தோல்வி, வலி, அழுகை மட்டுமே வாழ்க்கையாய் இருந்து எப்படி வென்றார் இவர்?

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Thank You For Watching. This video took more than one day to create content and do voice and edit., so do support us. Thank you.
    For Business Queries:
    Mail: smbros139194@gmail.com
    Content Created and Presented by SM. Bros ( Siva, Maya )
    Edited by: Kayal & Maya
    Music Used in this video :
    Song: Ikson - Lights (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Ikson - Lights (Vlog N...
    ----------------------------------------------------
    Follow Us On Social Media :
    ----------------------------------------------------
    Telegram : t.me/minutesmy...
    Facebook : / minutesmystery
    Twitter : / minutes_mystery
    Maya FB: / minutesmysterymaya
    ------------------------------------------------------------------------------------------------------
    Welcome To Minutes Mystery. The World OF Mystery Videos. This Is the Final Destination For Funny Videos, Amazing Videos, Mystery Videos, Amazing Places, and Etc. So Keep Connect With Us, And Stay Amazed.

КОМЕНТАРІ • 4 тис.

  • @RajeshKumar-jf1gh
    @RajeshKumar-jf1gh 3 роки тому +1390

    இந்த வீடியோவை 22 நிமிடம் பார்த்த அனைத்து நண்பர்களும் பொறுமைசாலி தான் நினைக்கிறேன் ஆகையால் வெற்றி நமதே

  • @murugadoss3567
    @murugadoss3567 3 роки тому +585

    இதுக்கு நம்ம தமிழ்நாட்டு அம்மாக்கள் எவ்வளவோ பரவாயில்லை ....தான் என்ன தான் கஷ்ட பட்டாலும் பிள்ளை கஷ்ட படகூடாதுனு கூடவே வச்சி நம்மல பாத்துக்கிறாங்க..❤️ 👍

    • @RajvinothRoninBettaS
      @RajvinothRoninBettaS 3 роки тому +21

      மொத்தமா சொல்லாத நண்பா , தமிழ்நாட்டில இருக்க எல்லா அம்மாவும் நல்லவங்கன்னு , பாதிக்கப்பட்டவங்க கதை இன்னும் நீங்க தெரிஞ்சுக்கல

    • @murugadoss3567
      @murugadoss3567 3 роки тому +9

      @@RajvinothRoninBettaS நான் சொல்வதை நல்லா கவனியுங்கள் " தமிழ்நாட்டு அம்மாக்கள் எவ்வளவோ பரவாயில்லை " னு தான் சொல்லி இருக்கேனே தவிர தமிழ் நாட்டு அம்மாக்கள் மட்டு தானு குறிப்பிடவில்லையே...

    • @RajvinothRoninBettaS
      @RajvinothRoninBettaS 3 роки тому +4

      @@murugadoss3567 அப்டிங்கரீங்க , அப்ப சரிதான் , மன்னிச்சுக்கோங்க

    • @murugadoss3567
      @murugadoss3567 3 роки тому +3

      @@RajvinothRoninBettaS ❤️ ❤️ ❤️

    • @jduniverse2355
      @jduniverse2355 3 роки тому +2

      👌👌👌

  • @mathivanan8579
    @mathivanan8579 3 роки тому +175

    தோற்கடிக்க பட முடியாத ஒரே விஷயம் பொறுமை.
    Hardwork Never Fails.

  • @maniguru8841
    @maniguru8841 3 роки тому +133

    சூழ்நிலை தான் மனிதனை மாற்றி அமைக்கும்.... இதே போல் உண்மை சம்பவங்களை கேட்கும் போது நமக்குள் ஒரு புது தன்னம்பிக்கை பிறக்கிறது ...வாழ்த்துகள்...

    • @vgubhauvyin407
      @vgubhauvyin407 3 роки тому +1

      Varum thannampikai but vara ellam pakara ellarum success agarathila.ena nadakumo adha nadakum,karma decides everything,this comment doesn't mean to suppress

    • @maniguru8841
      @maniguru8841 3 роки тому +2

      @@vgubhauvyin407 ... என்னுடைய சூழ் நிலை தான் இன்று முதலாளி என்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறது.... பல தொழில்கள் நடத்த தைரியத்தை கொடுத்தது.... அதை தான் இவ்வாறு கூறினேன் ...இது என்னுடைய அனுபவமே...

