ஆபரேஷன் குல்மர்க்! | சினிமாவை மிஞ்சிய வரலாறு! - Major Madhan Kumar | Operation Gulmarg 1947 | Tamil
Вставка
- Опубліковано 3 гру 2024
- ஆபரேஷன் குல்மர்க்! | சினிமாவை மிஞ்சிய வரலாறு! - Major Madhan Kumar | Operation Gulmarg 1947 | Tamil
#majormadhankumar #indianarmy #tamil
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...
அப்போதும் சரி , இப்போதும் சரி காங்கிரஸ் இந்தியாவுக்கு கிடைத்த சாபம். நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நேருவும் அவர் வம்சமும்தான் . அது ராகுல்,பிரியங்கா வரை தொடர்கிறது.
Truth Sir. Gandhi & Nehru is a curse to Bharat, their DNA only bring disaster till today.
மேஜர் ஜெனரல் ஓம்கார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ஆங்கில படங்களை மிஞ்சும் அளவிற்கு உள்ளது இந்த பதிவு. தங்களுக்கு மிக்க நன்றி. ஜெய் ஹிந்த்.
மேஜர்
நேரு குடும்பத்தின் பிடியிலிருந்து எப்போது நம்ம பாரதம் விடுபடும்?
வாழ்க பாரதம் 🙏🙏🙏
தமிழ்நாட்டில்...
@@tamilmanitamil1732திமுக ஓழியனம்...
Major , இது போன்ற அருமயான பதிவுகள் உங்களால் மட்டுமே தர முடியும். தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் major.
வாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன். வாழ்க பாரதம். நன்றி
இந்தியர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு. தலைவன் எவ்வழியோ படைகள் அவ்வழியே என்பதுபோல நேரு என்கிற ஆங்கில அடிவருடி, முட்டாளால் பாரதம் பல இன்னல்களையும் தீரா பல பிரச்சனைகளையும் இன்றுவரை சந்தித்துக் கொண்டு சரிசெய்துகொண்டிருக்கின்றோம்
முதலில் ஓம்கார சிங்கிற்கு தலைவணங்கி வணங்குகிறேன் நல்ல வரலாற்று சிறப்புமிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤
வணக்கம் மேஜர்,அருமையான பதிவு மேஜர் ஓம்கார்சிங் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வணக்கம் மேஜர் இந்த காணொளி இரண்டாம் முறையாக நமது ஜேனலில் பார்கிறேன் மறக்க கூடாத நிகழ்வுகளை திரும்ப ஞாபக படுத்துவதற்காக நன்றி மேஜர் ஜெய்ஹிந்த்
Nan niraiya tharam pathuden
Very important update
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
மேஜர் காணொளி மிகவும் அவசியம் இந்திய மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் ஜெய் ஹிந்த்
நன்றி வணக்கம் சார் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க பாரதம் காங்கிரஸ் கட்சி தாய் நாட்டுக்கு எப்போதும் நன்மை செய்யாது
இப்போதும் சில மாநில அரசாங்க அப்படித்தான் செயல்படுகிறது யார்எப்படி போனா நமக்கு என்ன என்கிற ரீதியில் செயல்படுகிறது மேற்குவங்காளம் கேரளா தமிழ்நாடு பஞ்சாப் இன்னும் நிறைய மாநிலங்கள் மக்களை பத்தியும் நா
ட்டைத்தியும் கவலையில்லை
இதுவரை யாருமே வெளிஉலகத்திற்க தெரியாத முக்கிய நிகழ்வை தெரியபடுத்தற்கு மிக்க நன்றி நீங்கள் தெளிவுபடுத்த ஆம்பல் இருந்தால் இந்த விபரம் தெரியாத கீழே போய் இருக்கும்.மிக்கநன்றிமேஜர்சார்.
மாவீரன் ஓம்கார் சிங் அவர்களுக்கு என் வீர வணக்கங்கள்....
50 வயதை கடந்துவிட்ட இந்த தேசத்தின் வரலாறை தேடித்தேடி படிக்கும் என் போன்றவர்களுக்கு ஓம்கார் சிங் பற்றி விபரங்கள் தெரியவில்லை மேஜர் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள்...
