Це відео не доступне.
Перепрошуємо.

கடைசி கால அடையாளங்கள் ||தானியேல்

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2021
  • உங்கள் நம்பிக்கை டிவி வழங்கும் கடைசி கால அடையாளங்கள் நிகழ்ச்சி, வேதாகமத்தின் அடிப்படையில் சகோதரர் ASHVIN DHYRIAM மற்றும் சகோதரர் MD JEGAN இருவரும் இணைந்து நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து பயனடையவும்.
    Nambikkai TV presents கடைசி கால அடையாளங்கள் || தானியேல் 11:31 || EPI_24 || ASHVIN DHYRIAM || MD JEGAN
    Please do like and subscribe to our channel to get more videos.
    For more information about us kindly visit:
    Facebook: / nambikkaitv
    Twitter: / tvnambikkai
    Our Website: nambikkaitv.com/
    Email: info@nambikkaitv.com
    Download Nambikkai TV app
    Android: play.google.co....
    IOS: itunes.apple.c....
    #nambikkaitv #nambikkaitvapp #endtime #kadaisikaalaadaiyalangkal #kadaisinatkal
    #biblicalmessage #secondcoming #கடைசிகாலஅடையாளங்கள்ங்கள் #தானியேல் 11:31

КОМЕНТАРІ • 61

  • @soundharyas3389
    @soundharyas3389 3 роки тому +7

    ஒரு சிறிய வேண்டுகோள்.... நீங்கள் கடவுள் என்று கூறாமல் கர்த்தர் ஒருவரே தேவன் என்பதாலும்.....அவருக்கென்று ஒரு நாமம் இருப்பதாலும்...அந்த நாமம் ‌மகிமைப்பட கர்த்தர் என்று கூறுங்கள் சகோதரரே.... மனுஷர் முன்பாக அவருடைய நாமம் அறிக்கை பண்ணுகிற யாவரரையும்....பரலோகத்திலே உங்களுக்கு சாட்சி கொடுக்கப்படும்.... நீங்கள் குறையாக எண்ணாமல் தயவாய் மாற்றிக் கொள்ளுங்கள் சகோதரா.....

  • @yovana7831
    @yovana7831 3 роки тому +6

    இந்த நிகழ்ச்சியை நேரம் கூட்டலாம் 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏

  • @imageshiyyadurai234
    @imageshiyyadurai234 3 роки тому +3

    கர்த்தர் இந்த நிகழ்ச்சி மூலமாக இன்னும் பல வேதத்தின் ரகசியத்தை வெளிபடுத்துவாராக. ஆமேன் அல்லேலூயா

  • @karthikmc7784
    @karthikmc7784 3 роки тому +3

    தேவனுக்கே மகிமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது இருவருக்கும் மிக்க நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @samstuwart7886
    @samstuwart7886 9 місяців тому

    Very nice program for this time every day eagerly waiting for this program
    God bless you amen

  • @rajesh20honey
    @rajesh20honey 3 роки тому +3

    ரொம் interesting ah இருக்கு...நன்றி நம்பிக்கை tv நன்றி M D JAGAN அவர்களுக்கு...God blessed you

  • @loganathann6857
    @loganathann6857 3 роки тому +1

    நன்றி சகோதரர்ஜெகன் ஐயா அவர்களுக்கு அனைத்து செய்திகளும் நிகழ்வுகளும் முன் குறிக்கப்பட்டது கண்ணாடிகள். போல சுவிசேஷம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @PremKumar-lx3hv
    @PremKumar-lx3hv 3 роки тому +2

    Praise the Lord -Thank you so much Bro Jegan & Nambikkai TV & Ashwin Bro for wonderful Q & A God Bless

  • @johndass2165
    @johndass2165 2 роки тому

    Very nice and use full to our life thank god

  • @manikandanmani-fw9ie
    @manikandanmani-fw9ie 3 роки тому +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sherinerajaibrahim8758
    @sherinerajaibrahim8758 3 роки тому +2

    அற்புதம்

  • @mnleelee763
    @mnleelee763 2 роки тому

    Amen Super message Aiyya

  • @cityofthelord3275
    @cityofthelord3275 3 роки тому +1

    நன்றி நம்பிக்கை டெலிவிஷன்

  • @stellajasmin3204
    @stellajasmin3204 3 роки тому +1

    Praise the lord.🙏....very clear Revalation .....very interesting and useful. ..God bless your ministry 👍

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому +1

    AMEN 🙏. Thank-you for the blessed ministry.

  • @sathyajeevamalar4317
    @sathyajeevamalar4317 3 роки тому +1

    Glory to God Jesus Christ.,🙏 Thank you.

