உண்மையில் நல்ல விடயங்கள் மக்களுக்கு தான் கோவம் மயூரன் நாங்களும் மண்ணிப்பு கேட்கிறோம் அர்ச்சனா வைத்தியரை மயூரன் கடசிவரைக்கும் பிரிந்து சென்று விடாதீர் நீங்கள் இருவரும் இரட்டையர்கள் போல் ஒருவரை விட்டு பிரியாதீர்கள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையான வேண்டுகோள் மக்களே மயூரனை யும் ஆதரியுங்கள் சுயேச்சை 17 ஊசிக்கு அனைவரும் வாக்குகள் போடுங்கள் ஏன்நெனில் அர்ச்சனா வைத்தியரை பற்றி பெருமிதம் கொள்ளுகிறோம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்கவே
மயூறன் பிரச்சனையால் 2 நாட்களும் எங்கள் வீட்டில் சரியான கவலை,மயூறனை துரோகி என நிறைய திட்டி தீத்தாச்சு 😅இப்ப நின்மதி இப்படியே நட்பு தடம்புரளாமல் இருக்க வேண்டும் 🙏🙏🙏உங்கள் இருவரது கருத்துள்ள விளக்கம் நன்று👍👍👍நன்றி❤
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
ஊசி சின்னத்தை தீவிரமாக ஆதரிக்கும் மக்களாகிய எங்களுக்கு ஒற்றுமையும் நேர்மையும் சேவையும் தான் வேண்டும். அரசியல் மாற்றம் வேண்டும் என்ற நிலமை Dr அர்ஜுனா தான் மக்களுக்கு தெளிவு படுத்தினார்.
மயூரன் உங்களை பிரிக்க சிலரின் சதி வலையில் இருந்து மீண்டு விட்டீர்கள். மகிழ்ச்சி .பலம் முக்கியம். டாக்டர் என்றும் உங்களை உயர்வாக தான் சொல்லுவார். என்றும் இணைந்து செயல்பட வேண்டும்.
பாராளுமன்ற சென்று ஒழுங்காக எங்களுடைய பிரச்சனையை பேசக்கூடியவர்கள் வைத்தியரும் மயூரனும் இது அனுப்பாவிட்டால் மற்றவர்கள் போய் எந்த பலனும் இல்லை அவர்களுக்கு ஒழுங்கா கதைக்க தெரியாது❤❤❤❤❤❤❤
பாசம் பற்றிய விளக்கம் அற்புதம். இன்றைய trending topic களை நவா இரண்டு மாதம் முன்கூட்டியே போடும் வழக்கம் உள்ளவர். அவர் உள்ளார்ந்த சக்திகளுக்கு பாராட்டுகள்.
உங்கள் கணிப்பு சரிதான் 👏👏👏 எங்கள் அரசியல்வாதிகளிடம் விமர்சனம் வைக்காமல் பயந்து பயந்து தான் எங்கள் மக்களுக்கு இந்த நிலைமை எங்கள் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் தங்களுடைய வசதியை பலப்படுத்திக் கொண்டார்கள் தாங்கள் அரசாங்கத்துடன் கதைத்து கைகோர்த்துக் கொண்டார்கள் சத்தியமாக இந்த முறை நல்ல மாற்றம் பெற வேண்டும் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
பழைய அரசியல்வாதிகளிடம் பயந்து கேள்வி கேட்காததால் தான் இப்பொழுது எங்களுக்கு இந்த நிலைமை, பயப்படாமல் கேள்வி கேட்கக் கூடியவர் அர்ஜுனா, மயூரனுடன் பயணிப்பதால் இன்னும் பலம் சேர்க்கும்
அன்பார்ந்த தமிழ் மக்களே நீங்கள் இன்னும் நீங்கள் வாக்கு செலுத்த வேண்டியவர்கள் வைத்தியரும் மயூரனும் இருவரும் பாராளுமன்றம் போனால் தான் நல்லது மற்றவர்கள் ஆளுமை அற்றவர்கள்
Good will understand both of you stay to gather people will understand both of you Dr.Aruchuna Majuran now people you all vote for injection group definiley they must win
ரஞ்சன் அர்ச்சனா ஒப்பீடு👌 துல்லியம் இருவருக்கும் வழக்குகள் இருக்கின்றன, போன் ரெடிகார்ட் செய்வது, பெண் விடயங்கள் மன்னிக்கவும் பெண் விடயங்களை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள் இருந்தாலும் ஒப்பீடு அருமையிலும் அருமை
விமர்சனம் செய்தபோது மயூரனுக்கு நல்ல சாட்டையடி கொடுத்த போல் இ௫ந்ததி௫க்கும் இனியாவது மயூரனை அா்ச்சுனாவோட சேர்ந்து நடக்க வேண்டும் பிறகு அா்ச்சுனாவுக்கு எதிராக நடக்க௯டாது என்றுமே
