Це відео не доступне.
Перепрошуємо.

MANASUKETHA MAGARASA - FILM SONGS - JUKEBOX || RAMARAJAN, SEETHA || VIJAY MUSICALS

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2016
  • Manasukketha Maharasa (Tamil: மனசுக்கேத்த மகராசா) is a 1989 Indian Tamil film, directed by Dheenadhayaal and produced by A. R. Santhilal Nahar and S. Gowri Gurukkal. The film stars Ramarajan, Seetha, Nizhalgal Ravi and Goundamani in lead roles. The film had musical score by Deva who made his debut with this film

КОМЕНТАРІ • 174

  • @HariRam-he9jm
    @HariRam-he9jm 10 місяців тому +12

    நான் இத்தனை நாளா இந்த படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்தது என்று நினைத்தேன் ஆனால் தேனிசைத் தென்றல் தேவா மிகவும் சூப்பர் ஆத்து மேட்டு தோப்புக்குள்ள இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த❤❤❤

  • @BharathiRaja-un3jh
    @BharathiRaja-un3jh 3 роки тому +9

    அனைத்தும் பாடல்கள் சூப்பர் சூப்பர் ராமராஜன் பாடல்கள் என்றால் அது எல்லா பாடல் கள் ஹீட்

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 4 роки тому +29

    சூப்பர் ஹிட் பாடல்கள்
    தேவா இசையில் வந்த ( 1989 ) முதல் படம்

  • @ganapathyr625
    @ganapathyr625 4 роки тому +25

    சிறுவயது ஞாபகம்....
    அருமை தேவா சார்...வாழ்க பல்லாண்டு...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +8

    என் 9வயதில் கேட்ட பாடல் அருமை தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் எனக்கு இப்பதான் தெரியும் 🙏🙏🙏

    • @saravanans3434
      @saravanans3434 11 місяців тому

      தென்றல்
      1989, ல் 13 வயசு

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +17

    தேனிசை தென்றல் தேவா AVL இசையில் ஆறு பாடல்களும் இனிய...

  • @vnsamyvnsamy4111
    @vnsamyvnsamy4111 3 роки тому +19

    தேவா இசையில் முதல் படம் சூப்பர் ஹிட் பாடல்கள் 1989

  • @masanadurai2035
    @masanadurai2035 5 років тому +46

    தேவா சாருக்கு முதல் படம்.அருமையான பாடல்கள்.

    • @m.arajarathinan9030
      @m.arajarathinan9030 4 роки тому

      அவர் 1981 லயே அறிமுகம் ஆகிவிட்டார் ஆனால் படங்கள் கைகொடுக்கவில்லை

  • @murugansiva2545
    @murugansiva2545 3 роки тому +23

    இந்த படம் வெளியான சமயம் எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவருமே ராமராஜானுக்கு ரசிகர்கள்

  • @kanagaraj9924
    @kanagaraj9924 3 роки тому +3

    முதலே முத்தாய்ப்பாக உள்ளது. சிறப்பு தேவா சார்

    • @a.8903
      @a.8903 3 роки тому

      தேனிசைத்தென்றல் தேவா அவர்கள் இசையமைத்த முதல் படம் பிரஷாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு . என்று நினைக்கிறேன்.

    • @Nishanth_2010
      @Nishanth_2010 3 роки тому +1

      இல்லை அது இரண்டாவது படம்...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +3

    என் சின்ன வயது நியாபகம் வருது இந்த பாட்டு கேட்டா 💐👌👍😍

  • @pandipriyaselvam3377
    @pandipriyaselvam3377 2 роки тому +26

    நான் இவ்வளவு நாளாக இசைஞானி இளையராஜாவின் இசை என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்பொது தான் தெரியும் தேனிசை தென்றல் தேவா இசை என்று அதுவும் முதல் படம் என்று நான் பிறந்த வருடத்தில் வந்த படம்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 роки тому +3

      இசை கேட்ட உடன் இது யாரு இசை என்று தெரியும் ராஜா இசை இதை விட மிக அருமையா இருக்கும் தேவா அவர்களை குறை சொல்ல வில்லை

    • @thamuthamu4021
      @thamuthamu4021 Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️

  • @govindarajis6114
    @govindarajis6114 3 роки тому +26

    தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த மனசுக்கேத்த மகராசா, நான் சிறுவயதில் விரும்பி கேட்ட பாடல்

  • @karuppasamyanda6421
    @karuppasamyanda6421 4 роки тому +29

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது...

