Hare Krishna swami Dhandawath pranam தங்களது உபன்யாசங்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் வீட்டில் சிறுவர்கள் கூட பக்தி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் . ரொம்ப நன்றி ஸ்வாமி
புருஷ ஸூக்தத்தின் பெருமைகளை ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து சில - புருஷ ஸூக்தத்தின் அர்த்த விசேஷங்கள் - 18 மந்திரங்கள் கிருஷ்ண யஜீர் வேதத்தில் அடங்கியுள்ளது. ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: தொடங்கி 18 வது மந்திரம் ஈராக கிருஷ்ண யஜீர் வேதத்தில் உள்ளது. 5ம் வேதம என போற்றப்படுவது மஹாபாரதம். வேதமே மருவி ராமாயணமாய் பிறந்தது எனவும் கூறலாம். வேதத்தின் ப்ரதிபாதியனாய் கூறப்பட்ட பகவான். வேதத்தினால் சொல்லப்பட்டவர் - நான் ராமானாக அவதரிக்கிறேன் என்கிறார். வேதத்தில் சொல்லப்பட்ட சாக்ஷாத் எம்பெருமான் ராமனாக திரு அவதாரம் செய்யும் போது வேதங்கள் யாராக பிறந்த தெனில் ஸ்ரீராமாயணமாய் பிறந்தது. வேத வேத்யே பரே பும்ஸி.... ஸாக்ஷாத் ராமாயணாத்மனா என்ற ஸ்லோகத்தின்படி இதிகாச ஸ்ரேஷ்டமான ராமாயணமே வேதத்தின் பிரதிபலிப்பாய் பிறந்தது. வேதத்ரயி என்பது வேதம் எங்கனம் ப்ரணவார்த்தத்தை கூறுகிறது எனில் ஓம்காரமே ப்ரணவமாகிறது . இந்த ப்ரணவத்திற்கு அகார, உ கார மகாரங்கள் - அ, உ, ம என்றாகிறது. அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தில் திருப்பானாழ்வார் முதல் பாசுரத்தில் அமலனாதிபிரான் என்றும், உம் பாசுரத்தில் உவந்த உள்ளத்தனாய் என்றும் 3 ம் பாசுரத்தில் மந்திபாய் வடவேங்கட மாமலை என்றும் பிராரம்பித்து இந்த மூன்றிற்கும் உள்ள அ, உ, ம - சம்பந்தத்தை அத்புதமாய் தெரிவித்தார் என்றார். இதையே நம்மாழ்வார் உயர்வற உயர்நலம் என்றும், அடுத்த வரியில் மயர்வற ... என்றும் அதற்கடுத்த வரியில அயர்வற என துவங்கி உ, ம, அ என்ற வரிசையில் பாடினார். இது போல் ராமன் முன்னாடி நடக்கும் போது பின்னாடி லக்ஷ்மணனும் இடையில் சீதையும் நடந்தாள். இதுவும் அ, உ, ம, என்ற க்ரமத்தில் நடந்திருக்கிறார்கள். இதே அயோத்யா காண்டத்தில் நடக்கும் போது லக்ஷ்மணன் முன்னாடியும் இடையில் சீதையும் பின்னாடி ராமனும் நடந்தார்கள் அயோத்யா காண்டத்தில் முதலில் பரத்வாஜ ஆசிரமம், பின் ஸீதீக்ஷணர் ஆச்ரமம் போன்ற பாகவதோத்தமர்களை பார்க்க போகும் போது லக்ஷ்மணன் முன்னாடியும் கரதுஷணாதிகளை பார்க்கும் போது ராமன் முன்னாடி போக பின்னாடி லக்ஷ்மணன் சென்றார் என்பதை வால்மீகி அக்ரத: ப்ரண யெ ளராம். ஸீதா மத்யே ஸூமத்யமா என சாதித்தார். சீதை இடையழகி. இடுப்பு என்று ஒன்று இருப்பதே மேல்பாகத்தையும் கீழ்பாகத்தையும் இணைக்கும் விதமாய் சிறியதாய் அமைந்துள்ளது. உறங்கா வில்லியாக இருந்தவர் ராஜாவிற்கு இளவரசன் போல் இருந்த இளைய பெருமாள் பின்னாடி நடந்தார். லக்ஷ்மணன் கூடவே நடந்து வந்தார். அனுஜதாம: ஸு.. மத்யமா ராமருக்கு - அக்ரஹ அ ஸீதா - உ லக்ஷ்மணனுக்கு ம காரம் ப்ரணவத்திற்கு கால் முளைத்த மாதிரி நடக்கிறார். ப்ரணவத்தில் இருக்கக்கூடிய அ, உ,ம சாரம். வேதத்தின் சாரம். அக்னி னே - என பிராரப்பிக்கும் "அ" - இயில் முடிகிறது ரிக்வேதம். யஜீர் வேதம் இ.