ஒரு படத்தில் மற்ற பாடகர்கள் எத்தனை பாடல்கள் பாடியிருந்தாலும் மலேசியா வாசுதேவன் அந்தப் படத்தில் ஒரே பாடல் பாடி இருந்தால் போதும், அட்டகாசம் செய்து விட்டுப் போய் விடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப் பாடல்
என்றென்றும் இளைய திலகம் பிரபு கனவு கன்னி குஷ்பூ 🦚💐💐மலேசியா வாசுதேவனின் அவர்களின். ஆடலும் பாடலும் தூள். அன்றும் இன்றும் என்றென்றும் பட்டி தொட்டி எங்கும். இன்றும். அனைவருக்கும் என்னுடைய மன மார்ந்தா வாழ்த்துக்கள் 🧎♂️🧎♂️🧎♂️🙇♂️🙇♂️🙇♂️💐💐💐💘💘💘🦚🦚
0.01 முதல் 0.16 வரை பல தடவை கேட்டு விட்டேன்.. பார்த்து விட்டேன்..சலிக்கவே இல்லை..அப்ப்பப்பா என்ன ஒரு இனிய இசை,நல்ல டைரக்க்ஷன், சரியான எடிட்டிங்.. பிரபு மற்றும் குஷ்புவின் முக பாவனை அருமை.
90 களில் இந்த பாடல் ஒலிக்காத கல்யாண வீடு கிடையாது. ஆர்கெஸ்ட்ராவிலும் இந்த பாடலுக்கு என்று ரசித்து பாடும் பாடகர்களும், அதை கேட்க ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் ஏராளம் என்பதே உண்மை.!
logoMenu சீவி சிணுக்கெடுத்து Seevi Sinukkeduthu Lyrics in Tamil from Vetri Vizha (1989) Seevi Sinukkeduthu Lyrics in Tamil. சீவி சிணுக்கெடுத்து - பாடல் வரிகள், Seevi Sinukkeduthu song is from Vetri Vizha 1989. The Movie Star Cast is Kamal Haasan, Prabhu, Amala, Kushboo and Sasikala. Singer of Seevi Sinukkeduthu is Malaysia Vasudevan and S. Janaki. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Seevi Sinukkeduthu Lyrics in English Song : Seevi Sinukkeduthu Movie/Album Name : Vetri Vizha 1989 Star Cast : Kamal Haasan, Prabhu, Amala, Kushboo and Sasikala Singer : Malaysia Vasudevan and S. Janaki Music Composed by : Ilayaraja Lyrics written by : Gangai Amaran Seevi Sinukkeduthu Song Lyrics in Tamil (Vetri Vizha 1989) Seevi Sinukkeduthu Lyrics in Tamil : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே தேரில் ஏறித்தான் மாமா மாமா தேவலோகம்தான் பார்ப்போம் தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா தேவ ரகசியம் காப்போம் பூட்டி பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன் கேட்கவில்லையே மனசு ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும் சூடு ஏறிடும் வயசு சொப்பனம் தந்ததொரு தொந்தரவுதான் வந்ததடி மன்மதனின் உத்தரவுதான் கூடினா பிரியாது வேறேதும் தெரியாது..ஹோய் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ தோணலாச்சு எனக்கு மனசில் உள்ளது ஏதோ ஏதோ போட்டுப் பார்க்கிறேன் கணக்கு ஹஹான் தூண்டில் போட்டுத்தான் பூட்டி இழுக்குது ஏண்டி நமக்குள்ள வழக்கு சேர்ந்து படுக்கதான் பேசி முடிச்சதும் வெளுத்து போச்சுதான் கிழக்கு அத்தனையும் மொத்தத்திலே அள்ளி எடுப்பேன் அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன் ஏறுன்னா எறங்காது மனசுதான் கிறங்காது சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே Seevi Sinukkeduthu Lyrics in English : Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman naanthaanae Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maappilla kaiyaalae Maalaithaan nee vangu Manmadhan pottaanae Malligai poobaalamthaan Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Theril yeriththaan Maama maama Devalogamthaan paarppom Thedi paarkkalaam Vaama vaama Deva ragasiyam kappom Pootti poottithaan