பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி / Ration Puzhungal Arisi Idli (Rajamani Samayal)

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Whatsapp Order : 6382788221
    #RationPuzhungalArisiIdli #rajamanisaayalidli #resanarisi
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
    • How to make Soft Idli ...
    In this video How to make Ration Puzhungal Arisi Idli in tamil.
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here : / @rajamanisamayal
    Instagram id - / rajamaniamma195
    ரேஷன் அரிசியில் instant இட்லி 1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.co....
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    வெண்பொங்கல் செய்வது எப்படி?
    www.youtube.co....
    அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
    • அட்டகாசமான சங்கரா மீன்...
    pasi paruppu soup
    • pasi paruppu soup / சத...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
    • Restaurant style fish ...
    எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
    • எங்க ஊரு மாட்டு பொங்கல...
    Ukkadam Fish market
    • Ukkadam Fish market vl...
    மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
    • மொறு மொறுனு உளுந்து வட...
    முட்டை நூடுல்ஸ்
    • Street style Egg Noodl...
    Enga veetu vinayagar chadurthi
    • Enga veetu vinayagar c...
    இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
    • Karuvadu in tamil / சு...
    Spicy Grilled Chicken
    • Spicy Grilled Chicken/...
    How to make Cake
    • cake making (Rajamani ...
    பரோட்டா செய்வது எப்படி
    • பரோட்டா செய்வது எப்படி...
    2020 புத்தாண்டு கொண்டாட்டம்
    • 2020 புத்தாண்டு கொண்டா...
    Kuzhi paniyaram
    • Kuzhi paniyaram
    நாவை சுண்டி இழுக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு
    • நாவை சுண்டி இழுக்கும் ...
    Vatha Kuzhambu
    • Vatha Kuzhambu / Vatha...
    அறுசுவை இல் 6 விதமான பூரி
    • 6 healthy poori in tam...
    Paneer Tikka in Tamil
    • Paneer Tikka / How to ...
    செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
    • Nethili meen kulambu i...
    சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
    • Tasty Chettinadu Tomat...
    கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
    • Pavakkai poriyal recip...
    சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
    • Chettinattu Kudal Kula...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...

КОМЕНТАРІ • 687

  • @mdfathima1324
    @mdfathima1324 2 роки тому +4

    நீங்க சொன்ன அளவு போட்டேன். நல்ல முறையில் வந்து. மிகவும் நன்றி.

  • @lathakarnan9344
    @lathakarnan9344 3 роки тому +1

    இந்த மாதிரி மாவு அரைத்து இட்லி செய்தேன்ங்க செம சூப்பர் thanks sister 🙂

  • @kanchana4620
    @kanchana4620 3 роки тому +8

    நான் 8:1 ரேசன் அரிசி இட்லி செய்தேன் இட்லி சூப்பரா பஞ்சு போல வந்தது நன்றி அம்மா

  • @subashinimurugesan6940
    @subashinimurugesan6940 2 роки тому +1

    அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சு பார்த்தேன் ரொம்ப அருமையாக வந்தது இட்லி ரொம்ப ரொம்ப நன்றி மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому +1

      ரொம்ப நன்றி நீங்க செஞ்ச பார்த்ததுக்கு

    • @jebadharshini3348
      @jebadharshini3348 2 роки тому

      Cotton è

  • @saisujaskitchen1242
    @saisujaskitchen1242 3 роки тому +4

    Yesterday pathuthan nan try pannen ma today idly semmaya poo mathiri vanthuchu....thanku soo much ma ....love u....

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி நீங்க செஞ்சு பார்த்ததற்கு ,உங்க பிரண்டுக்கு அனுப்பிவிடுங்க இதே மாதிரி செஞ்சு பாருங்க ன்னு சொல்லுங்க ரொம்ப நன்றி.

