நிலவே என்னிடம் நெருங்காதே/ PB ஸ்ரீனிவாஸைப் பாடவைத்த ரசியம் என்ன?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2021
  • நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் விமர்சனம்
    #nilave_ennidam #pb_srinivas #kannadhasan #msv #alangudy_vellaichamy #vilari
  • Розваги

КОМЕНТАРІ • 34

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 роки тому +4

    உள்ளம் நெகிழ வைக்கும் பாகேஸ்ரி ராகம்..மனம் கவர்ந்த பாடல்..என்ன ராகம் என்று கண்டு பிடிக்க முடியாமல் போனது மன வருத்தமே..ராகத்தின் பெயர் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார்..பல்லவி முடிந்நு
    தொடர்ந்து ஒலிக்கும் ஷெனாய் சோக ரசத்தை அப்படியே வடிக்கும்.. ஜெமினி அவர்களின் சோகம் சூழ்ந்த முகமும் ஷெனாய் இசையும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒருமுறை பிபிஎஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது அரங்கத்தில் உள்ளே நுழைந்து இருக்கையில் சென்று அமரும் வரை இந்த ஷெனாய் இசையே ஒலித்தது..இப்படி ஒரு அமைப்பு எந்தப் பாட்டிலும் கேட்டதில்லை...பாடலின் ஆரம்பத்தில் சிதார்...
    இடையே ஒலிக்கும் குழல்... இசையை..இசைக்கரூவிகளை... தாங்கள் விரித்துக் கூறும் விதம் ரசனைக்குரியது.. பதிவுக்கு நன்றி சார்..

  • @sajinps5799
    @sajinps5799 2 роки тому

    அருமையான பதிவு ... பாராட்டுக்கள்

  • @vig_2703
    @vig_2703 2 роки тому +6

    எனக்கு சுவர்ணலதா அம்மா பற்றி மேலும் தகவல்கள் பதிவு செய்யுங்கள்.....

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd 2 роки тому

    Super Sir

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    அண்ணே! ஜெமினிக்கு பீபீஸ்ரீ தானே அண்ணேப் பாடுவாரூ ! இது ஒண்ணும் அதிசயமில்லையேண்ணே!!! அற்புதமானப் பாடல்! எம்எஸ்வீ எத்தனைப் பெரிய ஆளூன்னு எங்களுக்குத் தெரியும் அண்ணே!!!!! நல்ல இசைக்கு மயங்கிடும் மங்கை நான் 👸!!!!! இப்பாடல் எப்பவுமே இனிக்கும் !!!!! ஐயாவின் கானங்களுக்கு என்றுமே அழிவில்லை ! உலகம் முடியுமட்டும் ஐயாவின் பாடல்களே நிலைக்கும் !!!! நன்றீ அண்ணே !!!!!! 👸 🙏

    • @lotus4867
      @lotus4867 2 роки тому +1

      முதலில் ஏ.எம். ராஜா அவர்கள் குரல், பிறகு தான் பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்கள் குரல். இரண்டுமே ஜெமினி கணேசன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமே.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      @@lotus4867 !!ஆமாம் கரெக்ட் !!!!!! 👸 🙏

  • @kchandru7169
    @kchandru7169 2 роки тому +6

    கண்ணதாசனின் வரிகளை படித்து கேட்டு ரசித்து வியந்து விரும்பி மயங்கி ஒன்றி புகழ்ந்து பாராட்டி.... இன்னும் செய்ய நானறியேன். வார்த்தைகளை தேடுகிறேன்.

    • @VILARI
      @VILARI  2 роки тому

      உண்மை

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 роки тому +9

    எனக்குத் தெரிந்து இந்தப் பாடலைப் போல், இந்த வடிவத்தில் வேறு எந்த பாடலும் தமிழ் திரையிசையில் வந்ததில்லை என்று எண்ணுகிறேன். மெல்லிசை மன்னருக்கு பெரிய வந்தனம்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    தெய்வீக ராகம்!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +4

    NO 1 MD INWORLD
    DR.MM.MSV💕🎸😀

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 роки тому +6

    இதே ராகத்தில் A M ராஜா அவர்கள் இசை அமைத்து
    பாடிய பாடல் " கலையே என் வாழ்க்கையில் திசை
    மாற்றினாய்" மீண்ட சொர்க்கம் படத்தில் பத்மினி அவர்கள் அற்புதமாக நடனம் ஆடி இருப்பார். இசை A M ராஜா அவர்களே.

