Bharathi Baskar speech | ஜெயமோகன் 60 மணிவிழா | பாரதி பாஸ்கர்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 74

  • @vanajabowmiya3239
    @vanajabowmiya3239 25 днів тому

    கண் கலங்கி விட்டேன் அக்கா

  • @banumathig5353
    @banumathig5353 6 місяців тому

    வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏🙏

  • @Ramachandran1946
    @Ramachandran1946 2 роки тому +7

    இவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லின் பொருளும் முந்தைய சொல்லின் பொருளை விஞ்சி நிற்பது எம்மனோரை வியக்க வைக்கிறது. உண்மையின் பரிமாணம் இவரது உரை வீச்சில் முழுமையாக எழுச்சியோடு இருப்பதும், உரையை முழுக்கவும் பகுதி பகுதியாகவும் மீண்டும் மீண்டும் கேட்க வைப்பதும், அப்படி கேட்டு முடிந்த ஒவ்வொரு முறையும் மேலும் அரைமணி கால அளவாவது எம் காதில் ரீங்காரமிடுவதும்-- இவற்றை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை, இருப்போர் அவற்றை வாரி வழங்க வேண்டுகிறேன். திருமதி பாரதி பாஸ்கருக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +2

    நீண்ட ஆயுளுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @vaisalivelmurugan2096
    @vaisalivelmurugan2096 2 роки тому +2

    வெண்முரசு தந்த நாயகர் வாழ்க.

  • @chandraprabha7905
    @chandraprabha7905 2 роки тому +15

    ஆசானை வாசிக்கும் நேசிக்கும் தூரத்தில் இருந்து ரசிக்கும் என்னைப் போன்ற எண்ணற்ற வாசகிகளின் உள்ளத்தை அழகாக பிரதிபலித்தீர்கள் பாரதி.அன்பார்ந்த நன்றி!!

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 роки тому +4

    1962 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனும் நானும் கூட பிறந்த பிறந்த ஆண்டு.. திரு. ஜெயமோகன் அவர்கள் வாழ்க வளமுடன்..

  • @timepasschannal02
    @timepasschannal02 2 роки тому

    17:00 மிகச் சரியாக கூற்று தனிமையில் படித்தல் சாலச் சிறப்பு அக்கா

  • @RAMAR999
    @RAMAR999 25 днів тому

    💯👍

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 2 роки тому +4

    Great views Mrs Bharathi baakar

  • @thamizharam5302
    @thamizharam5302 2 роки тому +4

    மணிவிழா நாயகர் வாழ்த்தி வணங்குகிறோம் அய்யா

  • @meenakshimurali5864
    @meenakshimurali5864 2 роки тому +5

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் ஆழ்ந்துணர்ந்த வாசிப்புடன் கூடிய மனமார்ந்த உரை. சிறப்பு. 👍👍

  • @shanthiam3760
    @shanthiam3760 2 роки тому +1

    வையத்தலைமை கொள்.... அருமையுன வாழ்த்துக்கள் 💐🙏

  • @sundariloganathan374
    @sundariloganathan374 2 роки тому +8

    எப்படி எங்கள் மனதை அறிந்தீர்கள்.வாழ்த்துக்கள் பாரதி!!

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому

    Unmai. Yaar ella vidulum ulagam eyangum. Neengal elakiyathai elaguvaga alitheergal. Tq bharatiakka. 💝

  • @anjalinrubal3594
    @anjalinrubal3594 2 роки тому +4

    ஏராளமான ஏகலைவிகளின் சார்பாக மிக்க நன்றி பாரதி அவர்களே

  • @chitrakarthikeyan7850
    @chitrakarthikeyan7850 2 роки тому +8

    தன்னை உயர்த்தி உலகை தன் எழுத்தில் செதுக்கி அறம் வளர்க்கும் சிந்தனை ஆசிரியர் வாழ்க பல்லாண்டு!! பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு நெஞ்சில் உறையும் கல்வெட்டு!!

  • @jananisaviour5190
    @jananisaviour5190 2 роки тому +1

    Vazhthukkal ayya👏👏👏

  • @jabeenbanuabdulwahab440
    @jabeenbanuabdulwahab440 2 роки тому +1

    நீண்ட ஆயுளும் நொய் நொடி இல்லாத வாழ்வும் உங்களுக்கு என்றும் அருள வேண் டும்
    உங்கள எழுத்து பணி தொடர வாழ்த்துகள்

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому

    As usuel extraordinary speech Bharathy baskar madame 🤩🤩🤩. Im a great fan of jayamohan sir 😊

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 2 роки тому

    Excellent speech

  • @அசோகமனம்
    @அசோகமனம் 2 роки тому +1

    அருமை அம்மா

  • @kamalesanperumal
    @kamalesanperumal 2 роки тому

    வாழ்த்துக்கள் ஜெ. மாம்.

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 2 роки тому +1

    ஜெயமோகன் ஜயா நூறாண்டு வாழ்க! பாரதி அந்த நூற்றாண்டு விழாவிலும் இதே பாணியில் பேசட்டும்!!

