கனடாத் தமிழர்களால் தலைக்குனிந்த ஈழத்தமிழினம்!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 167

  • @sasipaarathan305
    @sasipaarathan305 2 місяці тому +30

    சகோதரி சிந்தித்து அறிந்து யோசித்து சூழ்ச்சிகளைப் புரிந்து பேசவும் பாடகரை வரவேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது
    மக்கள் நிகழ்வுக்கு போக மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது இலங்கை அரசின் ஆதரவில் தான் தற்போது பல நிகழ்வுகள் நடக்கிறது ஆகையால் மக்கள் எதிர்க்கின்றனர்
    பாதிக்கப்பட்டவர்கள் எதிர்க்கின்றனர் பாடகர் பணம் வாங்கிவிட்டேன் நான் வருவேன் என சொல்லியிருக்கிறார் பணம் வாங்கினால் திருப்பி கொடுக்கலாம் தமிழ் இனத்திக்கு எதிராக உள்ளவர்களை உடனேயே
    கிள்ளி எறிய வேண்டும் விட்டுவிட்டால் சிக்கல் அதிகரிக்கும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் வாழ்க்கை நடத்த அரசியல் செய்ய யாருக்கும் உரிமையில்லை பாடகர் வரவேண்டாம் என்று சொன்ன போதும் ஏன் வந்தார் ?
    எல்லோரும் தமிழருக்கு நீதி கற்பிக்க வேண்டாம் சூழ்ச்சிகளையும் குள்ள நரித்தனங்களையும் காட்டுமிராண்டித்தனம்களையும்
    தமிழ் இனம் உணர்ந்து விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்
    குற்றம் தமிழன் செய்தாலும் குற்றமே சூழ்ச்சிக்கார்ர்கள் முகம் காட்ட மாட்டார்கள் விலை போக்க்கூடிய தமிழனை வைத்து தமிழனை அடக்க நினைக்கிறான்
    அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம்
    சினிவாஸ் துரத்தப்பட்டார் அந்த நிகழ்வில்
    அடுத்த நாள் அனிருத் பாடினார் மக்கள் போனார்கள் பணம் கொடுத்து ஆனால் வேறு இடத்தில்
    இந்த இடம் வேண்டாம் என்பதே
    தமிழன் சொன்னது
    இலங்கை அரசின் கைக்கூலிகள்
    முகம் தெரியாத சூழ்ச்சிக்கார்ர்கள்
    பணத்திக்காக எதையும் செய்யும்
    தமிழரை வைத்து தமிழரை அடிக்க முயல்கின்றனர் இதே போல் போராட்ட காலந்திலும் இனத்திக்காக போராடிய பல இயக்கங்களை ஒட்டுக் குழுக்களாக மாற்றி தமிழன் தமிழனை சண்டை போட வைத்தனர் சூழ்ச்சிக்கார்ர்கள்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

    • @KuzhaliCholan
      @KuzhaliCholan 2 місяці тому

      இந்திய ஆதரவு குழுவுக்கும், இலங்கை ஆதரவு குழுவுக்கும் கொள்ளை அடிப்பதற்காகன கோஷ்டி பூசல் தமிழ் தேசியம் என்ற பெயரில் அரங்கேறப்படுகின்றது.

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 2 місяці тому +1

      Well said

    • @franjosna
      @franjosna 2 місяці тому

      தமிழன் இப்படித்தான் இருப்பான். தானும் உயரான், தன்னை உயர்த்த நினைப்பவனையும் உயர விடான். சேர சோழ பாண்டியர்கள் தமிழர்கள் தான். இன்று தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. காட்டிக் கொடுப்பான், குழப்பம் பண்ணுவான் முடியாது போனால் பேய்களை ஏவி (சூனியம்) அழித்துப் போட வகை பார்பபான். அன்பே சிவம் என்பான் சிவனுக்கே சூனியம் செயவான். குலப்புத்தி போகாத ஜடங்கள்.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 2 місяці тому +6

    நீங்கள் இப்போது காசுக்காக மாறிவிட்டியள் வாழ்த்துக்கள்

  • @nathanRasa
    @nathanRasa 2 місяці тому +6

    உண்மை எது என்று அறிந்து மறு video போடவும் நன்றி தங்கச்சி 🙏

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 2 місяці тому +9

    அக்கா அமத்தி வாசியுங்கோ.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 місяці тому +21

