A Raja Speech | "அமித்ஷா.. மோடியே... தனிநாடு கேட்க வச்சறாதீங்க!!” அதிரவிட்ட ஆ.ராசா| MK Stalin | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 791

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 роки тому +77

    அனைத்து உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டிய சிந்தனைக்குறிய பேச்சு. அ.ராசா அவர்களுக்கு நன்றி.......

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      Sun TV property ellam mudakkiralama? Udhaaru viduradhukku alavey illaya? Rasa va .... Poi sarakka pottutuu thoonga sollunga. Katru varattum. Vettiya pesukittu

    • @polestar5319
      @polestar5319 2 роки тому

      பொய் பேச திறமை வேணுமா

    • @jaysinghkannaiyan1749
      @jaysinghkannaiyan1749 2 роки тому +2

      தமிழை சரியாக பிழையின்றி எழுத முயற்சியுங்கள்.
      உறுப்பினர்...... (உருப்பினர் )அல்ல
      சிந்தனைக்குரிய...... ( சிந்தனைக்குறிய) அல்ல.

  • @7667kata
    @7667kata 2 роки тому +47

    மரியாதைக்குரிய ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பேச்சு.♥♥♥♥♥

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu 2 роки тому

      Arivu adhigamagavullathu thelivagirathu... Sernthu irukkum pothey karanatakavum keralavum imasaya kodukkaranga, thaniya pona suttukittu saga vendiyathu than... Modi ethippungara Perla natta thunda kilambittinga vurpadum pogatha vurukku vazhi sollara arivali atha kekra peryaar vazhi thondar koottam..periyar suthanthiram vendam tamilnatta England karana neengala engala atchi seiyungannu sonnaru.. neenga avar vazhiyai pinpatri natta piruthu kekareenga .. vilangidum.. eppidiyum enna sangi nu thittuveenga. Sindhichu pesunga rasakkala

    • @7667kata
      @7667kata 2 роки тому

      @@ManiS-wd2eu தமிழைத் தமிழில் எழுதவும். அதுதான் தெளிவாக புரியும்.. இதுகூட தெரியலையப்பா உனக்கு..

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +67

    தலைவர் ராஜா கருத்துக்கள் வரவேற்கிறேன் ❤️
    மாநில உரிமை பாதுகாக்க வேண்டும்

    • @mohammednasar9208
      @mohammednasar9208 2 роки тому +1

      தணி திராவிட நாடு பற்றி பேச 100 % தகுதி உள்ளவர் அருமை சகோதரர் ஆர் ராசா அவர்கள் பேச்சீண் வீச்சு மிக மிக. அருமை இளைஞர்களை தட்டி எழுப்ப வேண்டும் அதற்கு தகுதி உடைய்யேவர்கள் அண்ணண் திருச்சி "சிவா "& "அ ஆர் ராசா "& "சு ப வீ " அவர்கள் ஆவார்கள்

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +2

      @@mohammednasar9208
      நீ இளைஞர்களுக்கு வயாக்ரா வாங்கிக் கொடு .
      எழுப்பலாம் .

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@mohammednasar9208
      டேய் கேன துலுக்கப் கம்மனாட்டிப் பயலே .
      அண்ணாவின் திராவிட புல் தடுக்கி மாவீரம் பார்த்தோம் .
      தனி திராவிட நாடு கோரிக்கை .
      நேரு சொன்னார் - பிரிவினை கோரினால் சிறை தண்டனை .
      ஊட்டு கொல்லையில் திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார் ராவோடு ராவாக .
      இவன் பார்லிமெண்டில் தனி தமிழ் நாடு கேட்கட்டுமே .
      நேரே திகார் சிறையில் தான் ஜாகை. திராவிட மாவீர புல் தடுக்கி மாவீரர் ராசாவுக்கு .

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 2 роки тому

      Enna pathukakanum thambi

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி 😛😜🤪👌🙏

  • @PalaniPalani-it6dk
    @PalaniPalani-it6dk 2 роки тому +10

    நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை புள்ளி விவரத்தோடு நமது செவிகளுக்கும் சிந்தனைக்கும்
    விருந்தளிக்கும் ஆற்றல் மதிப்பிற்குரிய திரு. A.ராசா
    அவர்களால் மட்டுமே முடியும்.
    ராசா ராசாதான்.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @SakthiVel-rj4ty
    @SakthiVel-rj4ty 2 роки тому +37

    அண்ணா. சூப்பர் உரை தெளிவான பேச்சு தொடரட்டும் உமது உரை வாழ்த்துக்கள்

  • @bastinbastin9044
    @bastinbastin9044 2 роки тому +17

    எங்கள் அண்ணன் ஆ.ராஜா அவர்களின் பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 роки тому +7

    ஆழ்ந்த அறிவு!
    தெளிவான ஞானம்!
    மொழி ஆளுமை!
    பேச்சு திறன்!
    வாதத்தில் திறமை!
    இவை யாவும் ஆ ராசாவின் சிறப்பு.
    திமுக வின் வலிமையில் முக்கியமானவர்.

  • @josephraj902
    @josephraj902 2 роки тому +144

    பரந்த அறிவும் மொழி ஆளுமையும் மிக்க சம காலத்திய ஒரு சில திமுகவினரில் ஆ.ராசா மகுடம் போன்றவர் 🙏🏻💐💐💐

    • @manickavasagam1829
      @manickavasagam1829 2 роки тому

      பொது தொகுதியில் மகுடத்த நிக்கசொல்லு .மகுடமா இருந்தாலும் தூங்க போகும்போது மகுடத்தை கழற்றித்தான் ஆகவேண்டும்.இல்லாட்டி தூங்கமுடியாது.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@manickavasagam1829
      ராசா ஐயாவுக்கு திராவிட சுய மரியாதை உண்டு .
      மேடையில் .
      மேடையில் மட்டுமே .
      நடைமுறையில் இல்லை .
      ராசாவுக்கு பார்ப்பனீயம் வேண்டாம் .
      ஆனால் பார்பனீயத்தால் வந்த ஜாதி ரிசர்வேஷன் தொகுதி வேணும் .
      அப்போ ராசா ஐயா அவர்கள் மானம் மரியாதை சூடு சுரணை சுயமரியாதை எல்லாவற்றையும் அடகு வைத்து விடுவார்கள் மார்வாடி கிட்டே

    • @Madraswala
      @Madraswala 2 роки тому +4

      @@manickavasagam1829 மகுடம் திஹார் சிறைவாசமா?