    • @MyMohankumar
      @MyMohankumar 2 роки тому

      👍

  • @tamilwhatsappstatus2760
    @tamilwhatsappstatus2760 3 роки тому +262

    கண் கலங்கி விட்டது... மிக நல்ல ஒரு பதிவு சகோதர்ர்களே....💯💯💯💯💯

  • @grsoffset4668
    @grsoffset4668 3 роки тому +294

    தேல்வி தான் வெற்றி யின் ரகசியம் so much thank you
    For this video

  • @dominicsumith1045
    @dominicsumith1045 3 роки тому +1730

    பாெறுமை தான் வெற்றியின் ரகசியம்🔥❤️❤️💯💯

  • @thiruvahindrapurammadhusud9346
    @thiruvahindrapurammadhusud9346 3 роки тому +3

    அடி மேல் அடி! அடி மேல் அடி! அடி அடி அடி அடி அடி........... ! இப்படியும் வாழ்ந்து கோடீஸ்வரராகியிருக்கார்!!👏👏👍👍🙇🙇
    முயற்சி, விடாமுயற்சி, தளரா மனம்!

  • @shogovenkat745
    @shogovenkat745 3 роки тому +14

    உனக்கானதாக இருந்தால் உன்னிடம் திரும்பி வரும்🤗
    உன் முயற்சியில் மட்டும் 🔥🔥🔥

  • @yaroivan143
    @yaroivan143 3 роки тому +97

    இது ரொம்பவே நல்ல விசயம்
    முயற்சி உடையவர் இகழ்ச்சி கைவிடபடர்

    • @akr_5
      @akr_5 3 роки тому +1

      அடையார் (கைவிடபடார் )

  • @innovativetamilan1263
    @innovativetamilan1263 3 роки тому +161

    இந்த காணொளியை பார்த்த பின்பு மனதில் தோன்றிய எண்ணம்:
    தன்னம்பிக்கையை இழக்காதே😎..
    இதுவும் கடந்து போகும்💯...
    Whatever happens Life♥️ has to go on...

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому +1

      Nanba
      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html

    • @Nithish.2004
      @Nithish.2004 3 роки тому +3

      Yes correct

    • @iku_247
      @iku_247 3 роки тому +3

      நண்பா நானும் இதுபோல தர்மனா வீடியோ போடுறேன். முடுச்சா நாம வெடியோவையும் பாருங்க🙏🙏

  • @Heartless0101
    @Heartless0101 3 роки тому +47

    ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே உயரத்தை அடைய முடியும்

    • @eminem30
      @eminem30 2 роки тому +2

      வெளி நாடுகல்ல... இந்தியா வில் அல்ல

  • @devibaskaran6916
    @devibaskaran6916 3 роки тому +643

    Missing vivek sir...🥺🥺🥺🥺💔💔💔💔rest in pease sir...😞😞😞😞😞😞we all for you 💖💖

  • @aprettyqueen6477
    @aprettyqueen6477 3 роки тому +8

    பொறுமை நிலைக்கும்......❤️💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥👍💪💪💪

  • @syedijaz1104
    @syedijaz1104 3 роки тому +30

    Neenge solre ...ovvaru content kum...ovvavvoru padatheye eduklaam....most motivating brothers...hats off💯💯

  • @mrsk3372
    @mrsk3372 3 роки тому +22

    கனவு உழைப்பு தியாகம் அர்பனிப்பு வெற்றி அருமை நன்பா

  • @prabhakarankannan4143
    @prabhakarankannan4143 3 роки тому +66

    Word from vivek Sir; don't cry when someone die and don't laugh, Just pray .and today vivek Sir fan please pray for vivek Sir 🖤🖤🖤🖤

  • @monkeypictures2555
    @monkeypictures2555 3 роки тому +398

    Watching dominos owner story and the same time dominos ad is coming great success