    • @vengatramsaravanan5226
      @vengatramsaravanan5226 3 роки тому +5

      Munnodi t karuppasamy anda தானே

    • @ganeasns156
      @ganeasns156 2 роки тому

      @@vengatramsaravanan5226 .look MN l mk kmmkn I'mi mkkkmkkkmmm mk j LM mk ki q1

    • @MariMuthu-vz9dz
      @MariMuthu-vz9dz 2 роки тому

      ...lx. ñakicn. Qszz
      .Lisboa zwei kleine öesdb
      Y
      y
      So

  • @arsatharsath1887
    @arsatharsath1887 2 роки тому +5

    நான் சிறுவயதில் இருந்தே ரசித்த பாடல்

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +9

    80 களில்... அருமையான பாடல்களை,
    இசையமைப்பாளர் தேவாவும்
    தந்திருக்கிறார் என்பதற்கு,
    இப்பாடல் ஒரு உதாரணம் !
    சுசீலா அம்மாவும்
    S.P.பாலசுப்பிரமணியம் அவர்களும்
    சேர்ந்து ஒரு கிராமத்தின் ஆத்து மேட்டை நினைவு கூறுகிறார்கள்...
    மணம் வீசுகிறது இந்த மண்ணின் அருமை... சூப்பர்...!

    • @senthilkumar4306
      @senthilkumar4306 Рік тому

      Plezase check iooo uu kuy uykyullll lo lopu lo xsunuc my y at soopoololoo to

    • @saravanans3434
      @saravanans3434 11 місяців тому +1

      100%

    • @nausathali8806
      @nausathali8806 11 місяців тому

      @@saravanans3434 நன்றி.

  • @ramkumar5489
    @ramkumar5489 4 роки тому +9

    தேனிசை தென்றல் தேவா sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @moorthimorthi9364
    @moorthimorthi9364 2 роки тому +3

    Deva sir neenga meedum oru payanam varanum. Ungal theramai mudange kedakkuthu ayya 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +2

    தேவா ரீஎன்ட்ரி பாடல்கள்.89-02வரை விடாது வலம் வந்தார்

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 5 років тому +19

    All songs super thank u Deva Sir
    I am ramarajan fan
    Dr.Jegan aranthangi

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 4 роки тому +2

    All songs very nice.ramarajan sir anaithu padalgalum arumaiyaga irukkum.enaku piditha hero sir mattume andrum,indrum, endrum.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Deva sir interviews pathuttu vandu inda songs ketkkuren vera level ivara cinema la illama seiyaa evlo sadi pannirukkanga annaikku irunda music directors .kadavul avarupakkam irundadala mattum jaikkula vidamuyarchi .

  • @rameshindhu7437
    @rameshindhu7437 5 років тому +18

    நான் சிறு வயதில் என் சித்தப்பா வீட்டில் பாடல் கேட்டப்பேது துல்லி ஆடுவேன்

  • @shanmugavel142
    @shanmugavel142 4 роки тому +7

    இசை ராஜா நிகர் தேவா சார் இ சை இதில் எந்த மாற்றமும் இல்லை

    • @DPA_trust1
      @DPA_trust1 3 роки тому +2

      Correct 👌

    • @thalapathyjawaharr7292
      @thalapathyjawaharr7292 3 місяці тому

      Raja sir mind yarakum varathu kodi music direct vanathalum raja sir pola vara mudiyathu

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 місяці тому

    Ramaraja sir ku nandi solum deva sir first flim super hit

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +6

    இளையராஜாவை விட தேவா மிகச் சிறந்த இசையமைப்பாளர்.. இளையராஜா சினிமா உலகத்தில் நுழைவதற்கு முன்பே தேவா எம் எஸ் விஸ்வநாதனிடம் கீபோர்டு பிளேயராக இருந்தார்..

    • @thalapathyjawaharr7292
      @thalapathyjawaharr7292 3 місяці тому +1

      No ilayaraja sir vida intha ulagam ila vera yentha ulagam iruthalum one man army ilaya raja sir than k va deva sir best music director than ana ilayaraja sir aprum world record raja sir

    • @user-ny7jn1dl5h
      @user-ny7jn1dl5h 3 місяці тому

      Poda thava pata mutal than kepan

  • @sureshsawai2026
    @sureshsawai2026 6 років тому +14

    Superb 👌 music 🎼 of deva Sir the great legend 👍

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +10

    Manasuketha
    Padal 💘🎼🎼🎼🎼

  • @sasikumarkaliyan5934
    @sasikumarkaliyan5934 2 роки тому +3

    Deva sir music spb sir +susheela amma all are great

  • @somnathsubramanian104
    @somnathsubramanian104 3 роки тому +9

    Susheela voice fit for all heroines

  • @ravirajathi9922
    @ravirajathi9922 6 років тому +11

    the great Deva's first film, very very effective composition, it also make the film industry very hit (songs and movie)

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +4

    தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசை.