Paarththen paarththen Ketkkavillaiyae manasu Jodi seraththaan Ninaikkum ninaikkum Soodu yeridum vayasu Sopanamum thanthathoru Thontharavuthaan Vandhathadi manmadhanin Utharavuthaan Koodinaa piriyaathu Verethum theriyaathu hoi Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maalai yeraththaan Yetho yetho Thonalachuthu enakku Manasil ullathu Yetho yetho Pottu paarkkiren kanakku Hahaan thoondil pottuthan Pootti izhukkuthu Yendi namakulla vazhakku Sernthu padukkaththaan Pesi mudichathum Veluththu pochithaan kezhakku Athanaiyum mothathilae Alli yeduppen Appurama mathathellaam Kettu rasippen Yeruna erangathu Manasuthaan kirangathu Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman naanthaanae : Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae Maappilla kaiyaalae Maalaithaan nee vangu Manmadhan pottaanae Malligai poobaalamthaan Seevi sinukkeduthu poova Mudinji vantha puthu ponnae haan Maalai yeduthu vanthu Soodi rasikkavantha maaman neethaanae
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் கல்யாண வீட்டில் வேப்ப மரத்தில் வால் குலாய் கட்டி கெட்டிமேள கச்சேரி முடிந்ததும் இந்த பாடலை போடச் சொல்லி தெருவில் ஒரு ஆட்டம் போட்ட பாருங்க கல்யாண பொண்ணு அக்காவுக்கு சிரிப்பு தாங்கல... . .
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே ஆண் : மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு பெண் : மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே பெண் : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : தேரில் ஏறித்தான் மாமா மாமா தேவலோகம்தான் பார்ப்போம் ஆண் : தேடி பார்க்கலாம் வாம்மா வாம்மா தேவ ரகசியம் காப்போம் பெண் : பூட்டி பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன் கேட்கவில்லையே மனசு ஆண் : ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும் சூடு ஏறிடும் வயசு பெண் : சொப்பனம் தந்ததொரு தொந்தரவுதான் ஆண் : வந்ததடி மன்மதனின் உத்தரவுதான் பெண் : கூடினா பிரியாது வேறேதும் தெரியாது..ஹோய் ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே பெண் : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ தோணலாச்சு எனக்கு பெண் : மனசில் உள்ளது ஏதோ ஏதோ போட்டுப் பார்க்கிறேன் கணக்கு ஆண் : ஹஹான் தூண்டில் போட்டுத்தான் பூட்டி இழுக்குது ஏண்டி நமக்குள்ள வழக்கு பெண் : சேர்ந்து படுக்கதான் பேசி முடிச்சதும் வெளுத்து போச்சுதான் கிழக்கு ஆண் : அத்தனையும் மொத்தத்திலே அள்ளி எடுப்பேன் பெண் : அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன் ஆண் : ஏறுன்னா எறங்காது மனசுதான் கிறங்காது பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே ஆண் : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே பெண் : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே ஆண் : மாப்பிள்ளை கையாலே மாலைதான் நீ வாங்கு பெண் : மன்மதன் போட்டானே மல்லிகை பூ பாலம்தான் ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே பெண் : மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Watched this movie many time...Songs, Story, fights and Salim acting was highlight of this movie... The opening scene where Salim group chasing Kamal at beach and helicopter rescue scene were awesome.
