⚠️உலகத்தின் அழிவு இப்படி தான் இருக்கும்! || Bro. MD.JEGAN || Warning Message || HLM

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 166

  • @DineshKumar-dy1es
    @DineshKumar-dy1es Рік тому +1

    Amen Amen thank you Lord 🙏🙏

  • @naazar9763
    @naazar9763 Рік тому +8

    Iam a Muslim. I listened your very good speech. Thanks.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      That's not good speach bhai.....he is telling the truth based on Holy Bible. Our modern science and technology also coincidence with the prophecy.

  • @manjunathans8003
    @manjunathans8003 Рік тому +2

    Amen praise the lord 🙏 thank you pastor

  • @mohammedsait1073
    @mohammedsait1073 Рік тому +2

    Allah miga periyavan.avar anupiyavargal anuvarum thoothargalae.allah vae niratharamaanavan.

    • @siginalan4757
      @siginalan4757 3 дні тому

      Allah ku unga mother tongue name ennadu saho.

  • @Kunjuz-h7k
    @Kunjuz-h7k Рік тому +5

    அருமை ஆலோசனை, கர்த்தர் நல்லவர், ஆமென் 🙏🙏ஆமென்

    • @Kunjuz-h7k
      @Kunjuz-h7k Рік тому

      Thank you for your support

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Рік тому

    my.god.love.great

  • @sohithaananthi8101
    @sohithaananthi8101 Рік тому +1

    Amen

  • @jemmanesam9593
    @jemmanesam9593 Рік тому

    Oh ,God save the earth u created nd yr people also,God bless u brodr ,for explaining abt Global warming,nd forth coming events in the world

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +13

    நம் தேவன் எவ்வளவு ஞானம் உள்ளவர் அவரின் ஞானம் அளவிடமுடியாது நல்லவர் வல்லவர் அன்பானவன் அதிசயமானவர் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @danialmanoharan402
    @danialmanoharan402 Рік тому +3

    Our almighty god is awesome! Thank you pastor your scientifically proven about our gods strength ❤

  • @ஆராதனாடெய்லர்

    சிறப்பு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +4

    Yes pastor true உண்மை அதுதான் உடலுக்கு நல்லது ஆனால் எல்லாம் மாறிவிட்டது 💯💯💯💯உண்மை

  • @RajaRaja-po5gz
    @RajaRaja-po5gz Рік тому +8

    Praise the Lord

  • @jannathulfirthousks4429
    @jannathulfirthousks4429 Рік тому

    Aadhi kaalathuku poiduvom...nalla dhane iruku.

  • @nancynan9696
    @nancynan9696 Рік тому

    ஐய்யா நீங்க பேசர ஒரு ஒரு விஷயமும் ரொம்ப ரொம்ப சாத்தியமானவைகள்... நாங்க எல்லாம் கண்டிப்பாக எங்கள மாத்திக்கணும்...இல்லனா நாங்க அழிவது நிச்சயம்.....நிறைய விஷயங்கள் ரொம்ப ஆழமா தெளிவா பேசி இருக்கிங்க....supppppppppper and thanks iyyaa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kavani5394
      @kavani5394 Рік тому

      முதலில் இவர் சொல்லுவது பைபிளில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். வசனங்களை சூழமைவில் இருந்து பிரித்து வெறும் மொழிநடையை வைத்துப் போத்தித்தால் இப்படித்தான் பயம் வரும்!

  • @sankarn1558
    @sankarn1558 Рік тому +5

    பைபிள் மட்டுமே உண்மை தீர்க்கதரிசனங்கள் நடக்கத் துவங்கி விட்டது...

