Car Engine Routine check up Tips - தமிழில்| car maintenance tips in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Car Engine side basic check up details

КОМЕНТАРІ • 533

  • @chellammals3058
    @chellammals3058 2 роки тому +9

    காரின் அடிப்படை விசயங்களை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி ராஜேஷ் 👌👍

  • @rishik9293
    @rishik9293 3 роки тому +20

    மிகவும் பயனுள்ள வீடியோ சகோ, ரொம்ப நன்றி, எனக்கு நீண்ட நாளாக யாரிடம் கேட்பது என்று தெரியல, இன்னைக்கு எல்லாம் தெரிஞ்ச மெக்கானிக்கல் அளவுக்கு புரியும் படி இருந்தது உங்கள் வீடியோ... அருமை.. உங்க பணி தொடரட்டும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      மிக்க நன்றி 🙏

    • @rishik9293
      @rishik9293 3 роки тому

      @@Rajeshinnovations ப்ரோ, நான் ford aspire 1.5l சிசி engine வச்சிருக்கேன், 20000km ஓடிருக்கு, எந்த ஆயில் சிறந்தது, பெட்ரோல் vandi

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +2

      Castrol GTX oil is good for petrol engines, mineral oil, every 5000 km

    • @rishik9293
      @rishik9293 3 роки тому

      @@Rajeshinnovations thank you bro

  • @sathishprinting
    @sathishprinting 3 роки тому +4

    ரொம்ப பொறுமையா clear ah explain பண்றீங்க... சூப்பர்...

  • @KathirVel-ep6te
    @KathirVel-ep6te 2 роки тому +6

    Romba Romba nandri sir, next month I will buy new car now I know some knowledge about car maintenance keep it up 🤝🔥

  • @SakthiVel-kz5mi
    @SakthiVel-kz5mi Рік тому +1

    மிகவும் தெளிவாகவும்,எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்தீர்கள்.உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!🙏👍🙏🤝🤝👍🙏

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 2 роки тому +2

    தலைவரே மிக பெரிய உதவி செய்தீர்கள்..மிக்க நன்றி 🙏❤👌🙂😎

  • @anandarajp6778
    @anandarajp6778 Рік тому

    நன்றி நல்ல பயிற்சி, இரைச்சல் சத்தம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்,, வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

  • @sridharanrathnam4069
    @sridharanrathnam4069 2 роки тому +1

    உண்மையிலேயே அருமையான பதிவு மற்றும்
    விளக்கமும் அருமை சூப்பர்
    ஆல்டர்நேட் பெல்ட் பேன்பெல்ட் செக் செய்தால்
    இன்னும் திருப்தியாக இருக்கும் ; நன்றி!

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 роки тому

    நன்றி அன்பரே....ரொம்பவும் உபயோகமான தகவல்கள்... இதுவரை எனக்கு எதுவும் தெரியாது.... கார் வாங்கும்போது விற்பனை செய்த டீலர் எதுவும் சொல்ல வில்லை....

  • @muruganr.murugan7551
    @muruganr.murugan7551 2 роки тому +1

    சூப்பர் பிரதர் அருமையான தெளிவான விளக்கம் நன்றி
    வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சொல்லுங்க

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 3 роки тому +4

    நன்றி ப்ரோ useful தகவல் வாழ்த்துக்கள்

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Рік тому

    நல்ல தகவல் நன்றி.ஆரம்பத்தில், நெறய பேருக்கு இது பற்றி தெரியாமலேயே காசு இருக்குன்னு கார் வாங்கிடாரா ங்க அப்படிங்கற அர்த்தத்தில் பேசுவதைப் தவிர்க்கவும்.🙏 ஏனெனில் இதுபற்றி அதிகம் தெரியாதவர்கள்தான் இந்த வீடியோவை பார்ப்பவர்கள்.

