DMK Muthusamy Pressmeet on Athikadavu-Avinashi project and BJP Protest at Edode | 04.08.2024

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #dmkgovt #muthusamy
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 135

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 місяці тому +22

    நல்ல கதை வசனம் மூன்று ஆண்டுகள். அண்ணாமலை கருத்து சொன்னாவுடன். உடனே செய்தியாளர் சந்திப்பு இல்லை என்றால் ஒரு உறுதியும் இருக்காது. இப்பதான் இதை சொல்லுறீங்க ஏன் என்றால் காரணம் அண்ணாமலை வாழ்த்துக்கள் அண்ணாமலை வாழ்க வளத்துடன் பல்லாண்டு....

  • @rajendransamuthiram3546
    @rajendransamuthiram3546 2 місяці тому +18

    கதை மிக மிக நன்று. பாட்டி காலத்தை வென்ற திராவிட மாடல் திகில் ஸ்டோரி.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 2 місяці тому +18

    மணல் எவ்வளவு எடுக்கவேண்டும் என்றும் கூட தான் கணக்கு இருக்கு 😂😢

  • @relaxplease4994
    @relaxplease4994 2 місяці тому +30

    சென்னையில் " சும்மா அடிச்சு விட" மேயர் பிரியா. அத்திக்கடவு " சும்மா அடிச்சு விட" முத்துச்சாமி.

  • @selvamarun36
    @selvamarun36 2 місяці тому +55

    அண்ணாமலை போன்றவர்கள் இல்லை என்றால்.... இதை எப்போதும் நீங்கள் நிறைவேற்ற வாய்ப்பு இல்லை....

  • @DeivaKani-mp9jq
    @DeivaKani-mp9jq 2 місяці тому +44

    அண்ணா மலை பிரட்சணையே பேச எடுத்தவுடன் திமுக அமைச்சர்கள் விளக்கம் கொடுக்க வந்து விடுவார்கள் அது வரைக்கும் வாயே திறக்க
    மாட்டார் கள்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 місяці тому +5

    அதிகாரிகள் இரவுபகலா வேலைபார்க்கிறார்களா.
    நல்ல ஜோக்.
    பகல்லயே வேலைபார்க்க காசு கேட்கிறார்கள்.

  • @gurumurthy7270
    @gurumurthy7270 2 місяці тому +10

    எங்களுக்கு இரண்டு வருடமாக தண்ணீர் மூன்று வாரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரம் மட்டுமே மெல்லியதாக வருகிறது சார். நாங்கள் கோவை அத்திப்பாளையத்தில் இருக்கிறோம் சார். தயவுசெய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 2 місяці тому +7

      அண்ணாமலை க்கு வாக்களித்து வெற்றி பெற செய்திருந்தால்
      நீங்கள் கஷ்டபட்டிருக்கவே வேண்டாம்

    • @moorthythirumoorthythiru7840
      @moorthythirumoorthythiru7840 2 місяці тому

      DMK irukara varaikum unaku thanni varathu

  • @sankarandharams4847
    @sankarandharams4847 2 місяці тому +19

    வாயைத் திறக்க வைத்த அண்ணாமலைக்குஜே

  • @murugangaunder395
    @murugangaunder395 2 місяці тому +4

    Anamalai sir really great

  • @TamilTalaivasjrt
    @TamilTalaivasjrt 2 місяці тому +6

    முதல் அமைச்சர் சொன்னார் .. ஓ அப்போ 3 வருசமா சப்பிட்டு இருந்தியா

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 2 місяці тому

      ஆமாம். சப்புவதற்கு சூப்பரா இருக்கு 😂😂😂😂😂😂😂

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 2 місяці тому +4

    ஆய்வுதான் செய்கிறார்கள்😊

  • @iruthayaraj5567
    @iruthayaraj5567 2 місяці тому +9

    சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்ல மாட்டார்களா? முழுவதும் இவர் செய்தது போல் சொல்லுகிறார்.

