super XL Full engine fitting tamil | TVs XL heavy duty full engine | donofauto | XL full engine work

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 17

  • @mohanrajs862
    @mohanrajs862 Рік тому +2

    நல்ல முறையில் விளக்கம் .தெரியதவர்கள் கூட உங்களிடம் வந்தால் பெரிய மெக்கானிக்க ஆக்கி விடுவீர்கள்

    • @donofauto
      @donofauto  Рік тому

      மிக்க நன்றி நண்பரே... 🙏💕

  • @Rudhran2000
    @Rudhran2000 Рік тому +1

    Super. Post more videos on bikes and scooters.

    • @donofauto
      @donofauto  Рік тому

      Surely I'll do my best with your support

  • @seafoodsyedibrahim1617
    @seafoodsyedibrahim1617 Місяць тому

    Good🎉

  • @manickammk1023
    @manickammk1023 Рік тому +1

    XL 100 செல்ஃப் ஸ்டார்ட் இன்ஜின் அலங்கி size சொல்லுங்கள் சார். XL 100 இன்ஜின் வேலை போடுங்கள்

    • @donofauto
      @donofauto  Рік тому

      முழு நீள வீடியோ வைத்திருந்தேன். காணவில்லை மன்னிக்கவும்.
      உங்களுக்கு ok- னா உங்கள் வண்டியை கொண்டு வாருங்கள் வீடியோ போட்டு விடலாம்.
      நன்றி🙏💕

  • @manickammk1023
    @manickammk1023 Рік тому +1

    XL 100 self start வண்டியில் ஆயில் கலந்த கருப்பு புகை வருது. இன்ஜின் ல் எதை மாற்றப்படவேண்டும்? அதற்கான காரணம் விளக்கம் அளிக்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @donofauto
      @donofauto  Рік тому

      நன்றி சகோ..🙏💕
      முதலில் ஆயில் spark plug-ல் பட்டால் plug weak-ஆகி விடும்.
      அதனால், முழுமையான spark🎇 அங்கு நடக்காது.
      பொதுவாக இன்ஜின் உள்ளே அரைகுறையாக பெட்ரோல் எரியும்போது கரும்புகை வெளிவரும். ஆயில் வெளி வருவதால் உங்கள் வண்டிக்கு இன்ஜின் வேலை அவசியம் செய்ய வேண்டும்.
      மேலும், இப்போது வரும் XL 100-க்கு இரண்டு விதமான spark plug வருகிறது. உங்கள் வண்டிக்கான சரியான spark plug தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.

  • @dumpasaikesava5763
    @dumpasaikesava5763 Рік тому

    Bro amount antha avtundi

  • @kalirajan1433
    @kalirajan1433 11 місяців тому

    இதுக்கு செலவு எவ்வளவு ஆகும்

    • @donofauto
      @donofauto  11 місяців тому

      As per the engine condition. Minimum 8k/-

  • @swanlergaming4211
    @swanlergaming4211 Рік тому

    Cost for service

    • @donofauto
      @donofauto  Рік тому

      As per the service. As per the old condition sir.
      Tell me about condition. then, I'll telling you service cost.
      Thank you🙏

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Рік тому

      ​@@donofautofull engine work for tvs xl HD how much cost for mechanic