Seeru - Vaa Vasuki Video | Jiiva, Riya Suman | D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2020
  • Soak in the scintillating melody #VaaVasuki from #Seeru! A #DImman musical sung by Shivam Mahadevan in Viveka's lyrics, this #Jiiva starrer gears up for release soon!
    Watch the official Tamil video here!
    Song - Vaa Vasuki
    Movie - Seeru
    Music - D. Imman
    Singer - Shivam Mahadevan
    Lyric - Viveka
    Starring - Jiiva, Riya Suman, Gayathri krishnaa, Navdeep
    Written & Directed by Rathnasiva
    Producer - Ishari K. Ganesh
    Banner - Vels Film International
    Executive Producer - K Ashwin Kumar
    DOP - Prasanna Kumar
    Edited by Lawrence Kishore
    Art Director - Sampath Thilak
    Action - Ganesh Kumar K
    Musician Credits
    Singer - Shivam Mahadevan
    Lyricist - Viveka
    Music production -D.Imman,Ranjan
    Percussions conducted by Kaviraj, Electric, Acoustic and Bass guitars - Keba Jeremiah
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
    Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @boopathibp3870
    @boopathibp3870 11 місяців тому +13696

    யாரெல்லாம் இந்த பாட்டை insta reels la கேட்டுட்டு வந்ததது 🤔🤔🤔

  • @sidsriramofficial1647
    @sidsriramofficial1647 11 місяців тому +4317

    இந்த தீராத ஆராத பேராசைக்கு இன்று நான் பேர் வைப்பது நெருபில்லாமல் புகை இல்லாமல் ஒரு தீ என்னை சூழ்கின்றது 😘( இந்த வரிகள் யாருக்கெல்லாம் பிடிச்சுருக்கு) ❤

  • @sriramazhagan4695
    @sriramazhagan4695 3 роки тому +2685

    கிளை ஆகாயம் சென்றாலும் வேர் என்றுமே அட மண்ணோடு தான் உள்ளது.....நான் ஊரெங்கும் சென்றாலும் எண்ணம் எல்லாம் என்றும் உன்னோடுதான் உள்ளது......❤️❤️❤️❤️..... Wonderful Lyics🥰🥰😍😍😍

  • @mhdfairoos512
    @mhdfairoos512 Рік тому +1023

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😇😇😇❤️❤️

    • @blackskinvillan5382
      @blackskinvillan5382 11 місяців тому +8

      Apo umbu ❤

    • @rajitelevision330
      @rajitelevision330 11 місяців тому +6

      ​@@blackskinvillan5382நி என்னா லூஸு கூ திய யா 😂😂😂😂😂😂

    • @udhamavillian
      @udhamavillian 11 місяців тому +2

      ​@@blackskinvillan5382😂😂😂😂

    • @amutha7886
      @amutha7886 11 місяців тому +1

      👍

    • @Alcohol78560
      @Alcohol78560 10 місяців тому

      ​@@blackskinvillan5382ne apdi tha pannuvuya

  • @venkadesanperumal6791
    @venkadesanperumal6791 11 місяців тому +614

    This song is trending during these days nice composition D.Imam 😍👌

    • @randyraam8349
      @randyraam8349 11 місяців тому +6

      Yo indha padatha naan thetrela patha padamya Anna indha song indha padathula paakum podhu kooda ivlo famouse aagalaya ippothaan indha paattu trend aagudhu ...

  • @user-sm7fw4oo8s
    @user-sm7fw4oo8s 10 місяців тому +31

    எப்படி திமிங்கிலம் இந்த பாட்டை நாலு வருஷம் மிஸ் பண்ணிணோம் ....

  • @prasanthprasanth1917
    @prasanthprasanth1917 4 роки тому +103

    அழகாக தமிழ் வரிகள்..நான் ஊர் எங்கும் சொன்றாலும் அடி எண்ணம் எல்லாம் உன் மீது தான் உள்ளது nice lines

  • @fazeenafazna
    @fazeenafazna Місяць тому +54

    2024 ல யாராவது இருக்கீங்களா?