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      Sun TV property ellam mudakkiralama? Udhaaru viduradhukku alavey illaya? Rasa va .... Poi sarakka pottutuu thoonga sollunga. Katru varattum. Vettiya pesukittu

    • @mohamedismail8897
      @mohamedismail8897 2 роки тому +1

      👍👍👍👍👍👍👍👍suppar

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 роки тому +57

    நம் கொள்கை அப்படியே தான் இருக்கு.அந்த இடத்திற்கு மத்திய அரசு தள்ள வேண்டாம். நன்றி திரு. அராசா அவர்களுக்கு

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      அண்ணா விட்ட வாய்ச் சவடால் .
      இப்போது ராசா .
      காலம் மாறினாலும் திராவிட வாய்ச் சவடால் வீரம் மாறலே .
      குண்டி காஞ்சாலும் குசு நாத்தம் போகலே என்று சொல்வது போல

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      மாநிலத்தில் முழூ கொள்ளை .
      மத்தியில் கூட்டுக் கொள்ளை .

    • @polestar5319
      @polestar5319 2 роки тому

      அப்படியே பாண்டிய நாடும் வேண்டும்.

    • @lingakottai8771
      @lingakottai8771 2 роки тому +1

      @@polestar5319 ஏன் இந்திய நாடும் வேண்டும் என்று சொல்லுங்களே!!

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி 🤪💯👌🙏

  • @MrAshokan31
    @MrAshokan31 2 роки тому +68

    ஆர். ராசா அவர்களின்‌ தமிழ் பேச்சு அருமை...தனித் தமிழ் நாடு

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      அண்ணாவின் திராவிட வாய்ச் சவடால் வீரம் பார்த்தோம் .
      நேரு சொன்னார் - பிரிவினை பேசினால் ஒரு வருட ஜெயில் .
      திராவிட மாவீரர் அண்ணா உடனே திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார் .
      வாய்ச் சவடால் விட்டால் ஜெயில் களியா . ஐயோ .

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 роки тому

      ஸ்டாலின் போன்ற் தத்தியை விரட்டி ராசா போன்ற திறமைசாலியை முதல்வராக்கினால் மட்டுமே தமிழகம் அதீத வளர்ச்சி அடையும்

    • @rprabhu9509
      @rprabhu9509 2 роки тому

      Military vanthu suthu kerleeum

    • @polestar5319
      @polestar5319 2 роки тому

      டாஸ்மாக் இல்லாத பாண்டிய நாடு வேண்டும்.

  • @thiruvarurkaaran
    @thiruvarurkaaran 2 роки тому +19

    நான் ஒரு மான தமிழன். என் தமிழ்நாடு ஒரு தனி நாடாக ஆக்குவது என் உயிரைவிட மேலானது. சிறப்பானது. அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு எங்கள் வாழ்நாளிலேயே நடந்துவிட்டால். அதை விட பிறவி பலன் வேறொன்றும் இல்லை.

    • @idayakalat7388
      @idayakalat7388 2 роки тому

      Super 💞

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      நீ ஜெயில் களி தான் துன்னுவே

    • @rdravi.rrdravi4796
      @rdravi.rrdravi4796 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி அப்படி பார்த்த இந்தியா விடுதலை கிடைத்திருக்காது

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி சகோதரரே எந்த விஷயம் என்றாலும் ஒரே வரியில் உங்கள் கருத்தை தெரிவித்து விடுகின்றீர்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் .🙏🙏🙏

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@rdravi.rrdravi4796 அப்போது இந்தியா விடுதலையை எதிர்பார்த்தது அன்னியன் ஆங்கிலேயரிடமிருந்து ஆனால் இப்போது பிரிவினையை ஆதரிப்பது சொந்த தாய் நாட்டிடம் இருந்து என்பதை உணருங்கள்

  • @mveeramani8381
    @mveeramani8381 2 роки тому +44

    ராஜா ராஜா தான் !!!!!
    மிகவும் சிறப்பு !!!!

  • @dharmaraj3389
    @dharmaraj3389 2 роки тому +169

    A Raja -வின் வரலாற்று அறிவு போல், மற்ற தி.மு.க. தலைவர்களும் வளர்த்திக் கொள்ள வேண்டும்.

    • @ilangonagasundaram965
      @ilangonagasundaram965 2 роки тому +1

      @@naveenraj6234 இப்படி தான்

    • @syedanverr7046
      @syedanverr7046 2 роки тому +8

      களத்தில் நெல் அறுவடை செய்த பின்பு இந்த கொள்ளை கும்பலை அனுமதித்த இந்திய இந்துக்கள் சமூகம் நல்லா அனுபவிக்கிறது பூர்வீக இந்திய இந்துக்கள் சமூகம் இன்னும் விழிப்படைய வெண்டும்

    • @shanmugavel4283
      @shanmugavel4283 2 роки тому +2

      அடுத்த உக்ரைன் நிலை!

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@syedanverr7046
      உன்னை மாதிரி .
      கைபர் போலன் கணவாய் வழியாக வந்த உலக மகா மொகலாய இஸ்லாமிய கொள்ளைக்காரர்கள் கஜினி முகமது கில்ஜி பாபர் அவுரங்கசீப் தைமூர் நாதிர் ஷாவின் வாரிசுகள் தானே டா இந்திய முஸ்லிம்கள் .
      மொகலாய இஸ்லாமியன் உன் முன்னோர் பெண்களைக் கற்பழித்துக் கத்தி முனையில் மதம் மாற்றினான் .
      ஆண்களை சூத்தடித்து மதம் மாற்றினான் கத்தி முனையில் .
      அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து ஃப்ளையிங் சாசரில் இந்திய இஸ்லாமியனை இந்தியா கொண்டு வந்து இறக்கினாரா .

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +2

      @@shanmugavel4283
      பாகிஸ்தான் நிலை.

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 2 роки тому +53

    இக்குரல் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் ஒலிக்க வைக்க வேண்டும் !
    பிறமொழிகளில் குறிப்பாக இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி மொழிபெயர்த்து பரப்புதல் காலத்தின் கட்டாய உத்தியாக வேண்டும். தனி குழு நியமனம் செய்தல் கட்டாய தேவை.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      அவனுங்க யாரும் திராவிட வாய்ச் சவடால் வீரர்கள் கிடையாது .

    • @Madraswala
      @Madraswala 2 роки тому +2

      அது ஏனய்யா எல்லா கிறித்தவர்களும் இந்தியாவை துண்டாடுவதிலீ குறியாக இருக்கிறீர்கள்?

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@Madraswala
      குல்லாய் பாவாடை பயலுங்க தேசத்துரோகிங்க .
      20 % ஆர்மியில் . 01 % கிடையாது .
      இவனுங்க அக்னி வீர் திட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்தானுங்க ஏதோ உடனே சேர்ந்துடுவது போல .
      இப்போது ஏர் ஃபோர்ஸ் அக்னி வீர் ரெக்ரூட்மெண்ட் .
      100 குல்லாய் பயல்கள் விண்ணப்பங்கள் இருக்காது .

