Jeeva Tharagaiye Amma song/ ஜீவ தாரகையே அம்மா பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2021
  • Jeeva Tharagaiye Amma song/ ஜீவ தாரகையே அம்மா பாடல்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil
    contact: yesuvinthaanam@gmail.com
    Lyrics:
    ஜீவ தாரகையே அம்மா
    ஜென்ம இராக்கினியே-2
    இதோ உன் தாய்
    என்றே அழைத்தாய்
    எல்லாம் கொடுத்து நீ
    ஆசீர்வதித்தாய் அம்மாடி
    நீதான் என்னை வளர்த்தாய் -ஜீவ
    தாயே உன் பாதம் பணிந்திருந்தால்
    தீமை எனைத் தொடுமா
    தேடும் கண்ணீரின் ஈரத்திலே
    தீயின் விடல் சுடுமா
    அணைப்பாயே அழகாய் மெல்ல
    அழுதேனே என்னத்தான் சொல்ல
    கண்கள் இரண்டில் கூடுகட்டும்
    கண்ணீரும் ஆனந்தமே -ஜீவ
    தேவை எல்லாமே தெரிந்துகொண்டு
    தூவும் மழைச் சரமோ
    கேட்கும் முன்னாலே கொடுப்பதற்கு
    யாருக்கு மனம் வருமோ
    மரி மாதா அகமே இன்பம்
    தெரியாதா மகளின் துன்பம்
    அன்னை உன்னை நம்பித்தானே
    என் வாழ்க்கை சந்தோஷமே -ஜீவ

КОМЕНТАРІ • 6