அற்புதம்..... பாராட்ட வார்த்தைகளே இல்லை 100%உண்மை சுவாமி..... இது ஶ்ரீ கிருஷ்ணர் சுவாமி பதிவாசே...... என்னால் முடிந்த வரை கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் உதவி செய்து வருகிறேன்..... மீண்டும் முதியோர் இல்லம் இயக்க ஆசை.... நோய் வாய் பட்டவர்களுக்கான இல்லை முன்பும் மருத்துவர் செவிலியர் கொண்ட ஒன்றாக இருந்தது..... கடவுள் ஆசியுடன் என் பணியை செய்ய காத்து கொண்டு இருக்கிறேன்...... மிக்க நன்றி.....
Excellent not all your words every letter will speak as well important , all your present videos are quite rare useful and preserved Sir Hats off well done keep it up Sir 👌👍🙏🙏🙏😊
🙏🙏🙏🙏🙏ஐயா . உத்திரநட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் 32வயது தாண்டவேண்டும் என்றும் பெண் என்றால் பெண் உத்திரம் பொன்உத்திரம் என்றும் ஆனா ல் தாய் வீட்டிற்கு செல்வம் என்றும் புகுந்த வீட்டிற்கு அந்த அளவு நன்று இல்லை என்றும் சொல்வார்களே உண்மையா ஐயா.
நானும் உத்திரம் தான் பிறந்தவுடன் தந்தை இழந்தேன் பல கஷ்டங்களை கடந்தேன் சூரிய நமஸ்காரம் செய்வதை பழக்கம் ஆக்கி கொன்ட பிறகு தான் வாழ்க்கை மாறியது இது என் அனுபவம் தற்சமயம் 68 வயது ஆகிறது இன்னும் சூரியனை வணங்குகிறேன். நம்பிக்கையுடன் வணங்குங்கள் நல்லது நடக்கும் மாற்றம் வரும் வாழ்த்துக்கள் தம்பி
அற்புதம்..... பாராட்ட வார்த்தைகளே இல்லை 100%உண்மை சுவாமி..... இது ஶ்ரீ கிருஷ்ணர் சுவாமி பதிவாசே...... என்னால் முடிந்த வரை கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் உதவி செய்து வருகிறேன்..... மீண்டும் முதியோர் இல்லம் இயக்க ஆசை.... நோய் வாய் பட்டவர்களுக்கான இல்லை முன்பும் மருத்துவர் செவிலியர் கொண்ட ஒன்றாக இருந்தது..... கடவுள் ஆசியுடன் என் பணியை செய்ய காத்து கொண்டு இருக்கிறேன்...... மிக்க நன்றி.....
100% நீங்க சொன்ன மாதிரி தான் இருக்காங்க. சிறப்பா சொன்னீங்க!.
Ninga solrathu onoouguda anpayanuku porunthla avanum uthra natcharam sima raci
ஐயா பெண்கள் உத்திரம் நட்சத்திரம் பிறந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
நீஙகள் கூறிய அனைத்தும் சரி ஐயா 🙏
நன்றி.பதிவு.அருமை
வணக்கம் ஐயா.. அழகான பதிவு,தெளிவான விளக்கம்...
எந்த வகை அரளி செடி என்பதை விளக்கி சொல்லுங்கள்...
Romba sariaga soninga 🙏
Thank you so much sir naan uthiram 1patham simma rasi yen peyar Jothi 40 vayathu pen neengal solvathu 100/unmai thanks a lot sir
Thank you Sri krishnan sir you tell about uthiram nakshatram my son an daughter both children are born in kanni rasi uthiram nakshatram nice msg
Valuable information sir thank you so much.
அருமையான பதிவு
Excellent not all your words every letter will speak as well important , all your present videos are quite rare useful and preserved Sir Hats off
well done keep it up Sir
👌👍🙏🙏🙏😊
Ka
😮
Tq sir u have given more unknown information
மிக மிக நன்றி சார்.
100% correct I'm simma rasi uthram.
100 percent true. Tq tq tq tq tq sir. Mikka nantri
"மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.
Your speech very nice
Suriyagirakanam video please😫🙏🙏💓😫🙏🙏💓
Sir valiya nalam kaalai vanakkam
Hai sir very correct
Iiya super ah sonninga
இந்த நட்சத்திரத்தின் பாதங்களின் குணத்தைப் பற்றி பதிவுசெய்யவும்
Thanks anna
நன்றி ஐயா
Good information
Thanks sir
Nice... Thiruvonam star podunga sir
Iyya, I am uththiram. But orey rowththiram. Anyway thank u iyya.
