பயத்தினால் ஏற்பட்ட போராட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 1

  • @mariasunil89
    @mariasunil89 2 місяці тому +1

    அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.”
    1 அரசர்கள் 19:4