    அங்கு நடந்தது எமது வலியின்
    வெளிப்பாடு மட்டுமே .ஏற்கனவே ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு தகவல் வழங்கியும்
    அவர் வந்தார்.....நாம் பல இனக்குழுமங்களால் இணைக்கப்பட்டவர்கள், அப்பாே வலியின் உச்சத்தில் இருப்பவர்களின்
    காேபத்தின்
    வெளிப்பாடு அவரவர் பேச்சுவழக்கில் வெளி வந்தது என்பதனை எடுத்துக்காெள்ள வேண்டும்.அதே
    வேளை இந்த எதிர்ப்பு பாேராட்டத்தில் மக்களாேடு மக்களாக இலகு விசாவில் கனடா வந்த புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து நிலமையை
    மாேசமடைய
    வைத்திருக்கலாமல்லவா....இவர்களை
    களையெடுக்க இப்பாே எமது தலைமை இல்லைத்தானே.....மாெட்டையாக கூறிவிட்டீர்கள்.
    மக்களுக்கும் உண்மை நிலை தெரிய
    வேண்டுமல்லவா
    கீழுள்ள பதிவுகளைப் பாருங்கள்.......
    . *கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள*
    *சிங்களத்தின் உளவாளிகள்*
    அண்மையில் கனடாவிற்கு நுழைவு விசா இலகுபடுத்தல் மூலம் சிங்களம் *தமிழ்உளவாளிகளை* இறக்கியது அம்பலமாகியுள்ளது.
    அவற்றில் சிங்கள உளவாளிகள் 20 நபர்களும்,தமிழ் உளவாளிகள் 45 நபர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
    (இவர்களுக்குள் எம்மால் *இனங்காணப்பட்டவர்கள் மட்டும்* புனர்வாழ்வு பெற்றவர்கள் 4, தலையாட்டிகள் 2,ஏற்கனவே சிங்களத்தோடு இயங்கியவர்கள் 8)
    அனைவரும் 5 பேர் கொண்ட குழுக்களாக Ontario வை மையப்படுத்தி 13 வெவ்வேறு இடங்களுக்கு களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
    அதைவிட ஏற்கனவே சிங்கள உளவாளிகளாக இயங்கிய 5 பேரும் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் 9 பேரும் சேர்ந்து நேரடி சிங்களத்தின் கட்டளையின்படி இயங்குகின்றார்கள்.
    இக்குழுக்களுக்கிடையே *நேரடி தொடர்பு இல்லாமல் சிலீப்பர் செல்கள்* போன்று வைக்கப்பட்டுள்ளார்கள்.
    *இவர்களின் பிரதான நோக்கம்*
    தமிழ் அமைப்புக்களை குழப்புவது, பிளவுகளை உண்டு பண்ணுவது
    தமிழினப் படுகொலை நினைவு நாளை நிறுத்துவது அல்லது குழப்புவது
    தமிழின அழிப்பு நினைவாலயம் வராமல் தடுப்பது அல்லது ஆதரவை தடுப்பது
    பொய்பிரச்சாரங்களை பரப்புவது
    தேசியவாதிகளுக்கும் மக்களிற்கும் இடையில் பிளவை உண்டுபண்ணுவது
    புதிய புதிய அமைப்புக்களை உருவாக்குவது *அண்மையில் மட்டும் 3 அமைப்புகள் புதிதாக உருவாகியுள்ளது.*
    *ஆகவே மக்களே தேசிய உணர்வாளர்களே அவதானமாக இருங்கள்.*
    புதிது புதிதாக உங்களோடு இணைந்து தேசியம் பேசுவோர் சார்ந்து சற்று கவனம் எடுங்கள்.
    *மிக விரைவில் அனைவரின் படங்களோடு அடுத்த மடல்*
    நன்றி
    *கழுகுப்பார்வை*
    Sharing as received
    ua-cam.com/video/JC9bhlxFaZs/v-deo.htmlsi=vaawbJkMEGlBCjKb
    ua-cam.com/video/AqYLdxLIF3Y/v-deo.htmlsi=51hIy51I2auS67zD
    இதுதான் நடந்தது..