  • @ksk442
    @ksk442 3 роки тому +5

    The first video in Tamil Language I have seen and listened to my full satisfaction. I would like to hear from him on Transmission fluid check as well in modern cars that have no visible transmission dipstick. I would like to hear from him a special video on transmission fluid replacement in an acceptable and easy way. My Hrv 2016 needs a transmission fluid change which my Honda dealer is reluctant to change a filter, Gasket together with fluid replacement. I was told that they just change the fluid. Is it acceptable.? I have no way to verify manufacturer's recommendation in the absence of a service manual . Thanking you in advance if you make a video on this place.

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Рік тому +2

    Thank you DOCTOR SIR( FOR CARS)...
    About Cars your Definition of Machinery system and its servicing period is so brilliant. Keep it up!

  • @manoharankaliappan5933
    @manoharankaliappan5933 2 роки тому

    எளிய உபயோகமான பதிவு.

  • @ashvigastudio9184
    @ashvigastudio9184 2 роки тому +2

    உங்க வண்டி சொல்லும்பொழுது வேறு வண்டிகள் சவுண்ட் கேட்கிறது அதை கொஞ்சம் நீங்கள் கவனித்து ஆடியோ போடுங்கள் நன்றி நண்பா

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 3 роки тому

    செய்முறை விளக்கமும் அனுபவ நுட்ப விளக்கமும் சேர்ந்த காணொளி. பலருக்கு பயனாகும். நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      நன்றி, மேலும் எனது சேனலை subscribe செய்ததற்கு மிக்க நன்றி

  • @vjeyacademy7929
    @vjeyacademy7929 Рік тому

    மிக அற்புதமான விளக்கம் சகோ! மிக்க நன்றி!

  • @smanvlogs9498
    @smanvlogs9498 3 роки тому +9

    Thanks for the vedio bro, I have learned lit bit know about Car engine and others

  • @lamechmech
    @lamechmech 3 дні тому

    Thanks for explaining in simple & clean way bro ❤

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 3 роки тому

    அருமையான விளக்கம்.. ரேடியேட்டரை மெயின்டெய்ன் செய்வது பற்றி..

  • @paddyvkr
    @paddyvkr 3 роки тому +5

    Sir
    Also please include the step to check the Air filter and Cabin filter. It is very important to have clean air filter.

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому

    நன்றி சகோ🙏. இந்த வீடியோ, என்னை 18 வருடங்களுக்கு முன்பு அழைத்துச் சென்று வந்தது ❤️. 👍

  • @18stepssolai22
    @18stepssolai22 3 роки тому +3

    Fantastic review .. every owner of the car should know about the engine.. this review is very useful to me and strong informative.. thanks to the reviewer. Keep going ... my best wishes for ever

  • @anbudheva725
    @anbudheva725 3 роки тому

    Romba clear ah solrenga... நன்றி வாத்தி

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 2 роки тому +1

    உங்கள் சேவை தொடரட்டும் நன்றி மகிழ்ச்சி

  • @leemaneagle
    @leemaneagle 3 роки тому +2

    Bro nalla coach panninga super👍

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 роки тому +2

    என்னுடைய மாருதி சியாஸ் டீசல் vdi+ காரில் டேஸ் போர்டில் மஞ்சள் நிற விளக்கு எரிந்து கொண்டேயிருக்கிறது என்னுடைய மெக்கானிகிடம் கேட்ட போது கிளட்ச் ல் சிறிய அளவிலான ஒரு குறைதான் கவலைப்பட தேவையில்லை என்று கூறி விட்டார் நானும் கடந்த ஒரு வருடமாக அப்படியே ஒட்டி வருகிறேன் SHVS 2016 மாடல் என்ன ஒரு வித்தியாசம் என்றால் முதலில் கார் neautral செய்யும் போது இன்ஜின் ஆஃப் ஆகிவிடும் மறுபடியும் கிளட்சை மிதிித்தால் தானே இன்ஜின் ஆன்ஆகிவிடும் இப்போது அது வேலை செய்வது இல்லை விபரம்தேவை

