அப்பட்டமான பிராமண துவேஷம்! Sudha Seshayyanக்கு என்ன குறைச்சல்? DMK Brahmin hatred | BJP | Dr Gayatri

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024
  • #Chanakyaa #dmkvsbjp #drgayatri #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 417

  • @sudkann11
    @sudkann11 Місяць тому +47

    அருமையான பேட்டி. வலிமையான பதில்கள். வாழ்த்துக்கள் காயத்ரி. தொடரட்டும் உங்கள் பணி.

    • @Catmi9142
      @Catmi9142 Місяць тому

      Mention Gayathri mam. Give some respect .

  • @CommonManEver
    @CommonManEver Місяць тому +34

    அருமையான விவரங்கள் பொதிந்துள்ள பேச்சு காயத்திரி அம்மாவுடையது. பாராட்டுக்கள் !🙏

  • @sarojininatarajan2363
    @sarojininatarajan2363 Місяць тому +29

    Super excellent speech. Keep it up Dr.Gayatri.

  • @balasubramanianr3544
    @balasubramanianr3544 Місяць тому +46

    Smt Sudha Seshaiyan is an excellent spokes person🙏🙏👍👍👌

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Місяць тому +54

    Sudha seshayian very knowledgeable madam 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 Місяць тому +15

    காயத்ரி மேடம் அவர்களின் சிறப்பான சரியான உண்மையான கருத்துக்கள் மகிழ்ச்சி

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Місяць тому +24

    Dr.Sudha Sheshayan is the fittest person. She has depth knowledge in Tamil history and translation. She is a Tamil scholar.

  • @master59523
    @master59523 Місяць тому +18

    Super appreciate bravery speech
    Brahmins have played key role in independence of india
    Brahmins neverindulged in any violence
    God only save

  • @rsampath6504
    @rsampath6504 Місяць тому +16

    அருமையான பதில் காயத்ரி மேடம் உங்கள் துணிவு வளர்க

  • @nagvasan7336
    @nagvasan7336 Місяць тому +31

    கேள்விக்கணெய்களால் துளைத்த காயத்ரி madam அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @sanjeeviraman6809
    @sanjeeviraman6809 Місяць тому +23

    Superb Gayathri madam.
    Fitting reply to su ba vi.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Місяць тому +18

    Sooooooooooper excellent Gayatri ma'am 👏🏼👏🏼👏🏼

  • @srinivasan8852
    @srinivasan8852 Місяць тому +30

    அன்பில் மகேஷ் எந்த தகுதியின் அடிப்படையில் கல்வி அமைச்சர் ஆனார்.

    • @srix29
      @srix29 Місяць тому

      Udayanaidhi avargalin rasigar mandram thalaivar, adhu onnu podhaadha?. avaroda driver trichy la oru ITI girl rape pannittar nu oru allegation irukku, adhu podhaadhaa? enna pechu idhellam neenga pesaradhu? Ellarkum thagudhi irukku. romba varuthamaa irukku , ippadi laam pesaadheenga :(

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Місяць тому +1

      In democracy , peoples support is the qualification !

    • @akshaysriraman3065
      @akshaysriraman3065 Місяць тому

      பொய்யாமொழியின் பிள்ளை தர்மலிங்கம் பேரன்😂😂

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 Місяць тому +13

    மருத்துவர் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்! அவருடைய தமிழ்த் தொண்டு அளவிடற்கரியது! தமிழுக்கு ஏற்றம் அவருடைய பதவி!

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 Місяць тому +13

    Very fine and very beautiful clear speech by this Madam
    May Swamy Venkateswar's blessings and grace showered on this MADAM VERY CLEAR REPLY AND EXPLANATION

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 Місяць тому +28

    காமகோடி அவர்களின் சாதனை களை தெரிவித்ததற்கு நன்றி காயத்ரி

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 Місяць тому +6

    Arumai Dr.Gayathri
    You simply tore this supavee. Engal manasil ulladhaiyellam neengal theerthuvitteergal. Dr. Sudha Seshaiyan is par excellent when compare to these chillundigal.Your knowledge level is superb and elaboration in the working field of IIT is commendable.