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 2 місяці тому +8

    உங்களுடைய தலையங்கம் மிக பாரசூரமானது ஒன்று . நீங்கள் எப்படி கூற முடியும் கனடா தமிழர்கள் என்று ஒத்த மொத்த தமிழர்க. தமிழர்களை ஒரு பிரிவினர் ஏற்பாட்டார்ளர்கள் செய்த ஒரு பெரிய தவறுகளை கருத்தில் கொண்டு இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். பாடகர் ஸ்ரீனிவாஸ் ஒரு நல்ல முதலாவது என்னவென்றால் அவருக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது அப்போது அவர் சொன்னது எனக்கு அட்வான்ஸ் தந்து விட்டார்கள் எனக்கு ஒன்றும் செய்ய முடியாது . இரண்டாவது அங்கு சொல்லப்பட்ட சொற்பதங்கள் உண்மையிலே ஒரு கீழ் தரமானது தான் அதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். "ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்" என்று வகையிலே நீங்கள் இந்த செய்தியை எழுதி இருக்கின்றீர்கள் சரிகமப டீம் இலங்கை தமிழர்களையோ மலேசிய தமிழர்களையோ ஐரோப்பிய நாட்டு தமிழர்களையோ இந்த நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார்கள் என்று என்றால் அதன் அர்த்தம் என்ன ஈழ மக்களில் உள்ள மிகக் கரிசனை அல்ல இப்படி இவர்களை அழைக்கும் போது அவர்களுக்கு பார்வையாளர்கள் கூடும் அவர்கள் விஜய் டிவி சன் டிவி போன்ற பிரபல்யமான தொலைக்காட்சி போட்டி போட முடியும் என்றும் தமிழ்நாட்டில் சன் டிவி தான் மிக உச்சக்கட்ட ரசிகர்களைக் கொண்டதாக இருக்கின்றது. விஜய் டிவியும் ZEE TAMILடதொலைக்காட்சியும் அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கத்துக்காக தான் நமது ஈழ பாடகர்களை அழைத்து வந்தார்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் போட்டியில் மிகவும் திறமையாக பாடிய மூன்று இலங்கையைச் சார்ந்தவர்கள் அடுத்த அடுத்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டார்கள். இதன் தலைமை நடுவராக இருக்கும் ஸ்ரீநிவா நிறைய பேர் கோபம் கொண்டிருந்தார்கள் .அடுத்தது ஸ்ரீனிவா அனுதாபத்திலோ ஈழ மக்கள் உள்ள மிகக் கரிசினையில் செய்தார் என்று சொல்ல முடியாது காரணம் இந்நிகழ்வுகள் முடிவுற்றதும் ஒரு WORLD TOUR போவார்கள் அதில் நிறையவே பணம் ஸ்ரீனிவாஸ் போன்ற மூத்த பாடகர்கள் பெற்றுக் கொள்வார்கள் .அதுதான் அவர்களுக்கு ஒரு பெரிய வருமானம் அனிருத் கூட கனடாவில் உள்ள SCOTIA ARENA 20 ஆயிரம் மக்களுடன் நிகழ்ச்சியை செய்த அப்போது யோசித்துப் பாருங்கள் எத்தனை கோடி வரும் ஆகவே இங்கு ஒருவரும் பொதுநலத்தில் ஈடுபடுகின்றார்களா என்ற ஒரு கேள்விக்கு? சரி கம பாபின் ஜூனியர் நிகழ்வு இரண்டு குழந்தைகள் திறமையை வெளிப்படுத்தி அவர்கள் உலகுக்கு காட்டப்பட்டார்கள் அது உண்மைதான். ஆனால் திறமை இருந்தது அவர்களுக்கு வாக்கும் விழுந்தது அதன் முதலிடம் பெற்ற ஆனால் தமிழ்நாட்டில் ஒரு இலங்கை திறமையாளர் சென்று முன்னுக்கு வருவது என்பது ஒரு "குதிரை கொம்பு "எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம் டைரக்டர் பாலு மகேந்திரா ஒரு உதாரணம் ஆகவே நீங்கள் சிறை சென்று வந்ததிலிருந்து உங்களில் நல் மதிப்பு வைத்திருந்தேன் நீங்கள் இப்படியான ஒரு ஆய்வு இல்லாத செய்தியை கனடா தமிழ் மக்கள் அனைவருமே ஏதோ தமிழ் இனத்தையே அழித்து விட்டார்கள் போன்று நீங்கள் கூறுவது உண்மையிலேயே ஒரு கோபப்படக் கூடிய விடயம் இன்றும் இலங்கையில் தமிழர்கள் இருக்கின்ற காரணம் இந்த புலம் சேர்ந்த மக்கள் தான் அது உங்களுக்கு என்ன தெரியாதா? ஆகவே " THINK BEFORE INK "என்று சொல்வார்கள் அதை நீங்கள் யோசித்து செய்யுங்கள்.

  • @nathanRasa
    @nathanRasa 2 місяці тому +5

    நீங்கள் சிறையில் இருக்கும் போது இறவனை கும்பிட்டவனில் நானும் ஒருவன் please உண்மையை நன்றாக விசாரித்து பேசவும் 🙏

  • @nathanRasa
    @nathanRasa 2 місяці тому +8

    இந்த நிகழ்வை நடத்தியவர்கள் என்ன துரோகம் புரிந்தார்கள் என்று அதையும் கண்டு அறிந்து உங்களின் பதிவை போடவும் 🙏

