பஞ்சகவ்யம் விபூதி தயாரிப்பதற்கு என்று ஒரு கோசாலை

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 60

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 4 роки тому +9

    வாழ்த்துக்கள் உம்பளச்சேரி மாடுகளே திருவாரூர் மாவட்ட உழவர்களின் தெய்வம்.....அத்தனை வயல்களையும் உழுத உழவு எந்திரம்...அத்தனை வயல்களுக்கும் உரமிட்ட உரத்தொழிற்ச்சாலை....நாங்கள் மாட்டுபொங்கலன்று பொங்கலிட்டு வழிபடும் எங்கள் குலசாமி....அதனை பாதுகாக்கும் தம்பதிகள் இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் பெற்று வளமுடன் வாழட்டும்....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому +1

      நன்று நன்று!!

    • @உழவன்-ள8ல
      @உழவன்-ள8ல 4 роки тому +2

      தெய்வம் கெடுத்தாலும் தெக்கத்தி மாடு கெடுக்காதுனு சும்மாவா சொன்னாங்க

    • @aandarpanthivignesh8155
      @aandarpanthivignesh8155 4 роки тому +1

      @@உழவன்-ள8ல அனுபவ மொழி...மிக்க நன்றி

  • @gunaseelan7455
    @gunaseelan7455 4 роки тому +9

    நண்பர் சரவணன் நான் இயற்கை விவசாயத்திற்குவர பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர்.இவருடைய பணி சாதாரணமானது அல்ல.மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @rajendran139
    @rajendran139 4 роки тому +8

    எனது பார்வையில் பசுமை சாரலின் மிக மிக மிகச் சிறப்பான பதிவு . அந்த தம்பதியருக்கு எனது வணக்கம். பசுமை எட்வின் க்கு வாழ்த்துக்கள் .keep it up

  • @seemebala
    @seemebala 4 роки тому +8

    சிறப்பான கொள்கை. வாழ்க வளமுடன்.
    இவர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 4 роки тому +5

    வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில். அருமையான பதிவு.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 роки тому

      கருத்துக்களுக்கு நன்றி நண்பரே !

  • @prabhup1905
    @prabhup1905 4 роки тому +4

    Hardwork never faill. Congratulation

  • @parthiparajan9967
    @parthiparajan9967 4 роки тому +4

    Congratulations 👏 you're doing a great job.

  • @sethuraman6518
    @sethuraman6518 Рік тому +1

    Vazaha valamudan

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 роки тому +1

    ஐயா அருமை, ஐயனி அருமை

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி 4 роки тому +4

    வாழ்க வளமுடன்.

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 4 роки тому +8

    தெய்வம் கெடுத்தாலும் தெக்கத்தி மாடு கெடுக்காது....தம்பதியினரும் நமது உம்பளச்சேரி இன செல்வங்களும் வாழ்க வளமுடன்

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +5

    Respect speaking..

  • @Kathiresan.G
    @Kathiresan.G 4 роки тому +2

    Congratulations Saravanan

  • @keerthanavijayakumar7160
    @keerthanavijayakumar7160 4 роки тому +5

    Congratulations 🎉👏❣️

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 4 роки тому +4

    வாழ்க வளமுடன்...

  • @gunaseelan7455
    @gunaseelan7455 4 роки тому +3

    ஜல்லிக்கட்டு ஆதர போல் இயற்கை விவசாயம் செய்யும் எங்களது அரிசியையும், நண்பர் தயாரிக்கும் இடுபொருள் வாங்கி உதவி செய்தால் நம்மாழ்வார் அய்யா,நெல் ஜெயராமன் அய்யா கண்ட கனவு நிறைவேறும்.

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 роки тому +1

    அருமையான பொருட்கள்

  • @vasanthakumart9700
    @vasanthakumart9700 4 роки тому +3

    Congratulations

  • @jsaran7938
    @jsaran7938 4 роки тому +2

    Arumai 🙏🙏🙏

  • @believe..
    @believe.. 4 роки тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 роки тому +1

    Hare krishna

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 3 роки тому +1

    Valthugal

  • @jashwanthkrishnan366
    @jashwanthkrishnan366 4 роки тому +1

    Super

  • @wolfvj1414
    @wolfvj1414 4 роки тому +3

    Good effort sir

  • @Vamsheevel
    @Vamsheevel 4 роки тому +4

    🙏🙏🙏🙏🙏

  • @sivaganesh8428
    @sivaganesh8428 3 роки тому +1

    ஐயா நம்மாழ்வார் அவர்களின் எண்ணங்கள் நோக்கங்கள் கனவுகள் நிறைவேறுகிறது இனி எவரும் ஐயாவின் குறிக்கோள் நோக்கி பெரும்பான்மையாக வருவது திண்ணம். இறையும் இயற்கையும் இவர்களின் சிறந்த சேவைக்கு உறுதுணையாக நிற்கும். இவர்கள் பொருளாதாரம் வளரும். இயற்கை வேளாண்மை வளரும் இயற்கை பாதுகாக்கபடும் மனிதமும் வாழும் ஐயா நம்மாழ்வார் அவர்களின் எண்ணப்படி இனி.

  • @nagarathinamkrishnan6721
    @nagarathinamkrishnan6721 3 роки тому +1

    Sivan Arul kidaikattum , Sivayanama

  • @maanthal1904
    @maanthal1904 3 роки тому +2

    What is the price of one litre of Panchagavya?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      ஒரு லிட்டர் நூறு அல்லது நூற்றிஇருபது ரூபாய்

    • @maanthal1904
      @maanthal1904 3 роки тому

      எனக்கு இரண்டு லிட்டர் வேண்டும்.

    • @maanthal1904
      @maanthal1904 3 роки тому

      How to contact?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      9443275902 இது என் போன் நம்பர் என்னோடு பேசுங்கள் நான் விபரங்கள் சொல்கின்றேன் .

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 3 роки тому +1

    Valkabharatam

  • @prabhup1905
    @prabhup1905 4 роки тому +2

    Konjam puriyala.ennum explanation venum..but well try.

  • @mani207203
    @mani207203 10 місяців тому

    Viboothi available