  • @maxfuriousprathesh786
    @maxfuriousprathesh786 4 роки тому +314

    1st Time kekum bodhu Goosebumps Feel & Addicted to it
    Indha Movie ku promotion theva illa indha song mattum podhum audience ah pull panradhukku
    #VaaVasuki Vera level !!!!!
    #Seeru From Feb 7

  • @poovikalidass6101
    @poovikalidass6101 3 роки тому +211

    இந்த தீராத ஆறாத பேராசைக்கு இங்கு நான் என்ன பெயர் வைப்பது......

  • @bkselvarajmaster
    @bkselvarajmaster 10 місяців тому +38

    இந்த பாடல் முடிந்தவரை தமிழில் பாடிய பாடல்களில் ஒன்று. அன்பையும் அழகான வரிகளையும் எழுதிய அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @iswariyaiswariya4239
    @iswariyaiswariya4239 11 місяців тому +324

    00:56 wow so much of vibes with lyrics 🎉🎉🎉❤

  • @Shatimepasss
    @Shatimepasss 11 місяців тому +55

    படம் வந்தப்பவே இந்த பாட்டு 4 வருஷம் கழிச்சு தான் ஹிட் ஆகும்னு நினைச்சே அதே மாதிரி ஆகிட்டு இருக்கு இந்த வாய்ஸ்ல ஒரு மேஜிக் இருக்கு ❤❤❤

    • @diravidamani5007
      @diravidamani5007 9 місяців тому +1

      Effati currecta solringa bro

    • @Shatimepasss
      @Shatimepasss 9 місяців тому

      @@diravidamani5007 மக்களோட மனநிலை அப்டி ப்ரதர் ❤️🤩

  • @ranjithragavan6409
    @ranjithragavan6409 4 роки тому +166

    Jiiva is Back with seeru🔥

  • @immancomposer6121
    @immancomposer6121 2 роки тому +262

    Glad to present “Vaa Vasuki” song from “Seeru”
    Keep watching and enjoy listening!
    - D.Imman
    Praise God!

    • @sundhar_.
      @sundhar_. 2 роки тому +4

      🤩✨

    • @Propventures2721
      @Propventures2721 2 роки тому +3

      Thanks for this composition..

    • @bhuva415
      @bhuva415 2 роки тому +2

      Absolutely 🤩🤩🤩🤩🤩

    • @maliniv298
      @maliniv298 Рік тому +1

      @@bhuva415 a. AaAaàaà
      Hey me

    • @smartdani4916
      @smartdani4916 11 місяців тому +3

      This is called 4.27 Minutes On Heaven..😇 Imman's Classical World..🎸

  • @mohanraj1263
    @mohanraj1263 10 місяців тому +16

    நானும் தின பல முறை பாடல கேட்டுட்டேன் ஆனா எத்தனதடவ கேட்டாலும் கேக்கும்போதெல்லாம் சும்மா கிக்கா இருக்கு நண்பா.🤗💞💞💞 என்னவள் பக்கமா இருக்குற மாதிறியாவே இருக்கும்💓💓💓

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +320

    திருமூர்த்தியின் செவ்வந்தியே பாடலுக்கு பிறகு,வா வாசுகி பாடலும் நன்றாக வந்துள்ளது...
    👏👌👌
    வாழ்த்துகள் இமான் சார்....
    சீறு படமும் மாபெரும் வெற்றிபெற படக்குழுவினருக்கு வாழ்த்துகளை பரிசளிக்கிறோம்😎👍

    • @bhavanabhuvana4066
      @bhavanabhuvana4066 4 роки тому

      Dei potta thayoli unaku vera vela illaiyaa

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +5

      @@bhavanabhuvana4066NApora idamellam vareeye athu unakku kavaali tanama theriyala 🙄🙄🙄
      And mind your word's mr.venkat, otherwise .......,,,,,!!!