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 2 місяці тому +9

    உண்மை அறிந்து உருப்படியான விமர்சனம் செய்

  • @soundsoftheseasons6190
    @soundsoftheseasons6190 2 місяці тому +15

    வணக்கம் தங்கச்சி நான் போட்ட கருத்தை திரும்ப எடுத்து விட்டேன் ஏனென்றால் உங்கள் மேல் கோபத்தை காட்டுவது தவறு என்பதினால்தான். தங்கச்சி உங்களுடைய வயது எங்களுடைய வேதனையின் ஆண்டுகளை விட குறைவு
    உங்களுக்கு ஈழ போராட்டத்தை பற்றி என்ன தெரியும். அதன் வலியை பற்றி தெரியுமா? போராட்டம் நடக்கும் போது உங்களுக்கு என்ன வயது? வேளிநாட்டில் வாழ் தமிழர்களைப்பற்றி என்ன தெரியும். இங்கு வாழ்பவர்கள் பணத்துக்காக மட்டும் வந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? இங்கு வாழ்பவர்கள் வாழ்வில் போரின் வலியை சுமந்தவர்கள் மட்டும் அல்ல போரில் நின்றவர்களும்தான். நீங்கள் கூறும் கனடிவில் நடந்த நிகழ்வை பற்றி சரியான புரிதல் உங்களுக்கு இல்லை.

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 2 місяці тому +3

      உண்மையை உரக்க சொல்லுங்கோ ஏன் தயக்கம் நன்றி😢

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 місяці тому +4

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சில ஈழத் தமிழ் யூடியூபர்கள் தமிழ்நாட்டுக்குள் போனால் பரவாயில்லை. ஆனால் அந்த இளம் யூடியூபர் அங்கு கல்யாண வீட்டுக்குள் போய் களவாக சாப்பிட்டு வீடியோ பதிவிடும் அருவருப்பான வீடியோக்கள், எருமை கறி சாப்பிடும் வீடியோக்கள் எல்லாம் இருக்கின்றன. இதுதான் இன்றைய இளம் சமூகம்.

  • @respect-p2y
    @respect-p2y 2 місяці тому +11

    சகோதரி, இன்னும் இந்தக் கை ஆட்டத்தை விடவில்லை யா?

  • @Magima-p5y
    @Magima-p5y 2 місяці тому +12

    சகோதரி
    நீங்கள் ஓர் ஊடக வியளாளர்
    உண்மைகளை சரிவர உணர்ந்து கதைக்க வேண்டும்
    கனடாவில் நடைபெற்றது என்ன? 10வருடமாக கனடாத் தமிழர்களால் ஒன்று கூடி வெகு விமர்சையாக நடாத்தப்பட்ட தமிழர் தெரு விழா இம்முறை அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டதென்றால்
    அது எவ்வளவு பெரிய ஒரு விடயமாகும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் என்ன என்பதை தீர ஆராய மாட்டீர்களா?
    வந்தவர் எமது எதிரி என்றாலும் அவரை வா என்று அன்புடன் உபசரித்து வருந்தோம்பல் செய்தனுப்பும் ஒப்பற்ற நாகரிகம் தெரிந்த இனம் நம்இனம்
    அப்படிப்பட்ட நம் இனம் பாடகர் ஸ்ரீநிவாசனை
    அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்
    நாகரீகம் தெரியாதவர்கள்
    அது இது என்று உண்மையை மூடி மறைக்க பல ஊடகங்கள் ஏதேதோ எல்லாம் கூறத் தள்ளுகிறீர்களே
    ஸ்ரீநிவாசன் யார்?
    வெறும் ஓர் பாடகர்
    அவ்வளவுதான்
    அவருக்கு ஏற்கனவே ( இம்முறை பாடவேண்டாம்
    அதற்கான காரணம் எல்லாமே முன்கூட்டியே தெரியப்படுத்தியும் )அதை ஏற்றுக்கொண்டு நாகரிகமாக விலத்திச் செல்லாமல் (நான் பணத்தை வாங்கி விட்டேன் அதனால் பாடப்போகிறேன்) என்று அடாவடியாகப் பாடவந்தால்
    அதை வரவேற்று பூமாலை போட்டு உபசரிக்க தமிழரென்ன...?
    சகோதரி
    இராவணா என்ற இந்திய ஊடகவியளாழர்
    இந்தப் பிரச்சனை பற்றியும் அதன் உண்மைத் தன்மையையும் அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்து நடுநிலைபயாக ஓர் வீடியோ போட்டிருக்கிறார் கண்டிப்பாக அதை நீங்கள் பார்க்கவும்
    நீங்கள் மட்டுமல்ல கொமண்ட் போட்ட அத்தனை பேரும் பாருங்கள்
    (முள்ளில் விழுந்த சேலையை முள்ளுக்கும் வலிக்காமல் சேலைக்கும் சேதாரம் இல்லாமல் எடுத்திருக்கிறார்)
    அதைப் பார்த்து விட்டு கண்டிப்பாக இன்னொரு கானொலி போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 2 місяці тому +7

    பாடகர் மிகவும் நல்லவர்

  • @kings_7777
    @kings_7777 2 місяці тому +1

    Iam a tamil from tamilnadu... i used to be a best supporter of elam tamils and supported their freedom struggle in the past 30 years. I was very happy when srinivasan sir supported srilankan tamils in SaReGaMaPa programme and proud about that. But this incident is unfortunate and i cant face ny indian friends and talk about tamil elam and tamil expats arround the world again

  • @JK-se5vw
    @JK-se5vw 2 місяці тому +4

    திவானியா எல்லாம் விளங்கித்தான் பேசுகிறாவா?

