Yesudas 50 tribute - Malare Kurinji Malare Vijay Yesudas, Swetha

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2018
  • Yesudas 50 tribute - Malare Kurinji Malare Vijay Yesudas, Swetha

КОМЕНТАРІ • 198

  • @Gethkarthi
    @Gethkarthi 3 роки тому +27

    Vijay jesudoss thaa paduraaraa.. illa..yesudoss paaduraaraa nu doubt ah iruku 😍😍😍😍❤️❤️❤️. He is so blessed with own his father voice

  • @asokanp948
    @asokanp948 5 місяців тому +6

    அருமை. தந்தைஐ மிஞ்சும் அளவுக்கு இருக்கீங்க. லெஜெண்ட் விஜய் ஜேசுதாஸ். அப்பாவுக்கு தப்பாத மகன். வாழ்த்துக்கள்

  • @kdgaming6190
    @kdgaming6190 Рік тому +8

    ஆயிரமுறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பழைய பாடல்கள்

    • @pav2018
      @pav2018 9 місяців тому

      Q😊😅😊😊

  • @jaganjagan6850
    @jaganjagan6850 5 місяців тому +7

    ஓல்ட் இஸ் கோல்ட் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் விஜய் யேசுதாஸ் அப்படியே உங்க அப்பா வாய்ஸ் உங்களுக்கு அப்படியே இருக்கு வாழ்த்துக்கள் நண்பா அருமை அருமை சூப்பரான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் ஸ்வேதா மோகன் உங்க குரல் சூப்பரா இருக்கு அக்கா

  • @babuji8423
    @babuji8423 2 роки тому +27

    கண்களில் கண்ணீர் முட்டஇந்த
    பாடலை உள் வாங்கினேன்
    காரணம் அந்தக் காலத்து
    எங்கள் காதல் தேசிய கீதம்
    இந்தப் பாடல் தான்.

  • @mahadevanhariharan2409
    @mahadevanhariharan2409 Рік тому +8

    இந்த பாடல் மூலம் இனிமை மலரும்

  • @ramalingamramalingam5561
    @ramalingamramalingam5561 17 днів тому

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் யார்மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய்மடி மறந்து தலைவனைச்சேரும் பெண்என்னும்பிறப்பல்லவா

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +45

    "மலரே குறிஞ்சி மலரே
    மலரே குறிஞ்சி மலரே
    தலைவன் சூட நீ மலர்ந்தாய்
    பிறந்த பயனை நீ அடைந்தாய்
    மலரே குறிஞ்சி மலரே
    யார் மடி சுமந்து
    தான் பிறந்தாலும்
    தாய் மடி மறந்து
    தலைவனைச் சேரும்
    பெண் என்னும்
    பிறப்பல்லவோ
    கொடியரும்பாக
    செடியினில் தோன்றி
    கோவிலில் வாழும்
    தேவனை சேரும்
    மலரே நீ பெண்ணல்லவோ
    தலைவன் சூட நீ மலர்ந்தாய்
    பிறந்த பயனை நீ அடைந்தாய்
    மலரே குறிஞ்சி மலரே
    நாயகன் நிழலே
    நாயகி என்னும்
    காவியம் சொல்லி
    கழுத்தினில் மின்னும்
    மகளே உன்
    திருமாங்கல்யம்
    தாய்வழி சொந்தம்
    ஆயிரம் இருந்தும்
    தலைவனின் அன்பில்
    விளைவதுதானே
    உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
    தலைவன் சூட நீ மலர்ந்தாய்
    பிறந்த பயனை நீ அடைந்தாய்
    மலரே குறிஞ்சி மலரே
    பாடிடும் காற்றே
    பறவையின் இனமே
    பனிமலைத் தொடரில்
    பாய்ந்திடும் நதியே
    ஓடோடி வாருங்களேன்
    பால் மனம் ஒன்று
    பூ மனம் ஒன்று
    காதலில் இன்று
    கலந்தது கண்டு
    நல்வாழ்த்து கூறுங்களேன்
    தலைவன் சூட நீ மலர்ந்தாய்
    பிறந்த பயனை நீ அடைந்தாய்
    மலரே குறிஞ்சி மலரே
    மலரே குறிஞ்சி மலரே"
    ----------💎---------💎-----------
    M/s.Jesudoss - Janaki _ MSV - wonderfully evergreen song in the middle of 70s.

  • @binoypunjabi9678
    @binoypunjabi9678 5 років тому +14

    വിജയ് ആൻഡ് ശ്വേത സൂപ്പർ സിങ്ങിങ്

  • @madhavaraj5140
    @madhavaraj5140 Рік тому +4

    Srilanka radio so many time i listen the songs...