    • @aeasuraj9995
      @aeasuraj9995 4 роки тому +1

      Adhu enna song bro why movie

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +1

      @@aeasuraj9995 படத்தோட பேர் ...சீறு ப்ரோ ..கண்தெரியாத தம்பி ஒருத்தர் பாடியிருக்கார் மிக அருமயான பாடல்👌 கேட்டுப்பாருங்கள்

    • @aeasuraj9995
      @aeasuraj9995 4 роки тому +1

      Thanks bro

  • @aadarshhanuman
    @aadarshhanuman 4 роки тому +404

    *This marks the birth of another Legendary singer*
    *Like father.. Like son*

  • @vithurshanpusparajah6588
    @vithurshanpusparajah6588 Рік тому +98

    Trending ஆன பிறகு பார்ப்பவர்கள்

  • @bujuukarthik9428
    @bujuukarthik9428 11 місяців тому +17

    Kilai aghayam.....intha lyrics & voice ku yarellam addict nu like pannunga😊

  • @umashanker2919
    @umashanker2919 4 роки тому +156

    Now a days , Not many songs feels good when 1st time listening except D Imman melody tracks which always offers something to hear 👍👌

    • @ak_the_poet6132
      @ak_the_poet6132 11 місяців тому

      Naanum padam vandhapa feel panan but ipoo than trend aaguthu

  • @palanijeeva2668
    @palanijeeva2668 4 роки тому +169

    Jeeva veriyan da..surely will be back jeeva

  • @Happy-2you
    @Happy-2you 11 місяців тому +11

    இந்த பாடல் நா ஆல்ரெடி ketruken....❤️😍ஆன insta la pathutu வந்து தான்.... Fulla பா க்குறேன்.......D.imman Sir..... 😍💤💤

  • @aishusclassickitchen1344
    @aishusclassickitchen1344 11 місяців тому +69

    0:44 yov editor ennaya panni vechurukka🥲😂😂🤣

  • @-NithishIyappan
    @-NithishIyappan 4 роки тому +170

    எங்க ஊரு மயிலாடுதுறை aka மாயவரம் ல எடுத்து படம் ❤
    சீறு திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🙏

  • @MrGk939
    @MrGk939 4 роки тому +164

    Jiiva Ku indha Padam hit aaganum
    Best wishes team

  • @sathicksathick9267
    @sathicksathick9267 11 місяців тому +489

    ஆண் : வா வாசுகி வா வாசுகி…
    என்னோடு வா…
    உன் பூவிழி என் தாய்மடி…
    ஆராரோதான்…
    ஆண் : கிளை ஆகாயம் போனாலும்…
    வேர் என்றுமே…
    இந்த மன்னோடுதான் உள்ளது…
    நான் ஊரெங்கும் சென்றாலும்…
    எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…
    ஆண் : இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு…
    இன்று நான் என்னப் பேர் வைப்பது…
    நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
    ஒரு தீ என்னை சூழ்கின்றது…
    ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது…
    தத்திதான் தாவுது தாவுது மனசு…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
    ஹேய்… ஹேய்…
    ஆண் : தத்திதான் தாவுது தாவுது…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…
    ஆண் : வா வாசுகி வா வாசுகி…
    என்னோடு வா…
    உன் பூவிழி என் தாய்மடி…
    ஆராரோதான்…
    -BGM-
    ஆண் : தத்திதான் தாவுது…
    உன்னைத்தான் ஏங்குது…
    ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே…
    உலகம் உலகம்…
    இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே…
    முழுதும் முழுதும்…
    ஆண் : வீரனை சூரனை போல் இருக்கும்…
    மனதும் மனதும்…
    உன் வீடுள்ள வீதியில் போனாலும்…
    உதறும் உதறும்…
    ஆண் : உன்னைப் பாராமல் வேர் ஏதும் பணி இல்லை…
    ஆனால் நேராக பார்க்கின்றத் துணிவில்லை…
    அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை…
    இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை…
    ஆண் : உந்தன் வாசம் நுகரும்…
    அந்த நொடி பொழுதே…
    உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே…
    ஆண் : வா வாசுகி வா வாசுகி…
    என்னோடு வா…
    உன் பூவிழி என் தாய்மடி…
    ஆராரோதான்…
    ஆண் : கிளை ஆகாயம் போனாலும்…
    வேர் என்றுமே…
    இந்த மன்னோடுதான் உள்ளது…
    நான் ஊரெங்கும் சென்றாலும்…
    எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…
    ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு…
    இன்று நான் என்னப் பேர் வைப்பது…
    நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
    ஒரு தீ என்னை சூழ்கின்றது…
    ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது…
    தத்திதான் தாவுது தாவுது மனசு…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
    ஹேய்… ஹேய்…
    -BGM-
    ஆண் : தத்திதான் தாவுது தாவுது…
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…
    ஆண் : வா வாசுகி வா வாசுகி…
    என்னோடு வா…..
    -BGM-

