மாமியாருக்கு மை தடவி மடிய வைத்ததாக குற்றம் சாட்டும் குடும்பம்! | Vaazhnthu Kaatuvom | EP-37
Вставка
- Опубліковано 16 кві 2024
- #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow
மாமியாருக்கு மை தடவி மடிய வைத்ததாக குற்றம் சாட்டும் குடும்பம்!
PART - 01
Vaazhnthu Kaatuvom | EP-37 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/ - Розваги
Advocate saranya mam fans like this comment
My favourite Saranya mam
Adei Saranya mam pakave vanduruka mara panringada
குயிலி மேடம் நல்ல திறமையாக பேசுகிறார்கள்
சரண்யா வெண்ணிலா🎉🎉🎉🎉
வெண்ணிலா மேம் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே அவங்க மனச புறிஞ்சிக்கிரிங்கா 💯💯💯crt பேசுறாங்க
Kuyili mam... question super
@@VaralakshmiVaru-ey4oj what
தட்டிக் கேட்க ஆள் இல்லைனா ஆம்பளைக்கு என்ன திமிரு வேணாலும் பண்ணுவாங்க இப்படி ஒரு ப்ரோக்ராம் வரணும் இது தான் நல்லது
Super speak mam. 🙏🏻🙏🏻🙏🏻
குயில் அம்மா சூப்பர்😊
அம்மா, மகள் இருவருக்கும் மனநிலை சரியில்லை.. கவுன்சிலிங் குடுக்கனும்
Kuyile mam judjing nala iruku❤
லக்ஸ்மி மெடம் திரும்ப வாங்க நீங்க Bast❤
Kuyili madame saree super ❤❤
👌👌👌
S true kuyili mam nalla panranga
Music Nala ila 😢
👌👌👌👍👍🙏🙏🙏
🎉
Enka vetulaum anni veyriyan erukan
மருகன்மேல😂ஆசை....
❤
Super kuyili mam ❤
Big fan , Saranya Mam .
காதலர் தினம் படத்தில் வரும் ரோஜா பாட்டு போடுங்க
குயிலி உங்களுக்கு வெயில் காலத்தில் முத்தி போன கேஸ்களா தான் கிடைக்கிறது😊😊😊வீட்டுக்கு போய் எலுமிச்சை பழத்தை தேய்த்து குளித்து விடுமா😂😂
😀😀😀😀😀😀😀😀🙏🏻😀😀
இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂
Yarume illai
Will you ask the same question daily? 😂😂
😢
Ok
No
The lady and her mom are liars. How she will remove her saree without conscious in front of her son in law, now she is telling I done this that and all. The girl is not matured enough to get married.
ஒத்த ரோஜா சின்ன வயசுல இருந்து அம்மா வோட மர்மங்களை பார்த்து வளர்ந்திருக்கா..
Nalla vsarippu thanks
Vennila madam supera anales pandranga.
💯💯💯💯💯crt🎉🎉🎉🎉🎉
Fantastic show is firely going🎉
They never filed a police complaint about the father's disappearance. Mother is making drama to cover it up. போலீஸ் நாலு தட்டு தட்டினா உண்மை வெளிய வரும்
குயிலிமேடம்முகம்ரொம்பகளையானமுகம்
பரதநாட்டியம் ஆடுறவுங்க கூட தலையை இப்படி ஆட்ட மாட்டாங்க 😄
Saivenai prachanai eruku
😂செங்கல் நாத்து
😂😂😂 puthu peru
🤣🤣என்ன தான் புது பெயர் இருக்கட்டும் இப்படியா🤣
@@anbeysivam-vg1ji 😂😂
நீங்க நல்லா யேசுச்சு பாருங்க🤣
@@anbeysivam-vg1ji Yara saolluringe
இரண்டு பேரும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுங்கள்
Saranya mam correct ah point prsirukanga but antha psychiatrist dominate panna try pandranga ,that spoils the show ,dont do that , dont try to over perform
Solvathellam unmai programs la ella evidence um vachikittu than delicast pannanga ,
அவர் மேலேயும் தப்பு இருக்கு
குடும்பக் கஷ்ட காரணமாக எத்தனையோ பெயர்கள் தன் வாழ்க்கையே இழந்து விட்டு இருக்கிறார்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் 😢😢😢
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
Seri nee anga poi paaru unnoda channel ammapappu atha vera yasrachum nadathuna nalla irrikum
Lakshmi mam pandra program tha nalla iruku
யாரு சாமி நீ எல்லா ப்ரோக்ராம்ளையும் கமெண்ட் பண்ணி eruka🤣
😭😭😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Super super super
அம்மா மகள் சரி இல்லை
Niga modha sareya ierukigala madam
அப்படி சொல்லாதீங்க அவங்களுக்கு என்ன பிரச்சனையோ
வாழற பெண்ணை அம்மாவே கெடுக்கிறாங்க.. தாய் சரியில்லை
Lakshmi mam program supara panuvanga Lakshmi mam program mudium pothu sariyana thirpu solluvanga
Vinod Nalla Paiyan ,Avanoda Ammavum Nalla Pombalai,Enda Roja, Aval Amma Sari Ellai
35:35 Kku Appuram 2 Ammakkalaiyum Velie Anuppittu Adukkappuram Pesanam
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
Mother is very cunning and controlling... manipulating her daughter to her tune...தோண்டினா நிறைய பூதம் வரும்... Poor guy, இவளுங்க கிட்ட மாட்டிகிட்டான்
அந்த பொண்ணு நல்லாதான் இருக்கிறா
Anchor : அப்படினு யாரு சொன்னது?
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
மேடம் நீங்களே இவளை நேரில் பார்த்து இந்த கேள்வியை நீங்கள் கேட்டது, என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😅😂😅😂😅😂😅😂😅😂😂😂😅😅😅
entha ponnu konjam mentally distrubed
Intha show ku Lakshmi mam poduga
மீண்டும் வரவேண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்
இவன் சரியில்ல அவன் மூஞ்ச பார்த்தாவே தெரியுது😅😮
அவுங்க மெட்ராஸ் பாஷை ய வெச்சு எடை போடுறீங்களோ ? அம்மாவும் மகளும் ஆடுற நாடகம் கண்ணுக்கு தெரியலையா ?
@@Tee3Wins இவன் சரியில்லை என்று தான் முதல் பொண்டாட்டி போய்ட்டா அது தெரியுமா உங்களுக்கு
ஒண்ணுமே புரியல டா😂😂😂
Aama bro