உங்களின் கருத்துக்கள் சரி. இருந்தாலும். பொதுவாக விரும்பிய மூன்று பேருக்கு வாக்களிக்க சொல்வது சிறப்பு. மயூரன் இது போன்று தொடர்ந்து கதைத்து இருந்தால் அவரின் அரசியல் பூச்சியமாக போயிருக்கும். புரிஞ்சு கொண்டார் போல. இருந்தாலும் எனது கருத்து மழை விட்டாலும் தூவானம் போகாது என்ற கருத்து ஞாபகம் வருகின்றது. மயூரனுக்கு பாராளுமன்ற உருப்பினர் பதிவி கிடைத்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும். எனக்கு தெரிந்த சிறந்த தெரிவு விருப்பு வாக்கு (2) (3) (5) இவர்களுக்குதான் நான் போட்டனான்
நடுநிலையாக செயட்படுத்தல் என்பது மிக முக்கியமான தலைமைத்துவ பண்பு. மயூரன் தன்னுடைய வேலைகளை விட்டு விட்டு வந்து நிட்கும் போது யோகபாலன் சொந்த பணத்தையும் நேரத்தையும் செலவளித்து உழைக்கும் பொது தனக்கு தனிப்பட்ட முறையில் உதவினார் என்பதற்க்காக சட்டத்தரணியை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்பது முதிற்சியற்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இப்படி தலைவர் நடந்தால் யாராக இருந்தாலும் சலிப்பு தான் வரும். வைத்தியரை நம்பி இறங்கியது தான் மயூரன் செய்த தவறு . மயூரனை மக்கள் தவற விட்டால் அது துரதிஷ்டம். இப்படியான ஒருவர் முன்வர இன்னும் பல வருடங்கள் ஆகலாம். நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது. அதனுடன் பயணிக்க மயூரன் ஆக்கபூர்வமான வழியை தேட வேண்டும்
அண்ணா நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் நல்லவர்கள் ஆனால் பாராளுமன்றம் போய் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவராக இருக்க வேண்டும் இவர்கள் அது இருக்கின்றதா அல்லது தமிழர் கூடிய பிரச்சனையை போய் கதைக்கக்கூடிய திறன் ஆற்றல் படிப்பு இருக்குதா இல்லை2-8
Archuna is a genuine person but sometimes he talks without thinking. When someone is in public service you have to be cautious when you say something. Once a thief is always a thief, you know who is that. Mayooran. So Archuna has to be very careful with such guys.
யார் சொன்னது இருவரும் சேர்ந்தது என்று.?பொது வெளியில் மயூரன் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.அதுவும் அர்ச்சுனா சொன்னபடியால் தான்.மக்கள் முன்னிலையில் உனது கருத்தைச்சொல்லு. மக்கள் ஏற்றுக்கொண்டால் சரிதான் என்று. தன் பிறகுதான் அவர் பொதுவெளியில் வந்து பேசியிருக்கிறார்.சத்தியமூர்த்திக்கு நன்றி சொல்லப்போனதாகத்தா னே முன்பு சொல்லியிருந்தார்.எப்படியிருந்தாலும் கரும்புள்ளி குத்தியது குத்தியது தான்.நண்பன்என்ற முறையில் அர்ச்சுனா ஏற்றுக்கொள்ளுவார்.ஆனால் மக்கள்?????.மயூரனை ஏற்பார்களா????.பொறுத்திருந்து பார்ப்போம்.
Before Maui told he met sathiyamoorthi but now he told didn’t meet which one true. Reason for met until last fight he served service that’s why met now? I don’t understand. Will people accept him? Question mark
According to one of the UA-camrs most of the elder people don’t know about this independent group. I think in north most of the people are elders as youngsters have moved out. They don’t use UA-cam. So not aware about Dr & his team. Hope for the best
THEY ARE GOOD FRIENDS THATS FINE BUT MAYURAN WENT AGAINST HIM. TAHTS THE FACT, FRIENSHIP IS OK BUT PEOPLE PUT THEIR TRUST ON THIS PARTY. NO ONE SEEMS TO WORRY ABOUT THE PEOPLE. MAURANS SORRY IS ONLY BECAUSE PEOPLE SUPPORTED THE DOCTOR. THATS WHY THIS SORRY . THE FRIENDSHIP CAUSED THE BETRAYAL TO THE PEOPLE ONLY.