  • @adaikalraj5312
    @adaikalraj5312 3 роки тому +64

    My god, how many problems?? This man overcomed everything 💕 he is great

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Adaikal Raj work from home job ua-cam.com/users/shortsq7c1X6LSoSA?feature=share

  • @muhunthsabarish.n8313
    @muhunthsabarish.n8313 3 роки тому +4

    என் வாழ்க்கையை மாற்றிய கதை மிக்க நன்றி நண்பா

  • @abishek.r8266
    @abishek.r8266 3 роки тому +169

    அவருடைய சின்ன வயதின் கஷ்டத்தில் அனுபவங்கள் தான்😣😫😔..... அவருடைய உயர்வுக்கு காரணம்......🤑

  • @n.srivathsansri3531
    @n.srivathsansri3531 3 роки тому +10

    அருமையான பதிவு சகோதரரே ஒரு மிகப்பெரிய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கூறியுள்ளீர்கள்

  • @jubooobuchchu1330
    @jubooobuchchu1330 3 роки тому +290

    Yaarukku elllaam Vivek sir'a pidikkum...
    RIP Vivek sir...💔💔💔

  • @மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்

    அருமை சகோதரர்களே 👌👌👌👏👌👏👏

  • @techkid3892
    @techkid3892 3 роки тому +327

    Without struggle there is no success - Moral of the story of Tom

  • @sjavithjarina6935
    @sjavithjarina6935 3 роки тому +137

    Michael Jackson life story podunga bro pls. Who all want this video

  • @2.0magictamil26
    @2.0magictamil26 3 роки тому +66

    Bruce Lee வாழ்க்கை வரலாறு போடுங்க Bro please 🙏🙏🙏

  • @babyindian9397
    @babyindian9397 3 роки тому +5

    என்ன தே தட வந்தாலும் நம்ம முயற்சி பண்ணிக்கிட்டே இந்த முன்னால் வெற்றி நமக்கு நிச்சயம்

  • @a229madankumar2
    @a229madankumar2 3 роки тому +39

    This video make me motivational.my thought are saying" today's pain is tomorrow's power

  • @localgod5057
    @localgod5057 3 роки тому +24

    வாழ்கையில் ஆயிரம் பிரச்சனை வந்தாலும் கூட எதிர்த்து போராட வேண்டும்

  • @sarath5683
    @sarath5683 3 роки тому +16

    Vera level come back motivational video.

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому

      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html
      அண்ணன்

  • @Ganesh-bs1nn
    @Ganesh-bs1nn Рік тому +5

    Love u Anna romba depressed ya iruthen
    But ipo relax agiten TQ Anna💙💙💙✌️

  • @priyankaraja1515
    @priyankaraja1515 3 роки тому +15

    I never ever seen such an amazing inspiring person.Thank u for Motivating us Anna.👍👌

  • @mrgameing5115
    @mrgameing5115 3 роки тому +8

    Vera Leval Motivation. 💪😍😘💪

  • @prabhakaran8261
    @prabhakaran8261 3 роки тому +134

    Rest in peace vivek sir 😭😭😭 one of the best comedy actor 💔💔💔 we are all miss him

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 роки тому +25

    Sema motivation,interesting and inspiring🔥🔥

  • @ruganm2178
    @ruganm2178 3 роки тому +9

    பொறுமைதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றும்.. Success🏆💪

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 3 роки тому +1411

    Very very sad day to Tamil Nadu we loss the legend comedian 😭😭😭😭😭😭

  • @jagadeesanraguraman8163
    @jagadeesanraguraman8163 3 роки тому +30

    பொறுமை கடலிலும் பெரியது😊

  • @tigerrocky1767
    @tigerrocky1767 3 роки тому +3

    Vitta muyarchi 🔥🔥🔥 self confidence & inspirational man

  • @headset6092
    @headset6092 3 роки тому +4

    Niga top first bro Vera level
    பொறுமை இருந்த வறுமை இருக்கும்💯💯

  • @shironshan
    @shironshan 3 роки тому +10

    Editing, art, karaoke, unga voice ellam vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @spartangopi321
    @spartangopi321 3 роки тому +10

    என் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாள் இந்த உலகம் பேசும் ❤️😀

  • @RanjithKumaryoungsterindia
    @RanjithKumaryoungsterindia 3 роки тому +45

    After hearing this, I have considered myself not struggled even a small portion of TOM life but still, I have failed in my path of becoming a good engineer, failure is the only way which I am going through without much struggle.....will come back stronger and I will comment, may after some 3 to 4 years see you all from now......