  • @sundararajanchandrasekar2944
    @sundararajanchandrasekar2944 Рік тому +3

    Super with the ever green voice of KJ sir by his wonderful son. Great. Both Swetha mohan and Vijay Jesudas excelled inthis song. God bless you all.

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 2 роки тому +12

    Vijay yesudas voice absolutely same is father

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 роки тому +2

    படம் வெற்றியை அடையவில்லை. ஆனால் இயேசுதாஸ் பாட்டு மிகவும் பாராட்டு பெற்றது.

    • @pandeyrajdevar5894
      @pandeyrajdevar5894 2 роки тому

      Amanda nee periya pudungi. Movie was a Block buster.

    • @georgewilsonr2628
      @georgewilsonr2628 2 роки тому

      Ada nathapayapulla, Sivajiku intha padam super hit da.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +5

    என்ன இசை. என்ன பாடல்..ஆஹா அருமை.

  • @janakiammastatus
    @janakiammastatus Рік тому +9

    No one can close to Janaki amma...
    Good effort swetha mam...

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of 7 місяців тому +2

    மிக அருமை 👍

  • @LalithaGurumurthy
    @LalithaGurumurthy 14 днів тому

    Super swetha and vijay fabulous voice ❤❤❤

  • @babuirnirn649
    @babuirnirn649 2 роки тому +6

    MY BEST WISHES TO BOTH OF THEM. SUPERB...

  • @kirubakaran5071
    @kirubakaran5071 Рік тому +2

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @kandaswamyreddiar6964
    @kandaswamyreddiar6964 2 роки тому +7

    மனதிற்கு இதமான பாடல்

  • @SureshKumar-iq2wy
    @SureshKumar-iq2wy Рік тому +2

    Melodius songs & sweet voices that takes us to new world.
    My wishes 4 kj sir & singers.
    K.s.sureshkumar

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому +3

    Jesudas kural madri irukku super 💕

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Рік тому +3

    Vijay yesudoss songs are all like his father voice no different in all languages which are all HIT SONGS .Congrats jk❤❤🌹🌹🌹🌹💎💎💎💎😃👌🏼👌🏼👌🏼💥💥💥😍🖐🖐🙏🏽🙏🏽🙏🏽

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 Рік тому +3

    What a beautiful song which was sung male voice by Legend Thiru JESUDAS Sir. Super. I like it very much. 👌👍👏

  • @srinivasanm9112
    @srinivasanm9112 2 роки тому +2

    Superb vijay and swetha. Pleasant and lovely singing by both

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 Рік тому +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள் 👍

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 роки тому

    தலைவன் சூட நீ மலர்ந்தாய்... பிறந்த பயனை நீ அடைந்தாய்..!! என்ன ஒரு உவமை...!! 👍👌

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 2 роки тому +9

    Mellisai Mannar rocks ! Kavignar Vaali lyrics and classic rendition by Dossanna & Janakiamma.
    Lovely re-creation by Vijay Yesudoss & Swetha Mohan … 👍🌸💕

  • @sathiyendirand3158
    @sathiyendirand3158 Рік тому

    En isai kadavul thiru ayya kjy son Vijay kjy valga pallandu. Avarin isai payanam thodaratum...

  • @bharathiraja8993
    @bharathiraja8993 5 років тому +8

    Very nice song.thank you vijay

  • @muthurajak4018
    @muthurajak4018 5 років тому +4

    யோ சூப்பரோ சூப்பர்

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 роки тому +6

    Suvatha golden voices, great singer's

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Рік тому +2

    I like this song very very much thank you

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +1

    சூப்பர் கிங்ஸ்🌹

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 5 місяців тому +1

    Appavapolavey. Voice. Super

  • @johnson1743
    @johnson1743 3 місяці тому +2

    தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Рік тому +8

    Wonderful performance congratulations to both wonderful singers 🙏

  • @sudarshans2539
    @sudarshans2539 2 роки тому +4

    Vijay jesudas sir semma smart and handsome

  • @murugesanmuthusamy3525
    @murugesanmuthusamy3525 Рік тому

    Dr Siva suiting near my Home town (Yeargurd), Still 7 types of Kurichs

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    Every cinema song you can change as prayers bakthy song ..,,,, Sithar Mara pu channel taught me … now I enjoy those cinema songs 🙏🙏🙏💐

  • @aadhira6228
    @aadhira6228 2 роки тому +30

    பாடுவது விஜய் யேசுதாஸ் தான் ஆனால் கண்மூடி கேட்டால் k. J. யேசுதாஸ் பாடுவது போல் தான் இருக்கிறது என்ன ஒரு குரல் டா சாமி 😘😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