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      உங்கள் காரில் ஆட்டோ ஸ்டார்ட் மோட் வேலை செய்யவில்லை, அது மெக்கானிக்கல் பழுது அல்லது எலக்ட்ரிக்கல் பழுதாக கூட இருக்கலாம், சரியான முறையில் சிஸ்டம் செக்கப் மூலம் அந்த பழுதை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் மட்டுமே இந்த குறைபாட்டை நீக்க முடியும்

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 3 роки тому +1

      @@Rajeshinnovations பதில் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @rajahs9871
    @rajahs9871 Рік тому

    Super Rajesh super tips vaalgha valamudan family

  • @sivapp2000
    @sivapp2000 3 роки тому +2

    Thank you for your thorough explanation in simple way. 👍👍👍

  • @gmsamyganapathy3733
    @gmsamyganapathy3733 2 роки тому

    மிக்க நன்றி பயனுள்ளதாக இருந்தது...

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 роки тому +2

    Excellent description. Thank you.

  • @sivarajahpratheepan2574
    @sivarajahpratheepan2574 4 роки тому +1

    நன்றி ராஜேஸ்அண்ணா.சிறந்த தகவல்.

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 5 місяців тому

    அருமை நன்றி மிகவும் பயனுள்ளது

  • @parthibansaran4809
    @parthibansaran4809 2 роки тому

    Bro nalla puriyura mathiri soninga...but power steering oil change solla marandhutinga...vaalthukkal bro...

  • @soundararajank1191
    @soundararajank1191 3 роки тому +3

    Thankyou very much, I am very happy, once again thank you

  • @spechuman1225
    @spechuman1225 3 роки тому

    Super tips sir nice job 👍 how drive in rain time an how to remove fog pls put video

  • @selvakumarvenkataraman2312
    @selvakumarvenkataraman2312 2 роки тому +1

    Thanks Mr. Rajesh. Very useful basic informations about the car. 👌👍🙏

  • @sdks6940
    @sdks6940 3 роки тому +8

    Informative. Background noise can be avoided.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому

    கார் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை அழகாக தொடுத்து எளிமையாக விளங்க வைத்திருக்கிறீர்கள். சற்று வேகமாக பேசுவதை தவிர்க்கலாமே. நன்றி.

  • @edwinfernandes2391
    @edwinfernandes2391 3 роки тому +2

    Super Excellent
    Y r a Technical Teacher?
    Very useful subject 🎻🎵🎶👍👌👍👌👍

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 3 роки тому +2

    Your all videos excellent and super explained thank you

  • @ajfishroom2150
    @ajfishroom2150 3 роки тому +3

    Thanks a lot for the information, pls post the details for basics checkup and cleaning before take for long drive

  • @rajasekarm8004
    @rajasekarm8004 2 роки тому +1

    என்னுடைய கார் டாடா சுமொ கோல்டு அதற்கான முழு விவரம்கலை தெரிவித்தால் மிகவும் நனறு

  • @sadak5402
    @sadak5402 3 роки тому +2

    அறுமையான தகவல்கள் நன்றி சகோதரா

  • @prithivarajs.prithivaraj342
    @prithivarajs.prithivaraj342 3 роки тому

    Super pro porumaiya nalla puriura mari sonninka very very supper pro👍👏👏👍

  • @abushara7744
    @abushara7744 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @Fishingclicks
    @Fishingclicks 9 місяців тому

    Super sagodhara... Next time konjam amaidhiyana place la video shoot pannunga🎉

  • @ravisanker278
    @ravisanker278 3 роки тому +2

    Sir, very useful..Thanks a lot 🙏

  • @settusoni18
    @settusoni18 3 роки тому +5

    1000 cc காரை தொடர்பு எவ்வளவு தூரம் ஓட்டலாம் அல்லது நேரம் ஓட்டலாம். கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @motorhead1933
      @motorhead1933 3 роки тому

      250 Kms in one go if new car to reduce engine heat.

  • @v.s.nandhakumar8588
    @v.s.nandhakumar8588 3 роки тому +1

    Thanku for your valuable information sir.