  • @moorthimorthi9364
    @moorthimorthi9364 2 роки тому

    Ethil oru paadal kuda faileyar illai. Ever green good.

  • @ayyandurai79
    @ayyandurai79 4 роки тому +16

    Ramarajan is one of the greatest man in personally my opinion.

  • @norsalfarina1789
    @norsalfarina1789 4 роки тому +7

    AARENGUM VERY NICE

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 5 років тому +15

    Unne Vella oruvan pirakkavum illai, pirakka povathum illai,nee makkalin naayagan,

    • @user-yj3zp2oy5g
      @user-yj3zp2oy5g 2 роки тому

      நகைச்சுவை கமென்ட் போல...
      உணர்ச்சி வச பட்டாங்களாமா

  • @suganesh100
    @suganesh100 5 років тому +6

    Fan of Ramarajan

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 місяці тому

    Sema music

  • @murugaanantham8972
    @murugaanantham8972 Рік тому

    தேவாசார்சுப்பர்இசை😂,

  • @manikandanp4156
    @manikandanp4156 3 роки тому +1

    நான் விஜயகாந்த் ரசிகன், இளையராஜா / தேவா ரசிகன் , போடா 😎😎😎😎 பாடல் அரும 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @sathishthala8668
    @sathishthala8668 3 роки тому +2