  • @prasannatrailerprasannatrailer

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!!! ஐயா உங்க செய்தி மிக அருமையானது நேர்த்தியாக உள்ளது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +3

    Praise God 🙏

  • @dddurai298
    @dddurai298 Рік тому +2

    ஆமென் உலகம் அழிய போதுனு பயம் இல்லை சந்தோசமா தான் இருக்கு நம்ம ஆண்டவர் வர போங்கன்னு ஐ அம் ஹேப்பி ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Havetosayit
    @Havetosayit Рік тому +2

    Awareness msg to whole world every disaster is coming as per Bible said God give wijilent sprit to us

  • @ritajerome8554
    @ritajerome8554 Рік тому +3

    Such a wonderful message brother.God bless you brother

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +3

    அருமை சத்தியம் வேண்டும் அய்யா மருந்து கசக்கும் ஆனால் அது நல்லது

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 Рік тому +14

    தேவனுடைய வார்த்தயை மற்றவர்களுக்கு share செய்ய உதவிய தேவனுக்கு நன்றி

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Рік тому +7

    Amen Praise the lord 🙏

  • @meridian8717
    @meridian8717 Рік тому +4

    Wonderful message. Keep on giving messages like this. May God Almighty hold your hand to do his great work. Amen

    • @anasjunaideen9665
      @anasjunaideen9665 Рік тому +1

      PRIEST CONVERTS TO ISLAM - Catholic prist converted to Hilarion Heagy - think about why? Islam is the only one true religion and Jesus is a muslim.

  • @joannesanton3621
    @joannesanton3621 Рік тому +2

    Praise and Glory to ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏🙏 Thank u Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏

    • @anasjunaideen9665
      @anasjunaideen9665 Рік тому

      PRIEST CONVERTS TO ISLAM - Catholic prist converted to Hilarion Heagy - think about why? Islam is the only one true religion and Jesus is a muslim.

  • @yovanprathapan9427
    @yovanprathapan9427 Рік тому

    அவருடைய வருகைக்கு ஆயத்தமாகணமே

  • @geethamariyarasa2624
    @geethamariyarasa2624 Рік тому

    Brother!
    Unmaiyana karuththu.
    Vaalththukkal.
    Praise the lord

  • @jeyaramanmuthusamy1640
    @jeyaramanmuthusamy1640 Рік тому +3

    Glory to our Lord Jesus Christ Alone !!! Praise the Lord Brother !! Very, Very Important message. Every one should hear be ready to face the future !

    • @anasjunaideen9665
      @anasjunaideen9665 Рік тому

      PRIEST CONVERTS TO ISLAM - Catholic prist converted to Hilarion Heagy - think about why? Islam is the only one true religion and Jesus is a muslim.

    • @kavani5394
      @kavani5394 Рік тому

      @@anasjunaideen9665 God has no religion. And Jesus was not sent to preach any. How he would have been a muslim, as the Islam was introduced in the 7th century?

  • @ambedkar180
    @ambedkar180 Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ் புகழெல்லாம் இறைவன் ஒருவனுக்கே

  • @RajaRaja-mf8bd
    @RajaRaja-mf8bd Рік тому

    naan ready

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 Рік тому

    Amen jesappa🙏🙏🙏

  • @cshivacshivalingam9689
    @cshivacshivalingam9689 Рік тому

    Yes it's true God is the last ward tell me i will see the world of ending jeuss caming soon Aman hullaluia c.siva Ranimma ammu

  • @jdjona4236
    @jdjona4236 Рік тому +1

    Glory to Jesus

  • @sinthiyaprincy7618
    @sinthiyaprincy7618 Рік тому

    Ayya yengaluku unga varthai than pidichiruku nam anndavar varuvar visuvasikirom

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Рік тому

    Very good pulugu,by Naattaraayan

  • @jeyaramanmuthusamy1640
    @jeyaramanmuthusamy1640 Рік тому

    Amen !

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 Рік тому +1

    Very good. U ara making people aware of the global warming. We need to protect our nature.

  • @johnsonjohnson5518
    @johnsonjohnson5518 Рік тому +1

    Super message brother ,God bless you .