  • @prakashprakash-jm1qy
    @prakashprakash-jm1qy 3 роки тому +2

    Idupolavee nanum seiden romba supera a irunthathu thank u so much ❤❤❤❤

  • @a.p.karthikkarthik4181
    @a.p.karthikkarthik4181 3 роки тому +4

    செய்முறை ரொம்ப அழகா இருந்துச்சு அம்மா

  • @sureshk4179
    @sureshk4179 Рік тому +1

    அம்மா இட்லி செய்யறது எப்படின்னு ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க ரொம்ப நன்றி அம்மா எனக்கு மெதுவடை மாவு எவ்வளவு நேரம் அரைக்கணும் அதை கொஞ்சம் சொல்லுங்க எனக்கு மெது வடை மட்டும் சரியா வரவே மாட்டேங்குது

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வடைக்கு ரொம்ப நேரம் ஆட்ட கூடாது அப்படி ஆட்டினீங்கன்னா வடை என்ன கிழமை போட்டு எடுக்கும் பொழுது உப்பி இருக்கும் வெளியில எடுத்த உடனே சப்புனு வத்தி போயிரும் அதனால நல்ல பொங்கிட்டு வர்ற நேரத்துல அல்லி ரன்ன கெட்டி ஆட்டம் ரொம்ப பொங்க ஆட்ட கூடாது

  • @philominabrindhabaib3469
    @philominabrindhabaib3469 3 роки тому +12

    அம்மா நீங்கள் போடுகிற அரிசியின் அளவை அரைக்கால்பபடி | கால்படி அளவு சொல்லுங்கள்

  • @megalavignesh7139
    @megalavignesh7139 3 роки тому +7

    Amma na ungaloda new sibscriber neenga sonna 8:1 potu idly dosai rendumae pannaen superah vandhadhu ma ....thankyou ma... Pacharisi sekkama indha method la araicha dosa nalla varuma amma plz reply amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +2

      மிக்க நன்றி. தொடர்ந்து எங்களது எல்லா வீடியோக்களையும் பார்த்து செய்து பார்க்கவும். இந்த மாவில் தோசை வரும், ஆனால் பச்சரிசி சேர்த்து அரைத்து சுட்டால் தான் நல்ல வாசமாக டேஸ்டாக இருக்கும்.

    • @megalavignesh7139
      @megalavignesh7139 3 роки тому

      @@Rajamanisamayal nandri amma

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 Рік тому +3

    All your preparations are very useful 👌 I love you sister ❤

  • @pbalakrishnan9519
    @pbalakrishnan9519 3 роки тому +2

    நாங்க செய்து பார்த்து நல்ல இருக்கு அம்மா🍛🍛🍛🍛🍛

  • @jayaspage
    @jayaspage 7 місяців тому +1

    I also tried this method realy superb

  • @user-yd8rl2tv5c
    @user-yd8rl2tv5c 10 місяців тому +1

    Sister Iam your new subscriber super idli will try and give you feedback.Upload sweet and spicy paniyaram recipe and more healthy snacks item.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  10 місяців тому

      ரொம்ப நன்றி நீங்க கேட்ட ஐட்டம் எல்லாம் ஒவ்வொன்னா செய்து காட்டுகிறேன்

  • @lingeshlingesh4724
    @lingeshlingesh4724 3 роки тому +4

    Amma my house try it very softly and super

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 роки тому +4

    நல்ல நல்ல உபயோக மான டிப்ஸ். நன்றி க்கா.

  • @apbhuvanabuvi5909
    @apbhuvanabuvi5909 Рік тому +1

    Super amma....
    Amma retion kundu arisi+ ulunthu ratio sollunga amma...
    With& without patcharisi amma...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      எங்க வீடியோல ஏற்கனவே ரேஷன் புழுங்கல் அரிசி இட்லி வீடியோ போட்டு இருக்கிறோம் வீடியோக்களை போய் பாருங்க அதே மாதிரி செஞ்சு பாருங்க நல்லா வரும் குண்டு அரிசி தான் போடணும் அப்படிங்கறது இல்ல ரேஷன் புழுங்கல் அரிசியில் எந்த அரிசி வேணாலும் போட்டுக்கலாம் நல்லா இருக்கும்

    • @apbhuvanabuvi5909
      @apbhuvanabuvi5909 Рік тому

      ❤❤

  • @aishwariyarathan2848
    @aishwariyarathan2848 3 роки тому +2

    Amma nan try paniten superb ah vanthuchu

  • @jayanthim174
    @jayanthim174 3 роки тому +3

    Amma na unga new subscriber.... Nenga sonnatha correct ah follow pannunen.... Semmaya itly vanthuchu..... Romba happy Amma... Thanks a lotttttttttttttt.... 🙏🙏🙏🙏🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி .தொடர்ந்து எங்கள் சேனலை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும்.

