சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த சிறுமலை பாகம் - 1| Shanjeevi is a small hill full of herbs | Dindigul

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 171

  • @ravikumar-np5hp
    @ravikumar-np5hp 4 роки тому +22

    சிறப்பான ஒரு இடத்தை காண்பித்துள்ளீர்கள் பாண்டி தம்பி நான் நேரில் பார்த்தது போல இருந்தது பா நன்றி இயற்கையை ரசிப்பதை மறந்தே விட்டோம் நாம் மறக்காமல் கோவை பக்கம் வரவும் பா ஒகே

  • @saravs6922
    @saravs6922 3 роки тому +3

    வறுமையால் வாடுபவர்களை தேர்ந்தெடுத்து உதவிட உங்கள் சேனல் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகிறோம்.

  • @மாமா-த7ம
    @மாமா-த7ம 2 роки тому +1

    சூப்பரா இருக்கு

  • @tamilfunnycricket1987
    @tamilfunnycricket1987 4 роки тому +3

    ஒரு டிக்கெட் கூட்டதுல குறைய போகுதுன்னு நினைக்கிறேன் 😊😊😊 ultimate timing

  • @vinothiru3477
    @vinothiru3477 4 роки тому +4

    சிறப்பான பதிவு. நானும் திண்டுக்கல் மாவட்டம் தான். சிறுமலை அடிவாரத்தில் எங்கள் ஊர்.

  • @Amanakutty4959
    @Amanakutty4959 4 роки тому +8

    semma place🥰🥰Sendrayan bro fun like here🔥🔥🔥✌️✌️...

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 3 роки тому

    சூப்பர் பாண்டி அண்ணா

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 4 роки тому +2

    Enrum polla indrum aarumai veralaval,.one of the my favourite episode..❤️❤️❤️❤️

  • @kannas9585
    @kannas9585 2 роки тому

    Namma area pandi❤️ sirumalai forest...

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 роки тому

    சிறுமலையின் இயற்க்கை எழிலை காண்பித்ததைவிட குறவர் மக்களுக்கு உணவு கொடுத்தமை மிக மிக அருமை

  • @divyar1948
    @divyar1948 4 роки тому

    இயற்கை அழகு கொஞ்சும் மலை.....
    ராம் அண்ணாக்கு மிகவும் நன்றி பயன் உள்ள தகவல்களை.....😎😇

  • @vj__kumar
    @vj__kumar 4 роки тому +2

    அண்ணே நானும் திண்டுக்கல் தான்
    வேற லெவல் இடம்

  • @saranraj7448
    @saranraj7448 4 роки тому +1

    Valuable information transferred by this village genius... It's really very use for every one... Yes we should understand the requirements of nature and nature medicine. Keep sharing like this video....

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому +1

    தமிழீழ விடுதலை புலிகள் 80 களின் ஆரம்பகாலங்களில் முதல் முதல் பயிற்சி எடுத்த இடம்தான் இந்த திண்டுகலில் உள்ள சிறுமலை. கொளத்தூர்மணி மற்றும் பழ.நெடுமாறனின் ஏற்பாட்டில் அந்த பயிற்சி வழங்கப்பட்ட்து. அப்படி பெருமைக்குரிய இடமே சிறுமலை

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 роки тому

    மிகவும் அருமையான, வித்தியாசமான பதிவு, வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா 🙏🙏👍👍👏👏👌👌

  • @premkumarselvam1996
    @premkumarselvam1996 4 роки тому

    View super strarting

  • @y.sjeevankumar2138
    @y.sjeevankumar2138 4 роки тому

    Chinnarayan anna super

  • @pandiyammalp5764
    @pandiyammalp5764 4 роки тому +3

    மதன்.பேர்.ஊர்.தின்டுக்கல்.இடம்.சிருமலை.அடிவாரம்.எங்கஉருதானே.பான்டிஅன்னா.ரொம்பசந்சோசமாஇருக்கு.சூப்பர்னா