Hatts of illayaraja sir music n malaysia sir n janaki amma singer is superb apart from what A dance acting costume n prabu sir n khuahboo mam cuteness is very brilliant n superb jodi
ஒரு படத்தில் மற்ற பாடகர்கள் எத்தனை பாடல்கள் பாடியிருந்தாலும் மலேசியா வாசுதேவன் அந்தப் படத்தில் ஒரே பாடல் பாடி இருந்தால் போதும், அட்டகாசம் செய்து விட்டுப் போய் விடுவார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தப் பாடல்
என்றென்றும் இளைய திலகம் பிரபு கனவு கன்னி குஷ்பூ 🦚💐💐மலேசியா வாசுதேவனின் அவர்களின். ஆடலும் பாடலும் தூள். அன்றும் இன்றும் என்றென்றும் பட்டி தொட்டி எங்கும். இன்றும். அனைவருக்கும் என்னுடைய மன மார்ந்தா வாழ்த்துக்கள் 🧎♂️🧎♂️🧎♂️🙇♂️🙇♂️🙇♂️💐💐💐💘💘💘🦚🦚
அன்றைய காலகட்டத்தில் ... திருமன நிகழ்ச்சிகள் இந்த பாடல் இல்லாமல் இருந்தது இல்லை...
even now we could hear this song in Madurai and all south side in all marriage home
T.m.s, spb, mano, arunmozhi, அனைவர் குரலும் ஒரே குரலில் அது மலேசிய அண்ணன் குரல் தான்
Ama bro ❤️❤️
Malaysia Vasudevan voice is elegance and top end category
Exactly
மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி ஆகியோரின் குரலில் பாடல்களை கேட்பது என்பது தேனில் ஊறிய பலாச் சுளையைச் சாப்பிடுவது போன்றது.. என்ன ஒரு அட்டகாசமான சுவை!..
👍
Yes 👍🥰🙌💯 bro but I miss u sir 😒😒😭😭
Awesome bro nice example hat's off you
கல்யாணம் வீடு நாளே இந்த பாடல் இல்லாமல் இருக்காது
90, kids இந்த பாடல் யார் யார் எல்லாம் கேட்டு ரசிக்கிறார்கள் ஒரு லைக் போடலாம்
Naan kittanga voice very nice
@@indhumathia6318 lp
Me too😁
மறக்கமுடியுமா பாடலை
Tharamana song
ஜானகி அம்மாவின் குரல் மிக இனிமையாக உள்ளது இந்த பாடலை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இப்படத்தின் இயக்குநர் நடிகர் திரு.பிரதாப் போத்தன் - அவர்கள் இன்று(15/07/2022) நம்மோடு இல்லை... ஆனால் அவரது படைப்புகளால் என்றும் நம்மோடு இருப்பார்...
படத்தின் பெயர் என்ன ஐயா
இந்த பாடலை கேட்டாலே போதும் மனதில் ஏதோ ஒரு சந்தோஷமாக இருப்பது போல மனதில் நினைவுகள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மாள் 🎤💞🥳👍
பாட்டு பல தடவை கேட்டு முதல் தடவை வீடியோ பார்த்தவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க ❓️நானும் அப்படித்தான் 🤚
0.01 முதல் 0.16 வரை பல தடவை கேட்டு விட்டேன்.. பார்த்து விட்டேன்..சலிக்கவே இல்லை..அப்ப்பப்பா என்ன ஒரு இனிய இசை,நல்ல டைரக்க்ஷன், சரியான எடிட்டிங்.. பிரபு மற்றும் குஷ்புவின் முக பாவனை அருமை.
True
Kushppo
Sema
Natukati
மலேசியா வாசுதேவன் குரல் மிகவும் இனிமையானது
மலேசியா வாசு தேவன் அய்யா அவர்களின் துடுக்கான குரல் தமிழ் நாட்டின் அனைத்து கிராமங்களின் திருமண நிகழ்வுகளில் முதல் ஒலிக்கும் mic set பாடல்..
Kumar
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா💕
90 களில் இந்த பாடல் ஒலிக்காத கல்யாண வீடு கிடையாது. ஆர்கெஸ்ட்ராவிலும் இந்த பாடலுக்கு என்று ரசித்து பாடும் பாடகர்களும், அதை கேட்க ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் ஏராளம் என்பதே உண்மை.!
,3
உண்மை👌🐅👌
aaaaaaaaaaaa
@@ருள்நிதிசோழன்
@@ருள்நிதிசோழன்
அருமை மலேஷியா வாசுதேவன் சார் . யாருக்கெல்லாம் இவர் பாடிய பாடல்கள் பிடிக்கும் .....