  • @rohiniseema
    @rohiniseema Рік тому

    உண்மை யானஆராய்ச்சிவிளக்கத்திற்குநன்றி

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 Рік тому +3

    தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசர் மூலமாக வெளிப்படுத்திய சத்தியவார்த்தைகளுக்காக கர்த்தருக்கு நன்றியோடு ஸ்தோத்திரம்.

  • @BexiSasi-qc4el
    @BexiSasi-qc4el Рік тому +2

    Praise the lord 🙏

  • @aa3aa353
    @aa3aa353 Рік тому +1

    Amen amen..

  • @nagalingam8909
    @nagalingam8909 Рік тому +1

    ஹாஹாஹாஹிஹிஹீஹீஹீஇந்த கட்டுகதை பைபிள்லயும், கட்டுக்கதை குரான்நூல்களை மனிதன் எழுதியது அதை நம்பதேவையெ இல்லை இனிமேல்,,,ஜெய்ஹிந்த்,,

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому

    Thank God gave this brother for others to advise

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Рік тому +2

    GLORY TO JESUS AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @deenadayal857
    @deenadayal857 Рік тому +1

    Well said pastor

  • @thaejasvivenugopal6586
    @thaejasvivenugopal6586 Рік тому

    Dubakur joy tv

  • @jaiganeshram9052
    @jaiganeshram9052 Рік тому

    King of glory jesus

  • @visuvasamt5854
    @visuvasamt5854 Рік тому

    Super cute God bless you🎉

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Рік тому +4

    நான் இறந்த அன்று எனக்கு இந்த பூமி இல்லை அவ்வளவுதான் நான் ஏன் இந்த பூமி அழிய போகிறது என்ற எண்ணமே எனக்கு வேண்டாமே

    • @sivabalan.m6177
      @sivabalan.m6177 Рік тому

      நான் சிறு குழந்தையாக இருந்த போது கொண்டிருக்கிறேன்

    • @kavani5394
      @kavani5394 Рік тому +1

      உயிருடன் இருக்கும்போதே அழிவு ஏற்படும் ஆபத்தைச் சந்தித்தால் (மத்தேயு 24ம் அதிகாரம்) அல்லது இயேசு சொன்ன யோவான் 11 : 24 - 26 ஐ சிந்தித்துப் பார்த்தால்?

  • @SelvarajKannan-mo9yb
    @SelvarajKannan-mo9yb Рік тому

    We are living in edge of the life because Catholic Church inside Heavy Metal Work shop in Sholinganallur ONE SIDE IS ASSEMBLY PRAYERS GOING ON AND OTHER SIDE man made sound pollution through Heavy Metal fabricated work shop.worshiping immortal God one place,simultaneously generating man made sound pollution work shop in one place 🙏🇮🇳..

  • @mercypaul3399
    @mercypaul3399 Рік тому

    🙏🙏🙏🙋🙋🙋👌👌👌

  • @stephenshanmugam8489
    @stephenshanmugam8489 Рік тому

    ஐயா எனக்கு உங்கள் செய்திமிகவும்உதவியாகஇறுக்கிறதுமிகவும்நன்றி.

  • @777heaven72
    @777heaven72 Рік тому

    Appa bumikku varuvathu unmaiyana billangalukku appa varathu santhoshame.....

  • @packiaraj8249
    @packiaraj8249 Рік тому +2

    To escape from all disasters 'Lord has given safeguards in REV3..10 for Philadelphia church peoples who have been taken to Midspace.1thes4.17

  • @sabinacatharin4786
    @sabinacatharin4786 Рік тому +1

    🙏

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 Рік тому +2

    சீக்கிரம் வர சொல்லுங்க!
    நாம் வாழும் காலத்தில் நேரில் பார்க்கலாம்!!

  • @777heaven72
    @777heaven72 Рік тому

    Vanamum bumium ozhinthaalum karttharai nambugiravargalukku oru nanmaium kuraiu badaathu

  • @rasurbs-gu4uw
    @rasurbs-gu4uw Рік тому

    பாவங்களை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 Рік тому

    ஆமென்

  • @packiaraj8249
    @packiaraj8249 Рік тому

    Therefore all church peoples must be got prepared for secret coming of
    Lord Jesus Christ which is surely quickly soon.MAthew24.44.Rev22.20

  • @akshayasreeakshaya-mi2mg
    @akshayasreeakshaya-mi2mg Рік тому

    I'm atheist!!