    • @mrprakashvaradan3573
      @mrprakashvaradan3573 2 роки тому +2

      இந்த பதிவு , பேச்சு எல்லாத்தையும் தேசிய பாதுகாப்பு துறை, பிரதமர், உள்துறை அனைத்திற்கு ஆங்கிலத்தில் பதிவேற்றி அனுப்ப வேண்டும். இவனுங்களை முளையில் கிள்ளி ஏறியவேண்டும்.வலிமையான இந்தியா இதுதான் நாம் விரும்புவது.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@mrprakashvaradan3573
      அதான் இங்கே திராவிட மேடையில் வாய்ச் சவடால் வீரம் .
      பார்லிமெண்டில் தனி தமிழ் நாடு கேட்கட்டுமே .
      ராசா ஐயா நேரடியாக திகார் சிறை போவார் .
      மோதி ஷா .
      மிரட்ட மன் மோகன் சிங் யூபிஏ தத்திகள் அல்ல .

  • @TenkasiTenkasi-di3ov
    @TenkasiTenkasi-di3ov 2 роки тому +60

    வராலாறு சொல்வதில் வல்லவர் அண்ணன் ராசா

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      திராவிடமே உலக மகா பித்தலாட்டம் .
      வரலாறு ஒரு கேடா .

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      Sun TV property ellam mudakkiralama? Udhaaru viduradhukku alavey illaya? Rasa va .... Poi sarakka pottutuu thoonga sollunga. Katru varattum. Vettiya pesukittu

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 2 роки тому

      2G scam fellow

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      2 G வரலாற்று சாதனை படைத்த வல்லவர்

  • @brightonmachado895
    @brightonmachado895 2 роки тому +6

    ஆ. ராசா அவர்களின் வரலாற்று அறிவு கூர்மையும் சட்ட அறிவும் எல்லோராலும் போற்ற படத்தக்கது

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 роки тому +39

    அ.ராஜா - வின் வரலாற்று அறிவு போல், மற்ற தி.மு.க. தலைவர்களும் வளர்த்திக் கொள்ள வேண்டும்..., பரந்த அறிவும் மொழி ஆளுமையும் மிக்க சம காலத்திய ஒரு சில திமுகவினரில் ஆ.ராசா மகுடம் போன்றவர் 🙏🏻💐💐💐

  • @DS-vc3uw
    @DS-vc3uw 2 роки тому +82

    சுதந்திர தனி தமிழ்நாடு எனது பிறப்புரிமை எனது லட்சியம்
    என் முன்னோர்கள் நாம் நான் உழைத்து உருவாக்கிய
    நாட்டிலே அகதியாக பிச்சை காரனாக வாழ முடியாது.

    • @Rana_2390
      @Rana_2390 2 роки тому +9

      கோபாலபுர குடும்பம் மட்டும் வாழும்..சோமாலியா போல ஆகி விடுவோம்

    • @nathannathan4612
      @nathannathan4612 2 роки тому +4

      அப்படியே எங்கள் தஞ்சாவூரை தமிழகத்திலிருந்து சோழநாடு என்று தனி நாடாக ஆக்கிகொடுங்கள்

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +2

      @@nathannathan4612
      என் வீடு தனி நாடு .

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +4

      அண்ணா திராவிட வீரம் பார்த்தோம் .
      " அடைந்தால் திராவிட நாடு "
      " இல்லையேல் சுடுகாடு. "
      " தட்டினால் தங்கம் "
      " பேண்டால் வெள்ளி '
      " வடக்கு வளர்கிறது "
      " தெற்கு தேய்கிறது "
      நேரு சொன்னார் .
      பிரிவினை பேசினால் ஒரு வருட ஜெயில் .
      ஐயோ . ஜெயில் களியா .
      மேடையில் வாய்ச் சவடால் விட்டால் ஜெயில் களியா .
      நடுங்கி உடனே ஓடிப் போய் கொல்லையில் திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார் .
      மாவீரர் அப்புறம் திராவிட நாடு என்ற வார்த்தையை வாழ்க்கையில் உச்சரிக்கவே இல்லை .
      இது தான் திராவிட மாவீரம்
      திராவிட மாடல் .

    • @Madraswala
      @Madraswala 2 роки тому

      மத்திய அரசு என ஒன்று இல்லை என்றால் அகதியாக இல்லை; கொத்தடிமையாக வாழ வேண்டி வரும். மத்திய அரசின் தலையீட்டினால் முதல்வர் பதவி ஏற்க முடியாமல் சசிகலா தகுந்த இடமான சிறைச்சாலை சென்றார். தமிழகத்தை ஆள்பவர்களை கட்டுப்படுத்த அமைப்பு இருந்ததாலேயே ஊழல் தலைவி ஜெ. ஜெயில் சென்றார். அதிகம் கூவாதீர். தனித்தமிழகம் என மறைமுகமாக திமுக ஆதரவு கட்சிகள் பேசுவது அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு துறை, உச்ச நீதிமன்றம் என்றெல்லாம் அதிகார அமைப்புகள் இருப்பது கொள்ளையடிக்க இடைஞ்சலாக இருக்கிறதே என்ற எரிச்சலால், தமிழர் நலனுக்காக அல்ல. மைனாரிட்டி மதங்களை உள்ளே திணிப்பதற்காக, தமிழ் கலாசாரத்தை காப்பதற்கல்ல. பிரிவினை வாதம் பேசுபவர்கள் ஜகத் காஸ்பர், சீமான், ஆ.ராஜா போன்ற ஹிந்துக்களல்லாதவர்களே. இன்றைய ஆட்சியாளர்களுக்கு உங்கள் மேல் எந்த சட்ட நடவடிக்கையும் பாயாது என்ற உறுதிமொழி கிடைத்தால் மாநில சுயாட்சி கோரிக்கையையும் கடலுக்குள் ஆழத்தோண்டி புதைத்து விடுவர். தனித்தமிழக கனவில் மிதப்பவர்கள் கல்வியிலும் புலமையிலும் உயர்ந்தவர்களோ, பண்பாட்டிற்கு பெயர் போன உயர்ந்த மனிதர்களோ, இறை பக்தி கொண்ட மத குருமார்களோ அல்ல (இந்த மண்ணில் பிறந்த நம்பிக்கைகளை காக்கும் மத தலைவர்கள் ). அப்படியும் ஒரு வேளை உம்மை போன்ற பேரறிவாளர்கள் நினைத்தபடி நடந்து விடுமேயானால் தமிழ் மண்ணின் சீரழிவு சர்வ நிச்சயம்.

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +65

    Former Union Minister A.Raja is having in-depth knowledge about Indian and world' informations

    • @narasimhanramarao211
      @narasimhanramarao211 2 роки тому +4

      In-depth knowledge in how to perform oolal. How to

    • @reganjoans
      @reganjoans 2 роки тому +3

      @@narasimhanramarao211 what oombriya!!