  • @madhavantamilan7337
    @madhavantamilan7337 9 місяців тому +5

    இந்த தீராத ஆறாத பேராசைக்கு நான் என்ன பேர் வைப்பது அழகிய வரிகள்

  • @harshavardhanc
    @harshavardhanc 4 роки тому +615

    Jiiva fans like here

  • @ManiKandan-cb6xy
    @ManiKandan-cb6xy 11 місяців тому +9

    இந்த தீராத ஆரத பேர் ஆசைக்கு வேர் என்ன பேர் வைப்பது... என் கண்மணியே...🥺

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 10 місяців тому +2

    ஷார்ட்ஸ், ரீல்ஸ், மூலம் ரீ entry ஹிட் பாட்டு, lyrical ஹிட்,
    விவேகா வரிகள் எப்போதும் அருமை.. காதல் பொங்கி வழியும் கோப்பை இது..

  • @M.Sweatha
    @M.Sweatha Місяць тому +1

    கேட்ட உடன் பிடித்த பாடல்களில் ஒன்று ❤️சிவம் மஹாதேவன் குரல் 👌🏻👏🏻

  • @dharshini7811
    @dharshini7811 11 місяців тому +17

    ❤❤❤😍😍எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤😍😍

  • @dheepaksrinivasan6717
    @dheepaksrinivasan6717 4 роки тому +98

    Feeling addicted to this song. Repeat mode on... Nice music Imman sir and Well sung Mr. Shivam Mahadevan.

  • @thusanthanratneswaran1835
    @thusanthanratneswaran1835 4 роки тому +59

    கிளை ஆகாயம் போனாலும் வேர் என்றுமே இந்த மண்ணோடுதான் உள்ளது...

  • @Shatimepasss
    @Shatimepasss 4 роки тому +149

    சமீப காலமா பாட்டு கேக்றதே ரொம்ப கம்மியா போயிடுச்சு பட் இந்த பாட்டு ஓர்த்👌

    • @arocky7646
      @arocky7646 3 роки тому +3

      Imman songs always worth

  • @mangeshpise5848
    @mangeshpise5848 4 роки тому +63

    My fav actor jiva and fav composer d.imman 😘😘😘😘😘

    • @karthiksri8397
      @karthiksri8397 4 роки тому +6

      My fav ஜீவா, My composer இம்மான் and My male singer கார்த்திக்

  • @jagadeesh1863
    @jagadeesh1863 4 роки тому +232

    Thalaiva Vera level jiiva die hard fan🤩🤩

  • @ashokkumars7844
    @ashokkumars7844 11 місяців тому +57

    Instagram ல reels பாத்துட்டு வந்து யாரெல்லாம் இந்த song கேக்குறீங்க?