  • @annasekar888
    @annasekar888 Рік тому

    Sir regular company service vidura vehicles kum oil adikadi check pannanuma.. and coolent nammale topup panniralama..

  • @rrajaramanathan3804
    @rrajaramanathan3804 3 роки тому +2

    Sir good presentation the tyre pressure also can be added in this video itself

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp 3 роки тому +1

    Lancer , old balen and ikon which one have a best engine , could u tell me bro

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 3 роки тому +2

    Very useful information sir. Thank you sir

  • @subramanianp7235
    @subramanianp7235 3 роки тому +1

    Thanks Sir.. It's so Informative. Please record video in some silent place.. The side noise was really disturbing and can't hear your voice very clearly..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      Thank you for your suggestion 🤝🤝🤝🙏🙏🙏

  • @srinaths4157
    @srinaths4157 2 роки тому +1

    Thank you so much for this video..very much informative 🙏🏻

  • @segarantony6147
    @segarantony6147 3 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு.தெளிவாக நிதானமாக சொல்கிறார். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    • @valar113
      @valar113 3 роки тому

      அன்பு சகோதரரே.. வணக்கம். தங்கள் தகவல்கள் நறுக்குத் தெறித்தாற்போல் அருமையாக இருந்தன. பாராட்டுகள். தொடரட்டும் பணி. வாழ்த்துகள்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @goldenages8953
    @goldenages8953 2 роки тому

    Super,
    Very excellent messages,
    Appreciate your responsibilities

  • @manikandanr5369
    @manikandanr5369 2 місяці тому

    நான் என் coolant oil little brown colour la பார்த்தேன். நான் மெக்கானிக்கிடம் சென்றேன், ​​coolant oil தொட்ட பிறகு lubricant நன்றாக இருக்கிறது என்றார். coolant oil வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது என்றார்.new coolant oil மாற்ற நான் சொல்ல வேண்டுமா? தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்

  • @Gowthamraj-re2or
    @Gowthamraj-re2or 8 місяців тому

    Coolant color nala thick ah iruku 50:50water and coolant use panringla sir sollunga

  • @pandyanrs1679
    @pandyanrs1679 3 роки тому +2

    Thank you for very useful information!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      Thank you so much 🙏🙏🙏 also don't forget to subscribe my channel and share my videos

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்கள்

  • @sugumarg5529
    @sugumarg5529 3 роки тому

    உங்களைப் போன்றோர் கல்வி பேராசிரியராக இல்லை என்பதே எனக்கு வருத்தம்...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +4

      ஒரு கல்வி பேராசிரியர் ஆகும் தகுதி எனக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை ,ஆனால் அதற்கும் மேலான ஒரு விஷயத்தைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கு ஐயமில்லை காரணம் ஒரு கல்விக் கூடத்தில் கல்வி பேராசிரியராக இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டுமே கருத்துக்களை சொல்லிக் கொடுக்க முடியும் ஆனால் இந்த யூடியூப் தளத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு எனது கருத்துக்களை சொல்ல முடிகிறது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன், நன்றி தாங்கள் என்மீது வைத்துள்ள அன்பிற்கும் மரியாதைக்கும் எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்

  • @pradeepveni6372
    @pradeepveni6372 2 роки тому +1

    Useful message.. Thanks.. Bro..

  • @jagendrababu5787
    @jagendrababu5787 3 роки тому +2

    Thanks sir, put slope training videos.

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Рік тому +1

    Super explain 🤩🥰

  • @patteswarana5676
    @patteswarana5676 2 роки тому

    அருமையான பதிவு..

