Mrs Sellamuthu Sellathurai | RIP | Trincomalee | Marana ariviththal | Tamil Death announcement |

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • தொடர்புகளுக்கு
    செ.துஷ்யந்தன் - மகன்
    Mobile : +16478555790
    சயந்தன் - மகன்
    Mobile : +16477136854
    கபிலன் - மகன்
    Mobile : +16138788710
    நிகழ்வுகள்
    பார்வைக்கு
    Saturday, 25 May 2024
    5:00 PM - 9:00 PM
    Sunday, 26 May 2024
    8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
    கிரியை
    Sunday, 26 May 2024
    9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
    திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளம், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து செல்லத்துரை அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை(SK) அவர்களின் அன்பு மனைவியும்,துஷ்யந்தன், சயந்தன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவநங்கை(கீத்தா), ஈவ்லின்(ராஜி), அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,துர்க்கா, கிருத்திகா, துவாரகன், சரன், சபரீசன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,இனியவீரன், இதயவீரா, ஜோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
    தகவல்: குடும்பத்தினர்
    #rip #funeral #ariviththal #ripbooktamil #tamilripbook #ariviththalsamugam #Mrs Sellamuthu Sellathurai#death#Canada#Canadadeath
    தொடர்புகளுக்குமரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
    நன்றி.
    www.paypal.com/donate/?hosted...

КОМЕНТАРІ •