  • @rojaz_11
    @rojaz_11 4 роки тому +15

    I'll watch the movie in yesterday.... I love jeeva.... Jeeva die hard fan..... Addicted ovr load 7 tme watch in 5 hrs.... Thqq iman and thalaivaa jiivaa

  • @arumugamshanmugam3192
    @arumugamshanmugam3192 9 місяців тому +13

    உன்னை பாராமல் வேறேதும் பணியில்லை....... ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை ....... அன்பே

  • @dharanvijay
    @dharanvijay 4 роки тому +177

    Underrated song! Definitely needs more reach

    • @mr.unperfect_vino
      @mr.unperfect_vino 11 місяців тому +28

      It's going on right now❤😂

    • @meenapandiyan1964
      @meenapandiyan1964 11 місяців тому +6

      ​@@mr.unperfect_vinoyes❤

    • @liyajane
      @liyajane 11 місяців тому +10

      It's reached now a days but enakum munaye pudikum

    • @ak_the_poet6132
      @ak_the_poet6132 11 місяців тому +1

      @@liyajane same

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 4 роки тому +11

    இமான் இசையில் இது புதுவிதம்,இப்போ தான் இந்த படம் பாத்துட்டு இருக்கேன், பாட்டு நல்லா இருக்கு you tube ல இன்னும் cleara இருக்கும்னு இங்க வந்தேன்...

  • @sivam1611
    @sivam1611 2 місяці тому +28

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤😊

  • @BOOMERANGCOM-so6pd
    @BOOMERANGCOM-so6pd 4 роки тому +44

    Jiiva one of the finest actors in tamil along with vjs, vikram

  • @vinnbalor
    @vinnbalor 4 роки тому +57

    Nice song😍 D imman strikes again when it comes to melody❤️
    Waiting for Jiiva comeback

  • @kasikasi3817
    @kasikasi3817 3 роки тому +62

    Shivam Mahadevan voice semmaya irukke....🎧😍♥️🎶🎤

  • @azeezashfika8822
    @azeezashfika8822 3 роки тому +97

    What a nice music..Mind blowing..!! 😍🎶🎼 It's awesome to hear 😍🎧

  • @whitefeather1945
    @whitefeather1945 11 місяців тому +7

    Intha paata theduradhukulla pothum pothumnu aiduchu pa 😁

  • @prasadrrajendran9717
    @prasadrrajendran9717 4 роки тому +42

    After kacheri , Pokiriraja now seeru this combo going to rock

  • @shwetatelang3972
    @shwetatelang3972 Рік тому +24

    This is one of my favorite song in my music Playlist🎶❤️.. So peaceful and so melodies🎶🎶 So obsessed with this song🎧🎶..What a soothing voice with music beat specially Jiiva's cute expressions with heroin. Very cute on screen pair❤️😘..I listen this song🎶 more than 15times everyday😊🎧.. It gives me so positive vibes🍃, fresh feel🌿🍂

  • @lifeofsiva3575
    @lifeofsiva3575 11 місяців тому +3

    Indha padam vandhappo patta otti uttu pathen idhaya otti vittenu feel ayiruchu nice song ❤️♥️