  • @srinivasraj2805
    @srinivasraj2805 Місяць тому +14

    சுதா சேஷயன் அம்மா அவர்களின் தமிழறிவும் தமிழ்ப்பணியும் ஆன்மிகம் சார்ந்தது மட்டுமின்றி அறிவியல் இலக்கியம் சிறந்த சமூக சிந்தனை போன்ற நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் அவரை ஒரு மருத்துவராக மட்டுமே சுருக்கி விட முடியாது சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர் சிறந்த எழுத்தாளர் பன்மொழி புலமை என அவர் ஒரு சகல கலா வல்லியாக இருப்பவர் எனவே அவர் இந்த தமிழ் செம்மொழி ஆய்வு பதவிக்கு முழுவதும் தகுதி வாய்ந்தவர் அவரைப்பற்றி இந்த விஷயத்தில் பிறர் குறை கூறுவது முற்றிலும் தவறானது

  • @srk8360
    @srk8360 Місяць тому +19

    Excellent. Ma'm...👍👍
    👏👏👏👏👏👏👏👌👌
    Thank you..

    • @vijikrish3182
      @vijikrish3182 Місяць тому +3

      Extraordinary brilliant Gayathri madam

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 Місяць тому +16

    Madam, you exploded like a bomb. What a clarity!!!! Superb. Thank you mam

  • @ramum9599
    @ramum9599 Місяць тому +66

    அம்மா தங்கள் வாதம் மிக அருமை !!!!ஆனால் த.நா.உண்மையை உணர்ந்தாலே மாற்றம் வர முடியும் !!!மூளைச்சலவை தவறாக நடந்திருக்கு !!! வாழ்க தமிழ !!!வளர்க த.நா.!!!!ஜெய்ஹிந்த் !🎉🎉🎉🎉❤❤❤❤

    • @andalramani6191
      @andalramani6191 Місяць тому +5

      அறிவாளிகளைப்பார்த்து
      தற்குறிகள் பொறாமையுடன் புலம்புவது வழக்கம் தானே.😊

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Місяць тому +1

      @@andalramani6191 No other better qualified tamil scholars ?

    • @andalramani6191
      @andalramani6191 Місяць тому +1

      @@tsMuthuraman-hm6wg
      We cant make a sweeping statement like that. Yes.There could be.
      But no one can say that Dr Sudha Seshaiyan is not suitable for that post.
      In all govt posts including that of ministers there will always be better people sitting out side. We only need to see if the person sitting in the chair deserves that or not. 😊

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Місяць тому

      @@andalramani6191 But why this misplaced sentiment as anti brahmin when she herself is not brahmin ?

    • @LakshminathanLakshmanan
      @LakshminathanLakshmanan Місяць тому

      Madam! Party activities la participate pannunga! MP/MLA aha maarunga!

  • @mkandasaamitamilnadu5001
    @mkandasaamitamilnadu5001 Місяць тому +18

    அருமையான கருத்து பதிவு

  • @bharathikrishnamoorthi501
    @bharathikrishnamoorthi501 Місяць тому +4

    அருமை மேடம். உண்மையை உரக்கச் சொன்ன விதம் மிக அருமை.

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 Місяць тому +4

    உண்மைகளை நன்றாக ஆராய்ந்து ஆணித்தரமாக தைரியமாக இந்த பெண்மணி பேசுகிறார். பாராட்டுக்கள். நல்ல விருதுக்கு மிக தகுதியாவர்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +5

    Great interviiew Gayathri madam. Our system to be strengthened to question and punish these fraud corrupted politicians

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Місяць тому +67

    ❤ சுபவீ ஒரு பெண் புரோக்கர்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Місяць тому +5

      If Suba.Vee.has proficiency in other language, let him translate all E.Ve.Ra.'s books in all languages.