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of Рік тому

    Andathil oru sun 😎 irukka
    Niraiyaa irukku

  • @nirmaladuraimanikkam-em8bx
    @nirmaladuraimanikkam-em8bx Рік тому

    Pirse the lord

  • @vinothanharison1510
    @vinothanharison1510 Рік тому +7

    ஆண்டாவரே!! இந்த செய்தியை 10 வருங்களுக்கு முன்பே paster M.D jegan. சொல்லிருந்தாரே

    • @kavani5394
      @kavani5394 Рік тому

      96ம் ஆண்டில் எழுதப்பட்டதை 2023லும் கேட்காத மக்களைக்கூட பைபிள் பயமுறுத்துவதில்லை! ஏனென்றால் கடவுள் பூமியைப் படைத்ததற்கான நோக்கம் ஆதாமுடன் நின்றுவிடவில்லை.
      ஏசாயா 45 : 18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.
      இது பைபிளில்தானே இருக்கிறது? ஏதோ மூன்று கடவுள் இருப்பதாகக் குழப்புகிறார்களே! படைக்கப்பட்டவை எப்படி கடவுளாக முடியும்?
      www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=pub-ebtv_1_VIDEO

  • @kavani5394
    @kavani5394 Рік тому +2

    வானம் என்பது வெறும் பூமியைச் சுற்றியிருக்கும் பகுதி அல்ல முழு பிரபஞ்சத்தையும் அடக்கி வியாபித்திருக்கும் எல்லையற்ற அமைப்பு. பெரும்பாலான மொழிகளிலும் ஒருமையிலே காணப்பட்டாலும், எபிரேயுவில் sha·maʹyim என்று பன்மையில் இருப்பதை அனேக மொழிகள் ஏற்றிருக்கின்றன. வானம் எல்லாக் கிரகங்களும் உள்ளடக்கிய பகுதி என்பதால் பொருளில் எந்த மாற்றமும் இல்லை. வானங்கள் என்று விபரீத உவமையில் 3 தடவைகளும், 1 தடவை அடையாளக் கருத்திலும் மூலபைபிளில் காணப்படுகிறது. விஞ்ஞானம் என்று அஞ்ஞானத்தில் பிதற்றி, பீதியைக் கிளப்பினாலும், பைபிள் வசனங்களை அதன் சூழமைவிலிருந்து வெட்டி, வெறும் மொழிநடை அடிப்படையில் பொடிவைத்துப் பேசினாலும், நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று கடவுளின் வார்த்தை சொல்லும் ஒரு சில வசனங்களை அதன் சூழமைவோடு பொருத்திக் கவனியுங்கள், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கும் :
    ஏசாயா 45 : 18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.
    யோவான் 3 : 16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.
    சங்கீதம் 37 : 29 நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.
    ஏசாயா 25 : 8 மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார். தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்தப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார். யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.
    2 ஏசாயா 66:22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும் எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.
    ஆதாமால் இழந்துபோன கடவுளின் அரசாங்கம் பரலோகத்தில் இருந்து பூமியை ஆட்சிசெய்யப்போவதை புதிய வானம் என்றும், அதன் கீழ் வாழப்போகிற நீதியான மனிதர்களைப் புதிய பூமி என்றும் காட்டுகிறது. எனென்றால் சாத்தானோடு சேர்ந்தவர்கள் (அவன் வித்துக்கள்) அனைவருக்கும் தண்டணையை யெகோவா தீர்மனி த்துவிட்டார். இயேசுவை கடவுள் தமது அரசாங்கத்துக்கு அரசராக நியமித்ததிலிருந்து ஏற்பட்ட யுத்தம் (வெளி. 12: 10) உச்சத்தை நோக்கி விரைவதால், வெளி. 11:18ல் "ஆனால், தேசங்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அப்போது உங்களுடைய கடும் கோபத்தைக் காட்டினீர்கள். இறந்தவர்களை நியாயந்தீர்ப்பதற்கும், உங்களுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள், உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய எல்லாருக்கும் பலன் கொடுப்பதற்கும் குறித்த காலம் வந்துவிட்டது. பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவதற்கான காலமும் வந்துவிட்டது” என்று சொன்னார்கள், என்பதாக வாசிக்கிறோம்.
    கடவுளின் ஆட்சி பூமியில் எப்படி இருக்கும் என்பதை இலவசமாகக் பாருங்கள்
    www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=pub-jwbcov_201405_1_VIDEO