இப்படி ஒரு பாடலை பாடி நாம் அனைவரையும் இசை என்னும் வெள்ளத்தில் மூழ்க செய்துவிட்டார்கள் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு நாம் அனைவரும் கூறும் நன்றிகள்🙏👍
மலேசிய வாசுதேவன் அவர்கள் மறைந்தாலும் குரலை நெஞ்சம் மறப்பதில்லை....
logoMenu
சீவி சிணுக்கெடுத்து Seevi Sinukkeduthu Lyrics in Tamil from Vetri Vizha (1989)
Seevi Sinukkeduthu Lyrics in Tamil. சீவி சிணுக்கெடுத்து - பாடல் வரிகள், Seevi Sinukkeduthu song is from Vetri Vizha 1989. The Movie Star Cast is Kamal Haasan, Prabhu, Amala, Kushboo and Sasikala. Singer of Seevi Sinukkeduthu is Malaysia Vasudevan and S. Janaki. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Seevi Sinukkeduthu Lyrics in English
Song : Seevi Sinukkeduthu
Movie/Album Name : Vetri Vizha 1989
Star Cast : Kamal Haasan, Prabhu, Amala, Kushboo and Sasikala
Singer : Malaysia Vasudevan and S. Janaki
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Gangai Amaran
Seevi Sinukkeduthu Song Lyrics in Tamil (Vetri Vizha 1989)
Seevi Sinukkeduthu Lyrics in Tamil :
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
தேரில் ஏறித்தான்
மாமா மாமா
தேவலோகம்தான் பார்ப்போம்
தேடி பார்க்கலாம்
வாம்மா வாம்மா
தேவ ரகசியம் காப்போம்
பூட்டி பூட்டித்தான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு
ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு
சொப்பனம் தந்ததொரு
தொந்தரவுதான்
வந்ததடி மன்மதனின்
உத்தரவுதான்
கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது..ஹோய்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ
தோணலாச்சு எனக்கு
மனசில் உள்ளது
ஏதோ ஏதோ
போட்டுப் பார்க்கிறேன் கணக்கு
ஹஹான் தூண்டில் போட்டுத்தான்
பூட்டி இழுக்குது
ஏண்டி நமக்குள்ள வழக்கு
சேர்ந்து படுக்கதான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுதான் கிழக்கு
அத்தனையும் மொத்தத்திலே
அள்ளி எடுப்பேன்
அப்புறமா மத்ததெல்லாம்
கேட்டு ரசிப்பேன்
ஏறுன்னா எறங்காது
மனசுதான் கிறங்காது
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
Seevi Sinukkeduthu Lyrics in English :
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu
Manmadhan pottaanae
Malligai poobaalamthaan
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Theril yeriththaan
Maama maama
Devalogamthaan paarppom
Thedi paarkkalaam
Vaama vaama
Deva ragasiyam kappom
Pootti poottithaan
Paarththen paarththen
Ketkkavillaiyae manasu
Jodi seraththaan
Ninaikkum ninaikkum
Soodu yeridum vayasu
Sopanamum thanthathoru
Thontharavuthaan
Vandhathadi manmadhanin
Utharavuthaan
Koodinaa piriyaathu
Verethum theriyaathu hoi
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maalai yeraththaan
Yetho yetho
Thonalachuthu enakku
Manasil ullathu
Yetho yetho
Pottu paarkkiren kanakku
Hahaan thoondil pottuthan
Pootti izhukkuthu
Yendi namakulla vazhakku
Sernthu padukkaththaan
Pesi mudichathum
Veluththu pochithaan kezhakku
Athanaiyum mothathilae
Alli yeduppen
Appurama mathathellaam
Kettu rasippen
Yeruna erangathu
Manasuthaan kirangathu
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman naanthaanae
: Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
Maappilla kaiyaalae
Maalaithaan nee vangu
Manmadhan pottaanae
Malligai poobaalamthaan
Seevi sinukkeduthu poova
Mudinji vantha puthu ponnae haan
Maalai yeduthu vanthu
Soodi rasikkavantha maaman neethaanae
சூப்பர் 😍😍😍😍😍
Super song keep it up
@@a.reshmajageer9482 உங்கள் ஊக்குவிப்பு க்கு நன்றிகள் பல 😍💐😍
@@Kumar-sl4pr நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🥰💐🥰
பிரபுவின் கம்பீரம்,குஷ்பூவின் அழகும், பாடலின் இசையும் அள்ளுகிறது
S
Nice song by indhu 👍
S
@@indhumathia6318 ,,, superaa sooningaa
மலேசியா வாசுதேவன் ஐயா ஜானகி அம்மாவை விட்டுடீங்களே
1990ஆம் ஆண்டு இந்த பாடல் ஹைலைட்.அந்த குளித்தலை ஹாஸ்டல் மரக்கமுடியாது
Semma
I am from Pettavaithalai
Ya both of them
நான் உள்ளே
எத்தனை பிறவி எடுத்தாலும் கேட்க வேண்டும்......