    • @fireboys2475
      @fireboys2475 2 роки тому

      @@narasimhanramarao211 Nothing been proved until now by the RSS goons to convict him. Shameless RSS extremists are still spreading the lies against him....BJP is the world level corrupted party.

    • @mask2705
      @mask2705 2 роки тому +2

      @narasimhan It is obvious that someone with the names Narasimhan Ramarao will have deep hatred towards DMK. Everyone knows why. Your party is in the centre, right? Prove the corruption of all politicians across India and let the courts deliver the punishment. Everyone in the country will be happy to see that. Can you? Can you?

    • @indianmilitary
      @indianmilitary 2 роки тому +3

      @@narasimhanramarao211 Ada vidunga. This fellow Raja is just an example of the saying barking dogs don't bite

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 роки тому +63

    தமிழ் மாநிலம் திமுக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்தால் இந்த சங்கிகள் அரசாங்கம் அனுபவிக்கிறது.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +3

      போண்டி மாநிலம் .
      தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தின் மொத்த கடன் 6 லட்சம் கோடி ரூபாய்கள் .
      மேலும் கடன் .
      இதைத் தீர்க்க 1000 வருடங்கள் ஆனாலும் முடியாது .
      முன்னேறிய மாநிலத்தின் ரிசர்வேஷன் 69 % .
      இந்தியாவிலேயே ரிசர்வேஷன் பிச்சை தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தில் தான் அதிகம் .

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      ஏண்டா பன்னீர் செல்வம் .
      ஜாதி இல்லாத தமிழன் திராவிடன் நீ ஏண்டா ஹிந்து பிராமணன் பீ தின்றே .
      உனக்கு ப்ராமணன் பீ இனிக்குதா .
      நீ சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் தானே டா.
      ஏண்டா சொறி நாயே .
      உனக்கு சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
      சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ வேணுமா .
      உனக்கு சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் 69 % வேணுமா

    • @muthuraj655
      @muthuraj655 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி India kadanlam Enna soluva venna

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      @@muthuraj655
      இந்தியா வாங்கியது .
      தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியம் 6 லட்சம் கோடி ரூபாய்கள் மேலே கடன் வாங்கி பெரிய அணை தொழிற்சாலை கட்டவில்லை .
      50 வருட திராவிட டுபாக்கூர் ஆட்சியில் ஓசி கலர் டிவி மிக்ஸி க்ரைண்டர் ஆடு மாடு எல்லாம் .
      கருணாநிதி 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று சொன்னார் .
      ஸ்டாலின் ஐயா சந்திரனில் நிலம் வாங்கி விட்டாரா ஐயா .
      கச்சத்தீவை மீட்போம் என்று சொன்னாரு .
      தாம்புக் கயிறு கட்டி இஸ்துட்டாரா ஐயா .
      கையெழுத்து போட்டு நீட்டை ஒழிச்சாட்டாரு .
      1000 ரூபா கொடுத்துட்டாரு .
      உக்ரைன் மாணவர்களை மூட்டாரு .
      திராவிடன் சொல்றான் .
      மோதி இந்தியாவை தனியார் கிட்டே வித்துட்டாராம் .
      சன் டிவி குழுமம் பெட்டிக்கடையா ஐயா .
      சொல்லவேயில்லே .
      ஷ்டாலின் ஐயா தமிழ் நாட்டை அதானிக்கு வித்துட்டாரு அப்போ .
      காட்டுப் பாக்கம் அதானி துறை முகம் 55 000 கோடி ரூபாய்கள் . திமுக அதானி ஒப்பந்தம் .
      சேலம் 8 வழிச்சாலை இப்போது பசுமைச் சாலை !
      கான்சல் செய்யலே .
      ஸ்டெர்லைட் ஆலை .
      திமுக லைசென்ஸ் கொடுத்தப்போ கருணாநிதி 5 முறை ஸிம் ஆக இருந்த போது ஜெயா காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை பொல்யூட் செய்யலே .
      எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் பொல்யூட் செய்து விட்டது .
      ஐயா .
      ரொம்ப நாளா பன்னி மேய்க்க ஆசை .
      ஷ்டாலின் ஐயா இலவச பன்னிங்க கொடுப்பாரா ஐயா .

  • @arivuvazhitv3655
    @arivuvazhitv3655 2 роки тому +21

    அருமையான அற்புதமான திராவிடர் எழுச்சி உரை வாழ்த்துகள் நன்றி!

  • @loganathanbalki1127
    @loganathanbalki1127 2 роки тому +3

    தெளிவான விளக்கம் அண்ணா, விழிப்புணர்வுக்கு நன்றி🔥🔥🔥🔥🔥🔥, தேவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். வாழ்க திராவிடம் & தமிழ்-நாடு🙏

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      அதான் திராவிட சுயமரியாதை சமத்துவம் .
      துரை முருகன் உதை நிதியை தலைவராக ஏற்பார் .
      திராவிட சுயமரியாதை .

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 2 роки тому +15

    Knowledge is power.... You are so powerful in knowledge.... Every word uttered by you is a blasting sound.... Confident sound..... We are so Proud of you sir....

  • @sathishsivan7239
    @sathishsivan7239 2 роки тому +85

    தமிழ் நாடு தனி நாடாகும் ... நம்மை அதை நோக்கி இவர்களே தள்ளி விடுவார்கள் ...

    • @govindan470
      @govindan470 2 роки тому +5

      சிவன்
      சாகப்பாே கிறாயா?

    • @vijaya4966
      @vijaya4966 2 роки тому +1

      IT. WILL. HAPPEN. ,AS. SOON. AS. POSSIBLE 👍🌹

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      டேய் .
      ஜெயில் களி தான் .
      அண்ணாவின் திராவிட புல் தடுக்கி வீரம் பார்த்தோம்.
      பிரிவினை கோரினால் சிறை தண்டனை என்ற உடனே அண்ணா திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார் .
      அண்ணாவின் திராவிட புல் தடுக்கி மாவீரம் .

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому

      @@vijaya4966 Tamil Nadu could be broken into 5 parts. Does Stalin have so many children? Think before you speak.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +2

      @@natarajansaminathan4684
      தப்பு தப்பாகப் பேசாதீங்க அண்ணா .
      இன்பநிதி. டயாபர் கொள்ளுப் பேரனுங்க எங்கே போனானுங்க .
      டயாபர் கொள்ளுப் பேரன் ஸிம் .
      டயாபர் ஸிஎம் .
      உலகில் எங்கும் இல்லாத சாதனை .
      திராவிட சாதனை .
      திராவிட மாடல் சாதனை

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 2 роки тому +7

    EXCELLENT EXCELLENT EXCELLENT..........
    MR.ANDIMUTHU RAJA VAALZHA VALAMUDAN....
    WONDERFUL SPEECH..........
    YOU HAVE EXCELLENT KNOWLEDGE IN POLITICS.......
    KEEP IT UP........
    YOU ARE ASSET TO DMK PARTY.......