  • @MIBVasudevanS
    @MIBVasudevanS 4 роки тому +8

    Great Song and visuals , Riya Suman semma Azhaga irrukanga 😍😍

  • @arra1866
    @arra1866 11 місяців тому +10

    வா வாசுகி வா வாசுகி
    என்னோடு வா
    உன் பூவிழி என் தாய்மடி
    ஆராரோதான்
    கிளை ஆகாயம் போனாலும்
    வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
    நான் ஊரெங்கும் சென்றாலும்
    எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
    இந்த தீராத ஆறாத பேராசைக்கு
    இன்று நான் என்ன பேர் வைப்பது
    நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
    ஒரு தீ என்னை சூழ்கின்றது
    தத்திதான் தாவுது தாவுது தாவுது
    தத்திதான் தாவுது தாவுது மனசு
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
    ஹே ஹேய் தத்திதான் தாவுது தாவுது
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
    வா வாசுகி வா வாசுகி
    என்னோடு வா
    உன் பூவிழி என் தாய்மடி
    ஆராரோதான்
    தத்திதான் தாவுது
    உன்னைத்தான் ஏங்குது
    ஓர் இரு நாள் உரையாடலிலே
    உலகம் உலகம்
    இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே
    முழுதும் முழுதும்
    வீரனை சூரனை போல் இருக்கும்
    மனதும் மனதும்
    உன் வீடுள்ள வீதியில் போனாலும்
    உதறும் உதறும்
    உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
    ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
    அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை
    இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை
    உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே
    உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே
    வா வாசுகி வா வாசுகி
    என்னோடு வா
    உன் பூவிழி என் தாய்மடி
    ஆராரோதான்
    கிளை ஆகாயம் போனாலும்
    வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
    நான் ஊரெங்கும் சென்றாலும்
    எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
    இந்த தீராத ஆறாத பேராசைக்கு
    இன்று நான் என்ன பேர் வைப்பது
    நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
    ஒரு தீ என்னை சூழ்கின்றது
    தத்திதான் தாவுது தாவுது தாவுது
    தத்திதான் தாவுது தாவுது மனசு
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
    ஹே ஹேய் தத்திதான் தாவுது தாவுது
    உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
    வா வாசுகி வா வாசுகி
    என்னோடு வா

  • @6262626262
    @6262626262 3 роки тому +77

    SINGER VOICE IS VERY MODERN AND STYLISH.

    • @ravikumarirfanravi896
      @ravikumarirfanravi896 2 роки тому +8

      Son of shankar mahadevan sir

    • @SasiKumar-fn4oj
      @SasiKumar-fn4oj 2 роки тому +3

      But his pronunciation of tamil sucks 🤮🤮🤮

    • @bhuva415
      @bhuva415 2 роки тому +4

      @@ravikumarirfanravi896 புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? அந்த வாக்கியம் தான் நியாபகம் வருது 😂😂😂😂😂😂😂

  • @venkatachaitanya3509
    @venkatachaitanya3509 4 роки тому +27

    I am from telangana....... But I like jeeva.... Looks handsome, like college boy.......

  • @ssgokul1827
    @ssgokul1827 4 роки тому +38

    Imman Sir Keep Rocking🎺🎷🎸🎧

  • @pavichandru8754
    @pavichandru8754 3 роки тому +55

    It's such a magnetic song... Attracted towards it at the first go.. ❤️ wishes to the singer... #seeru semma feel😎

  • @dasharathrenu7985
    @dasharathrenu7985 11 місяців тому +15

    Three years before no Øne was Hearing this song everyone's Play list again again and again that's is D iman sir Power ❤❤❤

    • @ak_the_poet6132
      @ak_the_poet6132 11 місяців тому +1

      Ila bro naan vandha pudhusulardhe kettutrukan

  • @Rino2150
    @Rino2150 2 роки тому +2

    வீரனை சூரனை போலிருக்கும் மனமும் மனமும் உன் வீடுள்ள வீதியில் பாோனால் உதறும் உதறும்... 💖💖 indha feel real lyfla irukka yarukavadhu

  • @vijays4244
    @vijays4244 4 роки тому +26

    D. Imman😍 is the best in now a days

  • @mr.ullala7160
    @mr.ullala7160 4 роки тому +20

    @Jeeva 😍😍😍💐💐❣️🤝

  • @thisismanass
    @thisismanass 3 роки тому +212

    Shivam's voice just amazing ❤️

  • @ponuthaipandian7701
    @ponuthaipandian7701 11 місяців тому +3

    Intha therratha Aaratha perasaiku ada nan ena peru vaipathu..nice line❤❤

  • @balasubramanianc9113
    @balasubramanianc9113 4 роки тому +8

    Imman anna paatu classic ah irku 😍😍

  • @sudalemuthu8114
    @sudalemuthu8114 4 роки тому +10

    Vocal 🔥🔥 with lyrics 😘😘😘😘 stoled my heart 💯💯💯💯

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 4 місяці тому +2

    d.imman 🔥🔥🔥🔥

  • @flowereye4345
    @flowereye4345 4 роки тому +2

    Movie parthom..... woooooow great Rathna Siva.... congrats...Jeeva sir Asathal...Songs superb.....Vera level full movie..... again again parka avalaha ullathu...Tq Rathna Siva......