    • @ponnusamy3374
      @ponnusamy3374 2 роки тому +1

      Not

    • @sridharr8913
      @sridharr8913 2 роки тому +2

      Fantastic

    • @aadhira6228
      @aadhira6228 2 роки тому

      @@sridharr8913 🤗👍

    • @aadhira6228
      @aadhira6228 2 роки тому +1

      @@behappy3496 no pa

    • @targetdesigners732
      @targetdesigners732 2 роки тому

      யேசுதாஸ் அவர்களுக்கு
      இனையாக யாரையும் வைக்காதீர்கள்.!!அவரே இப்பாடலை கேட்டிருந்தால்
      வருத்தப்பட்டிருப்பார்.

  • @rahulrahul6628
    @rahulrahul6628 2 роки тому +4

    தாஸ் அய்யா பு த ள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🙏🙏🙏💕💕💕❤இலை ங்கை தமிழன் ❤

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 2 роки тому +3

    Jassudass sir you should be proud of giving two Jem's to this world.

  • @Becreativewithus656
    @Becreativewithus656 2 роки тому +13

    What a beautiful voice.We pray God for their good health and happy life and to their entire team.

  • @ilavarasijasmine3830
    @ilavarasijasmine3830 4 роки тому +13

    swetha voice very nice

  • @mohandas4755
    @mohandas4755 Рік тому +8

    Awesome. It Is All In The Genes.
    A Song So Beautiful. 🙏🙏🙏🙏

  • @uthayadeepika8540
    @uthayadeepika8540 3 роки тому +2

    Solla varathai illa super

  • @jayam2680Australia
    @jayam2680Australia 5 років тому +7

    Nice song

  • @mr.t.v.sakthivel3973
    @mr.t.v.sakthivel3973 4 роки тому +6

    Good 🎶 song & good voices

  • @sunderganeshanplsundergane1329
    @sunderganeshanplsundergane1329 2 роки тому +17

    Unwanted echo system is minus of this wonderful song highlighted.... Listen carefully your own earphones...you can feels this UNWANTED ECHO SYSTEM

  • @madhankumar7090
    @madhankumar7090 2 роки тому +3

    Wonderful

  • @krishnarajtiruppatturgovin7306

    பாட்டு இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது எக்கோ-வினால்தான்.

  • @fshanthakumar664
    @fshanthakumar664 15 днів тому

    PRIYANKA you are the nightingale of India I Love your songs I Love you da to0 much you are the daughter of M N Subba lakshmi Lata mangashkar P Sushila Amma Chitra Amma Janaki Amma and Swarnalathas you are a great legendry

  • @chandrasekaran931
    @chandrasekaran931 7 місяців тому +10

    இந்தப் பாடல் MSV அவர்களின் இன்னொரு master piece. இந்நிகழ்ச்சியில் பாடுபவர்களின் குரல் சரியாக matching ஆனாலும், பின்னணி இசை அருமையாக பொருந்தி வந்தாலும் , இதை அழகு செய்கிறேன் பேர்வழி என்று எக்கோ வைத்து பதிவு செய்தது சகிக்க முடிய வில்லை. கோபம் தான் வருகிறது.

  • @neenuvinu5910
    @neenuvinu5910 2 роки тому +4

    My favorite song

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 11 місяців тому

    sivaji,j.das combination lot of super hits.

  • @venugopaln220
    @venugopaln220 Рік тому +1

    Principle of life was sung both of this legend stand 100years

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 роки тому +1

    Vijay and Swetha..... Well sung.

  • @hcadambi1
    @hcadambi1 4 роки тому +8

    Fantastic music!.
    Thanks.

  • @magiseenu8751
    @magiseenu8751 Рік тому

    Very nice ondarful super

  • @shivashankar6218
    @shivashankar6218 2 роки тому +5

    Thanks to orecastra, nice both of you singing original track God bless you

  • @malathik240
    @malathik240 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 роки тому +4

    sweet voice

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +7

    So so beautiful 😍

  • @karuna1032
    @karuna1032 3 роки тому +3

    Veralevel voice music🎶 super

  • @karpagambaskar4762
    @karpagambaskar4762 2 роки тому +1

    What a voice appadiya appa mathiri

  • @ManirajSelvan
    @ManirajSelvan 3 роки тому +4

    രെണ്ട് മലയാളികൾക്കും ആശംസകൾ തമിഴിന് സൗന്ദര്യം ചേർത്തതിന്

    • @sadagopanlakshmanan6256
      @sadagopanlakshmanan6256 2 роки тому

      செம்மொழியாம் தமிழில் பாடி புகழ்பெற மலையாள பாடகர்களுக்கு அதிர்ஷ்டம் அமைந்ததிருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல தமிழ் மொழியும் நம்பி வருவோருக்கு வாழ்வளிக்கும்....