  • @selvaraniselvaraj793
    @selvaraniselvaraj793 2 роки тому +1

    GOD BLESS 🙌 YOU JAYA MOHAN SIR WITH HEALTH AND HAPPINESS...

  • @surendranathbaburao9502
    @surendranathbaburao9502 Рік тому

    Even though I am aged, I like him too much

  • @vijayalekshmymeenakshi1220
    @vijayalekshmymeenakshi1220 2 роки тому

    புத்தம்புது உத்வேகமும் தெளிந்த நீரோடை போன்ற நடையும் உங்கள் பேச்சில் இப்போது காண முடிகிறது. வாழ்க , வளர்க உங்க பயணம்
    எல்லாம் கடவுள் செயல்

  • @padmavathiprabhakaran6073
    @padmavathiprabhakaran6073 2 роки тому

    Bharathi Mam. spoke my mind.. Aasanuku vanakangal 🙏🙏🙏

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 роки тому

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому

    Wishes bharati mam

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 роки тому

    Excellent Bharathi mam!

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 2 роки тому +3

    ஜெயமோகன் அறப்படையில் இருக்கும் எழுத்தாளர்..அதனால்தான் அறக்கொடை கொடுக்கமுடிகிறது....அதை ஒரு வேள்வியாக செய்கிறார்..

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 2 роки тому

    கதை அருமை

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 2 роки тому

    Rocketry speech...👏👏👏🙏🙏🙏

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 роки тому +3

    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    பால்ய தோழி பற்றிய
    நினைவுகள்...🌹🦋
    எங்கள் இருவருக்குமான
    அறிமுகமே சிக்கலால்
    தொடங்கியதுதான். 🌹🌹
    தம்பி கிணத்துல
    ராட்டின கயிறு சிக்கிட்டு
    எம் பொண்ணு
    கூப்பிட்றா
    நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா
    என்ற அவள் தாயின்
    வேண்டுகோளை ஏற்று
    சென்றேன் அவளிடத்தில்..
    ராட்டின சிக்கலை
    தீர்த்த கணத்தில்
    கூறினாள் தேங்க்ஸ் என்று
    ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது
    போலும் நாகரீகத்தை
    அரசாங்க பள்ளியில்
    நான் பயின்றதெல்லாம்
    அறியாமையை என்பதெல்லாம்
    கூறவே இல்லை
    நோ மென்ஷன் என்று 🌹🦋💞
    கிணற்றடியில் இருந்து
    தொடங்கியதாலோ
    என்னமோ..
    எங்கள் நட்பு நீராலயே
    பலமானது 🌹🦋🍂🦚
    எங்கள் குடி நீர் குழாயடிக்கு
    சமூகம் பம்ப் ஹவுஸ்
    என பெயர் சூட்டி இருந்தது 🌹
    மாலை இளம் வெயிலில்
    தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜
    அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே
    ராஜேஷ் என்று 🦋🌹
    விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை
    நான் சுட்டி காண்பிப்பேன்
    என்பதாளோ என்னமோ
    அவ்வப்போது விடுவாள்
    பொதுவான அறிக்கை ஒன்றை
    எங்கம்மா சொல்வாங்க
    சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு
    என்பாள் 💞🙏
    அவள் பொது அறிக்கை
    என் வாய்க்கு பூட்டு 🦚🙂
    பள்ளியில் பாரதி🔥🔥
    பாரதிதாசன் ❤
    ஷேக்ஸ்பியர் என பழுத்த
    இலக்கியவாதிகளின்
    கவிதைகள்
    பாடங்களானபோது
    எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚
    என்றேனும் உதிர்ப்பாள்
    வெட்கத்தில் ஒரு புன்னகையை
    ப்ப்ப்ப்..போ என்று 🍂
    அதில் உணர்ந்திருக்கிறேன்
    சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂
    என் ஆர்ப்பரிக்கும்
    சுட்டி தனங்களில்
    மதிமயங்கி
    என் இருபிஞ்சுகைகளை
    இழுத்துபிடித்து
    என்றேனும் அவள்தாய்
    கேட்பாள்
    ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று
    வேகமாக ஒட்டிக்கொள்ளும்
    வெட்க்கமும் நாணமும்🍂💞🦋
    சில காலம் கடந்த பின்பு
    கேட்டுகொண்டு இருக்கிறாள்
    என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚
    இவையாவும் பல காலம்
    கடக்கும் தான்🍂💞
    எனினும் இருக்கும்
    காலமாகாமல் 🍂💞🦋❤
    அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய
    உடன் படிக்கையால் ஆனது 🥭
    என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது
    எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு
    லாட்டரி கட வெச்சு இருக்காரு
    ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே
    கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி
    அனுப்பி வைத்தாள்
    அம்மா என்னை...
    இரவு வீடு திரும்புகையில்
    அவ்வப்போது திண்பண்டம்
    வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥
    எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட
    சொல்லாதப்பா என்பார் 🦚🍂
    தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத
    பல தந்தைகளுக்கு மத்தியில்
    என் பசியை பற்றியறிந்து
    கொடுத்த அவள் தந்தை
    படித்த இலக்கணம்தான் என்ன? 🦚
    நான் அவள் மீதும்
    அவள் என் மீதும்
    வைத்து இருக்கும் அன்பு
    அலாதியானதுதான் 🦚
    எனினும் இருக்கிறது
    நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊
    உலகத்தால் தலை சிறந்தது
    என போற்றப்படும்
    பல வற்றிலேயே வெற்றிடங்கள்
    உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚
    உலக புகழ்💞
    மோனைலிசா 🌹புன்னகையும்
    தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும்
    வாகாவின் ஓவியமும்
    போல எங்கள் நட்பு 🙃❤
    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    என் பால்ய தோழியை பற்றிய
    நினைவுகள் 🙏💞🍂🙂🦚