- ஆரம்பித்து (உ) காரத்தில் முடிகிறது. ஆக அகாரத்தில் ஆரம்பித்து உ காரத்தில் முடிகிறது. - ரிக்; யஜீர் சாமவேதம் "அ" ஆரம்பித்து உ வி ல் முடிகிறது. அ விலிருந்து ௨ கிருஷ்ண ரிக் யஜீர் சேர்த்தி ம வந்தால் தான் வேதத்தின் சாரம் ப்ரணவம். 72 மேள கர்த்தா ராகங்களில் 36 ஒருவகை. மற்றொரு 36 இன்னொரு வகை. இதன் சேர்த்தி தான் ப்ரணவம். முதல் 3 வேதத்தின் சாராம்சம் - 4ம் வேதத்தில் உள்ளது. ரிக்,யஜீர் - 2 வேதங்கள். ரித்யஜீர் சாமம் - 3 வேதங்கள் . திரிவேதி அதர்வணத்துடன் சேர்ந்தால் 4 வேதங்களாய் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடிமயனின் நமஸ்காரங்கள். கஷமிக்க பிரார்த்திக் கிறேன்.
Hare Krishna swami
Dhandawath pranam
தங்களது உபன்யாசங்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் வீட்டில் சிறுவர்கள் கூட பக்தி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் . ரொம்ப நன்றி ஸ்வாமி
ஹரே கிருஷ்ணா பிரபு தங்களின் சத்சங்கம் மிகவும் அருமையாக உள்ளது பாடலும் அருமை யாக இனிமையாக உள்ளது நமஸ்காரம் ங்க ❤❤❤❤❤❤
You are always my favorite sir thank you 😊
மிகவும் அருமை ....மிக்க நன்றி...😊👍💐🙏🙏
Excellent
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Was waiting for long time to listen from you about Purusha Suktam 🙏 Awaiting for further vids
புருஷ ஸூக்தத்தின் பெருமைகளை ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து சில -
புருஷ ஸூக்தத்தின் அர்த்த விசேஷங்கள் - 18 மந்திரங்கள் கிருஷ்ண யஜீர் வேதத்தில் அடங்கியுள்ளது. ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: தொடங்கி 18 வது மந்திரம் ஈராக கிருஷ்ண யஜீர் வேதத்தில் உள்ளது. 5ம் வேதம என போற்றப்படுவது மஹாபாரதம். வேதமே மருவி ராமாயணமாய் பிறந்தது எனவும் கூறலாம். வேதத்தின் ப்ரதிபாதியனாய் கூறப்பட்ட பகவான். வேதத்தினால் சொல்லப்பட்டவர் - நான் ராமானாக அவதரிக்கிறேன் என்கிறார். வேதத்தில் சொல்லப்பட்ட சாக்ஷாத் எம்பெருமான் ராமனாக திரு அவதாரம் செய்யும் போது வேதங்கள் யாராக பிறந்த தெனில் ஸ்ரீராமாயணமாய் பிறந்தது. வேத வேத்யே பரே பும்ஸி.... ஸாக்ஷாத் ராமாயணாத்மனா என்ற ஸ்லோகத்தின்படி இதிகாச ஸ்ரேஷ்டமான ராமாயணமே வேதத்தின் பிரதிபலிப்பாய் பிறந்தது. வேதத்ரயி என்பது வேதம் எங்கனம் ப்ரணவார்த்தத்தை கூறுகிறது எனில் ஓம்காரமே ப்ரணவமாகிறது . இந்த ப்ரணவத்திற்கு அகார, உ கார மகாரங்கள் - அ, உ, ம என்றாகிறது. அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தில் திருப்பானாழ்வார் முதல் பாசுரத்தில் அமலனாதிபிரான் என்றும், உம் பாசுரத்தில் உவந்த உள்ளத்தனாய் என்றும் 3 ம் பாசுரத்தில் மந்திபாய் வடவேங்கட மாமலை என்றும் பிராரம்பித்து இந்த மூன்றிற்கும் உள்ள அ, உ, ம - சம்பந்தத்தை அத்புதமாய் தெரிவித்தார் என்றார். இதையே நம்மாழ்வார் உயர்வற உயர்நலம் என்றும், அடுத்த வரியில் மயர்வற ... என்றும் அதற்கடுத்த வரியில அயர்வற என துவங்கி உ, ம, அ என்ற வரிசையில் பாடினார். இது போல் ராமன் முன்னாடி நடக்கும் போது பின்னாடி