✨Day-6/மார்கழி திங்கள் 🪷/மார்கழி வழிபாடு 🙏🏻

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 4

  • @Monojkumar-o7q
    @Monojkumar-o7q 17 днів тому +2

    அண்ணி வணக்கம் கோலம் அருமை துளசி மாடம் வீட்டின் பின்புறம் அல்லது முற்றத்தில் வைப்பது சிறப்பு வாசலில் வைத்து நான் பார்த்ததில்லை ஏனென்றால் வாசலில் இறுதி ஊர்வலம் மற்றும் சுத்தம் இல்லாதவர்கள் வந்து செல்வார்கள் ஆகையால் வைக்க மாட்டார்கள்

    • @Everydaypoojavlog
      @Everydaypoojavlog  17 днів тому +2

      சரி சகோதரரே ஒரு நல்ல நாள் பார்த்து மாற்றி வைத்து வழிபாடு செய்கிறேன் 🙏🏻 மிக்க நன்றி சகோதரரே தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் பல தகவல்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் 🙏🏻

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 16 днів тому

    Kolam romba arumaya iruku sister... Rangoli romba fast a poduringa.. Dheiveega dhevadhai sister neenga..