  • @baskaran.l4839
    @baskaran.l4839 2 роки тому +6

    ஆ.ராசா அண்ணா அவர்களின் பேச்சு கடந்த கால திராவிட வரலாற்று கருத்து ஆழ மிக்க சிந்தனைகளையும் சிறப்புகளையும் இன்றைய தமிழ் தலைமுறைக்கு கொடுத்ததற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அண்ணா அவர்கள் தமிழ்நாட் டிலிருந்து தி மு க சார்பாக துணை பிரதமர் வேட்பாளராக அருவிப்பதற்கு மிகவும் பொருத்தமான நபர் ஆவார்.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      திராவிடமா .
      திராவிடம் உலக மகா பித்தலாட்டம் .
      உலக மகா டுபாக்கூர் .
      எங்கே இருக்கிறது திராவிடம் .

    • @manickavasagam1829
      @manickavasagam1829 2 роки тому

      கேக்குரதுதான் கேக்குற ஜனாதிபதி பிரதமர்பதவி கேக்குறதா இல்லாத துணைப்பிரதமர் பதவி ன்னு சொல்ற.பேச்சுவாக்குல அடுத்த சி எம் னோ துணை சிஎம் னோ சொல்லிராத சின்னவருகு கோவமாகி அப்புரம் உள்ளதும் போயிரும்..பேச்சுல சுத்தம் வேனும்

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 роки тому +4

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ஒரு அற்புதமான உரை.
    அத்தனை வரலாற்று தகவல்கள் நிறைந்தவை. சில தகவல்கள் கேட்டவையாக இருந்தாலும் அதனை மறுமுறை கேட்கும் இந்த நேரத்தில் மனதில் ஆழமாக பதிகிறது.
    இந்தியாவிற்கே மாநில சுயாட்சி பாடம் எடுத்த வகுப்பறை நமது தமிழகம். அந்த வகுப்பறையின் ஆசிரியர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும்.
    ஒரு சிறந்த கூட்டாட்சி தத்துவத்திற்காக, உரிமைகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த பெருந்தகைகள் இவர்கள். அப்படிப்பட்ட மாபெரும் ஆளுமைகள் வழிநடத்திய நமது திராவிட முன்னேற்ற கழகத்தினை தற்போது நமது அன்புத்தளபதி வழிநடத்தி சென்றுகொண்டிருப்பது மாபெரும் சிறப்பு.
    நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாய் இன்று தி. மு.க என்ற பரிமாணம் பெற்று எளியவனுக்கும் உழைக்கும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தில் இனைந்து பயணிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.
    திராவிட மாடல் நமது தேசத்தின் இருளை அகற்ற சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி என்ற புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் என்ற நம்பிக்கையோடு வாழ்கின்றோம்.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      அண்ணாவின் புல் தடுக்கி வீரம் பார்த்தோம் .
      திராவிட நாடு .
      நேரு சொன்னார் -
      பிரிவினை பேசினால் ஜெயில் .
      அண்ணாவின் வாய்ச்சவடால் அப்போதே நின்று போனது .
      திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார் .
      திராவிட புல் தடுக்கி மாவீரம் .
      அண்ணா அப்புறம் வாழ்க்கையில் ஒரு நாள் கூட திராவிட நாடு பற்றிப் பேசவே இல்லை .
      திராவிட மாவீரம் .
      புல் தடுக்கி மாவீர திராவிட மாடல் .

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      கருணாநிதி 5 முறை ஸிம் ஆனது சமூக நீதி .
      நம்புங்கப்பா .

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 2 роки тому +37

    தனித் தமிழ்நாடு
    தனியே ஒரு நாடு தமிழர்களுக்கென.
    சூப்பர்.

    • @blacksheepsg7789
      @blacksheepsg7789 2 роки тому +4

      எதுக்கு நீங்க ஆட்டைய போடவா

    • @muthunachiyarn1232
      @muthunachiyarn1232 2 роки тому +2

      அதிலே வடவேங்கடம் திருப்பதி,இடுக்கி, ஆகியவற்றை மீட்க வேண்டும்

    • @the_shadow000
      @the_shadow000 2 роки тому

      @@blacksheepsg7789 BJP attaya podalaya, ne ena panu, Tamilnadu separate country ana piragu ne india ku odi poidu. inga tha oolal athigama irukea so ne oola ila india ku poidu

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      ஷேக்
      தனி இஸ்லாமிய நாடு .
      நீ 4 கட்டி 400 ஓ... தள்ளுவே .

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 роки тому +32

    தற்சமயம் உள்ள கழகத்தில் பெரியார் அண்ணா கலைஞர் தளபதிக்கு பிறகு அ ராசா அவர்கள் தான்! ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரைப் பயன் படுத்தி கொள்ள வேண்டும்!

  • @ranimmortal
    @ranimmortal 2 роки тому +47

    தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் என்னம் மண்ணாகும்.அப்படி பிரிக்க நினைத்தால் தனி நாடாகப் பிரிப்போம்

    • @fireboys2475
      @fireboys2475 2 роки тому +1

      What are you trying to say ?

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 2 роки тому

      Mutintha vangiparu.

    • @syedanverr7046
      @syedanverr7046 2 роки тому

      தணி நாடு கோரிக்கை ஏழுப்பகூடது என் என்றால்.ஶ்ரீ லங்கவில் கொடுமை செய்து ஒண்ணரை லட்சம் தமிழர்களை கொன்றது போல நமது வளர்ச்சியை ஒரு நூறு ஆண்டுகளுக்கு நாசம் செய்து விடுவார்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் பூர்வீக இந்திய இந்துக்கள் சமூகம் அவர்களுக்கு எதிராக போராட செய்ய முடியும் காலிஸ்தான் கதையை கவனிக்கவும்

    • @thiruvarurkaaran
      @thiruvarurkaaran 2 роки тому

      @Rajendran Immortal பச்சோந்தியா டா நீ? கமெண்ட்லேயே இப்படி மாத்தி மாத்தி பேசுற

    • @ranimmortal
      @ranimmortal 2 роки тому +2

      @@thiruvarurkaaran அடே தமிழ்நாட்டை 3ஆக மத்திய அரசு பிரிக்கும் என்கிறார்கள் .3 ஆக பிரிப்பதைவிட தனி நாடாக பிரிப்பதே மேல்.

