பூஜை பாத்திரங்களை சில நொடிகள் தேய்த்தால் போதும் /Easy cleaning Pooja vessels

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #easycleaning#radharamarao
    Easy cleaning Pooja vessels majic powder
    • பித்தளை,தாமிரம், முதல்...
    Easy to clean siver pooja articals
    • 2 ரூபாய் செலவிலும் வெள...

КОМЕНТАРІ • 61

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 5 місяців тому +3

    சூப்பர் மாமி.புது பாத்திரம் போல் ஜொலிக்கிறது.நன்றி .மகளிர் தின நல் வணக்கங்கள் மாமி.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 5 місяців тому +2

    ராவ் ஜி மாமி வணக்கம் சூப்பர் 👍🌺 idea 💡நல்ல இருக்கு
    நமஸ்காரம் 😊

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 5 місяців тому +1

    Adada palaperoda kaigal ithanaala paathugapavum Vali illamayum irukkum.. easy ah poiduthu very surprised super tips ma the the best tips nandrigal kodi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏💐💐🥰🥰

  • @narayananjothi2635
    @narayananjothi2635 5 місяців тому +1

    அருமையான பதிவு. நன்றி மேடம்.

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 3 місяці тому +1

    அம்மா🙏🙏

  • @saisaranya3576
    @saisaranya3576 Місяць тому

    I tried this method ma really wonderful thank you ma🙏🏻

    • @radharamarao8334
      @radharamarao8334  Місяць тому

      இந்த method நான் சென்னை வந்த பிறகு தான் முயற்சி செய்தேன்.மிக மிக சுலபமாகவும்,தாமிர ,பித்தளை பாத்திரங்கள் மிக பளிச்சென இருக்கிறது.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த vedio share செய்யுங்கள்.முயற்சி செய்து பார்த்து comment பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 5 місяців тому +1

    எங்கள் வீட்டில் இப்படி தான் செய்வார்கள்.

  • @saisaranya3576
    @saisaranya3576 Місяць тому

    Fantastic ma nice...... 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @radhamurthy6709
    @radhamurthy6709 5 місяців тому +1

    Very nice and useful mamy.please put how to polish Silver.small small God statue,pancha patras etc.

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      Please watch this video link
      m.ua-cam.com/video/eQdEh4E3aAA/v-deo.html

  • @vimalaanbu7144
    @vimalaanbu7144 5 місяців тому +1

    Very useful tips 🙏

  • @user-fj6yp2ob8o
    @user-fj6yp2ob8o 5 місяців тому +1

    Very useful tips. I will try.

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 5 місяців тому +1

    Neenga legend mami i learnt so many things from you.pooja videos niraya podunga

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 5 місяців тому +1

    Very useful thanks

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 місяців тому +1

    Super Mami 👍😊

  • @CS_onYoutube
    @CS_onYoutube 5 місяців тому

    Thank you mam... silver pooja items kum idhu madhri easy cleaning tips sollunga mam

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      Already posted. please watch this link
      m.ua-cam.com/video/eQdEh4E3aAA/v-deo.html

  • @haripriyachandramouli8910
    @haripriyachandramouli8910 5 місяців тому

    Useful and can be easily followed 👌Thanks for sharing 🙏

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 5 місяців тому

    You are always rocking.

  • @mohankalyani2707
    @mohankalyani2707 5 місяців тому

    Very useful tips thank you

  • @lalitham3856
    @lalitham3856 5 місяців тому

    Superb. Good idea. Time consumption for cleaning.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 5 місяців тому

    Super tips mami will try

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 місяців тому +1

    Soooper Sister. 🎉🎉🎉

  • @punithavathisureshkumar6106
    @punithavathisureshkumar6106 5 місяців тому

    Mam one request please
    Kindly share how to store sambar powder thania powder and chilli power (mill ground) atleast for 3 months.
    With in 15 day all three powder turned green with fungus for me

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +1

      மிஷினில் அரைத்து வந்த பிறகு நன்றாக சூடு தணியும் வரை ஆற வைக்க வேண்டும்.இப்படி செய்தாலே போதும்.தேவைபட்டால் எல்லா பொடிகளிலும் கொஞ்சம் உப்பு கலந்து வைத்து விட்டால் வண்டு வராது.நீங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தால் ஒன்று fridge ல் வைக்கவும் அல்லது பிளாஸ்டிக் கவரில் காற்று போகாமல் சீல் செய்யவும்.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 5 місяців тому

    Wonderful tips mami.
    Velli vilakku eppadi clean pannuvadhu?

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      Already posted.link கொடுக்கிறேன்.பார்க்கவும்
      m.ua-cam.com/video/eQdEh4E3aAA/v-deo.html

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 5 місяців тому +1

    Madam used lemon peels இப்படி seiyalama athoda konjam Fresh Lemons இது போல cut panni potu seiyalama

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +1

      நான் தான் vedio வில் சொல்லி இருக்கிறேனே.செய்யலாம் என்று.

  • @ranjani1111
    @ranjani1111 5 місяців тому

    Super ma'am❤

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 5 місяців тому

    Very useful, can we use this for பித்தளை Swamy vigraham athuvum palichunu irukuma
    Please clarify my doubt

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      கண்டிப்பாக.மிக மிக சுத்தமாக இருக்கும்.

  • @Arsh140
    @Arsh140 5 місяців тому

    Awesome. Thank you very much 🙏🙏🙏

  • @hemalathag4384
    @hemalathag4384 5 місяців тому

    Hi mam, how are you, thank you for your useful tips

  • @nirmalagururajan3537
    @nirmalagururajan3537 5 місяців тому

    Very useful tips Thank u ma

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 5 місяців тому

    Nice idea

  • @roopanarasimhan6134
    @roopanarasimhan6134 4 місяці тому

    For silver how do we clean? Thx for the above tips❤

  • @thulasibai9912
    @thulasibai9912 6 днів тому

    🙏

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 5 місяців тому

    Nice

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 5 місяців тому

    Nice tips easy cleaning 👌👌👍👍

  • @user-go7zt7sh3h
    @user-go7zt7sh3h 5 місяців тому

    Thankyou madam 🙏

  • @parimalamurthy708
    @parimalamurthy708 2 місяці тому

    There are so many vinegars. Which vinegar should we use

    • @radharamarao8334
      @radharamarao8334  2 місяці тому

      Synthetic vinegar.வினிகர் இப்படி சேர்க்கும் போது லெமன் ஜூஸ் நிறைய கிடைக்கும்.ஃவங்கஸ் வராது.

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 5 місяців тому

    Super

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 5 місяців тому

    Herbal hair dye tips podungo mami

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому

      Already posted.link கொடுக்கிறேன்.பார்க்கவும்
      m.ua-cam.com/video/UV8k_YSN4V8/v-deo.html

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 5 місяців тому +4

    ரொம்ப தேங்க்ஸ் useful tips மாமி. அது சரி.. அந்த லெமன் கலவை...எவ்ளோ நாள் வெச்சு கலாம்? Bad smell வராதா..??!!

    • @radharamarao8334
      @radharamarao8334  5 місяців тому +5

      வினிகர் சேர்ப்பதால் வருடம் ஆனாலும் கெடாது.இப்படி தான் ஊறுகாய் செய்கிறார்கள்.

  • @lakshmir4579
    @lakshmir4579 5 місяців тому

    Super mami

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 5 місяців тому

    🙏🙏