தயவு செய்து please நீங்கள் என்னம் முதுமை அடையவில்லை நீங்கள் மக்களின் நலம்விரும்பினால் இதில் இருந்து விலகி மக்களுக்கு நன்மை செய்யுங்க அடுத்த முறை பார்க்கலாம் உங்களை தெரிவு செய்வதோ என்று. நீங்கள் அருவரிப்பிள்ளைகள் மாதிரி நடந்து கொள்கிறீங்கள் உங்களால் நிட்சயமாக வெல்லவும் முடியாது மக்களுக்கும் உங்களால் எந்த ஒரு பிரயோசனமும் இருக்காது. நான் இந்த நாட்டின் பெரிய முதலீட்டாளர் எனக்கு நாட்டில் நல்லது நடக்கவேணும் அது உங்கள் போல் குழந்தைகளால் நிட்சயமாக செய்யமுடியாது அருச்சுனா பயித்தியக்காறன் போல் நடக்கிறான்.please புத்தியான வர்களுக்கு வழிவிடுங்கள்
மயூரன் ஒருபோதும் அர்ச்சனவிற்கு துரோகம் செய்யமாட்டார் என்பது 100/100 தெரிந்த விடையம். ஆனால் UA-camrs இதை புரிந்து கொள்ளவில்லை... அல்லது நல்ல content காக ஊதி பெரிதாக்கியது எல்லாம் தூரதிஸ்டவசமானது.
யூ டியூபர்ஸ் ஊதி பெரிதாக்கவில்லை... மயூரன்தான் ஊடக சந்திப்பை நடத்தி நண்பர் பிரச்சனைய பொது வெளிக்கு கொண்டு வந்தவர்... கவுசல்யா வை தேவை இல்லாமல் விமர்சித்தார். நண்பர்களுக்குள் பேசி தீர்த்து இருக்கலாம் தானே?
உண்மைதான்.... மன்னிப்பு கேட்கிறார் பாவமா இருக்கிறது.. பிரித்து ஆள யாரோ முயற்ச்சி எடுத்து இருக்கிறார்கள் இவரும் எடுபட்டு போயிருப்பார் இப்போது மக்கள் எதிர்ப்பை பார்த்ததும் வந்த மனமாற்றம் நன்றி.
Mayuran never have experience They should be understanding they under Arusuna Achuvely to Thelipalai opened yesterday before 70s every village have big big canvassing.meeting Anura never put Sumantheran not come to be minister Chandrasekhar already spoke about it when You 15years old you could ride a bicycle Why are you don’t leasing everything your parents that time some we could do what ever we want
சூப்பர். பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும்.. தவறைப் புரிந்து கொண்டதுக்கு மயூரனுக்கு நன்றி.. 🙏தவறிப் போக விடாமல் காத்ததுக்கு Dr க்கும் நன்றி.. 🙏 முக்கிய குறிப்பு : கமலின் தேனாலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் ஞாபகம் வருது.. புரிஞ்சவன் பிஸ்தா.. 😂
என்ன பிரட்டு வாதம் ... அர்ச்சுனா ரஞ்சன் ஒப்பீடு சில மாதங்களுக்கு முன்பு சொல்லிட்டேன். அர்ச்சுனா வை எப்பவும் ஆதரிக்கிறேன் மயூரன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார் தவறுகள் விடாத மனிதர் யார் இங்கே? ஒரு வேளை நீங்களாக இருந்தால் மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம்.
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
உண்மையில் நல்ல விடயங்கள் மக்களுக்கு தான்
கோவம் மயூரன் நாங்களும் மண்ணிப்பு கேட்கிறோம்
அர்ச்சனா வைத்தியரை மயூரன் கடசிவரைக்கும் பிரிந்து சென்று விடாதீர்
நீங்கள் இருவரும் இரட்டையர்கள் போல் ஒருவரை விட்டு பிரியாதீர்கள் இருவரும்
ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையான வேண்டுகோள் மக்களே மயூரனை யும் ஆதரியுங்கள்
சுயேச்சை 17 ஊசிக்கு அனைவரும் வாக்குகள் போடுங்கள் ஏன்நெனில்
அர்ச்சனா வைத்தியரை பற்றி
பெருமிதம் கொள்ளுகிறோம்
இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்கவே
நண்பர்கள் ஒன்று சேர்ந்தது நன்றி வாழ்த்துகள்.🎉
நேர்மை ஊசி வெற்றி 100%
மிக்க நன்றி❤️🙏
மயூறன் பிரச்சனையால் 2 நாட்களும் எங்கள் வீட்டில் சரியான கவலை,மயூறனை துரோகி என நிறைய திட்டி தீத்தாச்சு 😅இப்ப நின்மதி இப்படியே நட்பு தடம்புரளாமல் இருக்க வேண்டும் 🙏🙏🙏உங்கள் இருவரது கருத்துள்ள விளக்கம் நன்று👍👍👍நன்றி❤
Dr அர்ச்சுனா சிறந்த தமிழன், நேர்மையான தமிழன்💉💉💉💉💉2,3,5 or 7,8
2,3,5 ONLY
மிக்க நன்றி❤️🙏
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
வாழ்த்துகள் தம்பின்! அருமையான காணொளி !