    • @radharaman4282
      @radharaman4282 Місяць тому +7

      ​@@radhakrishananswaminathan2668
      அசுப கோழை நொண்டியன்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Місяць тому +4

      Su ba vee is a page 21 Dravidian.

    • @gr2886
      @gr2886 Місяць тому +6

      திருமணம் தாண்டிய உறவு நாடுபவர்

    • @jayanthicrc5208
      @jayanthicrc5208 Місяць тому

      Avan pombala monthukittu nakkura nai suba vee

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому +11

    Super sister good speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 💯💯💯💯💯💯💯💯💯

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Місяць тому +5

    அருமையான விளக்கம் ✍️ மனமார்ந்த நன்றிகள் ✍️ தங்களது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் ✍️

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 Місяць тому +10

    Those who disgraced tamil and tamil culture has no qualification to criticize the appointment of Smt.Suda Seshayan whi has enormous knowledge in tamil literature.

  • @nir785
    @nir785 Місяць тому +11

    All rotten ideals fellows want to downgrade Dr. Sudha seshayan madam. Kudos to Gayathri madam.Her talk is very effective. This Brahmin hatred is disgusting.

  • @pichumanikamala1006
    @pichumanikamala1006 Місяць тому +3

    Fantastic explanation by Gayathri ma 'am for every question. My wish is that this video should be watched by our CM and Minister of Education without fail. Atleast then some revamp takes place.
    JAI BHARATH🇮🇳🇮🇳🇮🇳

  • @varadanchandar100
    @varadanchandar100 Місяць тому +4

    Brilliant and most courageous response by the knowledgeable speaker. She and her thoughts deserve greater support and wider broadcast to generate greater awareness amongst the Tamil society.

  • @rathinasami674
    @rathinasami674 Місяць тому +13

    வேலுநாச்சியாரை ஞாபகப்படுத்திய சகோதரிக்கு நன்றி - நன்றி கெட்ட நாடு

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg Місяць тому

      Velu nachiyars was rejected in favour of jhansi rani !

  • @narasimhannatarajan8659
    @narasimhannatarajan8659 Місяць тому +1

    டாக்டர் காயத்ரி அவர்கள் மிகவும் அருமையாக பேசினார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 Місяць тому +2

    சரியான தேர்வு. வாழ்த்துக்கள்.

  • @v.a.padmanabanchetty914
    @v.a.padmanabanchetty914 Місяць тому +12

    அருமையான விளக்கம் மகளே காயத்ரி. நாய்வாலை நிமிர்த்த முடியாது. கயவாலி கூட்டத்தில் மனித நேயத்தை எதிர்பார்க்களாமா?

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw Місяць тому +1

      அந்த கயவானி கூட்டத்தை தேர்ந்து எடுப்பவர்கள் யார்

  • @anakinskywalker3013
    @anakinskywalker3013 Місяць тому +5

    Excellent. Speach vazgavalamudan God bless you 🙏👍👌✋🤘♥️

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 Місяць тому +12

    சூப்பர் காயத்ரி

  • @Hemalatha-j8v
    @Hemalatha-j8v Місяць тому +8

    சகோதரி பேச்சு நியாயமானது

  • @parthasarathyvarahaswamy2733
    @parthasarathyvarahaswamy2733 Місяць тому +3

    Excellent Madam. Your efforts will go into deaf ears.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Місяць тому +6

    👌☝️👌☝️👍🙏👍SUPERB ARGUMENT BY GAYATHRI MADAM, PHENOMENAL TALK & DISCUSSION 👏🏾👏🏾👏🏾🇮🇳🇮🇳🇮🇳

  • @mvkumar9570
    @mvkumar9570 Місяць тому +3

    அருமை... அருமை.... பயனுள்ள வாதம்... வாழ்த்துக்கள்.

  • @sandhyashyamsundar242
    @sandhyashyamsundar242 Місяць тому +6

    Your argument is fantastic. But the people of Tamil Nadu who blindly follow the Dravidian philosophy should understand this.

