மீனம் --குரு வக்கர பெயர்ச்சி || meena raasi |

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @subramani236
    @subramani236 Місяць тому +9

    ஓம் நமசிவாய ‌என் ஐயன் சிவபெருமான் ஆசியுடன் உங்கள் சொல்படி நல்லதே நடக்கட்டும் நல்லதே நினைப்போம் ஓம் நமசிவாய ‌

  • @srivairapriya6720
    @srivairapriya6720 Місяць тому +4

    நன்றி ஐயா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க பேச்சில் ஒரு நம்பிக்கை கிடைக்குது... இதுவும் கடந்து போகும் இத அடிக்கடி சொல்லிக்குவேன் எனக்கு நானே 🙏🙏🙏🙏

  • @kailashkumar.r1070
    @kailashkumar.r1070 Місяць тому +1

    Unga vartthai unmai ayya en valkkaila neenga sonnathu anaitthum natanthuccu athanala nan nampuren unga vartthai theiva vakku ayya..👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Місяць тому +3

    நல்லது நடக்கட்டும் மிகவும் நன்றிகள் ஐயா... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @srinivasandhamotharan7369
    @srinivasandhamotharan7369 Місяць тому +1

    Congratulations
    Motivation Speech

  • @gothaig5415
    @gothaig5415 Місяць тому +2

    நன்றி ஐயா

  • @josephshekar3438
    @josephshekar3438 Місяць тому +2

    I am very greatful you Sir you say the truth.

  • @shivaprasath8165
    @shivaprasath8165 Місяць тому +2

    Super samy neenga soldrathu apdiya opposite ah ennaku eppaiuk ah nadakuthu

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 Місяць тому

    Nandri ayya 🙏❤️

  • @josephshekar3438
    @josephshekar3438 Місяць тому

    Super Sir I lesson to you always everything is right.

  • @adrohitrohit2142
    @adrohitrohit2142 Місяць тому

    Thank you 🙏🙏🙏

  • @suganthianandham9825
    @suganthianandham9825 Місяць тому +4

    ஐயா வணக்கம் நீங்க சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் தஞ்சாவூர் கல்வெட்டுல தான் எழுத வேண்டும் ஏனென்றால் மீன ராசிக்காரர்களுக்கு அப்படித்தான் அமைந்திருக்கிறது வாழ்க்கை வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறவரும் குரு பார்த்தால் கோடி நன்மை நான் இந்த ஒரு விஷயத்துல ஜெயிச்சுட்டா என் வாழ்க்கையில் எல்லாமே எனக்கு முடிஞ்சிருச்சுங்கய்யா என்னோட என்னோட வீடு எனக்கு கிடைக்கணும் கடன் அடைகிறேன் வாழ்க்கை ஜெயித்து காமிக்கிறேன் அதற்கு அனைத்து கிரகங்களும் எனக்கு ஒரு வழி விட வேண்டும் அதற்கு முன்னோடியாக குரு பகவான் வழி நடத்த வேண்டும் எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @AddeshaNuvan-me9to
    @AddeshaNuvan-me9to Місяць тому

    Meka nanre ija thankyou

  • @maheskalai3370
    @maheskalai3370 Місяць тому +10

    அப்பா ஒரு நாளுக்கு ஒரு நாள் பிரச்சனையை பார்த்தாலே செத்திருவேனோ என்னம்மோ பயமா இருக்குங்க அப்பா இருந்தாலும் உங்க பேச்சு மனதுக்கு இதமா இருங்க பா நன்றி🙏🙏

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 Місяць тому +1

    Good morning 🙏😇🙏🙋‍♂️🇦🇺🦅

  • @sudhanthejeswin9874
    @sudhanthejeswin9874 Місяць тому +9

    Menam inum 2.5 yrs ku sangu dhan😢😢.

  • @VelooGanesh
    @VelooGanesh Місяць тому

  • @Nithyashastic
    @Nithyashastic Місяць тому +1

    Meenam rasi karagala sekaram yemathiraga unma,unma etha namburamo athutha muthala yemarom

  • @thevi3892
    @thevi3892 Місяць тому

    Vanakam friend Sir ❤❤❤

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman Місяць тому

    நல்லது ஐயா மிகவும் அருமை நம்ம சீதளாதேவி தாயின் கோயில் வேலை தொடங்கி கையில் இருந்த பணத்தில் கோபுர வேலை முடித்தேன் சனீஸ்வரர் ஸ்தோத்ரம் பாடி நம் சேனலில் வீடியோ போட்டு இருக்கேன் சிவன் பதிகம் பாடியுள்ளேன் பெருமாள் லட்சுமி கிருஷ்ணன் முருகன் விநாயகர் முன்னோர்கள் சமையல் என் வீடியோ போட்டு இருக்கேன் என் மனபாரமே குறைந்தது போல் இருக்கு ஐயா தெய்வ துணை இருக்கும்

  • @nadarajanrajan2752
    @nadarajanrajan2752 Місяць тому +1

    ஐயா சாமி, சாவுதான் மிச்சம். நான் மீன லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம், லக்கனாதிபதி குருபகவான் பத்தாம் வீடு தனுசில் ஆட்சி. நான் பார்க்காத புதுசு புதுசான பஞ்சாயத்து எல்லாம் கிளம்பிட்டு இருக்கு ஐயா, என்னால எவ்வளவு உண்மையா இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையா இருக்கேன். ஆனாலும் எல்லாரும் நல்லா வச்சு செய்யத்தான் செய்றாங்க தவிர வேற ஒன்னும் கிடையாதுnga ஐய்யா 🙏🙏🙏,