Aiya unkal mukaththil santhosam ippothan therikirathu
@@SujeesNadarasaசரியாக அவதாளித்தீர்கள் இன்றைய நாள் எனது நல்ல நாள் மிக்க நன்றி ❤️🙏
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
Please Dr. Archuna & Eng. Mayooran இருவரும் பிரிந்திடாதீர்கள்...😊💯 ஆளுமை மிக்கவர்கள் நீங்கள் இருவரும்🎉❤
Dr❤️❤️❤️🙏🙏
நம்பி கெட்டவர் அர்ச்சூனா உள்ளத்தில் ஏதும் இல்லை
நம்ப நட நம்பி நடவாதே
மிக்க நன்றி❤️🙏
யோகபாலனை விட்டு விலகினால் மட்டுமே மயூரனுக்கு நல்லது
உண்மை மிக்க நன்றி ❤️🙏
மயூரன் குள்ளன் கள்ளனே
வாழ்த்துக்கள் 🙏 ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்
உண்மை மிக்க நன்றி❤️🙏
Drஅர்ச்சுனா வின் அண்ணாவின் மகன் வாக்கு நம்பர் (1 ) என்று தான் அறிந்தோம் ஆழுமையுள்ள நேர்மைமிக்க திறமை சாலிகள் நிட்சயமாக வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
ஊசி சின்னத்தை தீவிரமாக ஆதரிக்கும் மக்களாகிய எங்களுக்கு ஒற்றுமையும் நேர்மையும் சேவையும் தான் வேண்டும். அரசியல் மாற்றம் வேண்டும் என்ற நிலமை Dr அர்ஜுனா தான் மக்களுக்கு தெளிவு படுத்தினார்.
அது உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
மயூரன் உங்களை பிரிக்க சிலரின் சதி வலையில் இருந்து மீண்டு விட்டீர்கள். மகிழ்ச்சி .பலம் முக்கியம். டாக்டர் என்றும் உங்களை உயர்வாக தான் சொல்லுவார். என்றும் இணைந்து செயல்பட வேண்டும்.
உண்மை மிக்க நன்றி ❤️🙏
தீடீர் என்று மாறியது தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.யோகபாலன் மீண்டும் பிரிப்பதற்கு முயற்சி செய்வான்.
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
பாராளுமன்ற சென்று ஒழுங்காக எங்களுடைய பிரச்சனையை பேசக்கூடியவர்கள் வைத்தியரும் மயூரனும் இது அனுப்பாவிட்டால் மற்றவர்கள் போய் எந்த பலனும் இல்லை அவர்களுக்கு ஒழுங்கா கதைக்க தெரியாது❤❤❤❤❤❤❤
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
வாழ்த்துக்கள் தம்பி.
மிக்க நன்றி❤️🙏
London Tamil Nava keep it up your comments .thanks sivakumar
Please support dr archuna
❤உண்மை வெல்லும்
மிக்க நன்றி❤️🙏
பாசம் பற்றிய விளக்கம் அற்புதம். இன்றைய trending topic களை நவா இரண்டு மாதம் முன்கூட்டியே போடும் வழக்கம் உள்ளவர். அவர் உள்ளார்ந்த சக்திகளுக்கு பாராட்டுகள்.
இன்று தான் youtube வந்த பலன் அடைந்தேன் உங்கள் கமெண்ட்ஸால் உள்ளம் நிறைந்தது 🙏❤️❤️ ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
உங்கள் கணிப்பு சரிதான் 👏👏👏 எங்கள் அரசியல்வாதிகளிடம் விமர்சனம் வைக்காமல் பயந்து பயந்து தான் எங்கள் மக்களுக்கு இந்த நிலைமை எங்கள் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் தங்களுடைய வசதியை பலப்படுத்திக் கொண்டார்கள் தாங்கள் அரசாங்கத்துடன் கதைத்து கைகோர்த்துக் கொண்டார்கள் சத்தியமாக இந்த முறை நல்ல மாற்றம் பெற வேண்டும் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
அர்சுனாவிற்க்கும் மயூரனுக்கும் இடையில் யாரும் வராமல் இருந்தால் அவர்களே கதைத்து முடிவுகள் எடுத்து கொள்வார்கள்.யோகபாலனிடம் அவதானமாக இருக்க வேண்டும்.
எனது விருப்பமும் அதுவே மிக்க நன்றி❤️🙏
@@tharanisathees1196உண்மை மிக்க நன்றி❤️🙏
நண்பன் என்று சொல்லி துருகம்பண்ணலாமா இதில் தான் அர்ச்சுனா என்ற அறிவாளியைத்தெரிகிறது நேர்மையானவன் தான்
உண்மை மிக்க நன்றி ❤️🙏
பழைய அரசியல்வாதிகளிடம் பயந்து கேள்வி கேட்காததால் தான் இப்பொழுது எங்களுக்கு இந்த நிலைமை, பயப்படாமல் கேள்வி கேட்கக் கூடியவர் அர்ஜுனா, மயூரனுடன் பயணிப்பதால் இன்னும் பலம் சேர்க்கும்
உண்மைதான் இனி மக்கள் கேள்வி கேட்பார்கள் மிக்க நன்றி ❤️🙏
Amazing .......... Congratulation.
ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏 நீண்ட நாள் உங்களை காணவில்லை மிக்க நன்றி ❤️🙏
This news makes us happy well done.London advise
மயூரனை கெடுத்தது யோகபாலன்
மயூ ரனுக்கு புத்தி எங்க போச்சு
ஆணைக்கு அடி சறுக்கும் 🙏 மிக்க நன்றி ❤️🙏
Unmayil arumaiyaana video pala thagavalkal solli iruntheenga bro vera level 👍💚🇱🇰
ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
மயூரனைப் போல Dr போல தமிழ் கட்சிகளுக்கிடையில் அறிவாழிகள் இல்லை தமிழர்களுக்கு அவர்கள் ஒரு வளம்.
நிச்சயமாக உண்மை மிக்க நன்றி ❤️🙏
அண்ணாவின் மகன் என்றால் இதுவும் ஒரு குடும்ப அரசியலே
Super thambi🎉
மிக்க நன்றி❤️🙏
அன்பார்ந்த தமிழ் மக்களே நீங்கள் இன்னும் நீங்கள் வாக்கு செலுத்த வேண்டியவர்கள் வைத்தியரும் மயூரனும் இருவரும் பாராளுமன்றம் போனால் தான் நல்லது மற்றவர்கள் ஆளுமை அற்றவர்கள்
உண்மை மிக்க நன்றி❤️🙏
அண்ணாவின் மகன் என்று sonnavar
அப்படித்தான் மிக்க நன்றி ❤️🙏
You are correct...Anna now happy
மிக்க நன்றி❤️🙏
Team 💉17 or 🧭NPP🙏🙏🙏👍👍good 👏👏👏
Npp
நன்றி ❤️🙏
❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤️🙏
Super thabi
மிக்க நன்றி❤️🙏
Mr.Mayooran correct person. No worry.
Super anna happy
மிக்க நன்றி❤️🙏
Super
Good will understand both of you stay to gather people will understand both of you Dr.Aruchuna Majuran now people you all vote for injection group definiley they must win
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
Victory
மிக்க நன்றி❤️🙏
அர்ச்சுனா அவசரப்பட்டு பேசி உணர்வரசியலை செய்து மக்களை குழப்ப கூடாது அவரை பலர் நம்பி பின்பற்ற விரும்புவது உண்மையே
Super video Anna 👍
மிக்க நன்றி🙏❤️
ரஞ்சன் அர்ச்சனா ஒப்பீடு👌 துல்லியம் இருவருக்கும் வழக்குகள் இருக்கின்றன, போன் ரெடிகார்ட் செய்வது,
பெண் விடயங்கள் மன்னிக்கவும் பெண் விடயங்களை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள் இருந்தாலும் ஒப்பீடு அருமையிலும் அருமை
😊 கண்டுபிடித்து விட்டீர்கள் மிக்க நன்றி ❤️🙏
SUPER GUT ❤❤❤2,3,5
மிக்க நன்றி❤️🙏
Nice 🎉❤
மிக்க நன்றி❤️🙏
நான் அப்பவே சொன்னேன், இங்கு silent வில்லன் யோகபாலன் என்று..
விமர்சனம் செய்தபோது மயூரனுக்கு நல்ல சாட்டையடி கொடுத்த போல் இ௫ந்ததி௫க்கும் இனியாவது மயூரனை அா்ச்சுனாவோட சேர்ந்து நடக்க வேண்டும் பிறகு அா்ச்சுனாவுக்கு எதிராக நடக்க௯டாது என்றுமே
எல்லாம் புது அனுபவம் மிக்க நன்றி ❤️🙏
Talking &everythink good
மிக்க நன்றி❤️🙏
வாழ்த்துக்கள் ஊசி வெல்வது உறுதி
மிக்க நன்றி ❤️🙏
உங்களின் கருத்துக்கள் சரி. இருந்தாலும். பொதுவாக விரும்பிய மூன்று பேருக்கு வாக்களிக்க சொல்வது சிறப்பு. மயூரன் இது போன்று தொடர்ந்து கதைத்து இருந்தால் அவரின் அரசியல் பூச்சியமாக போயிருக்கும். புரிஞ்சு கொண்டார் போல. இருந்தாலும் எனது கருத்து மழை விட்டாலும் தூவானம் போகாது என்ற கருத்து ஞாபகம் வருகின்றது. மயூரனுக்கு பாராளுமன்ற உருப்பினர் பதிவி கிடைத்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும். எனக்கு தெரிந்த சிறந்த தெரிவு விருப்பு வாக்கு (2) (3) (5) இவர்களுக்குதான் நான் போட்டனான்
உங்கள் விருப்பம் எதுவோ அப்படியே செய்யலாம் 🙏 ந அப்படி வராது என்று நம்புகிறேன் மிக்க நன்றி ❤️🙏
👌👏🥰😊🤗
மிக்க நன்றி❤️🙏
