எம்.ஜி.ஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தேன்- Lyricist Muthulingam | Chai with Chithra | Part - 1

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தேன் | Part 1
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 55

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 4 роки тому +19

    கடந்த பல ஆண்டுகளாக இந்த மனிதர் உறங்கியதே இல்லை. ஆனாலும், இவர் நினைவாற்றல், பேச்சில் தெளிவு ஆச்சர்ய படவைக்கிறது.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 4 роки тому +22

    மாஞ்சோலை கிளிதானோ , மான் தானோ , வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ. என்ன super வரிகள். கிழக்கே போகும் ரயில் படத்தில்.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 роки тому +12

    வணக்கம்
    பிரான்சிலிருந்து அப்துல்,, எங்களுக்கு மிகவும் பிடித்த தன்மான மிக்க பாடலாசிரியர், கவிஞர், திரு. முத்துலிங்கம் அவர்களை நேர்காணலில் சந்தித்தது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அவரின் பண்பு நலனும், அருமையான கவிதை வரிகளும் என்றென்றும் எங்கள் நெஞ்சை விட்டு நீங்காது, அருமையான கவித்திறன் கொண்டவர். மேன்மேலும் புகழ் பெற்று வளமோடு வாழ வேண்டுகிறோம், நன்றி அன்புடன், அப்துல், பாரிஸ்.

  • @Indian2285
    @Indian2285 4 роки тому +8

    திரு.சித்ராலட்சுமணன் அவருக்கு திரையுலகம் பற்றி அனைத்தும் தெரியும்.. ஆனால் நமக்கும் தெரியபடுத்தி அடுத்து வரப்போகும் தலைமுறைக்கும் ஆவணபடுத்தும் மேன்மையான பணியை செய்கிறார்.. நன்றிகள் வாழ்க அவர் பணி..

  • @senthilk1148
    @senthilk1148 4 роки тому +8

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
    என்ற பாடல் வரிகளுக்கு சொந்தகாரர்.... (உதயகீதம்)

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 роки тому +7

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ,ஆதவன் மறைவதில்லை...
    இவரது புகழ்பெற்ற வரிகள்..

  • @pirakalathanpirakalathan7836
    @pirakalathanpirakalathan7836 4 роки тому +8

    அற்புதமான நேர்காணல் நல்ல கவிஞர் அடுத்ததாக கவிஞர் பிறைசூடன் அவர்களை பேட்டி காணவும்

  • @skmomvlgs3850
    @skmomvlgs3850 4 роки тому +12

    இந்த வயதிலும் வரிகளை ஞாபகம் வைத்து சொல்லுகிறார் அருமையான திரும சாலி ஐயா

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 4 роки тому +15

    தோற்றத்தில் எளிமை கவிதையில் வளமை..

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +2

    பரட்சித்தலைவரின்
    அன்பு தம்பி கவிஞர்
    முத்துலிங்கம்
    பல்லாண்டு வாழ்க

  • @gunasekaran4027
    @gunasekaran4027 4 роки тому +18

    காக்கி சட்டை பட பாடல் பட்டு கன்னம் பாடல் அருமை

  • @thaache
    @thaache 4 роки тому +15

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil
    எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------இம

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 роки тому +7

    கவிஞர் திரு.முத்துலிங்கம் அவர்கள் புரட்சித் தலைவருக்கு எழுதிய பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கின்றன.

  • @Meega_Anand.
    @Meega_Anand. 4 роки тому +7

    Ithazhil kathai ezhuthum neram lyric nice.