  • @MuththukumarKannakumar
    @MuththukumarKannakumar 2 місяці тому +9

    ௨ங்களுடைய பேச்சு ௮நாகாிகம்

  • @nathanRasa
    @nathanRasa 2 місяці тому +6

    தங்கச்சி உங்களின் மேல் எனக்கு நல்ல மரியாதை உண்டு ஆனால் உங்களிற்கு இங்கு நடந்து என்ன என்று புரியவில்லை நீங்கள் நல்ல ஒரு ஊடகவியளார்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்களும் புரியாமல் பேசுகிறீர்கள் please உண்மையை நன்றா அறிந்து பேசுங்கள் please யார்அந்த பாடகர் அவருக்கு நன்றாக எடுத்துக்கூறியும் பணத்திற்காக வந்தவர்தான் அவர் ஓகே please உண்மை அறிந்து உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் !
    Thank you 🙏

  • @kuhendranveluppillai8753
    @kuhendranveluppillai8753 2 місяці тому +7

    Madam, பலர் பல முறை advice கூறியும் இந்த கையாட்டத்தை உங்களால் கைவிட முடியவில்லை என்றால், எவ்வாறு இந்த பல இலட்சம் மக்களை கொண்ட சமூகம் நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை இலகுவாக செய்ய முடியும்? செய்தியை எழுத முன்னரே சற்று யோசிக்க வேண்டாமா?

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan Місяць тому

    They are western minded educated and well to do lot.They very proudly reflects the srilakan tamils.they are the protectors of the tamils

  • @1962thevan
    @1962thevan 2 місяці тому +13

    அவருக்கு ஏற்கனவே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது ஏன் உங்களுக்கு தெரியவில்லையா அத ஏன் புரிந்துகொள்ளவில்லை. Tubetamil இலங்கை அரசின் கைக்கூலியா? எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது என்பதை ஆராயாமல் பாடகர் அவமதிக்கப்பட்டார் என்பதே இங்கு தலையங்கமாய் tubetamil முன்வைக்கின்றது.

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 2 місяці тому +1

    இதுபோன்ற ஊடகவியலாளர் களால் தான் சீர்கேடு

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Місяць тому +1

    Nice your advice
    Continue your work 😊

  • @jeyarajpathmanathan6582
    @jeyarajpathmanathan6582 2 місяці тому +2

    அப்படி சொல்லவேண்டாம். இலங்கையில் தான் எமது தமிழ் அரசியல்வதிகள் தங்களும் சோரம் போய் இப்ப தமிழ்மக்களையும் சோரம்போக வழிநடத்துகிறார்கள்.

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 2 місяці тому +1

    கிலமிசா தனது திறமையால்தான் வெனறார் அதுகூட தெரியாத இந்த ஊடகவியலாளர்

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n 2 місяці тому +1

    Anybody can say any explanation but it's very sad what happened to singer from great Tamilnadu thanks sister for great feeling of yours.

  • @mathisundaralingam8198
    @mathisundaralingam8198 2 місяці тому +1

    எங்கு சென்றாலும் தமிழன் காட்டு மிராண்டிகள் தானே

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +8

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Ragavan0401
    @Ragavan0401 2 місяці тому +3

    அடுத்த நிகழ்வு இளையராஜாவின் இசை நிகழச்சி பிரான்ஸ் நாட்டில் நடக்குள்ளது அதுகும் இப்படித்தான் இருக்குமா?

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy 2 місяці тому

      இளையராஜா ஸ்ரீலங்காவில் மகளைப் பறிகொடுத்தார். அதன் பின்னரும் போவது அவர் பிரச்சனை.

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 19 днів тому

    வாழ்த்துகள் மகள்.

  • @michaelmathuranayagam9449
    @michaelmathuranayagam9449 2 місяці тому +7

    யோ வாயை கிண்டாதே இந்த தொழிலை விட்டு பிறாத்தல் வளர பா௫ மற்றவனையும் கோட்டடை கழட்ட சொல்லு நாறுது பச்சைப்பொய் பித்தலாட்டம் 😮😮😮😮😅

  • @balaratnam4512
    @balaratnam4512 2 місяці тому +4

    இவர்கள்சும்மா வரவில்லை. எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக வேண்டாம்.

  • @chandranveluppillai4506
    @chandranveluppillai4506 2 місяці тому +2

    நீங்கள் சிறை சென்று விலை போய்விட்டீர்கள் என்பது உலகமே அறிந்த விடயம் .