நடுநிலையாக செயட்படுத்தல் என்பது மிக முக்கியமான தலைமைத்துவ பண்பு. மயூரன் தன்னுடைய வேலைகளை விட்டு விட்டு வந்து நிட்கும் போது யோகபாலன் சொந்த பணத்தையும் நேரத்தையும் செலவளித்து உழைக்கும் பொது தனக்கு தனிப்பட்ட முறையில் உதவினார் என்பதற்க்காக சட்டத்தரணியை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்பது முதிற்சியற்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இப்படி தலைவர் நடந்தால் யாராக இருந்தாலும் சலிப்பு தான் வரும். வைத்தியரை நம்பி இறங்கியது தான் மயூரன் செய்த தவறு . மயூரனை மக்கள் தவற விட்டால் அது துரதிஷ்டம். இப்படியான ஒருவர் முன்வர இன்னும் பல வருடங்கள் ஆகலாம். நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது. அதனுடன் பயணிக்க மயூரன் ஆக்கபூர்வமான வழியை தேட வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி❤️🙏
Super
❤
மிக்க நன்றி❤️🙏
மன்னித்துவிடுங்கள் மறந்துவிடாதீர்கள் பாமரனின் தாழ்மையான கருத்து
U r right
அருமையான கருத்து ... நானும் பாமரன்தான்.
மிக்க நன்றி❤
Noooooo
Nallavan... kettavan.... nallavan😂😂😂😂
அண்ணா நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் நல்லவர்கள் ஆனால் பாராளுமன்றம் போய் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவராக இருக்க வேண்டும் இவர்கள் அது இருக்கின்றதா அல்லது தமிழர் கூடிய பிரச்சனையை போய் கதைக்கக்கூடிய திறன் ஆற்றல் படிப்பு இருக்குதா இல்லை2-8
முன்பு இருந்த அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை மிக்க நன்றி ❤️🙏
பாரளுமன்றில் துனிவாக தமிழனுக்காக பேசக்கூடிய தலைவன் அா்ச்சுனாவே
He is a brave and intelligent man
அது உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
No no no Mayuran would have now realized everyone against so now joint hand with Dr. Friend. Still doubt
Don’t trust this friend .he wants to be a mp .
மாற்றம் ஒன்றே மாறாதது🙏 மிக்க நன்றி ❤️🙏
இன்னார் செய்தாரை ஒறுத்து அவர் நான் நன்நயம் செய்துவிடல்
சரியான உதாரணம் மிக்க நன்றி❤️🙏
மயூரன் புத்திசாலி
Vanakkam ! Soodu Kanda Poonai Aduppankatai Pokathu. Ennathan Nadakkuthu.
நல்ல பழமொழி மிக்க நன்றி ❤️🙏
நடிக்கலாம் குணத்தை மாற்ற முடியாது.
உண்மை
நன்பர்களுக்கிடையில் இதெல்லாம் சகஜம்பா..
மிக்க நன்றி ❤️🙏
💉💉💉 good point
மிக்க நன்றி❤️🙏
தயவு செய்து அவசரப்பட்டு விமர்சன ம் செய்யாதீர்.மயூரன் மிக்க நல்ல வர்.அர்ச்சனா அவசரப்பட்டு கதைப்பது வழக்கம்..புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..
மயூரன் நல்லவனாகவே இருக்கட்டும்.
சத்தியமூர்த்தி, சுமந்திரனை சந்தித்தது, ஊடக சந்திப்பில் மன்னிப்பு கேட்டது துரோகம்! எனக்கு நடந்தது போல் உணர்கிறேன்!
@@premnalliah9676அதற்கு அவர் விளக்கம் கொடுத்துவிட்டார் சத்தியமூர்த்திய சந்திக்கவில்லை 🙏
சேர்ந்து நடந்தால் பலம் அதிகம் இருவருக்கும் மிக்க நன்றி ❤️🙏
Annasopr
மிக்க நன்றி❤️🙏
Archuna is a genuine person but sometimes he talks without thinking. When someone is in public service you have to be cautious when you say something. Once a thief is always a thief, you know who is that. Mayooran. So Archuna has to be very careful with such guys.
யார் சொன்னது இருவரும் சேர்ந்தது என்று.?பொது வெளியில் மயூரன் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.அதுவும் அர்ச்சுனா சொன்னபடியால் தான்.மக்கள் முன்னிலையில் உனது கருத்தைச்சொல்லு. மக்கள் ஏற்றுக்கொண்டால் சரிதான் என்று.