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 роки тому +5

    திரு.ஆ.ராசாவின் அருமையான பேச்சு. வரலாற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளார். பங்களாதேஷ் பிரிந்த காலத்தில் சென்னையில் கூட திரு. முஜிபுர்ரகமானோடு ஒப்பிப்பிட்டு நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர் அவர்களின் படத்தோடு சுவரொட்டிகள் இருக்கும்.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இப்போது ஒட்டினால் ஜெயில் களி தான் .
      அது சரி அண்ணா .
      அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை என்ன ஆச்சு அண்ணா .
      நேரு ஒரு வருட ஜெயில் தண்டனை என்ற உடனே அண்ணா திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டிப் புதைத்தார். நடுநடுங்கி .

  • @karthikbajuu
    @karthikbajuu 2 роки тому +5

    It is like reading hundreds of books when we hear this speech from brother A.Raja.
    So informative and elucidating. Hats off.
    Our State will never bow down to the dictators headed by Modi.

  • @a.g.m7779
    @a.g.m7779 2 роки тому +2

    அருமையான பேட்ச் வாழ்க ʀ .ராஜா என் தமிழ் நாடு இனி என் தனி நாடு.

  • @manalangv
    @manalangv 2 роки тому +1

    ஆயிரம் முறை like பன்ன வழி இருந்தால், செய்திருப்பேன். அவ்வளவு அருமை 👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @kuraishajan8730
    @kuraishajan8730 2 роки тому +30

    தனி நாடு தான் சிறப்பு

  • @elangovanperumal7792
    @elangovanperumal7792 2 роки тому +8

    சிறப்பு மிக சிறப்பு...

  • @MyNadu-Tamil
    @MyNadu-Tamil 2 роки тому +6

    வேண்டும் தனிநாடு தமிழ்நாடு

  • @Muthu98765
    @Muthu98765 2 роки тому +5

    திமுக தலைமை பொருப்புக்கு தகுதியான ஒரே ஆள் அண்ணன் ஆராசா.

  • @sivakumarsubramanian4971
    @sivakumarsubramanian4971 2 роки тому +1

    மாநில சுயாட்சிப் பற்றி அ. ராசா அவர்களின் அருமையான கருத்து ஆழ்ந்த பேச்சு இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று. பாராட்டுக்கள்.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому +5

    மாண்புமிகு அமைச்சர் ராஜா அவர்களுக்கு வணக்கம். தற்ப்போது நாட்டிற்கே பாதுகாப்பு இல்லை நம் மக்கள் அனைவரும் அஞ்சி வாழ்வது நாட்டின் நலம் அல்ல தனிநாடு கேட்பது குற்றமே இல்லை. மக்கள் தேர்ந்து எடுத்த முதல்வர் அமைச்சர்கள் எல்லோரும் மக்களின் அன்பைப் பெற்றவர்கள் அதனால் தனி நாடு தேவை. என்பது. உண்மை.

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      Poda.makal.sudaliaya.engada.ethukitaga.avnu.40/.ooru.thada.kadaichi.irukuda

  • @avengersworld5364
    @avengersworld5364 2 роки тому +23

    அண்ணன் ஆ ராசா 🖤❤️

  • @புரட்சியாளன்-ர4ள

    நன்றி அண்ணா.எந்த ஆண்மை உள்ள பாஜக கார்ன் இருந்தால் இப்படி வரலாற்றை பேசுங்கடா பார்ப்போம்.நமக்கு தனி தமிழ்நாடு வேண்டும்.உருவாக்கப்படவேண்டும்

  • @manivel9636
    @manivel9636 2 роки тому +9

    Raja sir you are always great.what a tremendous memory power!hats off to you sir

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 роки тому +2

    உங்கள் தமிழ் அறிவுக்கு என் சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள் தோழரே

  • @yaseenmythin5238
    @yaseenmythin5238 2 роки тому +7

    தமிழ் நாடு வாழ்க தமிழ் நாடு அரசு

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 2 роки тому +8

    This is ultimate googly.. very powerful and sensible.... Hope the Union Government too is sensible.

  • @jacksonkingk2240
    @jacksonkingk2240 2 роки тому +13

    Excellent speech raja sir. your eloquence, knowledge on history is on par with national standard. looking forward hearing more of your wisdom especially for the younger generation like me. jai bhim. vazhga periyar.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 2 роки тому

      AALAI ILLAA VOOR !
      ILUPPA POO SARKARAI ( AAA RAASAA )!

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 2 роки тому

      @@ramasubramanian8228 ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. ஒரு ஒருவர் திறமையை புகழ வில்லை என்றாலும் இகழும் குறுகிய மனம்.

    • @syedanverr7046
      @syedanverr7046 2 роки тому

      தனிநாடு கோரிக்கை கனவில் கூட நினைக்காதீர்கள் நம் கண் முன் ஶ்ரீ லங்கா இருக்கிறது அது மட்டுில்லாமல் வரும் தலை முறை ஆர்யா பார்ப்பன சமூகத்திற்கு அடிமை ஆகிவிடும் வாய் சவடால் அடிக்காதீர்கள் உங்களை நீட் ஜெயிக்க முடியவில்லை பூர்வீக இந்திய இந்துக்கள் சமூகம் அவர்களிடம் இருந்து ஆன்மீக விடுதலை பெற முடியவில்லை போராடி அவர்களை வெல்வோம் ஒரு 500 தமிழ் குடும்பங்கள் டெல்லிக்கு சென்று வணிகம் செய்து அரசியல் செய்ங்க பெரியாரை வட நாடு அனுப்பு நகள் வெல்ல முடியும் கிணற்று தவளையக இருக்க வேண்டாம்

    • @jacksonkingk2240
      @jacksonkingk2240 2 роки тому

      @@syedanverr7046 vadakans thirundha mataga oi. neega vera periyar ah anupanum nu solriga...avarey idhalam therinji dhan thani naadu kaetaru. 😂😂

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@jacksonkingk2240
      எதுக்கு .
      மகளைக் கட்டினாரு .
      அப்புறம் பேத்தியைக் கட்ட

  • @donjohn..768
    @donjohn..768 2 роки тому +11

    DMK வில் அறிவுள்ள ஒரு நபர் அண்ணன் ஆ. ராசா அவர்கள்

  • @மக்கள்தலைவன்

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rajappachellappa146
    @rajappachellappa146 2 роки тому +3

    சிறந்த பேச்சாளர்கள் திமுக வில் இருப்பது போன்று வேறு எந்த இயக்கத்திலும் இல்லை...

  • @mobilered2776
    @mobilered2776 2 роки тому

    Supper ....
    Excellent Raja Sir ...
    This video should live telecast in all media's . Especially translate in Hindi..... So that will reach everyone....

  • @jacobrajahsekhar3347
    @jacobrajahsekhar3347 2 роки тому +2

    இந்த விஷயத்தில் எல்லா இளைஞர்களும் ஓன்று சேர வேண்டும்.