  • @vaithianathannarayanasamy7034
    @vaithianathannarayanasamy7034 Місяць тому +3

    Great explaining. This should reach the sleeping ears of the concerned people.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Місяць тому +4

    Well said ❤

  • @ramans5938
    @ramans5938 Місяць тому +3

    Blessings grand daughter, a very good bold explanation ,the hope of future Bharat as desired by Sister Nividtha is in the hands of people like you. prayers

  • @jaysrinarayanaswamy33
    @jaysrinarayanaswamy33 Місяць тому +2

    Gayatri madam, you have defended very well with absolute facts boldly

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Місяць тому +8

    சுதாம்மா மிகவும் தகுதியானவர்

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Місяць тому +7

    மிகச்சிறந்த வாதம் உண்மையை நேர்மையான அணுகுமுறையை ஆணித்தரமாக வலியுறுத்திய அறிவுசார் வாதம்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Місяць тому +2

    காயத்ரி அம்மாவின் விளக்கங்கள் எப்போதும் போல் சிறப்போ சிறப்பு! 🎉🎉🎉🎉🎉

  • @subramaniamav9734
    @subramaniamav9734 Місяць тому +2

    Madam! Execellent Speech. True facts.

  • @swaminathanswaminathan4454
    @swaminathanswaminathan4454 Місяць тому +2

    More wanted our ancient history right now thanks to you Mam. Weldone.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Місяць тому +15

    ஒரு தமிழ் மொழி நூல் திருக்குறள் உலகம் முழுவதும் அதன் கருத்தை ஏற்கிறது சுதந்திரம் வாங்கிய பின்பு வந்தவன் அதன் மொத்த கண்ணோட்டத்தில் பிழை ஏற்படுத்தும் சமயத்தில் செருப்பால அடித்து இருந்தால் மொழி மாண்பும் கெட்டு இருக்காது பரிமேல் அழகர் உரைக்கும் முன்னர் இருந்த தெளிவுரை ஆராய்ச்சி செய்ய வேண்டும்

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 Місяць тому +15

    But still tamilan voting this type political party very sad youngsters thinking before voting

  • @lakshmisampath8235
    @lakshmisampath8235 Місяць тому +5

    Dr Gayatri A super Educationist
    Hope your speeches are heard more and more by the people
    My advise to you continue your message to nook and corner of this illiterate DMKpeople

  • @kannamanips3287
    @kannamanips3287 Місяць тому +3

    Excellent speech Dr.Gayatri madam Arandavan kannukku irundadhellam pey

  • @krsubramanian452
    @krsubramanian452 Місяць тому +7

    Hats off Ms.Gayathri.Foolish TN politicians. SOON God will Act,.

  • @velmurugans1928
    @velmurugans1928 Місяць тому +8

    நேர்மையான வலிமையான விளக்கங்கள்.பிராமணர்களை மட்டுமல்ல எந்த சமூகத்தவரையும் துவேஷம் செய்து பேசுவது சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பது உ.ண்மை.

  • @chandrasekarankkcnaidu110
    @chandrasekarankkcnaidu110 Місяць тому +2

    மிக மிக மிக அருமையான பதிவு மேடம்

  • @lakshminagarajan6547
    @lakshminagarajan6547 Місяць тому +13

    Leoni is totally unfit.he is incapable of any qualitative contribution

  • @krishnankonar644
    @krishnankonar644 Місяць тому

    அருமையான விளக்கம். காயத்திரி அம்மாவின் விளக்கத்திற்கு வணங்கி (வயதில் மூத்தவன்) வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.❤❤❤

  • @sarojininatarajan2363
    @sarojininatarajan2363 Місяць тому +5

    Bold narration. Superb.

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 Місяць тому +1

    Arumaiyana explanation by Gayathri madam.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Місяць тому +3

    அருமை காயத்ரி மேடம்

  • @ushasurendran3715
    @ushasurendran3715 Місяць тому +1

    Very well spoken with courage and conviction.