    • @geethamani1554
      @geethamani1554 3 роки тому

      Super akka

    • @12skumaresan35
      @12skumaresan35 2 роки тому

      @@Rajamanisamayal pp

  • @bawrij
    @bawrij Рік тому +1

    Romba super ma.na ippa ration rice la thaan araikuren.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      🙏🤣👍🏻👍🏻

    • @bawrij
      @bawrij Рік тому

      Nandri amma.neraya family economically kasta padurom.unga idea romba குடும்பத்துக்கு உதவியா iruku மா

  • @radhika7209
    @radhika7209 3 роки тому +5

    மிக நன்று . எனக்கு சோடா உப்பு , ,பச்சரிசி இரண்டும் சேராது இவையிரண்டும் இல்லாமல் செய்தால் நன்றாக வருமா அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +1

      நல்லவரும் உளுந்து மட்டும் கொஞ்சம் கூட சேர்க்க வேண்டும்

  • @jayarajs1404
    @jayarajs1404 Рік тому +1

    Neenga sonna maari senjom idli super

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 3 роки тому +11

    I also tried today. Really superb 👌

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +1

      மிக்க நன்றி தொடர்ந்து எங்கள் சேனலை பார்க்கவும் உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் சேனலை பரிந்துரைக்கவும்

  • @bharaniraji4062
    @bharaniraji4062 2 роки тому +1

    சூப்பர் அம்மா நாங்க ட்ரை பண்ணோம் ரொம்ப நன்றி அம்மா

  • @lakshmidevin3386
    @lakshmidevin3386 3 роки тому +6

    இட்லி மட்டுமல்ல தோசையும் சூப்பர்

  • @ayushmatisaib7877
    @ayushmatisaib7877 3 роки тому +8

    I tried ur 8 ku 1 nu ....superbah vandthuchu ma idly and dosa also

  • @suganthirajavel2558
    @suganthirajavel2558 3 роки тому

    இட்லி செய்து பார்த்தேன் ,,super,

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      Thank you so much. Keep supporting our channel.

  • @gangascreativity1901
    @gangascreativity1901 2 роки тому +3

    Super amma onnum try panniten nalla vanthathu unga video ellamey pappen super keep it up amma

  • @pallavikumar7898
    @pallavikumar7898 3 роки тому +5

    Really superb amma. I tried your idly recipe it comes out really well. For the first time I saw idly very soft and buff. Thank u ma.🙏🙏🙏🙏

  • @brizeetagandhi6839
    @brizeetagandhi6839 3 роки тому +4

    Yes I can try👍

  • @rasheedabegum6906
    @rasheedabegum6906 Рік тому +1

    Super ma

  • @naturelovers6311
    @naturelovers6311 3 роки тому +3

    Amma namasakaram,great recipe,wow,too good.if possible upload video with English subtitles.we are from Maharashtra.thank you so much.

  • @PSY37
    @PSY37 3 роки тому +2

    Appam mavai aripathu pathi sonnega tks ma

  • @layamusic2020
    @layamusic2020 Рік тому +1

    Amma vanakkam intha method la appa soda skip panalama. Idly nalla varuma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நல்ல வரும் உளுந்து கொஞ்சம் கூட சேர்த்துக்கோங்க