Sir neenga correcta solringa
நன்றி வணக்கம்ஐயா
உத்தராடம் இரண்டாம் பாகத்தில் பிறந்த இவரைப் பற்றி சொல்ல வேண்டும் 🙏🌹🙏
👌
THANKS again THANKS
☆G. THIRUPATHY
🙏
அவிட்டம் நட்சத்திரம் போடுக sir
Sir enaku uthiram natchathiram my hubby chithiram natchathiram sir enakkaaka marriage December 6
Nega intha 2 natchathiram set agathu nu solringa 😐😐
My daughter udram 🌟
அருமை ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்? உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா?
Aiyaa lakkinappulli intha nachathirathil vilunthaal ithu porunthuma
16.11.2000 3.27 pm Thursday edhu yenaa rasii mithunam r kadagam sir🤔
Helo..yaravathu doubt keta reply pannunga
Super sir
Nenga jathagam papingala. Na epti ungala connect panradu
Nice Sri
🙏🙏🙏🙏🙏ஐயா . உத்திரநட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் 32வயது தாண்டவேண்டும் என்றும் பெண் என்றால் பெண் உத்திரம் பொன்உத்திரம் என்றும் ஆனா ல் தாய் வீட்டிற்கு செல்வம் என்றும் புகுந்த வீட்டிற்கு அந்த அளவு நன்று இல்லை என்றும் சொல்வார்களே உண்மையா ஐயா.
Nan pen uthiram enoda Amma veetuku perusa endha nanmaium ilanga
அஸ்தம் நட்சத்திரம் போடுங்க. ஐயா
Ulagathile sirantha jothidr
சீக்கிரமா அஸ்த நட்சத்திர கர்மபலனை போடுங்க
Ayya mirugaseerisham natchathiram podunga ayya
மிருகசீரிஷம் போனமாசமே போட்டாச்சு சார். சேனல் உள்ளே போய் நட்சத்திர கர்மான்னு ஒரு போல்டர் இருக்கு பாருங்க
Thanks sir .
Poor Adam sollunga
Kemdrum yoga pathi solunga
With color sir
ஐயா எனக்கு ஒரே பெண் குழந்தை தான் அடுத்த குழந்தை இல்லை பரிகாரம் சொல்லுங்க உத்திர நட்சத்திரம்
காதலிக்கும் இருவரும் உத்திரம் எனில் திருமணம் செய்யலாமா?
Naanum en husband m uthiram
உத்திர நட்சத்திரத்தன்று இறந்தால் கெட்டது என்கிறார்களே, தங்களது விளக்கம்.....
ᵂᴼᵂ...
Eallam ok sir but padipu varalai. 😔
உத்திரத்தில் ருது ஆனவர்கள் வீட்டின் முன் அரளி செடி வளர்க்கலாமா ஐயா..?
பெண் உத்திரம் நட்சத்திரம் எப்படி வாழ்க்கை இருக்கும்
நீங்க sonnadu ellame sari. But uththirathil பிறந்த ponnuku 2kolantha mattum thana மேலும் குழந்தை வேணும்னு asai patrenu. Vayeppu erukiratha
💐💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏💐
ஐயா பறவை காகம்
விருட்சம் அலரி என்று கேள்வி பட்ட நியாபகம்
சற்று விளக்கவும்
ஐயா வணக்கம்! நான் பங்குனி உத்திரம் 14/03/68 ல் பிறந்தேன். ஆனால் எனக்கு சரியான சந்தோஷம் இல்லை. நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன! என்ன செய்வது?
நானும் உத்திரம் தான் பிறந்தவுடன் தந்தை இழந்தேன் பல கஷ்டங்களை கடந்தேன் சூரிய நமஸ்காரம் செய்வதை பழக்கம் ஆக்கி கொன்ட பிறகு தான் வாழ்க்கை மாறியது இது என் அனுபவம் தற்சமயம் 68 வயது ஆகிறது இன்னும் சூரியனை வணங்குகிறேன். நம்பிக்கையுடன் வணங்குங்கள் நல்லது நடக்கும் மாற்றம் வரும் வாழ்த்துக்கள் தம்பி
சார் அப்போ தமிழ்நாட்டில் பாதி பேர் உத்திரம் மா தா இருக்கனும், q வரிசையில் முந்தி செல்வதற்கு...
குரு_பூசம் நட்சத்திரம் பிறந்தவர்
100%
Hi
F
ஐயா தமிழ் அறிஞரே நண்றி
Thank you sir
Super sir
Thank you sir