மக்கள் சக்தி மக்கள் புரட்சியால் வந்த எளிய மகன் அனுரா அண்ணே மக்களே தவற விடாதே நல்ல அண்ணன் தளபதி வாக்கு இளம் தலைமுறை திசைகாட்டிக்கே வயதானவர்கள் எப்படியும் போகட்டும் உங்க ள் வாழ்கை முக்கியம் திசை காட்டி வாக்கு
‘மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு வேறு புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன. இது வரலாறு. அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில் தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன. உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம்.
அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால், அதுவே புவியின் சுவர்க்கம்.
Real peoples leader ❤
மூவின மக்களும் ,மகிழ்ச்சியாய் ,நிம்மதியாய், சுதந்திரமாய் இருந்தால் மட்டும் போதும் .இது தான் நாம் எதிர் பார்ப்பது
Great ❤❤❤❤❤
We have a lot of trust in yourself, Sir.
அந்த மனுசன் (அனுர) முகத்தையும் பேச்சையும் பார்த்தால் ஏதோ நம்பிக்கை பிறக்கிறது.
ஏமாற்றுக்காரன் போல் தெரியவில்லை.
We love our tamil and Muslim brothers and sisters
இப்போது பாடுகிற பாட்டை தனியாக போட வேண்டுகிறேன்.
மக்கள் சக்தி மக்கள் புரட்சியால் வந்த எளிய மகன் அனுரா அண்ணே மக்களே தவற விடாதே நல்ல அண்ணன் தளபதி வாக்கு இளம் தலைமுறை திசைகாட்டிக்கே வயதானவர்கள் எப்படியும் போகட்டும் உங்க ள் வாழ்கை முக்கியம் திசை காட்டி வாக்கு
Unmaiyana varththai thambi.aduththa thalai murai nimmathiyaga vala vendum
❤akd🎉🎉akd🎉🎉akd
Anura is my brother ❤❤🇨🇦
I love you sir
அநுராவுக்கு மக்களாதரவு எந்த அளவு என்றால் அவருக்காக உயிர்த் தியாகம் செய்யவும் லட்சக்கணக்கான மக்கள் முன் வருவதைப் பார்த்தால் தெறிந்துவிடும்
People will Love the great Leader like Anura kumars Dissanayaka
தாய் தமிழ் உறவுகள் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
Very very happy for the day lots of blessings 🙌 anura kumar sir ta 🎉🎉❤❤
We Love the people who doesn't discriminate bases on religion
❤Akd❤
We will have a happy motherland we all Srilanken to live 😊😊😊😊
President Anurakumara Dissanayake is a GREAT LEADER.
Great thanks to excelncy anura
👍❤🎉
Super seen.
Very. Nice
සහෝදරත්වයේ හයිය❤
Respectable President ❤
Jafna you did it
Great anura sir
❤️❤️❤️❤️
Engal uir janathipathi Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉❤❤❤
ஒன்றாக காண்பதுவே காட்சி
AKD❤❤❤❤
Malimawata Jayawewa ❤
AKD president is superb superb superb superb superb!!!!!!!
😮poutsenm
❤ AKD ❤❤
❤❤❤🎉🎉🎉
WE LOVE AKD
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
මාලිමාව ❤
மக்களின் நம்பிக்கை வீண்பபபோகமல் இருக்க இறைவனை பிறாத்திக்கின்றேன்......!!!!!
Honestly like Magic AKD Jayawewa ❤
இலங்கை தமிழர் மத்தியில் எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காத மரியாதை அனுராவுக்கு கிடைத்திருப்பதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது
History ❤
Npp❤❤❤❤❤❤❤akd
idil mudal thalaivali gaja kuruppirku anuravandu silavelai nallavidayangalai seidal gaja group thesiam samasdi j.v p.inavaadam endru kadaikkamudiyadu avargalukku tholilaum seiyamudiadu makkale vilithu elumbungal
ஆனால் அங்கே யும். இராணுவம்
ஜனாதிபதி எண்டா பாதுகாப்பு முக்கியம்
But varalatril vithiyasamana president munnal janadipathihalai Jaffnavil ippadi parkamudiuma
அன்பார்ந்த தமிழ் மக்களே அனுராவின் கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டு வழியில் வந்து நிலத்தில் இருக்கும் மண்ணை அள்ளி உங்கள் தலையில் போட்டுக் கொள்ளுங்கள்
😂😂😂😂
Poda ne oru arasiyal adimai
சுமந்திரனுக்கு வாக்குபோடடால் சாப்பாடா தரப்போறார் ?
venapona naikale em thalivanai maranthitenkale nanri ketta em ename
NPP வட மாகாண வேட்பாளர்கள் அனைவரும் சுமந்திரனின் திறமைக்கு கிட்ட வர முடியாது. சுமந்திரன் இலங்கையின் ஆளுமை.....
திறமை அ காட்ட பாராளுமன்றம் அனுப்பவில்லை மக்களின் வறுமை வாழ்க்கையை போக்க என்ன செய்தார் சொல்ல முடியுமா
😂huuu
பீ தமிழன்
Neeum than
‘மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம்.
மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை.
அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம்.
இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் தாக்கத் தொடங்கினார்கள். பின்பு வேறு புளொக்கில் இருந்த சிங்களக் காடையர்களும், இன அழிப்பு அரசின் காவல்துறையும் சேர்ந்து கொன்று குவித்தன.
இது வரலாறு.
அடுத்து தென்னிலங்கையில் அதே நாட்களில் தமது மாக்சிச அடையாளத்துடன் 'முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதல்' என்ற பெயரில் தமிழ் முதலாளிகள், தமிழ் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு ஜேவிபியால் சூறையாடப்பட்டன.
உயிர் தப்பி தற்போது உயிரோடு இருக்கும் யாரிடமும் இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் இருக்கு.. தொடர்ந்து நினைவூட்டுவோம்.
Sspar.thyola
இப்போது பாடுகிற பாட்டை தனியாக போட வேண்டுகிறேன்.
AKD THEME SONG TAMIL என யூடியூப் இல் தேடுங்கள் கிடைக்கும்
❤
இப்போது பாடுகிற பாட்டை தனியாக போட வேண்டுகிறேன்.