Super
மலேசியா வாசுதேவன் ஐயா ரம்மியமான குரல் ❤
4
@@anthoniamma2114 u77u777
@@anthoniamma2114 u
மலேசியா தமிழரணழலும் தமிழரே தமிழ் நாட்டின் மைய்ந்தரே
Ilayaraja Hits la இதுவும் ஒரு பாடல்
அனைத்து பாடல்களும் இந்த படத்தில் சூப்பர்
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் கல்யாண வீட்டில் வேப்ப மரத்தில் வால் குலாய் கட்டி கெட்டிமேள கச்சேரி முடிந்ததும் இந்த பாடலை போடச் சொல்லி தெருவில் ஒரு ஆட்டம் போட்ட பாருங்க கல்யாண பொண்ணு அக்காவுக்கு சிரிப்பு தாங்கல... . .
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கத சூப்பரா இருக்கு
event lu
Xzxxxxxx
0:07
90k கல்யாண வீட்டுல 100٪ இந்த பாடல் கேட்கலாம் ❤❤❤
40 வயது கடந்து செல்லும் நண்பர்கள் like போடவும் ❤
80 களில் நான் ரசித்த கேட்ட பாடல் இன்றளவும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.மறைந்த ஐயா வாசுதேவன் அவர்கள் குரல் அற்புதம்.❤❤❤❤
மலேசியா வாசுதேவனின் குரல் தேன்..
எங்க ஊருல இந்த பாட்டு கேட்டாலே யாருக்கோ கல்யாணம் கல்யாண வீட்டுல தான் பாட்டு நினைப்பேன் 😍😍😍
Super
True
உன்மையான வார்த்தை நான் ஒரு 23ஆண்டு .
@@ilovemyjob672 ff
@@9840509039ஆஉஃஎ
பிரபு அழகை கண்டு பொறாமை பட்ட வயது!
எனக்கு பிடித்த பாடல் தான் இளைய திலகம் பிரபு அழகுதான்
நான் 2ம் வகுப்பு படிக்கும்போது வந்த படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு பிடித்த ஜோடி பிரபு ❤❤குஷ்பு
வெற்றிவிழா படத்தை தீபாவளி யன்று இந்தபாடலுக்க போட்ட குத்தாட்டம் அப்பப்பா எப்பேர்பட்ட நாட்கள் அவை..