  • @ramdasss5289
    @ramdasss5289 Місяць тому +7

    It is unfortunate that Brahmins' strength is just 3-4% in TN. If it is 12% in like UP, the Dravidiya stock would not speak. As THAMBRAAS President Sri. N. Narayanan insist to have more children in each family. Then Brahmins would be taken care of and would not be ignored.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Місяць тому +1

      “ Intercaste marriages are more in Brahmin community “ This remark by Rangaraj Pande in a TAMBRAS conference was applauded ! Guest speaker was really taken aback ! “ எதுக்கு கை தட்டறீங்க..?” .Well,that reflects the confused mindset of the community.Retain the identity and also be radical ,like hot ice cream ! So,more children..? Yep,we will be a vote bank ,not to be ignored..
      ..AFTER 21 Years.Until then..?Neither TAMBRAS nor the various Mutts will or can take care of these children,thereby driving them towards conversion.Back to square one or even lower.
      Let the parents decide the size of the family and,more importantly,make sure the children do not go astray.

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Місяць тому +3

    Super super 💐

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 25 днів тому

    எவ்வளவு தான் தயார் செய்து கொண்டு வந்தாலும் இவ்வளவு கச்சிதமாகவும் சிறப்பாகவும் பேசுவது சிறப்பு

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 Місяць тому +3

    thanks madam giving voice against fascist forces

  • @kavinkumar7064
    @kavinkumar7064 Місяць тому

    மிகவும் சிறப்பான பேச்சு...

  • @asukumar2947
    @asukumar2947 Місяць тому +1

    Excellent interview. Education ministers list really is a point of concern.

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 Місяць тому +4

    Super Gayatri mam !!

  • @sureshm3577
    @sureshm3577 Місяць тому +1

    Fantastic. You are great Madam. God bless you ❤

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 Місяць тому +3

    நல்வாழ்த்துக்கள் மா
    வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன்
    8 கோடியில
    உங்களமாதிரி
    ஓருத்தர் பேசுறது
    ஆறுதலான விஷயம்.
    திராவிடகட்சிங்க
    ஆட்சி ஒழியனும்
    தமிழகத்துக்கு
    உண்மையான விடியல்
    2026 பி ஜே பி ஆட்சி
    வந்தா தர்ம்ம் பிழைக்கும்

  • @velkumar3099
    @velkumar3099 Місяць тому +8

    இவனுக்கு ( சுபவீணன் ) மீசை ஒரு கேடு.

  • @sriramsanthanam3764
    @sriramsanthanam3764 Місяць тому +1

    Very well argued without break

  • @venuss431
    @venuss431 Місяць тому +1

    Superb.Arumai.excellent.
    Sandhya Padmanabhan

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +3

    சுபவி அவர்கள் திருமண கடந்த உறவில் அவர்கள் குடும்பத்தை இணைத்துக் கொண்டார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Місяць тому

      இவரும் இவருடன் உள்ள கூட்டங்களும் ஐம்பெரும் காப்பியங்களையும்,தமிழின் ஐந்து இலக்கணங்களையும் கரைத்துக் குடித்தவர்கள்.திருக்குறள்களை தலைகீழாக ஒப்பிப்பவர்கள்! சரிதான் போய்யா.

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 Місяць тому +1

    Very bold and factual reply to all questions

  • @ValliNayagiSambandam
    @ValliNayagiSambandam Місяць тому +1

    அருமை....👏👏👏

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 Місяць тому

    அறிவார்ந்த தகவல்கள். நல்ல பதிவு.
    தூங்குபவனை எழுப்பலாம். தூங்பவனைப்போல நடிபௌபவனை எழுப்பவோ திருத்துவதோ அவர்கள் திருந்துவதோ என்பது.....😊😊😊😊

  • @nayyaswamy
    @nayyaswamy Місяць тому +2

    Super Dr. Well said !!!