    • @davidjekkab5827
      @davidjekkab5827 3 роки тому +1

      Congrats brother.💪🤜🤛

    • @madhuuusakthi9024
      @madhuuusakthi9024 3 роки тому +1

      All the very best Anna

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Ranjith Kumar work from home job ua-cam.com/users/shortsq7c1X6LSoSA?feature=share

    • @I_am_Lee
      @I_am_Lee 2 роки тому +2

      What's your current situation bro

  • @Cook.laugh.love_official01
    @Cook.laugh.love_official01 3 роки тому +39

    We the Indians give hundreds thanks Vivek sir to keep us entertainment and others actors and comedians salute him till we breathe ends . Vivek sir doesn't go away from us , he went for peace , he has done all his jobs .

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому

      நண்பனே
      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html

    • @honeygirl1707
      @honeygirl1707 3 роки тому +1

      Sri Lankan’s too each & every Tamil people’s 🥺😭 still can’t accept the truth😫

  • @pavithrasenthil53
    @pavithrasenthil53 3 роки тому +10

    Romba naal kalichu oru motivational video 😉 pls do more motivational videos bro 😢😢

  • @bhuvanesha.s9925
    @bhuvanesha.s9925 3 роки тому +5

    சுப்பர் பதிவு bro. இதை பார்த்த பின்பு முடியாது என நினைப்பவர்களும் சாதிப்பார்கள்.
    Upload more concept like this.
    I really like this content.😘

  • @mariyappanmariyappan1260
    @mariyappanmariyappan1260 3 роки тому +1

    Bro unga videos ellam supera iruku.ithu mathiri motivation videosum podunga ....nala iruku....

  • @abhilashp04
    @abhilashp04 3 роки тому +6

    MM Brothers
    Tears on my eyes..
    This story was really impressed me.
    It was very good motivation for my situation..
    So i not going to start again..
    I am going to start where i left..
    Let me start my new life after this video...

  • @gowthamkumar318
    @gowthamkumar318 3 роки тому +7

    இந்த பதிவு அனைத்து மக்களுக்கும் பயன் உள்ள பதிவு நண்பா இது போல் அதிகமாக ஊக்கம் அளிக்கும் பதிவு அதிகமாக பதிவு ஏற்றம் செய்யுங்கள் நண்பா வாழ்த்துக்கள் நண்பரே

  • @adbinjeso4457
    @adbinjeso4457 3 роки тому +22

    Finally a motivation video 😍😍😍😍😍

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому

      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html
      😍😍

  • @kavitharathakrishnan5603
    @kavitharathakrishnan5603 3 роки тому

    அருமையான பதிவு சிவா வித் மாயா impressed story

  • @kavishkacreation1720
    @kavishkacreation1720 3 роки тому +7

    Anna naan ovvoru video layum motivation video podunganu kettukkondirundhen aanal neenga innaikku pottingah very big thanks Anna's......🙏....Iam happy.....

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому

      நண்பனே
      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html

  • @220karthick5
    @220karthick5 3 роки тому +4

    Great motivation video ❤️❤️❤️❤️❤️

  • @hari.r0745
    @hari.r0745 3 роки тому +241

    RIP legend commedy actors 💔💔 Vivek 😭😭😭

  • @manim584
    @manim584 3 роки тому +3

    கடினமான சூழ்நிலையிலையும் திறமையான முடிவு எடுப்பவரே வெற்றி பெற முடியும்🔀🔁🈚✅✅✅💥💯💯

  • @vigneshselvaramr.m1711
    @vigneshselvaramr.m1711 3 роки тому +18

    Motivational video is back in mm channel semma

  • @anushac3470
    @anushac3470 3 роки тому +21

    வலி தான் வெற்றியின் ரகசியம்... 😢😎😭💥💯

  • @DrCivil-is6fs
    @DrCivil-is6fs 3 роки тому +23

    உங்க life story,நீங்க கடந்து வந்த பாதை கூட எனக்கு ஒரு inspiration ah தான் இருக்கு SM Bro's..