  • @Sathya66999
    @Sathya66999 2 місяці тому +11

    மீண்டும் வெடிக்கும் வக்பு வாரிய விசயம் ,திருச்சியில் நடந்த இஸ்லாமிய முறைகேடு ,6 இந்து கிராமங்கள் ,கோவில்கள் விசயம் , கே என் நேரு சிக்கினார்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள். பாண்டியாறு.மோயாறுஇணைப்புவிரைவில்செய்யவேண்டுகிறோம்

  • @sridharfca
    @sridharfca 2 місяці тому +9

    இரு பங்காளிகளும் கயாலாகதவர்கள்... அண்ணாமலை இவர்களுக்கு சிம்ம சொப்பனம்...

  • @sambathkumar1889
    @sambathkumar1889 2 місяці тому +6

    எல்லாம் இயற்கையாகவே நடக்கும் இந்த திராவிட கோபாலபுர குடும்ப அரசு

  • @coolsenthil1977
    @coolsenthil1977 2 місяці тому +5

    விவாசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை தரனும்னு 39 மாசமா தெரிலீங்களா முத்துச்சாமி அண்ணா...

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 2 місяці тому +10

    60 வருசமா கிளிகிறாங்க கொஞ்சம்கூட வெக்கமே இல்லையா

  • @r.b6349
    @r.b6349 2 місяці тому +19

    நன்றாக வேணும் உங்களுக்கு. கர்மா சும்மா விடாது.

  • @secrettamil1408
    @secrettamil1408 2 місяці тому +1

    Annamallai pesiyavudan sunday endralum arasu meeti ng potu bathil solvathiley therihirathu oru bayam.3yearsla engey intha alavuku vilakkam kuduthuleerha. Mass annamallai.

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 2 місяці тому +5

    காவேரி இவ்வளவு தண்ணி கடலுக்கு போகுது.ஒரு தடுப்பணை கிடையாது.

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 2 місяці тому +6

    என்ன மேன் கலர்கலரா ரீல் விடுர

  • @muthuravi562
    @muthuravi562 2 місяці тому +7

    வாழைபழகதை மாதிரி இருக்கு

  • @manimurugan800
    @manimurugan800 2 місяці тому +10

    எப்படியோ தமிழ் நாடு சுடுகாடு ஆக்காமா சாகமாட்டீங்க

  • @rsv6603
    @rsv6603 2 місяці тому +11

    Annamalai power theriyithu....

  • @Kanrajs
    @Kanrajs 2 місяці тому +5

    Annamalai is best people leader.
    EPS is weak opposition leader to take failed Diraveda model govt.

  • @KaleeswaranKaleeswaran-w8q
    @KaleeswaranKaleeswaran-w8q 2 місяці тому

    மிகப்பெரிய..வெற்றி.. ஜெய்.ஶ்ரீ.ராம்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 місяці тому +4

    Shadow CM Annamalai always in Tamizhagam clearly shows.

  • @ganesan.s3556
    @ganesan.s3556 2 місяці тому +1

    படுத்தே விட்டாயான்😂😂😂😂நம்ம அமைச்சர் முத்துசாமி😂😂😂😂😂😂😂

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 місяці тому +5

    அத்திக்கடவு அவினாசி திரைப்படம் எடுத்தால் நல்லது

  • @VISEK01
    @VISEK01 2 місяці тому

    Good to see atleast one media person from TN asking some valid questions

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 місяці тому +1

    annamalai ளுமையை மக்கள் பாராட்டுகிறார்கள் ..

  • @arivualagan917
    @arivualagan917 2 місяці тому +3

    BJP Annamalai is honest politician.

  • @sambathkumar1889
    @sambathkumar1889 2 місяці тому +7

    விவசாயிகளிடம் டீல் பேசி பிரித்தாளும் கட்சி திமுக அரசு

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 2 місяці тому +5

    கண்ணுபேனாபின்சூரியாநமஸ்கரம்

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 2 місяці тому +4

    10 நாள் வீட்டை விட்டு வெளியே போனா பிரச்சனை வருமா?.அதெப்படி? .

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 місяці тому +11

    சரியான சப்பைக்கட்டு

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 2 місяці тому +4

    சட்டம் , நீதி ,.....அதிகாரம் இருக்கும் இடத்தில் இரவு பகலாக வேளை செய்யும் ஆனால் மக்களுக்கு என்றால் அது தொய்வுடன்தான் வேளை செய்யும் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா?