  • @krishnakumarperumalsamy9616
    @krishnakumarperumalsamy9616 4 роки тому +1

    திண்டுக்கல் சிறுமலைப்பகுதில் ஒரு சிறு பிரிவில் உள்ள மூலிகைகளை காண்பித்திர்கள் ஆனால் இன்னும் தாகம் தீர்க்கும் சில கொடிவகை நீர்கொடியும் உள்ளன அதையும் கண்டு மகிழுங்கள்

  • @emanuelsuresh4794
    @emanuelsuresh4794 4 роки тому

    Nice video must watch great 🤘

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 роки тому

    Superb

  • @sdinesh7419
    @sdinesh7419 4 роки тому

    Supper na

  • @krishnakumarperumalsamy9616
    @krishnakumarperumalsamy9616 4 роки тому +1

    அண்ணா அது மதுரை காரியாபட்டி இல்லை அருப்புக்கோட்டை காரியாபட்டி

  • @channelchatter4685
    @channelchatter4685 3 роки тому

    Pandi anna ❤️❤️❤️❤️

  • @karthikrameshramaiya9857
    @karthikrameshramaiya9857 4 роки тому

    Ungal all videos super na ungaludaiya fans setrayann bro and sekar anna comedy ,songs superb

  • @vigneshavm7689
    @vigneshavm7689 4 роки тому +4

    dindigul masss😍

  • @y.sjeevankumar2138
    @y.sjeevankumar2138 4 роки тому

    Chinnarayan anna ni super naaa

  • @rkintegratedfarms9512
    @rkintegratedfarms9512 4 роки тому +2

    Hi bro nanum dindigul district than bro👍👍 enjoy bro semma area

  • @kalimuthu287
    @kalimuthu287 4 роки тому +1

    அழகு அருமை மகிழ்ச்சி ❤️

  • @tomyam6498
    @tomyam6498 4 роки тому

    Semme2 siripu taange mudile segar anna odurathu

  • @bhaskarrrbhaskar6320
    @bhaskarrrbhaskar6320 4 роки тому

    Super. Video

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 4 роки тому +1

    Super bro, I am waiting next continuity video

  • @sureshbabusuresh8546
    @sureshbabusuresh8546 4 роки тому

    Super super thalaiva

  • @shakilabanu5205
    @shakilabanu5205 4 роки тому

    Hi group guys super place nice medicine information thanks bro

  • @karthikrameshramaiya9857
    @karthikrameshramaiya9857 4 роки тому

    Engal ooru than dindigul all Sundays um sirumalai bike ride

  • @SATHISHKUMAR-gf4kf
    @SATHISHKUMAR-gf4kf 4 роки тому

    வாழ்த்துகள் டீம் வாழ்க வளமுடன்

  • @menakaboopathi2619
    @menakaboopathi2619 4 роки тому

    Super super👌👌👌

  • @sathyakamaraj1389
    @sathyakamaraj1389 4 роки тому +1

    Vanakkam anna ungal video ellam arumai ungal sevai thodarattum I'm first coment

  • @prabakarans7167
    @prabakarans7167 4 роки тому +4

    ஜாங் அண்ண தின்டுக்கல்லுக்கு வரலையா பாண்டி அண்ணா

  • @moorthic2178
    @moorthic2178 4 роки тому

    Super Anna

  • @hemakumar7486
    @hemakumar7486 4 роки тому

    சூப்பர் சகோ

  • @sabarigiri001
    @sabarigiri001 4 роки тому +1

    நான் திண்டுக்கல் மாவட்டம். சிறுமலை அடிவாரத்தில்

  • @DevaDindigul
    @DevaDindigul 4 роки тому +1

    Welcome to dindigul

  • @jeganathand6353
    @jeganathand6353 4 роки тому

    Semma

  • @keerthigaraja6237
    @keerthigaraja6237 4 роки тому

    Hiii enga ooru dindigul.....