எனக்கு மிகவும் பிடித்த பாடல். மலேசியா வாசுதேவன் அண்ணன் fan நான்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
ஆண் : மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
பெண் : மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : தேரில் ஏறித்தான்
மாமா மாமா
தேவலோகம்தான் பார்ப்போம்
ஆண் : தேடி பார்க்கலாம்
வாம்மா வாம்மா
தேவ ரகசியம் காப்போம்
பெண் : பூட்டி பூட்டித்தான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு
ஆண் : ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு
பெண் : சொப்பனம் தந்ததொரு
தொந்தரவுதான்
ஆண் : வந்ததடி மன்மதனின்
உத்தரவுதான்
பெண் : கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது..ஹோய்
ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆண் : மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ
தோணலாச்சு எனக்கு
பெண் : மனசில் உள்ளது
ஏதோ ஏதோ
போட்டுப் பார்க்கிறேன் கணக்கு
ஆண் : ஹஹான் தூண்டில் போட்டுத்தான்
பூட்டி இழுக்குது
ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெண் : சேர்ந்து படுக்கதான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுதான் கிழக்கு
ஆண் : அத்தனையும் மொத்தத்திலே
அள்ளி எடுப்பேன்
பெண் : அப்புறமா மத்ததெல்லாம்
கேட்டு ரசிப்பேன்
ஆண் : ஏறுன்னா எறங்காது
மனசுதான் கிறங்காது
பெண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
ஆண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
ஆண் : மாப்பிள்ளை கையாலே
மாலைதான் நீ வாங்கு
பெண் : மன்மதன் போட்டானே
மல்லிகை பூ பாலம்தான்
ஆண் : சீவி சிணுக்கெடுத்து பூவ
முடிஞ்சி வந்த புது பெண்ணே
பெண் : மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
இந்த பாடல் இல்லாத கல்யாணம் கிடையாது ..எல்லா கல்யாண வீட்டுல யும் இந்த பாடல் உண்டு
Correct 💯
பூட்டி பூட்டி தான் பாத்தேன் பாத்தேன் கேட்கவில்லையே மனசு🙈💗💗
Super
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
(பெண்களை மயக்கும் பாடல் வரிகள் )
பிரபு குஷ்பு ஜோடி அவ்வளவு அழகு 👍👍👍👍👍
இது மினிபஸ் பாடல் இல்லை, எல்லா பேருந்திலும் பாட கூடிய பாடல்❤️
So supper songs
It
நான் ஐந்தாம் கிளாஸ் படிக்கும் போது வந்த படம் எனக்கு பிடித்த படம்
ILAYARAJA 💐💐💐
Malaysia Vasudevan 💐💐💐
S Janaki 💐💐💐
Prabhu Kushboo dance 💐💐💐
எணக்கு 8 ஒவயதுயிருக்கம் எங்கவூர் அருகில்வுள்ள வல்லம்படுகை சரஸ்வதி டூரிங்கில் பார்தேன் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு
அருமையான பாடல் பதிவு. வாழ்க ஐயா மலேசியா வாசுதேவன் பாடல்களில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன
தேன் போல கால வரம்பின்றி என்றும் இனிக்கும் பாடல்
80 to 90 kids கடவுளின் பிள்ளைகள் தான் நான் 90 kids ❤️❤️❤️
தேரில் ஏறித்தா மாமா மாமா தேவலோகம் பாப்போம்
Prathappoththan wonderful direction!peyar VETRIVIZHA!
Supersong
Malasiya.vasudevan
S.janaki
Voicesuper👌👏💘💗💖
ஒவ்வொரு வரிகளும் சூப்பர் 👌👌👌
மலேசியாவாசுதேவன் அய்யா குரல். S. ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
என்றும் கிங் இளையராஜா சார் தான்😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️😁
@@vettipaiyan6477 fhn xxhj
Xjn. Tim case of
@@selvamselvam3559 angutu poda
❤️ இளையராஜா ❤️❤️❤️ இளையராஜா ❤️
ஏறினா இறங்காது மனசுதான் கிறங்காது Ennaaa Lyrics paa🔥
Hi
இந்த பாடல கேட்டவுடனே
திருமண நாள் வரும்
Anda feel ta bro
திருத்துறைப்பூண்டி டு தஞ்சாவூர் தனியார் பேருந்து ஜெயவிலாஸ் பஸ்ஸில் இந்தப் பாடலைக் கேட்காத நாளில்லை ஒருகாலத்தில்
Super songs ithu pola songs ine yaralum padamudiyathu muscat la irunthu🕺💃 kanadukathan murugesan 20.7.23
அருமையான ஜோடி❤️😘
ஆரம்ப இசை இசையின் உச்சம்..