  • @MrPahirathan
    @MrPahirathan Місяць тому

    Well commented. Appreciated ❤

  • @malarnathansl
    @malarnathansl Місяць тому

    100% correct! Caz of few people's behaviour, bad name for the full society 😔😔😔

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Місяць тому

    Very true sister.

  • @thennavanrai5228
    @thennavanrai5228 2 місяці тому +3

    அதை குழப்பும் நோக்கம் தான்,,,,, அனைவரும்,, கனடா,, நாட்டுக்கு திருப்பி, அனுப்ப,, வேண்டும் என,,, கடவுளை பிராத்திப்போம்,,

    • @hendrykajendrakumar2615
      @hendrykajendrakumar2615 2 місяці тому +2

      hahahahahah Enn Canada visitor visa reject panni vittarkala.. hahaha

  • @2024jaffna
    @2024jaffna 2 місяці тому +10

    எங்க போனாலும் தமிழ் காட்டன் காட்டன் தானே

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 місяці тому

    இந்த உலகில் யாரும் யாருக்கும் பகைவர் இல்லை நமக்கு நம் மனம்தான் சத்துரு நன்றி

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 2 місяці тому

    வலி, வலி

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому

    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடிஎங்கும் ஒருபோதும் ஒற்றுமையாக வாழாது

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 місяці тому +3

    தேசிய கொடியை வைத்து கொண்டு அவமானபடுத்தும் தமிழரை பார்கிறோம் இப்படி யானவர்களை கொண்டிருந்ததால் தான் ஈழ போராட்டம் தோற்றது. தமிழ் கொடி பல வளிகளில் உண்மையை பேசும் கொடியாக உள்ளது. நல்லதாக உள்ளது. அழகாக உள்ளது. சதோதரி உங்கள் கருத்து மிக மிக அருமை பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் பொருள்படும் உரை, வாழ்க வள்ளுவர் வளர்க அறிஞர் அண்ணா கருத்துக்கள்.

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 2 місяці тому

    If they protest this event , that is fine.But they have to be protest with silent and calm and respect. Real Canadians always protest that way, very respect to others.

  • @kandappusrikandakumar4537
    @kandappusrikandakumar4537 2 місяці тому

    very good advice & 100 % true

  • @NoomanWadood
    @NoomanWadood 2 місяці тому

    Dear Tamil speaking brothers sisters and friends vote for AKD, NPP.

  • @نبيذه
    @نبيذه 2 місяці тому +1

    இலங்கைமக்கள்என்றும்ஆதரிப்போம்சீனிவாஸ்சேர்அவர

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 місяці тому

    Canadian tamils,they are on the peak.unchallengeable,lot.

  • @sivapathamnatkunam7141
    @sivapathamnatkunam7141 2 місяці тому

    கனடாவில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கை(ஈழ)த்தமிழரா?எத்தனையோ நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கும் நிலையில்,
    வற்புறுத்தி உரிமை கோரவேண்டாம்.அங்கு நடைபெறும் சம்பவங்களால் இங்குள்ள தமிழர்கள் தலை குனிய வேண்டிய தேவையில்லை.

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 2 місяці тому

    Next generation , who born here, they will have good behaviours. ( I hope )

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 2 місяці тому

    தெரியாமல்எதையும்வெளிவிடுவதுஅவமானத்தைதேடவேண்டும்கனடியதமமிழர்களைபோலநீங்கள்கூட இல்லைகுழப்பம்யார்செய்தார்கள்இந்தகட்டுக்கதைகனடியகொங்கிறஸ்கட்சிசெய்ததவறேதவிரகுழப்பம்செய்ததுதமிழ்உரிமைகோரும்தமிழ்ழர்கள்இந்தியாவில்இருந்தால்என்ன எங்களின்உரிமையைநாம்தான்கார்கவேண்டும்எங்களுக்குபண்பைபற்றிபேசாதேபாடகர்வந்தவர்பிரச்சனைஅறிந்தவர்விட்டுவிளகிஇருக்கவேண்டும்

  • @sritharansellappah5436
    @sritharansellappah5436 2 місяці тому

    If you don't know full story pls away from this issue who is MR SRINEVASAN JUST A SINGER THEY ARE MAKING MONEY FROM ALL TAMILS WE HAVE TO SUPPORT OUR ARTISTS THANK YOU FOR WORING ABOUT CANADAIAN TAMILS

  • @nagalingamraman43
    @nagalingamraman43 2 місяці тому

    Wherever Tamil goes no unity no solidarity it's a curse to Tamil community.

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 2 місяці тому

    பாடுக்கார் அழைத்தவரகளடம் பேச வேண்டும் போரட்கார்களை அல்ல

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 2 місяці тому

    Sirappu sagothari arumai...