  • @sacikumar7887
    @sacikumar7887 3 роки тому +2

    ஜெகன் அண்ணனுக்கு வணக்கம்.
    நன்றி இந்த பதிவிற்கு
    💖🕊🙏

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 роки тому +1

    Praise the lord pastor 🙏😘 Jesus Christ bless all brother's and sister's ✝️💖

  • @vineeshag1952
    @vineeshag1952 3 роки тому

    I like md janga sir😍

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 3 роки тому +2

    Romba useful aa irukku.. please time increase panunga Ashvin anna...jegan anna thank you
    God bless you both

  • @mariafrancis8878
    @mariafrancis8878 3 роки тому +2

    Very good points and very interested program May God bless you and lead your program. Aman.

  • @er.michaelxavierg455
    @er.michaelxavierg455 2 роки тому

    Glory to Jesus Christ

  • @MISHEN1987
    @MISHEN1987 3 роки тому

    Wonderful. God bless. Brother. M.D. jegan.

  • @joelbastin1034
    @joelbastin1034 3 роки тому

    Very nice and warm message and useful to my prayer life

  • @piercejb0077
    @piercejb0077 3 роки тому

    Thank God ...for dis program...
    God bless you both...

  • @suganyakiran4795
    @suganyakiran4795 3 роки тому

    Praise the lord pastor its very interesting God message very clear explaining thanks pastor God bless u

  • @jesumariselvam8105
    @jesumariselvam8105 3 роки тому

    Amen alleluia praise the Lord Jesus christ

  • @dayakarrao2206
    @dayakarrao2206 3 роки тому

    In the sight of Jesus things are done & finished. In our & the times of past & future are done.

  • @thesjojo
    @thesjojo 3 роки тому

    It’s a very open and useful discussion.
    FYI, this queen Cleopatra is the CLEOPATRA 1 (205-176 BC) not the CLEOPATRA VII Philopator (69-30 BC) last queen of Ptolemaic Egypt famously known before the Roman Empire.

  • @danalaxmimanimaran2318
    @danalaxmimanimaran2318 3 роки тому

    Thank you 🙏

  • @kumarp4421
    @kumarp4421 3 роки тому +6

    Please increase the timing of this program.Glory to God Thank you.

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 3 роки тому

    Praise the Lord JESUS ❤️

  • @mohamedjawfarmohamednaslee7636
    @mohamedjawfarmohamednaslee7636 3 роки тому +2

    👍👌

  • @spreadloveofgod7691
    @spreadloveofgod7691 3 роки тому

    Very useful session

  • @askumarkumar3593
    @askumarkumar3593 3 роки тому

    Excellent message

  • @daffiniruby3820
    @daffiniruby3820 3 роки тому +2

    Please extend the duration its very short and Make vidéos on daily basis... Due to this many people will attain salvation

  • @kalaherve9253
    @kalaherve9253 3 роки тому

    Praise the lord amen

  • @johnsonnaidu7262
    @johnsonnaidu7262 3 роки тому

    Please telecast this show daily we are getting more Bible information from this show

  • @sherinerajaibrahim8758
    @sherinerajaibrahim8758 3 роки тому

    GOD bless u brother halluiah

  • @ramlaxrajendran759
    @ramlaxrajendran759 3 роки тому

    தெளிவாக தெரிகிற ஒரே விஷயம், "ஒவ்வொரு நொடியின் அசைவும் அவரால் தீர்மானிக்க பட்டவை".
    ஆமென்.....

  • @nirmalakennedy623
    @nirmalakennedy623 3 роки тому

    Praise the lord Jesus

  • @abrahamperianayagam5856
    @abrahamperianayagam5856 3 роки тому

    Thank you for blessed teaching message. Glory to Lord Jesus. Amen 🙏💒🌈📖🌱

  • @akkaakka9492
    @akkaakka9492 3 роки тому

    God bless you brothers

  • @harininishanika4967
    @harininishanika4967 3 роки тому

    Amen 🎄💕❤

  • @RajeshKumarDanielChennai
    @RajeshKumarDanielChennai 3 роки тому

    Praise God..

  • @bharathsjakop2975
    @bharathsjakop2975 3 роки тому +1

    Jesus Christ coming soon ❤️💯

  • @silviaij5758
    @silviaij5758 3 роки тому

    Recentஆ ஒரு நியூஸ் பார்த்தேன்.America Newyork churchல் யோகா சொல்லி கொடுக்குறாங்க..

  • @SureshKumar-cn3dv
    @SureshKumar-cn3dv 3 роки тому

    🙏👌🙏

  • @sanjaylakshman6837
    @sanjaylakshman6837 3 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 3 роки тому

    👍🙏

  • @justplaying6903
    @justplaying6903 3 роки тому

    Please upload these also : EPI_12, EPI_13, EPI_14, EPI_15, EPI_16, EPI_17

  • @peatricey2k
    @peatricey2k 11 місяців тому

    நீங்கள் கூறுகிற தம்பி,மன்னர் சார்லஸின் இரண்டாம் மகனோ?...

  • @saranrangam1701
    @saranrangam1701 3 роки тому

    கிலயபட்ரா

  • @saranrangam1701
    @saranrangam1701 3 роки тому

    ANTIOCHUS IV EPIPHANES

  • @saranrangam1701
    @saranrangam1701 3 роки тому

    Antiachos