Unmai
True
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை🎤🎼🎹🎶
இந்த படம் வரும்போது நான் இரண்டாம் வகுப்பு படித்தேன்...
பாட்டும் இசையும் ; ரசிப்பதால் இடையில் வரும் வேறு படம் காட்சி என்று ஒப்பிட தேவையில்லை...
Janaki amma fans like
S.janaki ma'am super voice
Pre loodல் Pipe வாசித்திருப்பது பிரமாதம்🎉
2:29 to 3:04 வரை செம கம்போசிசன்😍.சின்ன வயசில அந்த டிரம்ஸ் பீட்டை வாய்ல நுரை தள்ள சொல்லிகிட்டு திரிஞ்ச ஞாபகம்.😂😅😂
கேட்கவ இனிமையாக உள்ளது 👏👏👏👏👏
Watched this movie many time...Songs, Story, fights and Salim acting was highlight of this movie...
The opening scene where Salim group chasing Kamal at beach and helicopter rescue scene were awesome.
I'm big fan maleysia Vasudevan sir ena voice pa terrific
Yenga orula kalyana vethula intha song illama irukathu 90’la
வாவ்
என்ன அருமையான
நடனம் S.S chandran sir
.0.44 beautiful 👍👍👍
,,, அருமையான ரசணை sir.... உங்களுடையது...
எனக்கும் S. S Chanran sir romboo pudikum
செம்ம பாட்டு ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹❤️🌹🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
90s kids oda parent's wedding video la kandipaa intha song irrukum
சூப்பர்ஹீட்பாடல்
லவ்சாங்ஸ்பிரபுகுஸ்புஜோடிகணவன்மனைவி
Intha paattu illatha kalyana v2 ippovaraikkum villagela illa ❤️❤️❤️
...Hi You YYYYYYYYYYYYYYYYYY pudhu ponnu pudhu ponnu.. all the best ❤❤❤❤
Super song romba pidikkum enaku
Malaysia vasudevan & janaki koottaniyila amaintha matrumoru kushi'yana song
Naan driver travels vachu iruken enoda ella car layum ilayaraja music and janaki amma.sbb sir.malasiya vasudevan.mano.jesudaass ellar song irukum
Ivanga ellarume my all time favorite bro including swarnalatha mam and chithra mam😍
❤️❤️❤️❤️💋💋💋
My favorite song ❤️
Pooti pooti dha paathen paathen keka villaye mama's💗💗
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்..,...
எப்போதும் மனதில் இப்பாடல்கள்ஒலிக்கும்
Apoo kalyanam asai vanthirichi pola 😂
மலேசியாவுக்கு மட்டும்தான் இந்த பாட்டு செட்டாகும்
Hatts of illayaraja sir music n malaysia sir n janaki amma singer is superb apart from what A dance acting costume n prabu sir n khuahboo mam cuteness is very brilliant n superb jodi
Intha inimayana. Kalathil piranthanal rombba perumai paduguren
குஷ்பு செம்ம அழகு
நான் பள்ளியில் படிக்கும்போது கேட்ட பாடல்கள்
Enda year bro
அருமையான பாடல்
மதுரை வாசுதேவனின் குரல் 👌
Malesiya bro😄
@@manojm9082 😅😃
Malaysia Vasudevan
Marriage la intha song play pannuvanga 👩❤️👨
Yes
Yes yes 👌👌
SS Chandran sir performance. Super i like. it nan our fan 30/06/2021
90 kids la marakka mudiyatha oru song la ithuvum onnu🥰🥰🥰🥰
குசுபு என்ன அழகு 😄😄
Prabhu kushpu super semma song
Maman neethaneeeee❤❤❤❤
Poova mudinchu vantha pudhu ponne😍
Rasanai enral enna enbathu...intha padalai Kettu piragu theriyum
Super bro ❤❤❤❤❤