  • @kaliappanperumal7353
    @kaliappanperumal7353 Рік тому +1

    Excellent

  • @vijayalakshmisrinivasan8373
    @vijayalakshmisrinivasan8373 Рік тому +1

    மலரின் மகிமை பாட்டில் அற்புதம்.

  • @karthikeyankarthi8719
    @karthikeyankarthi8719 2 роки тому +9

    One of the my fav song in life

  • @venkatesanvaradarajulu7053
    @venkatesanvaradarajulu7053 2 роки тому +2

    beautiful song wonderful voice super

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 4 роки тому +9

    K j Yesudas ❤️❤️❤️

  • @G.poomani
    @G.poomani 8 місяців тому +1

    இந்த பாடல் பாடிய ஜானகி அம்மா இல்லாதது வருத்தம்

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 2 роки тому +8

    காலத்தால் அழியாத பாடல்

  • @balakumarbalakumar3417
    @balakumarbalakumar3417 9 місяців тому

    Shivaji Birth Day. Best Song

  • @amutharajapandian2431
    @amutharajapandian2431 5 років тому +1

    super

  • @venuvenu4197
    @venuvenu4197 4 роки тому +2

    Super voice ana

  • @rahimkvayath
    @rahimkvayath 3 роки тому +4

    Evergreen சூப்பர் பாட்டு
    ruined by over echo

  • @kuemarkana8746
    @kuemarkana8746 3 роки тому +1

    Super 👍

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 роки тому +5

    மலரே குறிஞ்சி மலரே அரிதான பூக்கும் குறிஞ்சி மலர் போல் இந்த பாடலும் அரிதானது

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 29 днів тому

    Vazhthukkal anbu v chennaiyil

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 2 роки тому

    Super Congratulations

  • @ganeshamoorthy4561
    @ganeshamoorthy4561 5 років тому +1

    Super

  • @arunsamy2809
    @arunsamy2809 Рік тому +2

    அண்ணன் தங்கை பாடல் ஆசிரியர்க்கு அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் ஆசி என்றே சொல்கிறேன்

  • @mss7715
    @mss7715 Рік тому

    துவக்கம் முதல் முடிவுவரை ௮ணுவணுவாய் ரசித்த, எங்கள் மனதில் ஆழபதிந்தவிட்ட பாடல்!!,,விஜய்யின் முயற்சியில் சந்தோதம்தான்??பாடலின் தனித்துவம் நவீன இசையில் குறைந்து மனம் இதைஏற்கமறுக்கிறது!!??

  • @mathankumar5964
    @mathankumar5964 2 роки тому +1

    MSV அய்யா புகழ் வாழ்க

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 6 місяців тому +1

    புலிக்கு (K. J. Jesudass)பிறந்தது எப்படி பூனை ஆகும் ❤

  • @suganthansundaralingam9187
    @suganthansundaralingam9187 5 років тому

    Very Nice

  • @saimanohar4811
    @saimanohar4811 2 роки тому

    My favorite sivaji movie song. NT the legend.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    I take a flower and singing this song and giving to my devan (divine) god . Atma god🙏💐💐💐💐👍

  • @rabinvirat3767
    @rabinvirat3767 2 роки тому +1

    Voice very nice

  • @jancyranim9632
    @jancyranim9632 Рік тому +4

    Vijay voice very nice 🔥🔥🔥🔥

  • @anbalaganmasilamani6730
    @anbalaganmasilamani6730 2 роки тому

    Super..

  • @kartheesanganesan5862
    @kartheesanganesan5862 8 місяців тому

    Very nice song

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Рік тому +1

    ஐயா எம்எஸ்வி தவிர வேறு யாரும் இதுபோல் இசை அமைத்திருக்கமுடியுமா...!?

  • @muralikrishnandrcongratula6446

    Good

  • @AnilAnil-sz2ub
    @AnilAnil-sz2ub 4 роки тому

    Supper supper

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Рік тому +1

    Kj song like by all person

  • @BSNair-hf6lp
    @BSNair-hf6lp 7 місяців тому

    Kurachukoode nannakkam ayirunnu.

  • @kathiravananniappan8661
    @kathiravananniappan8661 4 роки тому +3

    Vijay u hv got your father jesudass voicr