  • @muhammadmujahit9799
    @muhammadmujahit9799 4 роки тому +35

    Jiiva Anna veriyan daaa

  • @blackheartjahan
    @blackheartjahan 11 місяців тому +7

    intha song 3 years kku apram ippo trend aguthu...............yaarulam reels la kettuttu vanthathu..........🙋

  • @miztakumar4466
    @miztakumar4466 3 роки тому +34

    D.Imman nailed it. Song superb🎶👍

  • @rthimani9730
    @rthimani9730 11 місяців тому +43

    Recently addicted to this song❤️

  • @VBRKALIM
    @VBRKALIM 4 роки тому +17

    D imman Vera level sir neenga

  • @aind242
    @aind242 4 роки тому +72

    #VaVasuki 🥰❣️. *My. Lover name also .... **#Vasuki**. & Lyrics Semma Feel....* *Tq For **#Dimman** sir & **#seeru** Team... Wishes from Thalapathy Fan's.*

    • @rojaz_11
      @rojaz_11 4 роки тому +5

      Thalaivaa sema thalaivaa Ring tone and status vachu koluthunga....😘😘

    • @aind242
      @aind242 4 роки тому +7

      @@rojaz_11 caller tune.. status.. in past 3month 🙃

  • @ANAND123smiler
    @ANAND123smiler 11 місяців тому +57

    I accept that I got to know this song from insta reels. But why didn't this reach well during the release time🤷‍♀️🤷‍♀️? Just wondering how many hidden good songs are getting missed out 😮😢...

    • @anooanooshya8223
      @anooanooshya8223 11 місяців тому +2

      I too thought the same

    • @karthishj5235
      @karthishj5235 11 місяців тому +3

      Wh means the song doesn't travels in the same tempo and tune ... the voice starts with high pitch and good tune then changes the track like western and irrelevant tune and ... you can check there is lot of changes between the song
      If you take the song surya U1 composed en anbae en anbae same the mood travels throughout the song...
      I hope you got it what iam saying 😊

    • @ANAND123smiler
      @ANAND123smiler 11 місяців тому

      @@karthishj5235 yeah bro

  • @hariagi7774
    @hariagi7774 4 роки тому +30

    ஜிவா அவர்களின் திரைப்படம் வெற்றி பெற தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @user-tb9wb9rt2o
    @user-tb9wb9rt2o 4 роки тому +100

    Imman change his style. Nyz😍😍😍

    • @i_am_sreehari_
      @i_am_sreehari_ 4 роки тому +10

      അദ്ദേഹത്തിന്റെ പാട്ടുകൾ ഓക്കെ ഒന്ന് കേട്ട് നോക്ക് ബ്രോ. He is a flexible musician. എല്ലാ തരത്തിലുള്ള മ്യൂസിക്കും അദ്ദേഹത്തിന് വഴങ്ങും. അവസരങ്ങൾ ഇത് പോലെ വരണം. അത്ര മാത്രം. അനിരുദ്ധ് yuvan ഇവരെല്ലാം ഈ മനുഷ്യന് പിന്നിലാണ്. Allways rocking imaan.