  • @chitrachitra3376
    @chitrachitra3376 3 роки тому +8

    Super Amma

    • @SSs-pl2et
      @SSs-pl2et 3 роки тому

      👌👌👌👌👌

  • @chitraramakrishnan187
    @chitraramakrishnan187 3 роки тому +3

    சூ ப் ப ரா. இ ரு ந் துங் க பா ட் டி 😘👌💖

  • @Nethra_545
    @Nethra_545 3 роки тому +4

    Idly awesome ma super super 🎉🎉🎉

  • @ananthiluxmi7688
    @ananthiluxmi7688 3 роки тому +1

    வாவ் சூப்பர் அம்மா கிரைண்டர் நல்லா இருக்கு

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      ரொம்ப நன்றி இதே மாதிரி தொடர்ந்து சேனலை பாருங்கள்

  • @Mr_rithik_
    @Mr_rithik_ 2 роки тому +2

    1.3 view 🔥🔥🔥 super periyamma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      மிக்க நன்றி வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா

    • @abhinavthanus4979
      @abhinavthanus4979 2 роки тому

      *k..

  • @muthulakshmis1944
    @muthulakshmis1944 3 роки тому +12

    2 தட்டு இட்லி ஊத்தினால் அடி தட்டு இட்லி தண்ணி வடிந்து பிசு பிசு என்று வருது அதுக்கு tips குடுங்க pls

  • @srinisrini6410
    @srinisrini6410 3 роки тому +2

    சூப்பர்

  • @IndraRajan
    @IndraRajan 3 роки тому +2

    இட்லிபஞ்சுபோல்
    👌👌👌🌷🌷

  • @nirushamishra921
    @nirushamishra921 Рік тому +1

    Super maa idli racep I like

  • @aishwariyarathan2848
    @aishwariyarathan2848 3 роки тому +8

    I tried ur 8:1 idly mix superb ah vanthuchu ma thank u

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 Рік тому +1

    Hi sister i live in canada and i cannot make good idly,b coz most of the times batter never fermentate properly.pls give me instructions how to make batter to preppare idly in Canada

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      idlli / Mavu Recipes
      ua-cam.com/play/PLESRiBbP_N1ncCmv0v49jYBj5jrwNHfCw.html
      Ration Rice Recipes
      ua-cam.com/play/PLESRiBbP_N1k4lm1DoDrSRi1Yt-WihfMZ.html
      Follow this procedure👆👆👆

  • @pmurugan8409
    @pmurugan8409 2 роки тому +1

    Mixci le idhe method use pannalama sollunga amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому +1

      மிக்சியில் போட்டு செய்யலாம் நல்லா இருக்கும்

  • @nirmalat8570
    @nirmalat8570 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @lifetime8527
    @lifetime8527 4 місяці тому +1

    Ration arisi podama kadai sapatu arisi use panalama amma?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  4 місяці тому

      பண்ணலாம் கடை இட்லி அரிசியில் செய்யலாம் நாளுக்கு ஒன்னு உழுந்து போடணும்

  • @fiyaa9357
    @fiyaa9357 2 роки тому +1

    Ration arisiyin sariyana peyarai sollunga ma..from srilanka...pala varuda kulappam🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ரேஷன் அரிசி புழுங்கல் அரிசி பச்சரிசி இரண்டும் தான் போட்டிருக்கிறேன்

    • @VijithaKR
      @VijithaKR 2 роки тому

      Ration is a government shop in India which is given freely to people and unclean due to mass production.

  • @rejinarejina9035
    @rejinarejina9035 Рік тому +1

    அம்மா வணக்கம் ரேஷன் அரிசிக்கு மாவு ஜவ்வரிசி போடலாமா? அரைக்கலாமா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      போடலாம் போட்டு அரைச்சுக்கோங்க ரொம்ப சாப்டா இருக்கு இட்லி

  • @mrs.revathivasudevan6198
    @mrs.revathivasudevan6198 3 роки тому +2

    Super

  • @rsivaswaminathan1349
    @rsivaswaminathan1349 3 роки тому +1

    Your tips is excellent. I TRIED IT VERY NICE.