  • @kavinkumar7064
    @kavinkumar7064 Місяць тому

    உண்மைகள்... 👍🌹

  • @rangarajanl320
    @rangarajanl320 Місяць тому +4

    If Dindugal leoni could head Tamil nadu text book committee,why not dr.sudha seshayan?

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 16 днів тому

    excellent , authoritative , speech with evidence 🙏

  • @sethuramanvenkat
    @sethuramanvenkat 17 днів тому

    தைரியமாக இவர் பேசுவது சிறப்பு
    தமிழ் மொழியின் சிறப்பு அளவிடற்கரியது தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள்
    சமுதாயத்தில் எல்லாரையுமே மதிக்க வேண்டும் தமிழ்த் தாத்தா உ வே சாமிநாதய்யர் ஏட்டில் இருப்பதைப் படித்து நவீன வசதி இல்லாத காலத்தில்
    சிலம்பு மேகலை சிந்தாமணி பெருங்கதை சூளாமணி முதலிய காப்பியங்கள் சிற்றிலக்கிய நூல்கள் பதிப்பித்தார்
    பிராமண துவேஷம் கூடாது
    இவர்கள் பேச்சு மிக அருமை 🎉

  • @subramaniansv648
    @subramaniansv648 Місяць тому

    Excellent speech with authority 👍👍👍

  • @leelaabi8844
    @leelaabi8844 Місяць тому

    Gayathri madam excellent 👌👌👌

  • @n.s.vaidyanathan4402
    @n.s.vaidyanathan4402 Місяць тому +4

    Madam I have NOT seen such a good reply and rebuttal wherever necessary and this govt's attitude towards the Brahmin community ever since they came to power in1967.

  • @vagvarsh
    @vagvarsh Місяць тому

    Excellent argument from Gayathri madam

  • @subramanianiyer1373
    @subramanianiyer1373 Місяць тому +1

    Super Gayatri madam
    🙏🙏🙏

  • @Nurture_Well
    @Nurture_Well Місяць тому +5

    எண்ணங்களில் தெளிவு, பேச்சில் துணிவு. இவர் கேட்கும் கேள்விகளைக் கேட்டால் நமக்கு எழக்கூடிய சந்தேகங்கள் பல. விடியல் ஆட்சியில் மிஞ்சியவை வெறுப்பும், ஊழலும் மட்டுமேவா?

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 Місяць тому +3

    No one equivalent to dr. Sudha madam in medical field as well in yamil

  • @santhisubramanian-xp9pk
    @santhisubramanian-xp9pk Місяць тому +6

    Super spech

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Місяць тому +10

    கழகப் பேச்சாளர்களான செந்தமிழ் புலவர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, லியோனிக்கு கொடுத்திருந்தால் சந்தோஷம் அடைந்திருப்பார்கள். 😮

    • @gr2886
      @gr2886 Місяць тому

      அவர்களும் செம்மொழியின் சீறிய பெருமையை பீய்ச்சி அடித்து இருப்பார்கள்.

    • @natarajan4164
      @natarajan4164 Місяць тому

      வாய் தொரந்தாலே ஒம்மாளே என்று சொல்ர ஆளுக்கா❓

  • @7vraman
    @7vraman 28 днів тому

    Excellant reply

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Місяць тому +3

    One Venkatraman who was minister under congress rule brought industrial revolution in Tamil Nadu and he was forgotten

  • @vagvarsh
    @vagvarsh Місяць тому

    சுதா ஷேஷய்யன் அம்மா மாதிரி ஒரு தமிழ் orator யாரும் இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @lakshmivenkatanathan5596
    @lakshmivenkatanathan5596 Місяць тому +3

    Super bold narration 👌🏿
    Hats off 🙋🏻‍♂️
    But this will never reach the dumb people of Tamil Nadu
    Anyway very happy that someone is openly narrating the facts
    Continue this madam
    Continue this spree channel 👍

  • @kumarnarayanaswamy385
    @kumarnarayanaswamy385 Місяць тому +3

    வெளுத்து வாங்குறார்.. சூப்பர்..