    • @mariyaarulraj4525
      @mariyaarulraj4525 Рік тому

      Excellent br

    • @kavani5394
      @kavani5394 Рік тому

      @@mariyaarulraj4525 With pleasure - எல்லாப் புகழும் எங்கள் இறைவனுக்கே!

  • @satheesh2933
    @satheesh2933 Рік тому

    வரும்போதூ பார்க்கலாம்

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      Nee aayatthamaa illaamal, ethaiyum paarkka nee irukka maattaai. Ithuvea satthiyam. Aandavarai varavaerkka parisuttha jeeviyam irukkanum. Vulaga vaazhkkai arpamaanathu nitthiya jeevanai suthantharikkanum endraal repentance, holyness migavum avasiyam.

  • @lavanyalavanya5769
    @lavanyalavanya5769 Рік тому

    Amen appa

  • @selvakumar9448
    @selvakumar9448 Рік тому

    நாங்க ஏற்கனவே ஜூபிடரிலும் நெப்டியூனிலும் பிளாட் வாங்கி ஊடு கட்டிட்டோமுல்ல..
    நோ ஒர்ரீ

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் Рік тому

    பைபிளில் என்ன சொல்லி இருக்கு மனிதர்களுக்கு எது எது வழியாக சொல்லியுல்லதோ அதன்படி நடக்கிறது தான் நம்முடையபணி அதை விட்டுட்டு ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டு திரிவது நம்முடைய வேலைஇல்லை அவர்களுக்கு வேறு வேளையில்லை விஞ்ஞானம் சொல்லுது விஞ்ஞானம் சொல்லுகிறதுஎன சொல்வது நம்முடைய வேளைஇல்லை பைபிள் சொல்லும் சூழ்நிலை வரும்வரை சொல்லக்கூடிய நீர் வாழப்போரீரா அல்லது நான்வாழப்போரேனா அடையும் இழக்கை மறந்து வாழ்வது அறிவற்ற செயல் நாளை நடப்பது என்ன நாம் எந்த வழி செல்லவேண்டும் என எல்லா வேதமும்புனிதமிக்கவைதான் அதன் வழி நடப்போம் மிரட்சி தேவையில்லை அதன்வழிநடப்போனுக்கு மனிதன் தன் மனம் ஒடுங்கி சாந்தி பெறவே வேதங்கள் முயற்சிக்கின்றன ஆனால் மனிதன் தன் மனதிலே உலகபிரச்சனைகளை வாறிவளைத்து போட்டுக்கொண்டு புத்திதடுமாரிஅழைகிரான்.தூ. 21 ஓராம் நூற்றாண்டிலூம் இந்த அமைதியற்றசூலலா.வெட்கம்....

  • @amrtnj
    @amrtnj Рік тому +1

    எல்லோரும் மிகப்பெரிய அறிவாளிகள் போல பேசுறாங்கப்பா. ஏதோ பக்கத்துல இருந்து பாத்தது போல.

    • @imnoob4793
      @imnoob4793 Рік тому +1

      Seikiram neenga paakka porenga. Ithu ellame nadakka porathu thaan.