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 2 роки тому +1

    Supper idlymma thankyou

  • @serahskitchen5865
    @serahskitchen5865 2 роки тому +1

    Super nice video mummy

  • @afreenhaja7943
    @afreenhaja7943 3 роки тому +5

    Amma naanga 1tumbler uzhundu dhan poduvom

  • @kalak5412
    @kalak5412 2 роки тому +1

    Super ma thank you🙏🙏🙏

  • @rajeswarikarupusamy7567
    @rajeswarikarupusamy7567 Рік тому +1

    அக்கா இட்லி இட்லி சூப்பர் 👌👌👌👌👌👌

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 роки тому +4

    அம்மா அருமை சூப்பர்

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Рік тому +1

    Same measurements Nan use panni Ration Pulungal arisi la pannen pisu pisu nu varudhu enna problem. Salt kooda potu nalla kazhuvinen

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      பிசுபிசுன்னு இருக்குது அப்படின்னா ரேஷன் அரிசி ஒவ்வொரு வாட்டி போடுறப்ப நல்லா இருக்காது அரிசி அந்த அரிசியில் செஞ்சா பிசுபிசுன்னு வரும் உளுந்து கூட போனாலும் பிசுபிசுன்னு வரும்

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh Рік тому

      @@Rajamanisamayal Thank you

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 2 роки тому +1

    Mam Nan infha measurements la try pannen ana karuppu muzhu ulundhu use pannen idli pisu pisu nu iruku but softness ok

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      இட்லி நல்லா கழுவவில்லை என்றாலும் பிசுபிசுவென்று இருக்கும். இட்லி பத்து நிமிஷம் தான் வேகமும். 5 minute ஹை பிலிம்.5 minute லோ பிளே வேகமும். மாவு தண்ணியாக இருந்தாலும் சில டைம் பிசுபிசுவென்று வரும்.

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh 2 роки тому

      Thank you

  • @naturelovers6311
    @naturelovers6311 2 роки тому +1

    Namaskar, good recipe.if possible English subtitles please.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      இங்கிலீஷ்ல நாங்கள் விரைவில் போடுகிறோம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @naturelovers6311
      @naturelovers6311 2 роки тому

      Namaskar ,i am not able to read what you reply.i am from Maharashtra. English subtitles will help us.thank you.

  • @chandrasekarant2196
    @chandrasekarant2196 3 роки тому +1

    Amma first urad dal next rice podlama

  • @selviboopathi435
    @selviboopathi435 8 днів тому +1

    Super 😅

  • @bindu.b2531
    @bindu.b2531 3 роки тому +7

    Proud to have a daughter like you, good job 👍

  • @mohansupam7640
    @mohansupam7640 3 роки тому +4

    ஆச்சி சிறுதானிய தோசை மாவு
    மற்றும் முழு உளுந்து (மேல் தோல் நீக்காத ) கருப்பு உளுந்து பற்றிய பதிவு வேண்டும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +2

      முழு உளுந்து கருப்பு உளுந்து தோசை மாவு இதெல்லாம் காட்டுங்க ன்னு சொல்லி இருக்கிறீங்க உங்களுக்கு விரைவில் செய்து காட்டுகிறேன்

    • @mohansupam7640
      @mohansupam7640 3 роки тому

      @@Rajamanisamayal 👏நன்றி 👐

    • @sivanandamparamanantham576
      @sivanandamparamanantham576 3 роки тому

      FCf

    • @sivanandamparamanantham576
      @sivanandamparamanantham576 3 роки тому

      C CT@@Rajamanisamayal been

  • @rejinarejina9035
    @rejinarejina9035 Рік тому +1

    நன்றி அம்மா நன்றி

  • @rusipuvi4821
    @rusipuvi4821 2 роки тому +1

    Super amma

  • @subbussp2392
    @subbussp2392 3 роки тому +1

    அருமை.
    அம்மா கீழ் தட்டில் தண்ணீர் ‌வடியாதா. எப்படி தட் டு வைக்கனும் என்று சொல்லுங்கள்.