    Deva sir First movie 👌👌👌

  • @vediyappankaliyappan1982
    @vediyappankaliyappan1982 5 років тому +6

    Vedi Adilam ,one day one time, one songs my favorite

  • @ashwarajesh219
    @ashwarajesh219 5 років тому +5

    deva sir very nice

  • @blackpink6913
    @blackpink6913 Рік тому

    Sir ungaloda musickum panbukum migaperiya vannakkam iyya

  • @balaraja239
    @balaraja239 3 роки тому +3

    Deva Deva sarthan Excellent music

  • @jothimanik6290
    @jothimanik6290 5 років тому +4

    சூப்பர் சாங்ஸ்

    • @veluvelan1604
      @veluvelan1604 4 роки тому

      Jothimani K super

    • @user-yj3zp2oy5g
      @user-yj3zp2oy5g 2 роки тому

      @@veluvelan1604 பொம்பளனு நினைச்சி ரிப்ளை பன்னிட்டாராம்

  • @DPA_trust1
    @DPA_trust1 3 роки тому +1

    Spb sir and deva sir combo super👍❤️❤️👍👍👍👍🙏🙏

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +6

    Music Deva Arumai

  • @kumaradmk5080
    @kumaradmk5080 2 роки тому

    MakkalNayagan Ramarajan all songs super super I am Ramarajan fans

  • @krishnamoorthykicha8951
    @krishnamoorthykicha8951 4 роки тому +2

    சூப்பர்

  • @sureshramasamy583
    @sureshramasamy583 Рік тому +1

    Melody King Deva Sir 🎉🎉🎉

  • @kumarkumarkumarkumar2362
    @kumarkumarkumarkumar2362 4 роки тому +2

    a arumaiyana Padalgal Ek Nigam Pritam music director Deva

  • @nambivelnambivel6189
    @nambivelnambivel6189 4 роки тому +1

    அருமையான பாடல்கள்

  • @mathan.t39
    @mathan.t39 3 роки тому +1

    Deva sir அவர்களுக்கு mudhal padam

  • @vcdineshvcdinesh2982
    @vcdineshvcdinesh2982 4 роки тому

    Intha pada padagal ennai etho seigirathu😍😍

  • @nagappanm881
    @nagappanm881 4 роки тому +3

    Good memories song for evergreen melody

  • @lakshmananjancy7287
    @lakshmananjancy7287 2 роки тому +1

    ராமராஜன். என்காள்.அன்னன்

  • @govindarajis6114
    @govindarajis6114 2 роки тому

    சொக்க வச்சான் சீதாவை நம்ம ராமராஜன் கண்ணால வானத்திலே பறக்குது பார் வெள்ளை குதிரை

  • @skhshk3586
    @skhshk3586 5 років тому +10

    இத்த படம் அருமையான

  • @srivaikailabels9482
    @srivaikailabels9482 5 років тому +4

    Thalavar songs very nice

  • @DPA_trust1
    @DPA_trust1 3 роки тому +1

    👌👌👌

  • @hrkbiriyani9968
    @hrkbiriyani9968 5 років тому +7

    Only for deva sir
    The music very nice

  • @tamilcopy7089
    @tamilcopy7089 Рік тому

    Deva first and best composing film
    Arangam thanuranga super music

  • @skp6596
    @skp6596 4 роки тому +3

    Deva sir esai boost

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 6 років тому +4

    Unnai Vella oruvan

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Ramarajan sir only said devanesan vida deva nnu vainga ungalukku nallarukkumnnu sonnaram .his good person good heart good words

  • @ayyappank5555
    @ayyappank5555 4 роки тому +1

    Supur hit sanga tnk fans

  • @indian-sz8bj
    @indian-sz8bj 4 роки тому +2

    super

  • @prabhuprabhu-xb2lt
    @prabhuprabhu-xb2lt 4 роки тому +2

    Super song

  • @dhivanmani9535
    @dhivanmani9535 6 років тому +9

    Very very nice songs

  • @amuthad9449
    @amuthad9449 4 роки тому +1

    All song super lovely 👌💋👌

  • @gajendrangaja2805
    @gajendrangaja2805 3 роки тому

    super excellent sir 👌👌👌👌👌👌

  • @krishnank1575
    @krishnank1575 3 роки тому

    Ramarajan sirkku innoru magudam.

  • @muniyappan8519
    @muniyappan8519 3 роки тому

    Super 👌👌👌👌

  • @kandasamysingaram8484
    @kandasamysingaram8484 Рік тому

    First movie of Deva sir songs super

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 3 роки тому

    My favorite ever green hero Ramarajan sir super song

  • @Kmms-ov5qu
    @Kmms-ov5qu 4 роки тому

    Super sir very nice songs

  • @jesufernandez662
    @jesufernandez662 4 роки тому +1

    Nice sangs by JESU

  • @duraisamy8255
    @duraisamy8255 7 років тому +6

    S.Duraisamy

  • @dr.c.rajmohan
    @dr.c.rajmohan 4 роки тому

    All songs are super super

  • @rkravi7343
    @rkravi7343 3 роки тому

    Super super

  • @farookbasha3178
    @farookbasha3178 3 роки тому

    Nice song& music.

  • @thangamstore5260
    @thangamstore5260 Рік тому

    super song

  • @rameshkrishna2749
    @rameshkrishna2749 4 роки тому

    Super song.😍 😍

  • @smohamedismail2400
    @smohamedismail2400 4 роки тому +3

    15.11.2019

  • @DPA_trust1
    @DPA_trust1 3 роки тому

    Semma song deva sir Vera level

  • @govirajvijaygovirajvijay1286
    @govirajvijaygovirajvijay1286 4 роки тому

    Super all song

  • @nallathambi845
    @nallathambi845 3 роки тому

    super sang Deva sir

  • @bharathiannamalai4886
    @bharathiannamalai4886 2 роки тому

    nice songs

  • @venkateshkavithasreeelectr5067
    @venkateshkavithasreeelectr5067 2 роки тому

    Nice

  • @deepanchandrasekaran721
    @deepanchandrasekaran721 4 роки тому +1

    Deva sir Rocks

  • @skvelan5021
    @skvelan5021 2 роки тому

    Good padalkal

  • @mrseeni1626
    @mrseeni1626 3 роки тому

    Deva first movie maattukkara manaru but ramarajen Chan's for deva

  • @rgguna6349
    @rgguna6349 5 років тому +3

    ராமச்சந்திரன்

    • @rgguna6349
      @rgguna6349 5 років тому +1

      ராமச்சந்திரன்

  • @mangoos....mandaya3729
    @mangoos....mandaya3729 4 роки тому

    Enga ooril thirayil podum podhu partha padam...

  • @peeterjan7334
    @peeterjan7334 5 років тому +3

    SR raaji esalam TV

  • @rajimurugesan9250
    @rajimurugesan9250 Рік тому

    படம்

  • @MohanKumar-ri8lk
    @MohanKumar-ri8lk 3 роки тому +1

    ILyaraja esai pol ullathu

  • @saravananarasan5572
    @saravananarasan5572 3 роки тому

    Raramarajan

  • @imamimam9062
    @imamimam9062 4 роки тому

    2020👍👍👍