  • @abiabikutty487
    @abiabikutty487 4 роки тому

    Anna dindigul enga ooru

  • @deepamarymary8044
    @deepamarymary8044 4 роки тому

    💟🌹 👆vanakkam to my lovely family KATARATHU KAIYALAVU 💟🌹 wow wow very very nice place so beautiful 😍😍 super funny 🤩🤩🤩🤩 I wish you happy birthday to you and God blessed always 💟 Always be happy 🤗 thank you so much for this video very very nice 👌👌👌👌👌👌 take care bye bye🤗

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 4 роки тому

    Super super brother

  • @askarkhan3968
    @askarkhan3968 4 роки тому

    Super Anna 👌

  • @wilsentraju4790
    @wilsentraju4790 4 роки тому

    Super team

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 4 роки тому

    Enga ooru super

  • @vasanthakumars4281
    @vasanthakumars4281 4 роки тому +1

    Hi super climate 😁

  • @aakashakash4131
    @aakashakash4131 4 роки тому

    Madurai airport enga bro

  • @PBS488
    @PBS488 4 роки тому

    Super. Dindukkal Aruba Yana ooru

  • @dhinakaran9891
    @dhinakaran9891 4 роки тому +1

    🌿Sanjeevi muligai Anna

  • @ellamavannanmainanthumani2295
    @ellamavannanmainanthumani2295 3 роки тому +1

    I love you snrayan

  • @s.ganapathy492
    @s.ganapathy492 4 роки тому

    Super...

  • @mohamedyounus7146
    @mohamedyounus7146 4 роки тому

    Super

  • @kalaimani7316
    @kalaimani7316 4 роки тому

    Pandi bro neenga malai yeramudiyama kashda padareenga 🤩👌

  • @kumaresant42
    @kumaresant42 4 роки тому +3

    4.50 அந்த அண்ணா சொல்வது உண்மைதான்.என் தம்பிக்கு சாரவலி (ஒரு வகையான வாயுத்தொல்லை அல்லை வயிற்று வலி). அவர் சொன்ன கொட்டையை நாட்டு கோழி முட்டையுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்ட பின்பு தான் என் தம்பிக்கு வலி சரியானது.

    • @nehrud8063
      @nehrud8063 4 роки тому

      @kumaresan : intha mooligai engu kedaikum? Ur no pls?

    • @nehrud8063
      @nehrud8063 4 роки тому

      @kumaresan : intha mooligai engu kedaikum? Ur no pls?

    • @kumaresant42
      @kumaresant42 4 роки тому

      Illa bro ithu maximum malai paguthila tha kidaikum

    • @nehrud8063
      @nehrud8063 4 роки тому

      @@kumaresant42 Ok bro.. Thanks

    • @kumaresant42
      @kumaresant42 4 роки тому +1

      @@nehrud8063 ungaluku enna prachanai bro

  • @noorjahannoorjahan2924
    @noorjahannoorjahan2924 4 роки тому

    Enjoy KK Team

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 4 роки тому

    சஞ்சீவி சிறுமலையை நேரில் பார்த்துபோல் மகிழ்சி.நண்பர் ஒரு சில மூழிகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் தெளிவாக கூறினார் அவருக்கு நன்றிகள்.பாண்டி ஒரு சிறு வருத்தம் பாகம் 1 என்று போட்டிருக்கிறீர் முழுமையாக மலையின் இயற்கையை பார்க்க மடியவில்லையே என்று.
    மீண்டூம் இதன் அடுத்த பாகம் தொடர் ஔிபரப்பாகுமா? என எதிர்பார்த்திருக்கிறேன்...
    நன்றி

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 роки тому

    அருமை நண்பா 🙏🙏

  • @logakutty26
    @logakutty26 4 роки тому

    de siranjivi mooligai ya inga pathingala

  • @dixondavid9526
    @dixondavid9526 4 роки тому +7

    நிறம் , முக தோற்றம், பேசும் மொழி அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் அவர்களை பல வாறு அழைத்து மனிதத்தை அவமதிக்கிறோம்.