  • @peacepeace6363
    @peacepeace6363 2 роки тому +9

    Raja very very good speech

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 2 роки тому +20

    தமிழ்நாட்டை 3 ஆக பிரிக்க ஒன்றிய பிஜேபி அரசு முயற்சி செய்தால் தனி தமிழ்நாடு கேட்பதில் என்ன தவறு?

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      சவுதி அரேபியாவில் கேள் .
      அல்லாஹ் விடம் உடனே அனுப்பி வைப்பான் .
      உனக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் 72 வர்ஜின்களைக் கொடுப்பார் .

    • @UNKNOWN.887
      @UNKNOWN.887 2 роки тому

      Ur comment shows ur ignorance about constitution... A state can be divided... Look at Telangana and Andhra Pradesh... But it will always be a part of India... Pls learn something before blabbering...

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +1

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ நரசிம்ம சாய் ராம் ஹிந்து மஹா சக்தி ஓம் நாட்டை நொடித்த கலி நீசன் முடியை இறக்கி நாராயணர் பதி ஆள வருகிறார் எங்கள் அய்யா சிவ சிவ சிவ சிவா அரகர அரகரா

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 2 роки тому

    அண்ணாவின் தம்பி
    அ ராசா அவர்களே
    உங்கள் பேச்சின் வல்லமை
    உங்கள் அறிவின் வல்லமை
    இன்று தமிழகத்தில் உங்களை
    விட வேறு யார் ஆற்றல் பேச்சுக்கு
    அறிவு பேச்சுக்கு
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
    அருமை சகோதரரே
    அன்புடன்
    சிவன் சின்னத்தம்பி

  • @ksenthil988
    @ksenthil988 2 роки тому +4

    100 💯% excellent speech
    Thank you

  • @myway4144
    @myway4144 2 роки тому +1

    அருமையான ஆழமான கருத்து தேவையென்றால் பெரியாரின் கருத்து சரியே

  • @ravisweets4852
    @ravisweets4852 2 роки тому +1

    Well Sir.Such a great speach.

  • @sanantharaman3314
    @sanantharaman3314 2 роки тому +4

    Super and knowledgeable speech...You are really AA. RAAJAA...

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 роки тому +5

    Great speech 💐🙏

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 2 роки тому +8

    super sir . Hats off.

  • @donjohn..768
    @donjohn..768 2 роки тому +8

    தனி நாடு தமிழர்நாடு வேண்டும்...

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      ‌ஜெயில் களி

    • @thiruvarurkaaran
      @thiruvarurkaaran 2 роки тому

      @@அங்குஸ்திஇங்குஸ்தி தைரியம் இருக்கா டா உங்க மார்வாடி மாமா கூட்டி கொடுக்குற கும்பலுக்கு

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 роки тому

      Pongada.theravida.pundai.mahane.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 роки тому +5

    இவரது நியாயமான பேச்சை முடிந்த அளவுக்கு தென்னிந்திய மாநிலங்களாவது புரிந்துகொண்டு பரிசீலனை செய்யவேண்டும்.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இவன் மட்டுமே திகார் ஜெயில் களி துன்னுவான் பார்லிமெண்டில் தனி தமிழ் நாடு !
      கோரினால் .
      அவர்கள் ஏன் துன்னணும்.

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 2 роки тому

      Hahaha avanuga india la irukkum pothea thanni thara mattran ithulla veira nadu nada pirincha ennada pannuva madu

  • @vvaidehi6096
    @vvaidehi6096 2 роки тому +7

    All Tamilnadu people stay united ,educate younger generations and make Tamilnadu a great land for Tamils.

  • @Rockfortmenu
    @Rockfortmenu 2 роки тому +4

    Ultimate Speech Raja Anna 👌🔥🔥🔥

  • @sikkanderdurai4270
    @sikkanderdurai4270 2 роки тому +4

    கலைஞரின் பாசறை மாணவர் திரு. ஆ.இராசா M.P.முன்னாள்அமைச்சர் அனல் கக்கும் உரையை கேட்கும் தமிழக இளைஞர்களை நிச்சியம் உலுக்கும் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் நல்லாட்சி தமிழர்களின் அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகி கொண்டு வருகிறது

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh2884 2 роки тому +4

    அருமை அருமை👌👌👌👍👍👍🙏💐🌺🙏

  • @SiddikRocks
    @SiddikRocks 2 роки тому +1

    I think this is the ONLY solution... great speech... if TN is separate country... it will be better than Singapore

  • @nojoomalwarqa1163
    @nojoomalwarqa1163 2 роки тому

    The perfect speech about the power to state govt from Union govt thanks to Mr Raja Avl we welcome your statement.

  • @ulaganathan8174
    @ulaganathan8174 2 роки тому +8

    தனி தமிழ் நாடு வேண்டும்

  • @dhanavel2675
    @dhanavel2675 2 роки тому +5

    Raja mass speech.
    ..🔥🔥🔥

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +7

    Hats off to former Union Minister A Raja

    • @vasansvg139
      @vasansvg139 2 роки тому

      2 G ராசா என பெயரெடுத்தவரா இப்படி முழக்கமிடுகிறார்.....
      சரி தான்.... கவனிக்கப்பட வேண்டியவர் விரைவில்...

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 роки тому +1

    தனித்தமிழ் நாடு அபத்தமான பேச்சு
    ஒருங்கிணைந்த இந்தியா தான்
    அருமையான பேச்சு
    பலம் பொருந்திய இந்தியாவையே
    திவிறவாதம் அச்ருத்கிறது எனில்
    தமிழ் நாடு நிலை என்னவாகும்?

  • @renganathansivanadam6694
    @renganathansivanadam6694 2 роки тому +4

    A raaja is great and give. A good philosophy thanks to him

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 роки тому +1

    இவர் மட்டுமே இனி தனி தீவாக இருக்க போகின்றார்...

  • @thurgadevis4271
    @thurgadevis4271 2 роки тому +1

    Addi thool sir.... Superb speech

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +1

    இருவருக்கும் தனிநாடு .தேவைகள் கஞைகரின்.சொல்கள்.நல்ல ஆட்சி....உயிர்கள் தந்தர்கள் ..கருணாநிதியின் ஆட்சி தான்..

  • @karthikeyang9747
    @karthikeyang9747 2 роки тому +1

    Fentastic

  • @nellaiappanragu7906
    @nellaiappanragu7906 2 роки тому +2

    Super speach raja anna mass 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐⚘⚘⚘⚘⚘💐💐⚘⚘⚘

  • @rangarajansundararajan8012
    @rangarajansundararajan8012 2 роки тому +3

    இதோடா.இவர் கேட்ட உடன் கொடுக்க காத்துகிட்டு இருக்காங்க

  • @chanderv
    @chanderv 2 роки тому +5

    ராஜா சொல்றார்!!
    என்ன தவறு??
    ஹிந்திகாரனுக்கு நாம் என்ன அடிமையா???