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 місяці тому +7

    குடித்து மகிழ"" வீரன்"" பிராண்டு சாராயம் வாங்குவீர்

  • @rangarajank4677
    @rangarajank4677 2 місяці тому +2

    அண்ணாமலை சுவிட்ச் ச போட்டாத்தான் தி மு க பல்பு எரியுது .

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 2 місяці тому +1

    சிறப்பா செய்தா என்ன சந்தேகம்.

  • @srajkumar2394
    @srajkumar2394 2 місяці тому +2

    அந்த ஆறு மோ ட்டரும் என்ன என்ன கம்பனி என்று இன்னைக்கு அண்ணாமலை சொல்லுவாரு😂😂😂😂

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 місяці тому +13

    டோம் நிரம்பிய பின்பும் நீர் போதல என்றால் எப்படி.

    • @rsv6603
      @rsv6603 2 місяці тому

      Dam is a technical word.

  • @kavithag5232
    @kavithag5232 2 місяці тому +1

    Explanation just to get away with their responsibility.Its 3.5 year after DMK govt ,but still doing blame game.But these people are ready to do car race for private company 🤦 Still TN people wont think of how these politicians are playing with blame game and language politics

  • @sivabharathi7779
    @sivabharathi7779 2 місяці тому +1

    39 மாசமா என்ன ஊம்பிட்டு இருந்தீங்களா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 місяці тому +1

    அண்ணாமலை வெற்றி...

  • @arjunbabu8791
    @arjunbabu8791 2 місяці тому +3

    Annamalai avarkalukku kidaitha vetriya than parkirom, yenna sunday oru kuzhu amaithu dmk minister petti koduthullar yendral ......this is "dynamic leader Annamalai "

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 2 місяці тому

    This is ineffective and inefficiency of Present TN government. Every problem should be accounted before planning but not now. Wague answer. Blaming others will not find a solution.

  • @nagarajank1124
    @nagarajank1124 2 місяці тому +1

    அண்ணாமலை அவர்களின் வேகம் இந்த திட்டத்துக்கு மின்னல் வேகத்தில் இருக்க வேண்டும். தமிழக மக்கள் தலை நிமிர முடியாத சூழ்நிலை உள்ளது. டாஸ்மாக் போதை ஒருபுறம் மகளிர் இலவசப் பேருந்து குடும்ப தலைவிக்கு ஆயிரம் மறுபுறம் ஆனால் வலிமையான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல தலைமுறையாக உள்ள விவசாயம் வறண்டு அழிந்து வருகிறது, அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனென்றால் விவசாய நீரால் ஓட்டு கிடைக்காது என்ற ஒரே காரணம்.

  • @apnabanmurali1368
    @apnabanmurali1368 2 місяці тому +8

    dai poisoillathay

    • @rsv6603
      @rsv6603 2 місяці тому

      Eppudiyum 2026' DMK ku vote podaporangey...."Unnaley Unnaley sattamandram poneney" nu pattu padanuma..😂

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 2 місяці тому +2

    அ.தி.மு.க.கட்சி நிர்வாகிகள் தி.மு.கவுக்கு போகாமல் இருந்திருந்தால் தி.மு.கா. உடன்பிறப்புகளின் ரௌடி பேச்சுக்கு தமிழக மக்கள் ஆப்பு வைத்திருப்பார்கள்.தவறிவிட்டார்கள்.வணக்கம்.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 місяці тому +1

    பொறுப்பில்லாத பதில். பைப்லைனை டேமேஜ் செய்ததற்கு யார் பொறுப்பு. சரி செய்வது யார் அப்பன் வீட்டு பணம்

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 2 місяці тому +5

    Fantastic bhajanai
    Nobody can match DMK bros for explanation without doing any job
    First generation pulled on with adukku tamil
    Then with abuse
    Now with dirty explanation

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 місяці тому

    Compensation கொடுப்பது contractors மூலமாகவா ?

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 2 місяці тому +1

    அண்ணாமலை தான் உண்மையான எதிர் கட்சி தலைவர். இபிஎஸ் திமுக வின் கூட்டாளி

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 місяці тому

    இந்த உண்மையை, சட்டசபையில் விளக்கமாக கூறியிருக்கலாமில்லையா ?

  • @ashoks5317
    @ashoks5317 2 місяці тому

    This type of reason is being given for past 20 years. In that case what is wrong in delay in AIIMS at Madurai? The Centre too has many problems to be faced. What are you doing with the beautiful building constructed at Chennai Vaccine production centre. Why it is not used properly?