  • @srk8360
    @srk8360 2 роки тому +3

    Beyond words.. 👌👌
    🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..💙💙☑️☑️

  • @balurr9244
    @balurr9244 2 роки тому +1

    Arumai Arumai sir

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 роки тому +1

    அருமை அருமை நன்றி சகோதரருக்கு ❤️❤️❤️❤️

  • @sena3573
    @sena3573 2 роки тому +5

    சார் அது சிதாரா நான் வீணை என்று நினைத்தேன் இசைக் கருவிகள் பெயரும் தெரியவில்லை ராகங்கள் பெயரும் தெரியவில்லை எனக்கு ஆனால் நீங்கள் சொல்லும் போது கேட்க மகிழ்ச்சி யாக உள்ளது விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @barathbaskar9094
    @barathbaskar9094 2 роки тому

    How brilliant you are ragam all you are knowing

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    கதைகள் சொல்லும் பாடலில் முதலிடம். பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம்!

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 роки тому

    Nice presentation. Please come up such interesting facts frequently for MSV fans like us. Thanks for highlighting the brilliance of PBS.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +4

    தூங்க வைப்பது தாய் மட்டுமல்ல, நம் திரையிசைகளும் தான்.

  • @davidteacher2707
    @davidteacher2707 2 роки тому

    நல்ல பதிவு தோழர் வாழ்த்துகள்!

  • @balasubramaniann4011
    @balasubramaniann4011 2 роки тому

    Nice song good explanation

  • @balasubramaniann4011
    @balasubramaniann4011 2 роки тому

    Nice

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 роки тому +2

    It is dhoor gagan ki chaa ho mein.....

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 роки тому

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ , போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா (குவேபகாவலி) பாடல் இதே " பாகேஸ்ரீ" ராகத்தில் அமைந்ததுதான் !

  • @ramanathansubramanian6283
    @ramanathansubramanian6283 2 роки тому

    Very nice song and the illustration is too good ans factual. The presenter sings also nicely. All best wishes

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 2 роки тому +1

    P.B.Srinivas was prominent in Hindustani songs too, including "ghasal".

  • @sureshk127
    @sureshk127 2 роки тому +1

    மேடைகளில் தான் கலைஞன் என்று அவரே கூரிக்கொள்பவர் மேடையிலேயே msv யை இவர் ஒரே இசை கருவியை வைத்து வண்டியை ஓட்டி விட்டார் என்று கூறியதை கேட்டு நான் மிகவும் கோபம் கொண்டேன் ஆனால் msv அவர்கள் இவ்வளவு கருவிகளை உபயோகபடுத்தியது ஏன் அவர்களுக்கு தெரியவில்லை என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது

  • @karthinathan7787
    @karthinathan7787 2 роки тому +3

    கவியரசரின் பாடல்கள் எல்லாம் உணர்ச்சிகளில் பெருவெள்ளம்.
    எல்லா மனிதர்களின் உணர்ச்சிகளும்
    ஒன்றுதான் என்றவகையில் அவர்
    நிரந்தரமாக நம் மனதில் அமர்ந்து விட்டார்.

  • @ananthaniyer541
    @ananthaniyer541 2 роки тому +1

    எண்ணிலடங்கா இசை மேதைகளையும் பாடகர்களையும் தமிழகம் உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குரல் வளமும் பாணியும் உள்ள பாடகர்கள் உண்டு, ஆனால் டிஎம்எஸ்ஐப்போல் ஒரு குரல் இன்றுவரையில்லை.
    பிபிஸ்ரீக்கு இசையமைப்பாளர்கள் தங்கள் பாணியிலிருந்து மாறி இசையமைக்க மெனக்கெட்டனர் (எல்லா மொழியிலும்). பிபிஸ்ரீயின் பாடல்களைப் பாடுவது அவ்வளவு எளிதல்ல, நிறைய பயிற்சி தேவைப்படும்.