  • @Arunkumar-jf6qp
    @Arunkumar-jf6qp 4 роки тому

    Super 👌😊

  • @PriyaPriya-qn5zq
    @PriyaPriya-qn5zq 4 роки тому

    Anna super

  • @cookingwithcook8723
    @cookingwithcook8723 4 роки тому

    சேகர் அண்ணே எங்க ஏரியா நா

  • @pkarulmani6462
    @pkarulmani6462 4 роки тому

    Anna 5.30 la oru mulikai kotai sonanga illa ann athu yenna oorula mottu valiku siranthathu nu solranga yethu anna crt......Semma super palce anna all the best unga team ku

  • @kalaimani7316
    @kalaimani7316 4 роки тому

    Super place but snake Erika povathu gavanama erunga bro

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    விஷ்ணுவர்தன்& ஜெயரக்ஷிதா வாழ்த்துக்கள்

  • @B_0_5_5
    @B_0_5_5 4 роки тому

    Dindigul.....🔥🔥 aduthathadava vantha marakama panrimalai ku poi parunga... climate super ra erukkum....

  • @benjamin.k8539
    @benjamin.k8539 4 роки тому

    Anna vera level thanks anna😍😍😍🙏🙏🙏

  • @arikrishnananbuchezhian7473
    @arikrishnananbuchezhian7473 4 роки тому

    Enga video eppo varum anna

  • @ranjithdesignarts
    @ranjithdesignarts 4 роки тому +1

    Bro திருவண்ணாமலை பருவதமலைக்கு போய்ட்டு வீடியோ எடுத்து அனுப்புங்க செம்ம place

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 4 роки тому

    Low cost ooty and kodaikanal ....very nice place

  • @srinivasvas5508
    @srinivasvas5508 4 роки тому

    💞💞👌👌👌

  • @sharmilagomez6667
    @sharmilagomez6667 4 роки тому

    Halo bro. Neenga entha uru?

  • @mrspanner899
    @mrspanner899 4 роки тому

    Near at the place

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 4 роки тому

    Birthday wishes to you .
    Rajkiran padathula shoot pana malai sirumalai .

  • @nagaraja2575
    @nagaraja2575 4 роки тому

    Remaining 98% forest vedio podunga

  • @gavaskargavaskar2206
    @gavaskargavaskar2206 4 роки тому +1

    🤤biriyani venom

  • @nivethitharamprasad4882
    @nivethitharamprasad4882 4 роки тому

    We are also dindigul... Good place ever...

  • @usmannazar7046
    @usmannazar7046 4 роки тому

    Antha kottai venum

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 4 роки тому

    Anga inganu suthi kadasiya yenga area pakkathula vanthaachaa veara Maari

  • @vigneshg6313
    @vigneshg6313 4 роки тому

    அன்னா உங்கள் பயணம் தோடரட்டும்

  • @mohamedusman3867
    @mohamedusman3867 4 роки тому

    Next episodes must podugga

  • @saravananshanji2395
    @saravananshanji2395 4 роки тому

    Super bro

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe 4 роки тому

    😍😍😍

  • @இயற்கையின்அழகு-ற6ற

    Pandi Anna hi and antha kaai enga kedikkum Enaku athu venum oru Anna explain pandranagala avangakitta erunthu neega vangai ennaku courier pannividurukingala na amount sent pandren Unga teadails sollunga pls annna Enaku ulcer eruku athan kekiren Neenga Epdi amountsent panna solldringalao apdi soldren pls anna

  • @Harish-lw8ph
    @Harish-lw8ph 4 роки тому +1

    First like

  • @Arunkumar-jf6qp
    @Arunkumar-jf6qp 4 роки тому

    I'm 1st c this video from airport arun cpt

  • @divanv866
    @divanv866 4 роки тому

    Bro nan dindigul

  • @hemalathasankar7080
    @hemalathasankar7080 4 роки тому

    Waiting part 2

  • @annajose7349
    @annajose7349 4 роки тому

    Happy birthday 🎂🎁🎈 to you

  • @thalapathysk2605
    @thalapathysk2605 4 роки тому +1

    Hi first view

  • @rajendranraja6301
    @rajendranraja6301 4 роки тому

    Super bro ❤️

  • @yokeshs4942
    @yokeshs4942 4 роки тому

    Eaga oru bro

  • @nagaraja2575
    @nagaraja2575 4 роки тому

    Attukal kilanku Enga kdikum my mother affected by knee pain

  • @stephenpoova4603
    @stephenpoova4603 4 роки тому +2

    🔥