இந்த தேசத்தின் உண்மை பக்தர்களையும் இந்த தேசத்திற்காக அவர்கள் செய்த வீரதீரச் செயல்களையும் தியாகங்களையும் தொடர்ந்து பதிவிட்டமைக்கு
SUPER SUPER
மேஜர் சார் உங்களின் ஆலோசனைகளை தினமும் கவனிக்கும் உங்களின் ரசிகன் ❤❤❤❤
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது நன்றி மேஜர் ஐயா விளக்கி சொன்னமைக்கு❤️🙏
அருமை அருமை மேஜர் ஓம்கார் சிங் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🔥🔥🙏🙏✌️✌️✌️
நாம் வருத்தம் அடையவேன்டிய அவசியம் இல்லை நம் தலைமுறை தலைவர்கள் தான் தலைகுனிய வேண்டும்
புராணஇதிகாசங்களுக்கு. கொஞ்சமும் குறைந்ததல்ல நம் பாரத ராணுவத்தின் வீரவரலாறு மிக்க நன்றி நிறைய இது போன்ற விஷயங்களை எதிர் பார்த்து காத்திருக்கிறோம் வந்தேமாதரம் வாழ்க பாரதம் 🙏ஜெய்ஹிந்த் 👏
மேஜர் ஜெனரல் ஓம்கார் சிங் அவர்களின் செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
மிக அற்புதமாக சிறப்பான பதிவு நன்றி மேஜர் சார்
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
Major sir,
Without you our young generation has no chance to know the truth behind the disturbed history. Salute major.
மிக மிக சிறந்த வரலாற்று பதிவு, இன்றைய இளைஞர்களும் ராணுவத்தில் பணியாற்றக்கூடிய இந்திய வீரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சிறந்த பதிவு, மேஜர் அவர்கள் இது போன்ற அரிய தகவல்களை வாய்ப்புகள் வரும்போது வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இது போன்ற பதிவுகள் இளைஞர்களிடையே நாட்டுப் பற்றையும் நாட்டு நலனையும் ஊக்குவிப்பதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Nice major it's ur responsibility to pick topic like this once in a while, so the young india won't forget our history..
History repeats again if it's forgotten..
Varalaru romba mukiyam amichareee!!
வணக்கம் மேஜர் சார் வாழ்த்துக்கள்
Salute to omkar singh. Thank you Major.
மேஜர் ஜெனரல் ஓம்கார் சிங் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஜெய் பாரத் ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த்
Mejar sir , அருமையானா பதிவு 🎉🎉🎉🎉 ஜெய் ஹிந்த்.
மிகவும் சிறப்பு.... 🌺👌👏
உங்களுடைய சேவை மிகவும் பயனுள்ள சிறப்பானது.
மேஜர் அவர்களுக்கு வணக்கம்! மேலும் எனது அன்பான வேண்டுகோள். தங்களது இந்த காணொளியை திரைப்படமாக தயார் செய்து இந்திய தேசத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வருவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தாங்கள் முன்று தலைமை தாங்கி திரைப்படத்தை தயார் செய்து வெளியிட அன்புடன் வேண்டுகிறோம் இது எங்களுடைய வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True
நேரு ஒரு சாபக்கேடு.
அவன் வம்சம் நமக்கு சாபக்கேடு.
ஜெய் ஹிந்த் மிகவும் அருமையான கானொலி மேஜர்
Salute to Pvsm Omkar Singh
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏
ஜெய் ஹிந்த் 🙏
Jai Hind sir vanakkam 🇮🇳🇮🇳🇮🇳🙏❤️
Very difficult to digest sir🙏
ஓம் ஸ்ரீ ஓம்கார்சிங்
Beautiful narration from Major. Jaihind
My salute to Major General Omkar Singh; Jai Hind!🇮🇳🙏
அருமை அருமை இதையெல்லாம் மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது
இது அமரன் படத்தை விட ..விருவிருப்பான வீரதீரம்.. சிறப்பான தொகுப்பு.. நன்றி
Jai hind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
*Good Morning Major Sir. Thanks for the report of Gulmarg history. I was Posted there in 1986-88. Very peaceful service at LOC. Except weather Calamities at winter 😊*
Thank you Sir. Ignorance of little things will ruin great things.
Major Sir
Very inspiring sharing 👍
Jai Hind 💪🏽
Salute to all Defence Servicemen. Jai Hind
Super sir salute to Omkar singh
நம்ம இந்தியா முன்னேறாததற்குக் காரணம் நேரு.
இந்தியா நாட்டை நாசம் செய்து விட்டனர் நேரு
மேஜர் நீங்க சொல்லும் பொழுது அந்த ஸ்டோரியை எப்படி இருக்குது நான் உண்மையா நேரில் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்
Thank you so much Major for the excellent information and patriotism
This is a story worth making a movie. The commitment of a True Soldier. To inspire all...