  • @DeviRegi-wp2mx
    @DeviRegi-wp2mx 2 місяці тому +1

    You don’t know what happened first you want to go to school 3:08

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 місяці тому +1

    10:00 வியாபாரப்போட்டி

  • @sivalingam6729
    @sivalingam6729 2 місяці тому +4

    விவேகமான பதிவு சிறப்பு 🎉🎉

  • @selvarajah6752
    @selvarajah6752 2 місяці тому +2

    சகோதரி உங்களின் அத்தனை வார்த்தைகளும் ஏற்புடையதாக இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் மக்களை பங்கு கொள்ளாது சகல ஊடகங்கள் மூலமாக தடுத்திருக்கலாம்

  • @thevanada8505
    @thevanada8505 2 місяці тому +2

    “Still I Don’t Understand Tamil People Are Well Enough Educators 👩‍🏫?

  • @trinedratransportinc
    @trinedratransportinc Місяць тому

    I really don't like you heading. Please remove the video. I really like most of your news. U are a good looking, hart working, very talented tamil women.

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 місяці тому +1

    Why Mr srinivas came to Canada to help CTC program ?
    😂😂😂😂

  • @نبيذه
    @نبيذه 2 місяці тому

    சீனிவாஸ்சேர்இலங்கைபிளைகளுக்குவாய்ப்புகுடுக்கபிடாதுஎன்றுதான்இப்படிதிட்டமிட்டுசெய்ரார்கள்புலம்பெயர்உறவுகளுக்குஇலங்கைமுன்றேபிடாதுஅவர்கள்என்னம்அவங்கபிச்சய்போடவேனும்அவங்கதான்பிள்ளய்யையும்கிள்ளிதொட்டிளயும்ஆட்டிவிடுகுரார்கள்கனடாஉறவுகள்சீனிசேர்நல்லமணிதர்மட்டக்களப்புக்குவரட்டும்நாங்கள்எப்படிஆதரிக்குரோம்என்றுஎங்கள்சீனிசேர்மிகமுக்கியமானவர்சீசேர்பாடகர்அரசியல்வாதிஅல்ல எல்லாத்துக்கும்முள்ளிவாய்காள்போரயும்புளிகொடியயும்பயன்படுத்தவேனாம்அதுக்குரிததவேனாம்அதுக்குரியமாரியாதயும்போகுதுஇலங்கைமக்கள்கனடாம்களிடம்பிச்சவாங்கவேனும்அதுதான்என்னம்இதுதான்தமிழ்பண்பாடுநன்றிசகோதரி

  • @thevanada8505
    @thevanada8505 2 місяці тому

    “Thanks for Tube Tamil For Your Shining Voice and Your Criticism for Dispora Tamil Community. You’re Doing Amazing 😻 Job Medam and I Want share Some of my Understanding of Point of View,Not All Canadian Tamil People Involved With This Matter,Most Nice People Respect 🫡 Canadian Law Enforcement,Only Some People No Respect Other People,No Understanding What Is Really Going to Around The World 🌎 Plus Some Thugs And Criminals Activists Are Trying To Control All Canadian Tamil Community.This is Our Sad 😞 Story.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Місяць тому

    Srinivas is good 👍

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 місяці тому

    ஸ்ரீனிவாசன் நல்ல மனிதன் தவறுக்கு வருந்துகிறேன்,

  • @megawal456
    @megawal456 2 місяці тому

    100% true

  • @sithivinayagagnanamoorthy8457
    @sithivinayagagnanamoorthy8457 2 місяці тому +1

    Why you don’t talk about imaalaya pirakadanam…you are a one side . If you are media mediator, you have to talk about both side.

  • @kunatheeswaranthambiah2102
    @kunatheeswaranthambiah2102 2 місяці тому

    வணக்கம் நாகரிகம் தெரியாத தமிழன்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

    ❤👌👍🙏🙏🙏

  • @Heavenlyfather27
    @Heavenlyfather27 2 місяці тому

    Canadian Sri Lanka tamil people all rowdy

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 Місяць тому +1

      @@Heavenlyfather27 don’t say nonsense words about Tamils

    • @Heavenlyfather27
      @Heavenlyfather27 Місяць тому

      @@balasubramaniyamsenathiraj8630 brother I did not say all the tamil people, you must read what I'm written there, ( why do angry maybe your such a behaviour attitude man isn't) I'm not criticism all the tamil people only I am criticism Canadian tamil, because I know about Canada tamil lot of our people are return from hometown because cheating your people and intimidating own people

    • @Heavenlyfather27
      @Heavenlyfather27 Місяць тому

      @@balasubramaniyamsenathiraj8630 I'm not animosity furious with you please integrity read my message I hope you're dignify obligation man,

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 місяці тому

    ❤🎉❤🎉❤🎉❤

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 місяці тому

    தலைப்பு சரியாக இருக்கிறதா?