தன் பிறகுதான் அவர் பொதுவெளியில் வந்து பேசியிருக்கிறார்.சத்தியமூர்த்திக்கு நன்றி சொல்லப்போனதாகத்தா னே முன்பு சொல்லியிருந்தார்.எப்படியிருந்தாலும் கரும்புள்ளி குத்தியது குத்தியது தான்.நண்பன்என்ற முறையில் அர்ச்சுனா ஏற்றுக்கொள்ளுவார்.ஆனால் மக்கள்?????.மயூரனை ஏற்பார்களா????.பொறுத்திருந்து பார்ப்போம்.
Before Maui told he met sathiyamoorthi but now he told didn’t meet which one true. Reason for met until last fight he served service that’s why met now? I don’t understand. Will people accept him? Question mark
மக்களுக்கு முதலில் அரசியலில் விழிப்புணர்வு வரவேண்டும் 🙏 ஊழலற்ற அரசியல்வாதிகள் யாரும் வரக்கூடாது இந்த முறை மிக்க நன்றி ❤️🙏
2,3,5 ONLY
மிக்க நன்றி❤️🙏
நீங்கள் இருவரும் சண்டை போட மாட்டீங்களா
கேமராவை நிறுத்திவிட்டு திட்ட ஆரம்பிப்பா மேடம் 😂 வாழ்க்கை எல்லாம் சில அடிகள் விழத்தான் செய்யும்😂😂😂 மிக்க நன்றி ❤️🙏
Ungada vedieova ethirparthuttu irunthen rompa santhosam
உங்கள் எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி❤️🙏
Nice talk but need to see your wife face 🎉❤
அரசியல் கதைப்பதால் முகத்தை காட்ட தயங்குகிற வருவார்கள் விரைவில் மிக்க நன்றி ❤️🙏
According to one of the UA-camrs most of the elder people don’t know about this independent group. I think in north most of the people are elders as youngsters have moved out. They don’t use UA-cam. So not aware about Dr & his team. Hope for the best
நீங்கள் சொல்வது 100% உண்மை 🙏 இது அர்ஜுனாவின் கட்சிக்கு பெரிய பாதிப்பு தான் மிக்க நன்றி❤️🙏
We r happy but may v believe mayu. What about yoga?
சந்தோசமான விடயம் யோகபாலன் இன்னும் ஒரு கேள்விக்குறிதான் மிக்க நன்றி ❤️🙏
அர்ச்சுனா அணி என்று சொல்லாமல் யோக😂😅 பாலனும் கிருஸ்ணாவும் மக்களிடம் செல்ல முடியுமா
Dr அர்சுனா இல்லாமல் யாருமே இல்லை. எல்லா தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அர்சுனா இல்லாமல் அரசியல் இல்லை.
நீங்கள் சிறிதரன் ஐயாவின் பாராளுமன்றத்தில் பேசிய கன்னிப் பேச்சு கேட்கவில்லையோ?
THEY ARE GOOD FRIENDS THATS FINE BUT MAYURAN WENT AGAINST HIM. TAHTS THE FACT,
FRIENSHIP IS OK BUT PEOPLE PUT THEIR TRUST ON THIS PARTY.
NO ONE SEEMS TO WORRY ABOUT THE PEOPLE.
MAURANS SORRY IS ONLY BECAUSE PEOPLE SUPPORTED THE DOCTOR.
THATS WHY THIS SORRY .
THE FRIENDSHIP CAUSED THE BETRAYAL TO THE PEOPLE ONLY.
Well said. My thoughts also same
ஏற்றுக்கொள்கிறேன் உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
Oam oam naanum parthikondu erukkan. Ennoru mudai eppadi oru murai mayuran eppadi nadakkakuadathu.
Thanks 😂 eppadi vasathi
மிக்க நன்றி❤️🙏
NPP and #17
மிக்க நன்றி❤️🙏
M g r udana kadipidippar😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சந்தோசம் தான் மிக்க நன்றி ❤️🙏
தயவு செய்து please நீங்கள் என்னம் முதுமை அடையவில்லை நீங்கள் மக்களின் நலம்விரும்பினால் இதில் இருந்து விலகி மக்களுக்கு நன்மை செய்யுங்க அடுத்த முறை பார்க்கலாம் உங்களை தெரிவு செய்வதோ என்று. நீங்கள் அருவரிப்பிள்ளைகள் மாதிரி நடந்து கொள்கிறீங்கள் உங்களால் நிட்சயமாக வெல்லவும் முடியாது மக்களுக்கும் உங்களால் எந்த ஒரு பிரயோசனமும் இருக்காது. நான் இந்த நாட்டின் பெரிய முதலீட்டாளர் எனக்கு நாட்டில் நல்லது நடக்கவேணும் அது உங்கள் போல் குழந்தைகளால் நிட்சயமாக செய்யமுடியாது அருச்சுனா பயித்தியக்காறன் போல் நடக்கிறான்.please புத்தியான வர்களுக்கு வழிவிடுங்கள்
சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள் ... 76 வருடங்களா மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தனால் என்ன பலன்?