  • @lailajaman1633
    @lailajaman1633 Рік тому

    👍👍😭😭😭😭🙏🙏🙏🤲🤲🤲

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 Рік тому +1

    In the last century, many women died during delivery. Now it is less

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 Рік тому

    Ippa thaan manusamjku life expectancy kuooduthal

  • @vdanielashamma9848
    @vdanielashamma9848 Рік тому +2

    Praise the lord Brother . . . . 2 weeks before I dreamed and shared it to my husband only . . . I dreamed this incident (Sun is burning and falling down in to the ocean and the whole universe turned in to Dark) . . . . What does it means Brother . . . . Please do reply me

  • @kumariku5941
    @kumariku5941 Рік тому +1

    எல்லாம் சரி கிறிஸ்தவ நண்பரே இரண்டாம் சாமுவேல்ல இரண்டாம் சாமுவேல்ல தாவீது ராஜாவை பற்றி அவர் செய்த ஒரு ரொம்ப ஒரு மானக்கேடான செயலை குறிப்பிடுகிறது அந்த தாவீது ராஜாவோ அந்த பெண் இவர்கள் இருவர் செய்த தவறுக்காக அவர்களுக்கு பிறந்த குழந்தையை கர்த்தர் அடித்து கொன்றார் என்ற மாதிரி ஒரு அதுக்கப்புறம் இரண்டாம் சாமுவேல் 13வது அத்தியாயத்தில் வருது தன் சகோதரியை கற்பழிக்க நேரிடும் போது நீ ஒருக ராஜாவுடன் கேட்டுப்பார் ராஜா ஒரு காலம் என்னை உனக்கு கொடுக்காமல் இருக்க மாட்டார் அப்படின்னு சகோதரனுக்கு தங்கச்சி கொடுங்களுக்கு ராஜா ஒரு தாவீது ராஜா மதிக்கத்தவரா இருந்தார் என்று பைபிள் குறிப்பிடுகிறார் இந்த வசனங்களை பத்தி தெளிவுபடுத்தி பேசுங்க விஞ்ஞானத்தை பற்றி தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் பற்றி ஒன்றும் கிடையாது அது நடக்கும் போது நடக்கும் நடக்கும்போது பேஸ் பண்ணிக்கலாம் ஆதியாகமம் ஒன்னாம் அதிகாரத்தை பத்தி சொன்னீங்க ஒன்னாம் அதிகாரம் ஒன்றாம் வசனத்தை பற்றி அதிலேயே எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு வானத்தையும் பூமியையும் சிஷ்டித்தார் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமயமாய் இருந்தது ஆழத்தில் இருள் இருந்தது இறைவன் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் பூமி வெறுமையாய் இருந்ததுன்னு சொன்ன இறைவன்தான் ஜலத்தின் மேல் அசைவாட ஜலம் எங்கிருந்து வந்தது

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Рік тому

    Nobody can escape from death. No use in worshipping God. Don't worry about the Doomsday. Fools predict the future.

  • @sardharsardhar9266
    @sardharsardhar9266 Місяць тому

    I am muslim al kuranil suriyan oli eyandhu suruttap padum poyudu endra vasagthirku enna porul

  • @josephinerani644
    @josephinerani644 Рік тому

    Solvathai thirundha soluungal. Pasitive energy . 7 murai illai 7 70dhu murai.manniyungal.ungal vaarthai thavaraanathu.

  • @ஒளிரும்பாறை

    அந்த நாளையும் வேளையையும் குறித்து பிதா ஒருவருக்கே தெரியும்

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому +1

    உனக்கு எல்லாரும் அழியனும் ஆசை

  • @mohammedsait1073
    @mohammedsait1073 Рік тому

    Yaemanil irunthu oru nerupu varum athu shaam thesathuku makkalai thurathum quraanla potruku imam Mahdi varuvaar athan pinnaal tajjal piragu thaa ishaa varuvaar allah thannidaiya quraan sollirukaa....Allah akbar .Islam true.