    • @subbussp2392
      @subbussp2392 3 роки тому

      @@Rajamanisamayal உடனே பதில் தந்ததற்கு நன்றி.
      ஆனால் நீங்கள் என்ன ‌சொல்றீங்கனு புரியவில்லை.
      2 தட்டு வைக்கும் போது மேல் தட்டிலிரு ந்து கீழ் தட்டில் நீர் பட்டு‌ இட்லி‌ நல்லா இல்லை.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      நாங்க ஹோட்டல் கடையில நான்கு அடுக்கில் இட்லி வேக வைப்போம். மேல் தட்டில் இருந்து தண்ணீர் வடிந்து வராது .5 நிமிடத்திற்கு அடுப்பை ஸ்பீடாக வைத்து, பிறகு 5 நிமிடம் அடுப்பை சிம்மிள் வைக்க வேண்டும் .இப்படி வைத்தால் தண்ணீர் வடியாது. இட்லியை அதிக நேரம் வேக வைத்தாலும் தண்ணீர் வடிந்து இட்டலி நன்றாக வராது. 10 நிமிடம் மட்டுமே இட்லியை வேக வைக்க வேண்டும்.

    • @subbussp2392
      @subbussp2392 3 роки тому

      @@Rajamanisamayal மிக மிக நன்றி அம்மா.
      நான் முயற்சித்து பார்க்கிறேன்.

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 роки тому +2

    Amma ithula dosai uthanumna mavu thaneya veara patharathula yaduthu nala kalanthu vetu uthanuma amma rly pls pls

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      தோசை ஊத்தணும் நா ,மாவை தனியாக எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி ஊற்றவும்..

    • @tamilselvi-bv2bi
      @tamilselvi-bv2bi 3 роки тому

      @@Rajamanisamayal நன்றி அம்மா

  • @neelavellore9899
    @neelavellore9899 3 роки тому +4

    Clearly explained with patience

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      Thank you so much. Keep supporting our channel.

  • @gracevimal2347
    @gracevimal2347 3 роки тому +2

    Superb ma today I am going to try

  • @POOJAPOOJA-ir4du
    @POOJAPOOJA-ir4du 3 роки тому +4

    Kada ulunthuku illama karupa ulunthuku alavu sollungama

    • @aishwariyarathan2848
      @aishwariyarathan2848 3 роки тому

      I tried in the same ratio how she said in video with black urad dhal came out well so try it pa

  • @kuttyma4891
    @kuttyma4891 3 роки тому

    Hi amma neenga seira idly mavu la dosa um uthalama

  • @ravidurai5439
    @ravidurai5439 3 роки тому

    SUPER AKKA THANKYOU .

  • @kavithasadhashivam2484
    @kavithasadhashivam2484 3 роки тому

    Super ha vanchima thanks ma

  • @madonaf.5509
    @madonaf.5509 3 роки тому +5

    wonerful cooking and great chef

  • @simplykitchen4706
    @simplykitchen4706 3 роки тому +3

    Amma l was tried idly. Came out very well. Thanks ma

  • @giriprasath8476
    @giriprasath8476 3 роки тому +3

    Super❤️❤️❤️❤️❤️🙏🙏🙏thanks !!!!!!👍👍👍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @ramachandrankavi1960
    @ramachandrankavi1960 2 роки тому +1

    Amma na mavu business vetulaye panren enaku eppadi arisi ulunthu kooda potu arachi vaikanumnu enaku sollunga ma

  • @sambathp1681
    @sambathp1681 3 роки тому +2

    Yeppo edli senjalu husband ku pidikyale

  • @selvit.m8852
    @selvit.m8852 3 роки тому +2

    Supera vanthathu thanks

  • @harini_s15
    @harini_s15 3 роки тому +1

    Super perfect☺

  • @kumarryt3043
    @kumarryt3043 2 роки тому +1

    Super akka, I will also try

  • @samiali1123
    @samiali1123 3 роки тому

    Amma rationla kidaikira urunda arisiya or neelamaana arisiya pleas konjam sollunka

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      ration arisil nelam,kundu yethuvenumnalum sethukkalam

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 3 роки тому +12

    உங்க ஊர் ரேசன் கடையில் இவ்வளவு வெள்ளையா தாங்க எங்க ஊர் கடையில் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும் எவ்வளவு கழிவினாலும் இட்லி நல்லா இருக்காது

  • @shalinichaturvedi6440
    @shalinichaturvedi6440 2 роки тому +1

    Didi apne soda or namak dono daal kar rakha tha ferment karne k liye please bataiye

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      namak daalen aur raat bhar ke lie dhak den, soda daalen aur agalee subah bek karane se pahale 10 minat tak chalaen. phir aata spanj kee tarah nikalega.