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 місяці тому

    Flower Bazaar Bus stand is in bad shape. I have complained many times. There is no sikkal in heart of the city. All political parties must agitate to get the job done

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 місяці тому +1

    Roads are not laid in Flower Bazaar Bus Stand since three and half years. Commuters are hrown out of busses while plying down the buses

  • @piraviperumal115
    @piraviperumal115 2 місяці тому +6

    முத்துசாமிக்கு தேவை டப்பு..... நேத்து ADMK இன்று DMK. நாளை ???
    பதவிக்காக வாழும் பச்சோந்தி...

    • @raghumarem3734
      @raghumarem3734 2 місяці тому

      துட்டு அதிகமா கொடுத்தா கேரளாவிற்கும் கர்நாடகவுக்கும் ஆதரவாக கூவுவானுங்க‌

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 місяці тому +1

    4 வருஷமாச்சு. புடுங்கிய மயிர் எவ்வளவு?

  • @gsaastha
    @gsaastha 2 місяці тому

    நிலம் கையகப்படுத்தாமல் எப்படி மூன்று பம்பிங் ஸ்டேஷன் அமைத்தீர்கள்

  • @R.suganya4202
    @R.suganya4202 2 місяці тому

    வாழ்க பிஜிபி வளர்க பிஜிபி

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 2 місяці тому +2

    Kaalai Kudikaarargalai
    Kudikaaranu
    Sollaatheengoooooo
    😂😂😂
    Muthusamy

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 місяці тому

    Why so late in completing the project, how many terms the political parties do require for completing a small project

  • @gopalakrishnan2189
    @gopalakrishnan2189 2 місяці тому

    அண்ணாமலை அவர்களே நீங்கள் மலை மலை தான் எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை

  • @palanidce6887
    @palanidce6887 2 місяці тому

    அண்ணாமலைக்கு நன்றி

  • @rajendrandamotharasamy6029
    @rajendrandamotharasamy6029 2 місяці тому

    What ever the payment the government why delay.

  • @anandnarayanan5491
    @anandnarayanan5491 2 місяці тому +3

    😂

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 місяці тому +1

    Mathupriyarkalin thalaivar. Tasmac sudalai...drugs small thaththi....... TN.TIN Theeyasakthi thiruttu dhravidan..jaihindh

  • @gsaastha
    @gsaastha 2 місяці тому

    மூன்றாண்டு காலம் மிக்சர் சாப்பிட்டார்கள்

  • @shankar49677
    @shankar49677 2 місяці тому

    Poor Muthusamy ….defending MKS. MKS is reporting to Annamalai. With a simple press conference and statement to sit on fasting, things are moving.

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 2 місяці тому

    சரி இனிமேலாவது சீக்கிரமே முடியுங்கோ.

  • @ramsswami8388
    @ramsswami8388 2 місяці тому

    3வருடமாக வார வாரம் ஆட்சியர் பரிசோதிச்சாராம் பொய்ய பொறுந்த சொல்லுங்கள் அமைச்சரே

  • @RLN-r8i
    @RLN-r8i 2 місяці тому

    நேர்மையின் சிகரம் இவர்

  • @ganesaraja8572
    @ganesaraja8572 2 місяці тому

    அண்ணா உங்க திட்டம் delay னா ரீசன். அதே மத்திய அரசு திட்டம் னா ஒத்த செங்கல் தூக்கிட்டு சுத்துவிங்க என்ன நியாயம்

  • @shankar49677
    @shankar49677 2 місяці тому

    Master stroke by Annamalai. Has cornered dmk at the just about launch to take credit.

  • @rajendrandamotharasamy6029
    @rajendrandamotharasamy6029 2 місяці тому

    Before This guy desire Water will go to the sea.

  • @madrasman8883
    @madrasman8883 2 місяці тому +1

    Kambi katra kadhai ellam solraru

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 2 місяці тому

    சும்மா அடிச்சு விடு காசா பணமா

  • @madrasman8883
    @madrasman8883 2 місяці тому

    What Vijay 😮joined DMK? He is sitting there

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 2 місяці тому

    Why he could hv finished previous days your govt has no money everyday begging what prestige you need even in begging you need prestige

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 місяці тому +1

    Mudikka padavendiya thittam, karanangal oru payanum illai

  • @shankar49677
    @shankar49677 2 місяці тому

    Mrtusamy is unable to refute Annamalai. Total surrender by MKS.

