
    @sindhusindhu9732 Рік тому +5

    Anna ungala eanaku romba pudikkum anna unga voice vera level men melum valara vaalthukkal 🙏🙏🙏

  • @gurunathans5818
    @gurunathans5818 Рік тому +7

    உன்மையான டைட்டில் வின்னர் தாங்கள் தான் சகோதரரே

  • @premrani4443
    @premrani4443 Рік тому +2

    Arpudam,arpudam enna kural,samarasam ulavum padal kaneer varavalaithu vitathu,god bless u.

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 3 місяці тому +1

    Super❤

  • @selsiyakaviya3969
    @selsiyakaviya3969 Рік тому +3

    தன்னம்பிக்கை சாதனை மன்னர்கள் அண்ணன் முத்துச்சிற்பி வாழ்க அண்ணா

  • @drsanthanakrishnan7858
    @drsanthanakrishnan7858 Рік тому +2

    அன்பார்ந்த தம்பி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தாங்கள் பாடிய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது இதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை இதை மனப்பூர்வமாக நான் மனதார வாழ்த்துகிறேன் தாங்கள் இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் தமிழ் மக்கள் அனைவரும்

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 Рік тому +7

    I love muthusirpi ❤️❤️❤️❤️❤️

  • @lakshmip5015
    @lakshmip5015 Рік тому +2

    Semma semma 💖💖💖💖💖💖

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +6

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 Рік тому +1

    நன்றி முத்து!

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 Рік тому +1

    Super arumai valthugal

  • @s.kailashjeevis.kailash889
    @s.kailashjeevis.kailash889 Рік тому +4

    Super Anna

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 Рік тому +25

    பங்கு கொஞ்ச நாட்களாக உங்கள் நாடகம் வருவதில்லையே ஏன்?

  • @balaramya4309
    @balaramya4309 Рік тому +2

    Super 🙏💪🙏🙏💪

  • @manoharanv6898
    @manoharanv6898 Рік тому +1

    Muthusirpi come our native kavsndapadi and sing

  • @AppuAppu-fz2fp
    @AppuAppu-fz2fp Рік тому +2

    முத்து சிற்பி

  • @BalaKrishnan-qw8lt
    @BalaKrishnan-qw8lt Рік тому +1

    Anna super 💐💐💐💐💐

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому +1

    அருமை நன்றிகள்

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Рік тому +3

    Super 💯💯💯

  • @velvel5640
    @velvel5640 Рік тому +5

    CONGRATULATIONS 👏👏👏👏👏 Annan Mr KK.MUTHUSIRPI. May GOD BLESS YOUR MUSIC 🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanya1814
    @sivanya1814 Рік тому +2

    My feveroite muthu sirpi

  • @samyuktaajith2887
    @samyuktaajith2887 Рік тому +3

    Super bro ❤️❤️❤️💯💯

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +1

    Congratulations 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @kokularajahappaiah7251
    @kokularajahappaiah7251 Рік тому +4

    God bless you Muthu.

  • @anilgeorge176
    @anilgeorge176 Рік тому +3

    Congratulations anna from kerala

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Рік тому +8

    நாடக கலை 🙏🏿

  • @SugunaMurugayan-xq7hc
    @SugunaMurugayan-xq7hc Рік тому +1

    SUPPER SIR.

  • @RaviKumar-qt8mx
    @RaviKumar-qt8mx 6 місяців тому +1

    Karthick

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 Рік тому +3

    Super

  • @BalaSwami-nk1zw
    @BalaSwami-nk1zw Рік тому +1

    ❤❤

  • @gantharubipalaniappan3166
    @gantharubipalaniappan3166 3 місяці тому +1

    wow !

  • @rasurrbrothers9510
    @rasurrbrothers9510 Рік тому +1

    Namma eppudi vanthomunu pathi peru maranthuruvanga

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Рік тому +2

    Super Thambi👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💝🤘🏾💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏

  • @musicisdivine6803
    @musicisdivine6803 2 місяці тому +1

    இந்த முத்துச் சிப்பி ஒரு நிகழ்ச்சிக்கு 70 ஆயிரம் கேட்குறான்.......... நியாயமா 20 ஆயிரம் கொடுக்கலாம்......

  • @devarukku5427
    @devarukku5427 Рік тому +2

    நீடுடி வாழ்க

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Рік тому +1

    👌👌👌🚩🚩🎤🎤🎸🎸🎸

  • @rasurrbrothers9510
    @rasurrbrothers9510 Рік тому +1

    Eppovum palacha marakka kudathu ennoda aasa

  • @RaviKumar-qt8mx
    @RaviKumar-qt8mx 6 місяців тому +1

    Prasanna

  • @sandyeswarstudio
    @sandyeswarstudio Рік тому +1

    💐

  • @thachanamoorthibalakrishna4870

    Thanks bro

  • @nagappanmariyappan2431
    @nagappanmariyappan2431 Рік тому +1

    🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻✌✌👍👌👌🤞🤞🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq Рік тому +2

    ஆனா ஏமாத்திட்டேங்களே விஜய் டி வி பிரியங்கா.

  • @rachithanr8335
    @rachithanr8335 Рік тому +1

    𝒮𝓊𝓅𝑒𝓇 𝓈𝓊𝓅𝑒𝓇 𝓈𝓊𝓅𝑒𝓇 𝒶𝓃𝓃𝒶

  • @prabhuoyyappan1942
    @prabhuoyyappan1942 Рік тому +1

    nocifd80x iz tm oz robinhood

  • @murugesans4891
    @murugesans4891 Рік тому +6

    தமிழ்.சரியபேசமுடியாதவங்கதமிழ்நாட்டில்பெரியபாடகராகஇருக்காங்கதமிழ்நாட்டில்பிறந்துவளர்ந்துஒருபெரியபாடகராகவரவேண்டும்என்பதுதான்என்ஆசை

  • @tamilanwatchers5029
    @tamilanwatchers5029 Рік тому +2

    Super anna

  • @RaviKumar-qt8mx
    @RaviKumar-qt8mx 6 місяців тому +1

    Karthick