  • @skmkuzhanthai5144
    @skmkuzhanthai5144 Рік тому

    ஐயா சூரியன் சந்திரனை நம்பி தான் வாழ்கிறோம். இந்த உண்மையை தெரிந்து கொள்ள ஞானி. ஆகிறான். தற்போது பூமியில் அழிவு இல்லை. இறைவன் அன்பு நிறைந்தவன். எல்லா கோல்கள் சரியான பாதையில் இயங்கும். வெட்ட வெளி. தன். இயங்கும் விசை சரியா செய்கிறது. நான் மதங்கள் அப்பாற்பட்டவன். சூரியனுக்கு. ஒளியும் ஓசையும். வெட்ட வெளியில் இருந்து கிடைக்கும். மனிதர்கள் அழிவர். பிறப்புதும் நடக்கும். பூமி அழியும் சாத்தியம் இல்லை. விஞ்ஞானிகள் மனிதன் உயிர் அளவு சொல்ல முடியாதவர். அண்டம் ரகசியம் தெரியாது. விஞ்ஞானிகள் மனித இனத்துக்கு தீமை தான் தரும்.

  • @anasjunaideen9665
    @anasjunaideen9665 Рік тому +1

    PRIEST CONVERTS TO ISLAM - Catholic prist converted to Hilarion Heagy - think about why? Islam is the only one true religion and Jesus is a muslim.

  • @p.h.kiruthikakaviya8787
    @p.h.kiruthikakaviya8787 Рік тому

    Nothing will happened in your life time. It will happened in more than 1000 years after. Why you people's worried

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому +1

    ஜெகன் முதல்ல நீ பைபிள் ஒழுங்கா வாசி
    பயமுறுத்தாத

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 Рік тому

    Scientists are hopeful that they can restore the ozone layer

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      Ozone layer irukkum, naama irukkanum, atharkku holiness mukkiam. Parisuttham illamal oruvanum Devanai dharisikka mudiyaathu, paavamannippai pettru ratchippu adainthu irukkanum.

  • @chandbasha6539
    @chandbasha6539 Рік тому

    Jesesisnotgod

  • @astrojai4175
    @astrojai4175 Рік тому +1

    Dai ivandaa

  • @rejimano
    @rejimano Рік тому

    பூமியின் விட்டம் பூமத்திய ரேகையில் 40070 கிலோ மீட்டர்கள்.இதை கடக்க 1440 நிமிடங்கள்,அதாவது 24 மணி நேரம் ஆகிறது.அப்படியானால் ஒரு மணி நேரத்தில் 1670 கிமீ வேகத்தில் சுற்றுகிறது.இது போன்ற விஞ்ஞான காரியத்தில் சும்மா குத்து மதிப்பா கர்த்தரை பற்றி பேசுகிற மாதிரி அளந்து விட வேண்டாம் brother.

  • @uthayachandran1468
    @uthayachandran1468 Рік тому

    ivaru periya scintice....

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Рік тому +1

    Podda

  • @ddavinasherinnn
    @ddavinasherinnn Рік тому

    Pp

  • @rangarajsandeep5645
    @rangarajsandeep5645 Рік тому

    Mental pathivu

  • @ratheeshregin5315
    @ratheeshregin5315 Рік тому +1

    Katha vidaathe

  • @prabhudevaraj466
    @prabhudevaraj466 Рік тому

    Neenga Bible compare pana avasiyam ila 2025 la tha varithu surya poyal

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Рік тому

      Sangeetham karnataka sangeethama illai hindustani ?

    • @kjayaraman1498
      @kjayaraman1498 Рік тому

      Sari Bible tha big neega kavalai padathinga

  • @ranjithv657
    @ranjithv657 Рік тому +1

    Dai ungalukulam vela illayada

  • @punniyamoorthyelalasingham1796

    முழுப்பொய்

  • @samuelsaravin1585
    @samuelsaravin1585 Рік тому +1

    Dei loose