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 роки тому +12

    சித்ரா லட்சுமணன் சார் இவரிடம் வாத்தியார் பற்றிய நிறைய தகவல்களை பெற்று தாருங்கள்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 4 роки тому +10

    கவிஞர் புகழ் வாழ்க 🙏

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 роки тому +18

    இது பேட்டி அல்ல கவியரங்கம் படைத்துவிட்டார் கவிஞர்

  • @jalajaukraperuvazhuthi2357
    @jalajaukraperuvazhuthi2357 4 роки тому +4

    அருமை

  • @prasath.k9985
    @prasath.k9985 4 роки тому +2

    Thanks very much Chitra sir, Waiting for next video

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 4 роки тому +5

    absolutely stunning

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 роки тому +2

    Vazthukal Ayya

  • @sivakumart9646
    @sivakumart9646 4 роки тому +6

    If you have a honest with Mgr and he was a great personality to appreciate and promote the status of the person. It is interesting interview with cinema encyclopedia Sir chitra

  • @selvakumar1315
    @selvakumar1315 4 роки тому +4

    Great

  • @mastardon7617
    @mastardon7617 3 роки тому

    SUPER SIR

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 роки тому +8

    பிறவிக் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பிறகு இவர் தான்

  • @ayyarp812
    @ayyarp812 3 роки тому

    Good

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 4 роки тому +3

    kadaisiya soft chair pottutinga sir..Very good..it's looks good now

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 4 роки тому +3

    Dear Chitra,
    Please talk about M.G.R. skin complexion in the next episode!
    Dinesh
    Canada

  • @natarajan9680
    @natarajan9680 4 роки тому +7

    வாழ்க MGR புகழ் 🙏🙏🙏

  • @Shenbagaraj_SR
    @Shenbagaraj_SR 4 роки тому +7

    Thannai patri perumai kollatha kavingar

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому

    Super👍✒️✒️✒️

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 4 роки тому +4

    M.G.R Sir Great Man

  • @muthumari9294
    @muthumari9294 4 роки тому +2

    சித்ரா லக்ஷ்மணன் சினிமா துறையில் அனுபவம் அனைவரிடமும் வைத்து
    நல்ல பதிவுகளை மக்களுக்கு கொடுப்பது நன்றாக உள்ளது.

  • @pnmrameshbabu4249
    @pnmrameshbabu4249 Рік тому

    🙏

  • @akisamy8797
    @akisamy8797 4 роки тому +1

    👍👌👍👌

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 4 роки тому

    🙏🙏🙏

  • @arula9794
    @arula9794 4 роки тому +1

    Tamil is greatest. Do the current generation read those old literature anymore?

  • @kavirubi6778
    @kavirubi6778 4 роки тому +2

    Super sir

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому

    Intrasting

  • @bharathirajaa2552
    @bharathirajaa2552 4 роки тому +4

    Appa erukara censor eppa eruntha eppti erukkum oru Padam kuda varathu

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому

    27.10.2020

  • @chandramohansrinivasan1931
    @chandramohansrinivasan1931 4 роки тому +4

    entha old movie or situation sonnalum chithra sir hero yaar, entha varushamnu solrar. encyclopedia

  • @IndumadiIndumadi
    @IndumadiIndumadi 4 роки тому +5

    Enna Tamil pulamai sir neengal nalla irrukkanum

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 роки тому +1

    , ❤️❤️❤️❤️❤️❤️

  • @kokkikumar1705
    @kokkikumar1705 4 роки тому +9

    Hey Editing guys.. we know that your team has used 2 or more cameras.... but you don't have to switch the camera angle in every 5 secs... it looks very immature and childish.. please edit professionally.. keep the same angle in the editing for sometime then switch.... looks awkward..

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 4 роки тому +1

      Are you technician?very good observation. 👍👍👍👌👌👌

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 роки тому

    இளையராஜா ஒரு தலைகணம் பிடித்த மனுசன்

  • @sureshkmr38
    @sureshkmr38 4 роки тому

    Naan ivarai santhithathil perumai

  • @b.anubhamasivakumar1639
    @b.anubhamasivakumar1639 4 роки тому +3

    Super lyrics ur old tamil songs . But ur big mistake u lyrics mgr films only

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 роки тому +3

    உங்களுக்கு( சித்ரா அவர்களுக்கு) எது தான் தெரியாது.

  • @Ssunishkashift
    @Ssunishkashift 4 роки тому

    அறு மை