லக்ஷ்மணனும் இடையில் சீதையும் நடந்தாள். இதுவும் அ, உ, ம, என்ற க்ரமத்தில் நடந்திருக்கிறார்கள். இதே அயோத்யா காண்டத்தில் நடக்கும் போது லக்ஷ்மணன் முன்னாடியும் இடையில் சீதையும் பின்னாடி ராமனும் நடந்தார்கள் அயோத்யா காண்டத்தில் முதலில் பரத்வாஜ ஆசிரமம், பின் ஸீதீக்ஷணர் ஆச்ரமம் போன்ற பாகவதோத்தமர்களை பார்க்க போகும் போது லக்ஷ்மணன் முன்னாடியும் கரதுஷணாதிகளை பார்க்கும் போது ராமன் முன்னாடி போக பின்னாடி லக்ஷ்மணன் சென்றார் என்பதை வால்மீகி அக்ரத: ப்ரண யெ ளராம். ஸீதா மத்யே ஸூமத்யமா என சாதித்தார். சீதை இடையழகி. இடுப்பு என்று ஒன்று இருப்பதே மேல்பாகத்தையும் கீழ்பாகத்தையும் இணைக்கும் விதமாய் சிறியதாய் அமைந்துள்ளது. உறங்கா வில்லியாக இருந்தவர் ராஜாவிற்கு இளவரசன் போல் இருந்த இளைய பெருமாள் பின்னாடி நடந்தார். லக்ஷ்மணன் கூடவே நடந்து வந்தார். அனுஜதாம: ஸு.. மத்யமா ராமருக்கு - அக்ரஹ அ ஸீதா - உ லக்ஷ்மணனுக்கு
ம காரம் ப்ரணவத்திற்கு கால் முளைத்த மாதிரி நடக்கிறார். ப்ரணவத்தில் இருக்கக்கூடிய அ, உ,ம சாரம். வேதத்தின் சாரம். அக்னி னே - என பிராரப்பிக்கும் "அ" - இயில் முடிகிறது ரிக்வேதம். யஜீர் வேதம் இ.- ஆரம்பித்து (உ) காரத்தில் முடிகிறது. ஆக அகாரத்தில் ஆரம்பித்து உ காரத்தில் முடிகிறது. - ரிக்; யஜீர் சாமவேதம் "அ" ஆரம்பித்து உ வி ல் முடிகிறது. அ விலிருந்து ௨ கிருஷ்ண ரிக் யஜீர் சேர்த்தி ம வந்தால் தான் வேதத்தின் சாரம் ப்ரணவம். 72 மேள கர்த்தா ராகங்களில் 36 ஒருவகை. மற்றொரு 36 இன்னொரு வகை. இதன் சேர்த்தி தான் ப்ரணவம். முதல் 3 வேதத்தின் சாராம்சம் - 4ம் வேதத்தில் உள்ளது. ரிக்,யஜீர் - 2 வேதங்கள். ரித்யஜீர் சாமம் - 3 வேதங்கள் . திரிவேதி அதர்வணத்துடன் சேர்ந்தால் 4 வேதங்களாய் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறி அருமையாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடிமயனின் நமஸ்காரங்கள். கஷமிக்க பிரார்த்திக் கிறேன்.
மிக்க நன்றி
Hare Krishna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Namaskaram ana 🙏🙏🙏🕉👏 srimathe ramanujaya namaha sri.adhe sankarar tiruvadegakisaranam plse 2part uplod useful for all sanathanies🕉👏🕉
Sir pls mahabaradham upanyasam kumutham bakthiyil complete pannunga pls
Namo Narayana
Om Namo Naarayanaya
Jai shree Radhe Krishna ❤️❤️❤️❤️ Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏
🙏❤️🙏
DS - again at his best 🙏
Namaskaram Swamy
🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
If continuity posted it will be easy to follow
🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹
இப்பதான் தமிழ் ஆடியன்ஸ புரிஞ்சு தமிழ் ல தலைப்பு வைச்சிருக்கிங்க சாமி... உங்கள் உபன்யாசம் பல லட்சம் மக்களை சென்றடைய வேண்டும்..🙏
Sir purusha suktam can chanting for lord murugan ?
Yes because narayana is all god
Thanks sir
More descriptive ,educative and more informative .
We are very fortunate .
Jaisreeram
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