    • @appaloelevens9130
      @appaloelevens9130 2 роки тому

      இல்ல தெளுங்கனுக்குதான் அடிமை.

  • @saravanakumar5517
    @saravanakumar5517 2 роки тому +1

    நன்றாக பேசுவார்கள் அனைவரும் நல்ல மனிதர் அல்ல

  • @mohamedismail5337
    @mohamedismail5337 2 роки тому +4

    We want to tamil nadu

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 2 роки тому +6

    Rajah is always a distinguished and a very good orator...Proud to be.a DMK party.
    Jaiibheem.

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +37

    வேற்றுமையில் ஒற்றுமை காணாமல், எல்லாம் ஒரே ஒரே என்று சொல்வது எதிரானது.. அது எப்படி தமிழ்நாட்டின் பண்பாடும் 3000 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் தில்லியில் உள்ள பண்பாடும் ஒன்றாக இருக்க முடியும்.. தில்லியில் இருப்பவன் போல் தான் நாமும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஸ்டாண்ட் என்றால், நாம் ஏன் நமது ஸ்டாண்டை எடுக்கக் கூடாது?..

    • @vvaidehi6096
      @vvaidehi6096 2 роки тому

      Exactly, how our people can choose a leader from Delhi.
      Mother tongue leader ,servicing leader, honest caring leader ,leader with integrity and dignity will be chosen by people.
      Democracy is for the people, by the people of the people.

    • @polytricks9655
      @polytricks9655 2 роки тому +1

      Kan kettapin surrya Namasker, What these people did when they’re part &Parcel of the power (1999-2014)

    • @govindan470
      @govindan470 2 роки тому +3

      Francis
      நீ இங்கிலாந்து பாே ய் எடு
      அங்கிருந்து உன் புனித பூமி
      பாே கமுடியும் சுலபமாக

    • @francisyagappan7345
      @francisyagappan7345 2 роки тому

      @@govindan470 தமிழன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?..

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@francisyagappan7345
      உனக்கு பல நாடுகள் இருக்கிறது
      அங்கு பாே ய் பிரிவினை உண்டாக்கி தமிழ் கிறிஸ்தவன்
      நாடு கே ள்
      ஸ்ரீ லங்காவில் இழக்கி விட்டு
      11/2 லட்சம் கிறிஸ்தவன் பாே ய் சேர்ந்து விட்டார்கள் இன்னும் உனககு பிரிவினை புத்தி பாே க வில்லை யே
      அனுபவம் பட்டும் பாடம் படிக்க வில்லை யே .

  • @jeyarathinampeter3582
    @jeyarathinampeter3582 2 роки тому +1

    தமிழ் நாட்ட பிரிக்க வேண்டும் எனறு பேசுகிறவன இங்கு இல்லாமலே ஆக்கனும்

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 2 роки тому +1

    மிசா காட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்க வேண்டியிருக்கும் - கலைஞர்
    அண்ணா வழியில் பயணிக்கிறோம் எங்களை பெரியார் வழியில் பயணிக்க வைத்து விடாதீர்கள் - ஆ.ராசா
    தெறி 🔥🔥🔥
    எங்க கிட்ட வரிய வாங்கி வயித்த கழுவிட்டு எங்களையே ஏய்ச்சு பொழைக்க வெக்கமா இல்ல ? ரொம்ப இம்சையா இருந்தா எங்கள பிரிச்சு விட்றுங்கடா ... நேபாளம் மாதிரி நாங்களும் பிரிஞ்சு போய் எங்கள நாங்களே பாத்துக்குறோம் .
    தமிழ்தேசியமும் கிடைச்சிரும் ❤️

  • @rajamanikamsm7301
    @rajamanikamsm7301 2 роки тому +1

    Good

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 роки тому

    Raja.sar...super..spechee..thanks

  • @actorvasanth3328
    @actorvasanth3328 2 роки тому

    தயவு செய்து தனி நாடு வாங்குங்க நம் தமிழ் மக்கள் அனைவரும் சந்தோஷபடுவார்கள்

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 роки тому +1

    What a Bold speech

  • @manirosemanirose8684
    @manirosemanirose8684 2 роки тому +1

    Super.unmai

  • @natarajanrrajeshnatarajanr3024
    @natarajanrrajeshnatarajanr3024 2 роки тому +1

    Super 🔥🔥🔥

  • @gangadharanpn5960
    @gangadharanpn5960 2 роки тому +2

    Super speach sir

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +3

    Hats off to Raja sir

  • @jacobrajahsekhar3347
    @jacobrajahsekhar3347 2 роки тому

    மிக மிகச் சரியான பேச்சு. தமிழர்கள் என்றால் இளிச்ச வாயர்களா? என்ன ..

  • @supreme4075
    @supreme4075 2 роки тому +3

    அறிவா எப்படி பேச வேண்டும் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எதிர் கட்சி என்று சொல்லிக்கொண்டு அறிவில்லாமல் பேசும் நபர்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

    • @muniyandikumar2976
      @muniyandikumar2976 2 роки тому

      பேசும் பொய்யை திறமையாக பேச முடிந்த ஒரே கட்சி DMK தான்..

  • @sylentharsekarraajan8592
    @sylentharsekarraajan8592 2 роки тому +1

    சுதந்திர தமிழ்நாடு…

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому +3

    ஐயா எங்கள்ஊரில் தினமும் வியர்வைசிந்தி மூச்சிரைக்க கை காலில் ரத்தம் வரஅடிப்பட்டு 12மணிநேரம்வேலைப்பார்ப்பவன் தூங்க நல்லவீடுஇல்லை குழந்தைகளுக்கு நல்லகல்விஇல்லை மனைவிமக்களுக்கூஉடுத்தநல்லதுணியில்லை நீங்கள் என்னவேலைபார்க்கீறீர்கள் இவ்வளவு வசதியாகவாழ்கிறீர்கள்

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      ஓசிச் சோறு துன்னு தான்

    • @ravid7673
      @ravid7673 2 роки тому

      இதே கேள்வி மத்திய அரசை கேட்க தில் இருக்கிறதா..தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு கொள்ளை அடிக்க வைத்துள்ளார்கள். இதை கேட்க முடியுமா?

    • @Nature-bo6tt
      @Nature-bo6tt 2 роки тому

      உயர்ந்த சாதியில் உள்ள M. Pக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதியை சேர்ந்த M. P க்கள் 90சதிவிகதம் எம்பிக்களாக உள்ளனர். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் அதே போல இவரும் வாழ்கிறார்கள். Oc bc எம்பிக்களை நீங்கள் குறை கூற மாட்டீர்கள்? ஏனா ராசா தாழ்த்தப்பட்டவர் அவர் வாழ கூடாது என்பது உங்கள் கருத்து