ஸ்ரீ மத் பாகவதம் 35 | Srimad Bhagavatam Velukkudi Krishnan |

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
    #valipokan #upanyasam_in_tamil #velukkudi_krishnan
    இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார். அருளாளதாசர் பாகவதம் என்னும் இந்த நூலில் உள்ள கதைச்செய்திகளை மு. அருணாசலம் சுருக்கமாகத் தந்துள்ளார்.
    @valipokan ​

КОМЕНТАРІ • 9