  • @sowmiyasrinivasan3444
    @sowmiyasrinivasan3444 2 роки тому +1

    Intha method la mission kuduthu maavu araikalama.. Pls sollunga

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      இதற்காக இன்ஸ்டன்ட் இட்லி என்ற வீடியோ அப்லோட் செய்துள்ளோம் அதை பார்க்கவும்

    • @sowmiyasrinivasan3444
      @sowmiyasrinivasan3444 2 роки тому

      Thank you 🙏

  • @Vgds1968gmail
    @Vgds1968gmail 3 роки тому +6

    Senju pakkattum akka athukkuapparm solren from t r Vijayan Geetha family Gandhi park Coimbatore

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      நான் செய்த பக்கத்திலேயே செய்து பார்த்துவிட்டு உங்கள் கமெண்டை சொல்லவும்

  • @devasena8685
    @devasena8685 2 роки тому +1

    Aapa soda avoid pannikalama

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      வேண்டான்னா விற்றலாம்

  • @prabavathi5000
    @prabavathi5000 3 роки тому +2

    இந்த மாவில் தோசை வருமா.பச்சையரிசி சேர்க்கலாமா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому

      இந்த மாவில் தோசை வரும் பச்சரிசி சேகர் அதனால் சேர்த்துக்கலாம்

  • @krisha2467
    @krisha2467 3 роки тому +2

    Super ma brilliant
    Thank you so much amma

    • @santhamanisanthi6119
      @santhamanisanthi6119 3 роки тому

      அக்கா ‌நான்ரேசன்.அரிசி8:1 சேர்த்து ‌அரைத்தேன்‌இட்லி‌நன்றா‌இருந்து‌நன்றி‌அக்கா

  • @gracevimal2347
    @gracevimal2347 3 роки тому

    Same I am going to do

  • @rathikakavinila1515
    @rathikakavinila1515 Рік тому +1

    👌👌

  • @sankarikarthik6644
    @sankarikarthik6644 3 роки тому

    Ok I will try

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 роки тому +1

    Amma fridgela irunthu mavu yavlo nearathuku munnadi yaduthu veikanum athuvum kalakama uthanuma

    • @subhamv984
      @subhamv984 3 роки тому +1

      Fridgelernthu edutheenganna, thalai keezha ninu paduthukondu oooothanum

  • @vinayak1961
    @vinayak1961 3 роки тому +1

    Very nice.
    How many hours Rice & Dal are to be soaked?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      அரிசி 3 மணி நேரம் பூரணம் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்

    • @vinayak1961
      @vinayak1961 2 роки тому

      @@Rajamanisamayal
      I can't read this language madam. Please reply me in english.

    • @kaliyammalpalanisamy1935
      @kaliyammalpalanisamy1935 Рік тому

      rice 3'hours soaked urad dal one hour soaked

  • @gracevimal2347
    @gracevimal2347 3 роки тому +1

    Today I did but idly yellow colour ma what you said that only I follow ed. I don't know why

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 роки тому +1

      ரேஷன் அரிசியில் செய்யும்பொழுது பல முறை நன்றாக கழுவி விட்டு மாவு அரைக்க வேண்டும். கடையில் வாங்கும் இட்லி அரிசி அளவுக்கு ரேஷன் அரிசியில் வெள்ளையாக இருக்காது. ஆனால் நன்றாக கழுவி விட்டால் மஞ்சள் நிறமாக இல்லாமல் சற்று கலர் மாறி இருக்கும்..

  • @sriramiyer78
    @sriramiyer78 3 роки тому +1

    Supet

  • @rajagopal9617
    @rajagopal9617 2 роки тому +1

    Super 👍👍👍😀😀😀

  • @ramamaheshwarim210
    @ramamaheshwarim210 3 роки тому

    Aunty u recipe all super can u say the tips how we can make dosa with out out sticking in iron dosa kail