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Рік тому

      மிருதுவாக என்று மெல்லினம் எழுத வேண்டும். மிருதுவான வே மெல்லிய செய்கை யை குறிப்பதால் மெல்லி னம் .

  • @rukminivaradhan7654
    @rukminivaradhan7654 2 роки тому

    thirukannmudu very good Mami

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 2 роки тому

    Excellent Bharathi.👏👏👏 you proved your mother was a physicist.light rays😍

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 2 роки тому +1

    He is only person in the all over the world who wrote thousands of pages in last thirty yesrs. Jayamohan phenomenon. It is only possible by very rare people's

  • @santhakumarshanmugam7415
    @santhakumarshanmugam7415 2 роки тому +1

    அறம் தந்த அறம் நீடுழி வாழ்க

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 роки тому +3

    அறத்தில் வரும் யானை டாக்டர் கதைக்கே(உண்மை மனிதர் ) சாஹித்ய அகாடமி விருது தரலாம்... வாழ்த்துக்கள் ஜெ சார்.

  • @lathar9729
    @lathar9729 2 роки тому

    You are very correct

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 2 роки тому

    👌

  • @shanthamaninachimuthu9225
    @shanthamaninachimuthu9225 2 роки тому +2

    தமிழை தாய் போல நேசிக்கும் தோழர் ஜெயமோகன் வாழ்க பல்லாண்டு

  • @nithileshking3846
    @nithileshking3846 2 роки тому +1

    தோழர் நீடூழி வாழ வேண்டும்

  • @ThangPat
    @ThangPat 2 роки тому

    மற்றவர்களின் பேச்சோடு ஒப்பிட்டால் மிகச்சாதாரணமான சராசரிப் பேச்சுதான்.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 роки тому

    Rational vs Miracle.krishna Grace

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 2 роки тому

    யானை டாக்டர் மறக்க முடியாது

  • @manim9447
    @manim9447 2 роки тому +1

    Add tag for bharathibaskar and Jeyamohan

    • @pkrishnamurthy19
      @pkrishnamurthy19 2 роки тому +3

      இந்த அம்மாவோடு பெரிய தொந்தரவுங்க! தான் மட்டும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி கேட்பவர்களின் கண்களை ஈரமாக்கி விடும். ஆனால் அந்தக் கண்ணீரும் பிடித்த தருணம் இது.
      ஜெ அவர்களுக்கு வணக்கம்.

  • @sinthu233
    @sinthu233 2 роки тому

    Kandipaga Srilanka karugi nasama pogum! Thamil pengaluku seytha kodumaiku Srilanka naasama pogum!

  • @n.e.pratappratap.467
    @n.e.pratappratap.467 2 роки тому +2

    Puranam pesum paradesigal irrukkumvarai. Pappaangal kolluththu konde povangal. Aneedhigal nadandhu konde irrukkum.

  • @ramakris77
    @ramakris77 2 роки тому

    @11.49....Kadamayai sei...palanai ethirparadhe...its true for men and women...Women feel entitled, men always feel obligated.....

  • @diesal-w2x
    @diesal-w2x 2 роки тому

    Happy sixty

  • @ramakris77
    @ramakris77 2 роки тому +2

    its not sean canary...sean connery...

  • @mageshg2058
    @mageshg2058 Рік тому

    ஜெயமோகன், பொன்னியின் செல்வனை பாடு கேவலமாக சித்தரித்த கொடுங்கோலன்.

  • @GoldOnline
    @GoldOnline 2 роки тому +1

    இவனொரு எழுத்தாளனா? எளிய மக்களின் மீது தொடுக்கப்படும் சாதி, கார்ப்போரேட், அரசியல் சதிகளை பற்றி என்னைக்கு எழுதி இருக்கான்?

    • @sinthu233
      @sinthu233 2 роки тому +2

      Which means you didn't study his book.padichiruntha ipdi pesiruka matinga

    • @saravana2532
      @saravana2532 8 місяців тому

      அப்படியே எல்லா கதையையும் படிச்சு முடிச்சுட்டு பேசறீங்களா நீங்க ... 😂😂😂😂

  • @janakiraman6374
    @janakiraman6374 2 роки тому

    Bjp மாமி உரை நல்லாதான் இருக்கு