அறிமுக வகுப்பு 2023.04.30

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • உயர் போட்டிப் பரீட்சைகளுக்கான (June, July, August யில் நடைபெறும்)
    முற்றிலும் இலவச அறிமுக கருத்தரங்கு
    ⚫ இது வரையில் எமது வகுப்புகளுக்கு வருகை தராதவர்ளுக்கு
    ⚫ எமது வகுப்புகளுக்கு தொடர்ச்சியாக வருகை தராதவர்களுக்கு
    ⚫ 40 வயது முதல் 45 வரையான அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு
    ⚫ GS, Management Assistant (2020 யில் விண்ணப்பம் அனுப்பிய) மற்றும் அரச துறையில் பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கு (புதிய) தோற்ற உள்ளோருக்கு,
    ⚫ புதிதாக SLAS, SLEAS, SLPS, SLSS, SLAcS வகுப்புகளில் பங்குபற்ற உள்ளோருக்கு

КОМЕНТАРІ • 3