  • @veerasenan9700
    @veerasenan9700 2 місяці тому

    இந்த ஆள் மந்திரிக்கு லாயக்கு இல்லை

  • @Integritytrustworthy
    @Integritytrustworthy 2 місяці тому

    நாடகம் தான் நடத்துறீங்க. பால்த்துக்கு இராத்திரில மக்கள் இல்லாத போது கல்ர கலர் விளக்கு போடுரதுக்கு பதில் இந்த மாதிரி முக்கியமான வேலையை பாருங்க... இரண்டு வருசமா என்ன பண்ணிட்டு இரீந்தீங்க. இப்ப இந்த மீடியாக்கள் ஒரீ கேள்வியும் கேக்க மாட்டாங்க... இரண்டு ஆண்டு வேலை செய்த மாதிரி இப்ப கண்க்கு காட்டவும் வழி செய்தாகி விட்டது. எப்படியோ எங்களுக்கு புரியாத கதைய சொல்லி குழ்ப்புறதே உங்க பொழப்பு.
    இன்னும் இரண்டு ஆண்டுக்கு கிடப்புல போடுங்க... இன்னும வசதியாக இருக்கும். என்ன கதை இது ..
    என்ன விடிவு.... வரதண்ணி எல்லாம் கடல் விட்டாதான் பயன் .. இந்த மாதிரி கதை சொல்லாம அதிகாரிங்க என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்க. பெரும்பாலான அதிகாரிங்க உங்களுக்கு மக்கள் பிரச்சினை தெரியாது. இவர் பேச்சை பல முறை கேட்டால்.. ஒரு முடிவு வருவதாக இல்லை . அடுத்த வாரம் வேறு கதை வரும்.

  • @KS-ol1gt
    @KS-ol1gt 2 місяці тому

    Ennadaa AIMS varalainu ketta BJP kathai solraanuga. Ippo neengalum kathai solreenga. Eppo thaandaa dialogue maathuveenga😂

  • @thinakarans8908
    @thinakarans8908 2 місяці тому

    Jalraa. Sudalaikku

  • @gopalk2013
    @gopalk2013 2 місяці тому

    Thathi is with sheet like their Boss Stalin. He can't speak truth and so using sheet to lie. 36 months what these people done. Lie, lying, and going to lie to loot TN people for their first family. Thank you annamalai sir

  • @rajaganish8521
    @rajaganish8521 2 місяці тому

    Ennangada unga drama 3years enna pannuneenga nalla poi solrings vzhka annamali

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 2 місяці тому +2

    இதுவே....39 மாதம் கால தாமதம்...
    எல்லா பிரச்சினை இருக்கும்
    தீவிரமாக ஈடுபட்டு செய்திருக்க வேண்டும்
    இப்பொழுது மக்கள் மத்தியில்...தீயாக பரவும் என்று பயந்து.... இந்த அவசர மீட்டிங்..

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 2 місяці тому +4

    இந்த விளக்கம் அண்ணாமலை அவர்களுக்கு பயந்து கொடுக்க படுகிறது.இது ஏமாற்று வேலை

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 місяці тому

    Porattam konavai annamalai. Seidhal. Kaval thurai. 4. Thattu thatna. Thana woudippovargal. Ambur. T n india.

  • @thinakarans8908
    @thinakarans8908 2 місяці тому

    G square kku mattum eppadi nilam kidaikutu koojjaa. Poyaaa

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 місяці тому

    Yenda danda. Administration will answer to this question apadinu mudikama summa chappai kattu katikondu?
    Yedhir katchiyinar yenna thalaivan sonnadhaipola yeduthulollungal?

  • @padmanabann5488
    @padmanabann5488 2 місяці тому

    Edu sarupaaa thvdyaaa pyyya

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 2 місяці тому

    Dmktotalweast

  • @padmanabann5488
    @padmanabann5488 2 місяці тому

    Née ombaghuda use avaaa madam. Naaaiyaaa

  • @padmanabann5488
    @padmanabann5488 2 місяці тому

    Thrudu naaaiyaaa