Past history is important for Future generayions
Fantastic Major MK.The narrative is so scintillating that can be repeated many times to infuse National feelings in the younger generation.
மிக்க நன்றி மேஜர் 🙏
Superb narration sir 🙏👏👌👍. This channel is very very important for our younger generations 😊
தேசபக்தன் மேஜர் மதன்குமார் அவர்களுக்கு சல்யூட்
Jaihind Major sir. 🇮🇳
Very interesting history
Jai hind 🙏
அருமையான காணொளி sir
_Super major. Your video on gen b m kaul"s _*_the untold story_*_ is expected. Here raising a salute to major genl onkar Sat Sri Akal_
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
தியாகத்தின் வரலாறு. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
Ithu than sir Intha sathi Nehru kudumbathai varalaaru therinja yaarukkum pidikarathillai. Jai Hind
ஓம் கார சிங் உங்களுடைய சேவை மிகவும் பெரியது. உங்களை வணங்குகிறேன் .
A Big Salute to Omkar Sir❤
அருமையான பதிவு
Thank you Sir Great story about a great man.
Good morning sir 🙏
Thank you very much for this information I salute to Major Omkarshigh
Jaihind sir ❤❤❤
உம்மைப்பெற்ற அன்னை மிகவும் கொடுத்து வைத்தவர் வாழ்க உம்மைச் சுமந்தவயிறு உமது குடும்பம் வந்தேமாதரம் ✋
ஜெய்ஹிந்த் மேஜர் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கேட்பதற்கு மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது மேஜர்
நன்றி சார் உங்களுக்கு இவருடைய வரலாற்றை இரண்டு தினம் முன்தான் யூடியூபில் பார்த்தேன் அப்போ நினைத்தேன் உங்க சேனலில் இந்த வரலாறு வரலையே என்ரு நன்றி சார்
Good evening sir. Wonderful listening to you sir. 🙏🙏🙏🙏
Jaihind sir
Excellent sir
Really proud of you and our nation
omg. thanks major. young generation must see this video.
ஜெய்ஹிந்த் சார்!
Sorrowful, bravery sahas of a patriot. Like these charithrams Should be part of school education syllabus. Under freedom struggles of india chapter.
MMK Ji so so Great People we had but some impotent People were given position to loose our Land also. A scar in our🇮🇳 INA that is 1962 war. Now our PM Ji will never ever give an MM of our Soil to anybody. Keep going weekly once like this 🇮🇳Great Souls MMK. ❤️🇮🇳Jaihind
ஓம்கார்சிங்அவர்களுக்குசிரம்தாழ்ந்துவணங்குகிறோம்
i remember of having heard this earlier also from Major Madan. there was an indian officer who refused to listen to Omkarji was Thappar who later became chief of army staff and he lost the war with china in 1962.
Major Sir! Jaihind! Thanks for this important historical event. PN Thapar not only got promotion for his indifference and when in 1962 he left war front and stayed in Delhi, he was supported by the Defence minister VKKrishna Menon. Thapar's cousin is the "famous" historian Romila Thapar, a communist and we all know how our history has been manipulated. Thus the entire family is known for its contribution to our country! Shame for our country.
Jai Hind 🔥🔥🔥🔥
Jai hind sir, tq for this news.
🎉🎉🎉 jaii hind sir 🎉🎉
Good morning Major
எங்கெல்லாம் இந்திய வரலாற்றில் பிழை தவறுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் நேரு மாமாவும் இருக்கிறார்...
Every Indian to know Kesari movie
Sacrifice in our Nation 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
❤very interesting 😮
👌👌👌👌
Superb explanation
🙏🙏🙏 Omkar Singh Kalkat. Jai Hind
great explanation. Its like a seeing a movie . More there type of videos is needed. You can talk about how we made 1st nuclear test and also the 2 nd one .
Very interesting major sir
Major most important history thankyou
Major, it is really amazing to know such historical events. Is this book available for purchase.
Jai Hind barat math ki Jai ❤❤❤❤❤❤❤
Thank you, Mr. Major. I think such facts needs to reach more people of this country. How about telling these happenings to the people directly so it reaches more people and the impact will be more? How about talking and narrating them on stage during Vijay Diwas, Republic Day, Independence Day, Army Day, National Defence Day etc? Also can the brave and courageous defence personnel's relatives be brought and honoured?