    • @user-tb9wb9rt2o
      @user-tb9wb9rt2o 4 роки тому +2

      @@i_am_sreehari_ correct bro😊😊😊

    • @siddharthvijayakumar2407
      @siddharthvijayakumar2407 4 роки тому +1

      @@i_am_sreehari_ bro can u translate what you said

    • @edutecharea13
      @edutecharea13 4 роки тому

      @@siddharthvijayakumar2407 ok

    • @edutecharea13
      @edutecharea13 4 роки тому +3

      @@siddharthvijayakumar2407 avarude ellaa paattume kettu paarunga ella vidhamaana musicum avarukkum vazhankum chances kedacha innum nalla panniduva anirudh appram yuvan ellaame ivarukk pinnnaadi thaa

  • @shalben2895
    @shalben2895 4 роки тому +5

    Shankar mahadevan next generation awesome. All the best jiva..

  • @Anu-zc5um
    @Anu-zc5um 10 місяців тому +2

    3 years munnadi vandhe song ka da ippo vibe pandringa😒

  • @sivama7824
    @sivama7824 11 місяців тому +7

    Instagram reels பார்த்த பிறகு தான் இந்த பாடல் பிடிக்க ஆரம்பித்தது. ❤❤

  • @ManojNair123
    @ManojNair123 4 роки тому +117

    Malayalis vannu ചറപറാ like അടിച്ചു പോക്കോലിൻ ❤️ Jiva

  • @RAJMOHANYFMM
    @RAJMOHANYFMM 4 роки тому +10

    Ilaiyaraja sir udaiya song um d.imman sir udaiya song um ore naal la release aaki irukku..,rendume awesome..... Both are 👑 of melodies...

  • @emiljoshvin197
    @emiljoshvin197 9 місяців тому +1

    நான் ஊர் எங்கும் சென்றாலுமே எண்ணம் எல்லாம் அடி உன்னோடு தான் உள்ளது ❤❤❤❤❤

  • @Tony46_
    @Tony46_ 11 місяців тому +7

    தீடீர் Trending 😂🔥

  • @josephdavid3616
    @josephdavid3616 4 роки тому +18

    I like jeeva film. because he choose a different story.

  • @aashiqahamed9076
    @aashiqahamed9076 4 роки тому +6

    Jiiva sir waiting

  • @ezhilr6226
    @ezhilr6226 10 місяців тому +3

    😍🥰பலமுறை கேட்டும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல்💯...💫🔥💥♥💙💞💖💝❣💗💓💕

  • @Thenmozhi.7
    @Thenmozhi.7 11 місяців тому +2

    Cha ipdi oru song ivlo naal pakama vitten 🙊

  • @stobery6984
    @stobery6984 4 роки тому +33

    Mass jeeva

  • @sarathmysterio6780
    @sarathmysterio6780 4 роки тому +8

    Ayoyyo...Always addicted to D imman music😍💜️🎶.....Chancey illa💞💞

  • @esakkiammal5058
    @esakkiammal5058 11 місяців тому +27

    My fav song in recent days I like this song ♥️😍

  • @rathnap283
    @rathnap283 11 місяців тому +18

    Shivam Mahadevan's voice is so addictive 😍

  • @abdulrahuman768
    @abdulrahuman768 11 місяців тому +4

    Treanding aanathuku aprm yaarlam inthe song kekrige❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 4 роки тому +12

    இமான் செம இசை👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kdprabharaja
    @kdprabharaja 11 місяців тому +1

    Asually ithu sema song❤😍😍Trending aprom yaaru ?

  • @yogesproduction1413
    @yogesproduction1413 11 місяців тому +2

    Song pudikum nu vanthu keten aparum tha teriuthu now insta le trend ah semma la💯❤

  • @shalini-89
    @shalini-89 11 місяців тому +6

    Jeeva than underrated hero nu paatha avar nadicha song um underrated 🤦 Now trending song❤

  • @djnada3739
    @djnada3739 4 роки тому +38

    What a voice 🥰

  • @rampsram8388
    @rampsram8388 3 роки тому +2

    😍Ennam ellam adi💙 unnodu thn ullathu...😘😘😘

  • @GaneshPrakashofficial
    @GaneshPrakashofficial 5 місяців тому +2

    Why i haven't seen this damn so underrated ❤😮