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 роки тому

    Anna en car tata indica 2013 1000 k.m ottinaley 1liter oil kuraihiradhu enna pratchinayaha irukkum

  • @ManiKandan-nq6rz
    @ManiKandan-nq6rz 2 місяці тому

    அண்ணா Raditor ல Coolent oil ஊத்திருக்கு குறைந்தால் தண்ணீர் ஊத்திக்கலாமா எப்படி சொல்லுங்க Bro plz

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 роки тому

    மிக்க நன்றி நண்பரே.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 роки тому

    thanku vmach rajash sar valthukal

  • @muralik6496
    @muralik6496 3 роки тому +1

    Pl explain petrol toCNG conversion advantageous, how much cost

  • @shaanthiru8
    @shaanthiru8 3 роки тому +1

    Good explanation. Very useful 👍

  • @subramaniankarthikeyan5957
    @subramaniankarthikeyan5957 3 роки тому

    நன்றி சார் நல்ல தகவல் 👍

  • @dkcollection3458
    @dkcollection3458 24 дні тому

    Radiator water etthana km once fill pannanum brother

  • @Anderson_smart_tech
    @Anderson_smart_tech Рік тому

    bro car battery nammathan charge pannanuma illa car runningla irukumbothu athuve charge ayikuruma❤ please reply

  • @AshokKumar-pn4uh
    @AshokKumar-pn4uh 2 роки тому +1

    ரொம்ப நன்றி சார்

  • @user-xd7rw6ec5c
    @user-xd7rw6ec5c 8 місяців тому

    Which brand coolant u r using sir and what coolant is best regular or antifreeze which was good for car to reduce heat which brand pls tell me

  • @manikandang2676
    @manikandang2676 3 роки тому

    நல்ல தகவல் சார்

  • @antonydann1437
    @antonydann1437 5 місяців тому

    Do we need to add water in radiator or coolent oil

  • @ramasamyk494
    @ramasamyk494 3 роки тому +1

    Very noise from other vehicles,so explain in calm place

  • @faizalrowther8279
    @faizalrowther8279 3 роки тому +1

    தம்பி அருமைப்பா எலக்ட்ரி இண்டரீர் மற்ற விபரம் வீடியோ போடுப்பா

  • @TheSwamynathan
    @TheSwamynathan 3 роки тому

    Thank you Rajesh. Oru Doubt. Battery la Distilled water Level Kammi Aanal , Naame Veetu Inverter le Fill-up SeivathiaI Pol Seiyalaama?

  • @singamuthum912
    @singamuthum912 Рік тому

    Thanks for your support bro 😘

  • @rajarajanm3113
    @rajarajanm3113 3 роки тому

    Sir, once I poured 500ml extra oil & it started to leak .... Will it lead only for the leakage or the gasket would be permanently damaged?...

  • @Morrispagan
    @Morrispagan 2 роки тому

    Used car. வாங்க்கும் முன் கவனிக்க வெண்டிய விசயங்களை ப்ராக்டிகலா சொல்லுங்க சார்..

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 3 роки тому

    அருமையான பதிவு

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 3 роки тому +1

    Super bro very clear explanation

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому +1

    SUPER TIPS.. THANK YOU SIR🙏💐🤝

  • @mr.kiranbaby3993
    @mr.kiranbaby3993 3 місяці тому

    ரொம்ப நாள் ஒரு சந்தேகம் அண்ணா! 80km speed mela poum pothu break apply panna steering and break pedal vibration aguthu
    Humdai i20 2011 model car

  • @kmohan1291
    @kmohan1291 3 роки тому

    You can also men how to clean radiator when we pour new coolant

  • @saravana7017
    @saravana7017 4 роки тому +2

    Thanks Sir. Nice explaination

  • @Ashwin_krishna_
    @Ashwin_krishna_ 2 роки тому

    Anna white smoke pathai oru video poduga

  • @cyrilterence6904
    @cyrilterence6904 3 роки тому +1

    Romba nalla tips. Thank you.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 роки тому +1

    thanku v mach rajash

  • @b4aswin.g669
    @b4aswin.g669 3 роки тому

    Bro thnx for your information it's very useful bro

  • @musicalwaves53
    @musicalwaves53 2 роки тому

    Thank you Brother. Very useful information. 👍

  • @kumaranstudio4097
    @kumaranstudio4097 2 місяці тому

    thanks for your information sir

  • @jayaraghavendranl1180
    @jayaraghavendranl1180 3 роки тому +1

    Thank you Sir this is very good information