  • @DeviRegi-wp2mx
    @DeviRegi-wp2mx 2 місяці тому +1

    You don’t know what happened you have big mouth first you want to go to school 7:23

  • @krishnakumarkurusamy3164
    @krishnakumarkurusamy3164 2 місяці тому +1

    சகோதரி நீங்கள் சொல்வது உண்மை

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 2 місяці тому +2

    முற்ரிலும்💯 உண்மை சகோதரி கனடாவாழ் ஒவ்வொருதமிழனும் வெக்கப்படக்கூடியவிடயம்இது😡🤐

    • @soundsoftheseasons6190
      @soundsoftheseasons6190 2 місяці тому +2

      என்ன பிரச்சினை என்று உங்களுக்கு தெரியுமா?

  • @yaseevanyasee9392
    @yaseevanyasee9392 2 місяці тому

    👌👌👌

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 місяці тому

    ❤❤❤

  • @Krishna-fv6qf
    @Krishna-fv6qf 2 місяці тому +1

    Thruth

  • @Pointpedro-
    @Pointpedro- Місяць тому

    அது சொல்வது சரியோ பிழையா உன்னோட வாயால கேட்கிறது தாங்க முடியல

  • @VaratharajahRaj
    @VaratharajahRaj 2 місяці тому

    I think you don’t know real situation in Canada This is not a gang or group problem This is a our self determination problem you can support Srinivas I’m not against 🇨🇦

  • @AbieshaRuban
    @AbieshaRuban 2 місяці тому +1

    Your totally wrong.

  • @thayanayakikrishnan6685
    @thayanayakikrishnan6685 2 місяці тому +1

    உண்மை தான் எம் இனத்துக்கே அவமானம். எம் இனத்தை அவர்கள் இனி மதிப்பார்களா?...

  • @DeviRegi-wp2mx
    @DeviRegi-wp2mx 2 місяці тому +1

    This is to much first you want to go to school

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 2 місяці тому

    பணத்திற்காக தான வந்தார்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 місяці тому

    Thamil kodi learn lesson from Tamil Nadu's RAVANA channel about mr srinivas

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 місяці тому

    Now the Canada government know about Tamil united.shame,shame .terrible.now Canada government looking this Tamil polite.singalease going to happy about it.this people no school I can see the face.

  • @Kamala-x4m
    @Kamala-x4m Місяць тому

    பணம் சம்பாரிக்க உங்களுக்கும் கொஞ்சம் பங்க முக்குகின்றாய்😂😂😂😂😂😂

  • @ragupalanvamathevan3060
    @ragupalanvamathevan3060 2 місяці тому

    😮😮😂😂😂😂😂😂

  • @SavirimuthuBenedict
    @SavirimuthuBenedict 2 місяці тому +2

    very good advice

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 2 місяці тому

    Keavalalan keddanayi inam thamil inam

  • @Siva-c7v
    @Siva-c7v 2 місяці тому +1

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை🌺👍🌺👍🌺👍🌺👍🌺👍🌺

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 2 місяці тому

    SHAME ON TAMILS, UNCIVILIZED TAMILS LIVING IN ACIVILIZED COUNTRY BUT STILL LIVING IN STONE AGE.

  • @kumarankk1373
    @kumarankk1373 2 місяці тому +2

    கனடாத் தமிழர்களால் தலைக்குனிந்த ஈழத்தமிழினம் முற்றிலும் உண்மை,

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +3

    பீத் தமிழர்.........🌹

    • @miniprincely6783
      @miniprincely6783 2 місяці тому +4

      டேய் நீ அத சாப்பிடுடா நல்ல சுவையாக இருக்கும் உனக்கு

    • @kuhendranveluppillai8753
      @kuhendranveluppillai8753 2 місяці тому +3

      அப்படியாயின் உன் பெயரும் பீத் தமிழ்தான். பேரை நீ மாற்றுவது எப்போ ???

  • @Vanammdh
    @Vanammdh 2 місяці тому

    See this mess people forgot refugee camp. N ran for asylum now forgot
    Ashame 😂 so no need seprate land for tamil

  • @King-kw8op
    @King-kw8op 2 місяці тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நன்றி

  • @Venbala-l6b
    @Venbala-l6b 2 місяці тому

    Unkau ena vesara

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 місяці тому

    CTC

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 2 місяці тому

    Enough your advice you need you tube money

  • @yogamathikumar4772
    @yogamathikumar4772 2 місяці тому

    You don,’t know what happened as a media you have to know the root of the problem you are talking about as a crazy

  • @humanityprevails2273
    @humanityprevails2273 2 місяці тому

    Discusting Behaviour. Lots of decent Tamil families are living for generations in Canada. These are the some new ones came from
    Srilanka and fighting for Thamil Elam. Disgrace for the Tamils this kind of disgrace. no respect for any one.