  • @muthupandi8395
    @muthupandi8395 3 роки тому

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Jasmine-gn4hc
    @Jasmine-gn4hc 3 роки тому +5

    பொறுமையின் சிகரம் டாம்👍👍❤️❤️

  • @johnnik9991
    @johnnik9991 3 роки тому +38

    I don't know about Domino's but now i know the success story of Domino's thank you Bros

  • @margandeyanmargandeyan2830
    @margandeyanmargandeyan2830 3 роки тому +6

    Very interesting and useful thoughts that you said

  • @aria558
    @aria558 Рік тому +1

    Thank you all the best

  • @madhumitha752
    @madhumitha752 3 роки тому +16

    Don't give up
    Keep doing
    Defeat is the step of victory

  • @tgbharish144
    @tgbharish144 3 роки тому +27

    Thanks for 170❤❤
    Target for 200❤❤
    Thanks for your love and support 😍❤

  • @umarnaseeha5179
    @umarnaseeha5179 3 роки тому +11

    Countdown start aanathu en heart enna fast ah beat aaguthu💓

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES 2 роки тому +2

    Super 💕🙏💯

  • @tgtarzangaming8945
    @tgtarzangaming8945 3 роки тому +81

    வெற்றி வரும் வரை குதிரை மாதிரி ஓடு..வெற்றி அடைந்த உடன் குதிரை விட வேகமாய் ஓடு...

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 3 роки тому +70

    I have no parents 😞😞😞😞😞but I have grandparents
    I will watch the video is great motivational video for me anna tq annna 🙏🙏🙏🙏🙏

  • @thalapathyhelpmereach1ksub86
    @thalapathyhelpmereach1ksub86 3 роки тому +2

    அடுத்தவன் உசுப்பேத்தினால் இந்த நிமிடம் மட்டுமே உழைக்கும் எண்ணம் வரும்
    உன்னையே தினம் நீ உசுப்பேத்தினால் உன் எண்ணப்படி உயர்வு வரும் டோலர்.....

  • @t.r9875
    @t.r9875 3 роки тому +6

    Super Anna ithu mathiri innum neraya vdo uplaud pannunga

  • @rudraelangovan960
    @rudraelangovan960 3 роки тому +13

    நான் தன்னம்பிக்கை அற்று நின்ற போது பார்த்த பதிவு.இனி கலங்காமல் என் வாழ்க்கையை எதிர் கொள்வேன்.நன்றி

  • @arthim5075
    @arthim5075 3 роки тому +5

    Really very inspiring ☺️

  • @kiruthigabharath7858
    @kiruthigabharath7858 3 роки тому

    Unmaiya samma enna pola kasitam paturavagaluku boost pola iruku... Thanks

  • @vijayasanthivijayasanthi1356
    @vijayasanthivijayasanthi1356 3 роки тому +7

    Such a great motivational story. I need this story in my situation . I feel very gilty on my situation.

  • @todayinhistory4021
    @todayinhistory4021 3 роки тому +10

    One of the Best, Outstanding Motivational video in Minutes Mystery

  • @RajvinothRoninBettaS
    @RajvinothRoninBettaS 3 роки тому +25

    1000% Motivated , 70% sync in my life , Sure One Day Am Also Achieved.... நம்பிக்கை

    • @jokerguys7892
      @jokerguys7892 3 роки тому +1

      அண்ணா
      ua-cam.com/video/7I5vHTRDpas/v-deo.html

    • @varunprasath1464
      @varunprasath1464 3 роки тому +1

      All the best
      ..... bro 💯👍

  • @vino_messi
    @vino_messi 3 роки тому +2

    Indha madhri neraya inspiration business stories podunga very inspiration💥💥

  • @rajakathir7427
    @rajakathir7427 3 роки тому +8

    ❤❤❤❤❤❤❤❤Minutes mystery is always Inspiration and entertaining for growing this generation childrens
    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩Keep rocking ❤❤❤❤❤❤❤❤❤