  • @ShaginTharun
    @ShaginTharun Місяць тому +2

    Sir ethavathu soluga paravaila ana nalathu natakum matum solatheinga sir muteyala

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Місяць тому

    🙏🙏🙏supar ayya

  • @rajasreedharan2308
    @rajasreedharan2308 Місяць тому

    Sir super....
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilThendral-zv8yl
    @TamilThendral-zv8yl Місяць тому

    Nenga solrathu vunmaya 😊😊😊

  • @eswaryperampalam28
    @eswaryperampalam28 Місяць тому

    Sir...anyone can wear the "yannaimuddi " ring ? Male / female ? Tq Sir

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 Місяць тому

    மதிப்பிற்குரிய ஐயா சிவத்திரு மனிகன்டன் அவர்களுக்கு வணக்கம் நான் 🐟 மீனராசி ரேவதி நட்சத்திரம் கும்பலக்னம் எனக்கு ஆறுடத்தில் நம்பிக்கை உண்டு என்றபோதிலும் இதே ராசிக்கு பல ஜோதிடர்கள் பலவகையான கருத்துக்களை சொல்கின்ற தை கேட்கும் போது நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது திரு ஐயா அவர்கள் முடிந்தால் புரிய வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.. இப்படிக்கு சைதை அ சண்முகம்

  • @ammae467
    @ammae467 Місяць тому

    En vedu kittukkuma smie

  • @VelooGanesh
    @VelooGanesh Місяць тому

    Ayya alla jothedergallum payammavae sollureanga sir appavumma meenam kasda paddukettu thaana irrukkom sir ippettyaa ponna naanga anna thaan sir saireathu

  • @vishwa1262
    @vishwa1262 Місяць тому

    En magal Neet padikkira Ava kandipaga mark edukkanum aya

  • @SangeeMonesh
    @SangeeMonesh Місяць тому +4

    Really really really very very hard mind am planning to dead only am not accepting this type of life romba kastama irugu oru 30000 rs gu mudiyala muruga enna kappathu

  • @shaliniraman1293
    @shaliniraman1293 Місяць тому

    hi sir Shalini Meena rasi Meena lagnm uttiratadi nakshatra 27.02.1990 time 8.20am place of birth Chennai . when I will get government job

  • @ermassscene6846
    @ermassscene6846 Місяць тому

    Vela illama romba kasta padurom samy intha nilamai epo marum sonntha tholli seiyama ayya

  • @dharshinienterprises9214
    @dharshinienterprises9214 Місяць тому

    Ayya Mena rasi
    K

  • @yogawareness
    @yogawareness Місяць тому

    சிவன் அருள் வார்த்தைகள் உற்சாகம் அளிக்கிறது. இறைவனுடைய ஒரு அவதாரம் என்றே சொல்லலாம் குரு ஐயா.

  • @revapinky1987
    @revapinky1987 Місяць тому +4

    Meena rasi if want happy
    Be selfish
    Never help or sympathy anyone
    Lessons learnt

  • @sathya5967
    @sathya5967 Місяць тому

    Ayya enakku vayathu 42 Sathya thondaila mejar operation ayya

  • @Revathi90
    @Revathi90 Місяць тому

    Ayya today live varuma

  • @thirukumaran6506
    @thirukumaran6506 Місяць тому

    Yenaku yeppo ya nallathu nadakum
    Yennaku breakup agi 5 month achu ayya
    Ipo yennaya panrathu

  • @SabithaSabitha-oz1yg
    @SabithaSabitha-oz1yg Місяць тому

    nalla vela illa,ponnu irunthum kalyanam panna mudila, vi2 la ullavanga sari illa life full kastam mattumtha pola sir😢😢😢😢

  • @c.saranya1295
    @c.saranya1295 Місяць тому +3

    Ninga soninganu na already yela jewellery shops la ketuta... Yella shop orginal elephant hair illayam... Elephant hair mathiri leather pannathu tha iruku solitanga.... Orginal venuma elephant iruka place poi ketu vangitu vanga nanga atha vachu ring senju tharom soldranga... Na enna pandrathu theriyama ring vangra plan apdiye vituta😟

  • @Baskar8643
    @Baskar8643 Місяць тому +31

    எனக்கு 29 வயது ஆகிறது கல்யாணம் ஆகல இந்த நேரத்துல 71/2சனி வந்திருக்கு ஏதோ தனிமை படுத்த பட்ட மாறி இருக்கேன் 😥 lover இருந்தாவது கஷ்டம் தெரியாம இருக்கும் 😭

    • @lakshmananravichandran8322
      @lakshmananravichandran8322 Місяць тому +1

      Try pannuga bro👍

    • @kullatchikullatchi4118
      @kullatchikullatchi4118 Місяць тому +5

      Hey hey hey lover vendam innum bp ah irukum konja naal seriagidum don't worry

    • @ShaginTharun
      @ShaginTharun Місяць тому +1

      Sekerama sare agum

    • @aarthiaarthi7907
      @aarthiaarthi7907 Місяць тому

      Rompa correct no love Anna because athu rompa mosam eamartram varum be careful

    • @aarthiaarthi7907
      @aarthiaarthi7907 Місяць тому

      Muruga pathukonga avingala nalla varanum erukanum Muruga ellame nallathe nadakum muruga

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl Місяць тому +1

    Meena rasiki eppa than nallathu nadaka poguthu therila life romba mosama irukku

  • @skumarskumar-ne9br
    @skumarskumar-ne9br Місяць тому

    ஏழரை சனி அல்ல ஏறுமுக சனி.அன்றே சொன்னீர்கள்,உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 Місяць тому

    நன்றி ❤

  • @premavelu56
    @premavelu56 Місяць тому +1

    Thank you 👍👍👍👍