Evnkal pdichvankal but they don't dose not how face the politics.
மிக்க நன்றி❤️🙏
மயூரன் ஒருபோதும் அர்ச்சனவிற்கு துரோகம் செய்யமாட்டார்
என்பது 100/100 தெரிந்த விடையம். ஆனால் UA-camrs இதை புரிந்து கொள்ளவில்லை... அல்லது நல்ல content காக ஊதி பெரிதாக்கியது
எல்லாம் தூரதிஸ்டவசமானது.
நீங்க மயூரனின் நண்பனா?😂
@@arasisivarasa3609 இருவரையு ஒருபோதும் நேரில் கண்ட தில்லை.
யூ டியூபர்ஸ் ஊதி பெரிதாக்கவில்லை... மயூரன்தான் ஊடக சந்திப்பை நடத்தி நண்பர் பிரச்சனைய பொது வெளிக்கு கொண்டு வந்தவர்... கவுசல்யா வை தேவை இல்லாமல் விமர்சித்தார்.
நண்பர்களுக்குள் பேசி தீர்த்து இருக்கலாம் தானே?
velinadukalil erunthu verijai poddu viddu visaran mathiri kathaikka kudathu. aruchchunavai vida kooduthal pajiththijangal neengal.
நடிப்பு முடிந்து விட்டதா ? ஏமாறாதீர்கள்
Please say about yogabalan.i know personally yogabalan he is cunning person.
Poison
உங்களுக்குத் தெரிந்து விட்டது தானே மிக்க நன்றி ❤️🙏
என்ன காற்று வேறு பக்கம் வீசுவது? மயூரன் சுமந்திரனை சந்தித்தார் தானே அத்துடன் சத்தியமூர்த்தியை புகழ்ந்து xவலைத்தளத்தில் பழகிவிட்டது உண்மைதானே?
உண்மைதான்.... மன்னிப்பு கேட்கிறார் பாவமா இருக்கிறது.. பிரித்து ஆள யாரோ முயற்ச்சி எடுத்து இருக்கிறார்கள் இவரும் எடுபட்டு போயிருப்பார் இப்போது மக்கள் எதிர்ப்பை பார்த்ததும் வந்த மனமாற்றம்
நன்றி.
Mayuran never have experience They should be understanding they under Arusuna Achuvely to Thelipalai opened yesterday before 70s every village have big big canvassing.meeting Anura never put Sumantheran not come to be minister Chandrasekhar already spoke about it when You 15years old you could ride a bicycle Why are you don’t leasing everything your parents that time some we could do what ever we want
உண்மைதான் ஏற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி ❤️🙏
2-8
மிக்க நன்றி❤️🙏
😂😂😂😂
Where is Mayuran’s video?
மயூரனின் பேஸ்புக்கில் பார்க்கலாம் மிக்க நன்றி ❤️🙏
@
Would you mind send his full name? I searched there are many mayurans
@@kausalyanallainathan1721 . இதோ . facebook.com/share/v/14iqj5HVVZ/
It's waste discussion,
Thanks for your useful comment.
சூப்பர். பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும்.. தவறைப் புரிந்து கொண்டதுக்கு மயூரனுக்கு நன்றி.. 🙏தவறிப் போக விடாமல் காத்ததுக்கு Dr க்கும் நன்றி.. 🙏
முக்கிய குறிப்பு :
கமலின் தேனாலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் ஞாபகம் வருது.. புரிஞ்சவன் பிஸ்தா.. 😂
புரிந்துகொண்டேன்😊 மிக்க நன்றி ❤️🙏
இத்துடன் உங்க விமர்சனத்தை நிறுத்துங்க இதற்ககுமுதல் உங்க விமர்சனத்தில் இருந்து இது முற்றிலும் பிரட்டு வாதம்
என்ன பிரட்டு வாதம் ... அர்ச்சுனா ரஞ்சன் ஒப்பீடு சில மாதங்களுக்கு முன்பு சொல்லிட்டேன்.
அர்ச்சுனா வை எப்பவும் ஆதரிக்கிறேன்
மயூரன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார்
தவறுகள் விடாத மனிதர் யார் இங்கே? ஒரு வேளை நீங்களாக இருந்தால் மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம்.
2...3...8❤❤❤❤=17××××
மிக்க நன்றி❤️🙏
“வெளிநாட்டு மக்கள், எங்கள் நாட்டின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.Gowsalya பணம் கொடுத்தால் யாருடன் வேண்டுமானாலும் உறங்கும் ஒரு மரியாதையற்ற பெண் நீங்கள் வாக்களிக்கும்போது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்
He is using filth in the social media and behaving like a mad hatter. People should not get cheated by this psychopath
நன்றி❤️🙏 அது உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை 🙏
சிங்களவன் தான் வர வேண்டும்
எங்கே வரவேண்டும்?
அனுரா பரவாயில்லை மிக்க நன்றி ❤️🙏