  • @bottboy3909
    @bottboy3909 3 роки тому +166

    9 hours la 2 lakhs view vera level 🔥🔥🔥🔥

    • @thefakesinger8973
      @thefakesinger8973 3 роки тому +6

      Bro idhulaam enna vera level. Idhuku munnadi oru video la 7hours la 1.80M views vandhuchu.power of MINUTES MISTRY 🔥🔥🔥🔥

    • @sbdcreation4425
      @sbdcreation4425 3 роки тому +2

      @@thefakesinger8973 it's right 👍
      Minutes'mistry🔥🔥🔥

    • @santhosh6383
      @santhosh6383 3 роки тому +2

      ua-cam.com/video/HE1R0g5JPWY/v-deo.html

    • @yellove3745
      @yellove3745 3 роки тому +1

      @@thefakesinger8973 enadhu 😱😱😱😰😰

  • @selvaprasanths2202
    @selvaprasanths2202 3 роки тому +5

    Really inspirational 💯🎉

  • @yoothabenjamin723
    @yoothabenjamin723 3 роки тому

    சூப்பர் மோட்டிவேஷனல் கதை என் வாழ்க்கையில் சிறந்த மோட்டிவேஷனல் கதை 😭😭😭

  • @safeethali6787
    @safeethali6787 3 роки тому +8

    Such an impressive story, really superb ♥️

  • @11bsaravanakumark45
    @11bsaravanakumark45 3 роки тому +1

    Vera lvl bro............... Gosbumbs.......

  • @iamkirubhakar2571
    @iamkirubhakar2571 3 роки тому +6

    வறுமையின் கொடுமை இளமையில் வறுமை...❤️

  • @MaplaMachan7
    @MaplaMachan7 3 роки тому +48

    Rip😢😭 vivek sir one of the legend in Tamil cinema

  • @sudhan_55
    @sudhan_55 3 роки тому +75

    Hardwork never fails 😈💪🏻👊🏻

  • @s.varnana9877
    @s.varnana9877 3 роки тому

    Who are paining you we throw the negative things from our mind
    This is the magical words
    Be positive
    I am a brave girl
    Today is my day
    God is always with me😇👍🏻👍🏻

  • @priyanrock679
    @priyanrock679 3 роки тому +8

    Kola mass🔥🔥🔥🔥🔥🔥🔥, HE IS THE MAN OF STEEL

  • @rakehswaran
    @rakehswaran 3 роки тому +5

    Good content, continue with this type of content with other successful people around the world.

  • @Moon_moni_247....
    @Moon_moni_247.... 3 роки тому +2

    Thankyou for this video

  • @saarwinraj4958
    @saarwinraj4958 3 роки тому +13

    Waiting thalaiva 🔥🔥🔥

  • @arrfilms6729
    @arrfilms6729 3 роки тому +11

    Semma motivation bros thank you. Anyone want Titanic ship story pls 👍

  • @Rajaram-35
    @Rajaram-35 3 роки тому +1

    Naa romba depression la irundha indha video pathadhukaprom yellame nam kayla dhan irukku nu puriyidhu bro very big thanks

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 3 роки тому +11

    Patience is the secret of success 💯💯🔥🔥👍👍

  • @dhanush123
    @dhanush123 3 роки тому +4

    Really touched my heart , sooo sad and the success is smile , thanks for giving me some knowledge and some energy , dam sure that One day I will achieve , I can I will !..

  • @DON-jq8ne
    @DON-jq8ne 2 роки тому +2

    The great motivation 🤗

  • @nithishkavur9893
    @nithishkavur9893 3 роки тому +11

    So motivated video and hats off to Domino's owner TOM 💪💪👍

  • @aronjulie67
    @aronjulie67 3 роки тому +4

    This video is very inspiring to achieve goals