Ethirneechal - Best Scenes | 16 July 2023 | Tamil Serial | Sun TV
Вставка
- Опубліковано 9 лют 2025
- Watch the Best Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalBestScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialBest Scenes #SuntvSerialEpisodes #SunTVBest Scenes #TamilSerialBestScenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
இந்த விஷயத்துல குணசேகரன் பக்கம் தான் நியாயம் இருக்கு..
எவனோ ஒரு பையனை கூட்டிட்டு படிக்கிறேன் ன்னு சொல்லிட்டு ரூமுக்குள் போறது எந்த வீட்லயும் ஏத்துக்க மாட்டாங்க...
யாருக்கெல்லாம் ஜீவானந்தம் கதை வந்தாலே பார்ப்பதற்கு ரொம்ப போர் அடிக்கிறது சுவராஸ்யமாக இல்லை👌👍
யாருக்கெல்லாம் இவன் கமெண்ட் வந்தால் பிடிக்கல👍
யாரல்லாம் இவன் லைக் பிச்சைக்காரன் தேவை பட்டால் இவன் அம்மாவை அனுப்புவான் என்று நினைக்கிறிங்க 👍
@@SIVAU-pd5zfEthuku reply la vanthu ippadi katharugirai
40/. சொத்து ஸ்டோரி ரிலீஸ் ஆனா தான் விருவிருப்பு வந்தா நல்லா இருக்கும்
@@SIVAU-pd5zf rompa asingama pesaringa
யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியலின் தீவிரமான ரசிகர்கள்...❤❤🎉🎉
நான் சீரியல் பார்க்க மாட்டேன் BUT I LIKE YOUR COMMENT 😊
@@SIVAU-pd5zfநன்றி...❤❤
வர வர ரொம்ப போரடிக்குது
அப்படியெல்லாம் ஒரு ஏறும் இல்ல😂🤣
நான்
ஆதி குனசேகரன் சொல்வது அனைத்தும் நன்றாக உள்ளது அவர் fans ஒரு like போடுங்க
ஞாயிற்றுக்கிழமையும் எதிர்நீச்சல் சீரியல் வருவது யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு...👍👍😍😍
HI BRO 😊
@@SIVAU-pd5zfநன்றி Bro...❤❤
@@robertgnanapragasam7872 KEEP ROCKING BRO 😊
@@SIVAU-pd5zfok 👍👍
Yes
குணசேகரன் சரியாக பேசுகிறார்....
எந்த வீட்லயும் இப்டி ஒரு பையன தனியா பொண்ணுகூட படிக்க விடமாட்டாங்க...
Ama,notes kuda room kulla poi than kepanam
இது என்ன நியாயம் parents என்னோட friend என்னோட collegue nu வீட்டுக்கு கூட்டிட்டு varathe illaya அப்டி intro பண்ற persons எவ்ளோ பேர் அந்த வீட்ல இருக்கிற பெண் குழந்தைகள் கிட்ட misbehave panraanga parents யாரானாலும் alachuttu வரலாம் யாரானாலும் marriage பண்ண சொல்லி கட்டாய படுத்தலாம் இதனால தவறு எதும் நடக்கவில்லை அவள் தன் வீட்டுல எல்லாரும் இருக்க தன்னுடைய friend ah வரவேற்க கூடாது 😢😢😢😢எவ்ளோ embarrassed ah இருக்கும் பாவம் தர்ஷினி and his friend
Caract ta sonnega tharseni overa peasara😏
ஆமாம், இது சரியான தாக இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற சரியில்லாத விஷயங்களை பதிவு செய்யாதீர்கள் ப்ளீஸ்.
நோட்ஸ் கேட்பது, டிஸ்கஷன் அனைத்தும் பெற்றோர் முன்னிலையில் நடப்பது தான் சரி. மகள் தந்தையை மற்றவர்கள் முன்னிலையில் மரியாதை குறைவாக பேசுவதை ஏற்க முடியாது.
1:32
Pov: AGS nu yar kupdranga
Renuka & nandhini: avurey😂🤣
In kitchen 3sisters conversation superb 👌 Renuka நந்தினியின் யதார்த்தமான humourous நடிப்பு simply superb...,,
நந்தினி தும்மல் போட்டதும் சிரிப்பை அடக்க முடியலை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி
Me also
*தர்ஷினி* விசயத்தில் *குணசேகரன்* கண்டிப்புடன் நடந்துகொண்டது சரி✅ *ஈஸ்வரி* *தர்ஷினி* விசயத்தில் Support பண்றது தவறு❌
Yes
Absolutely
💯💯
AGS than crt 👍
Correct pa enga veetoku pakathula ippadi than freedom valakurenu oru ponna valathaga but now it's life very sad
புருஷனை திட்டுறாங்க கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாம கல்லு மாதிரி நிக்கிறாங்க குணசேகரனோட பொண்டாட்டி😂😂
குணசேகரனுக்கு ஆதரவு இந்த விஷயத்தில்
தர்ஷ்சினி பிரண்ட்ஸ் வந்த கன்டிச்சது சரிதான் குணசேகர்👌👌👌👌👍👍🔥👍🔥🔥
யாரல்லாம் குணசேகரன் மிக பெரிய நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
நான்..👍
@@robertgnanapragasam7872 😊
@@robertgnanapragasam7872 Bro with your permission am i ask one to you ?
அப்படி இல்லை நான்கு பேருக்கு ஒரே கதாபாத்திரம் நல்லா இருக்காது ஒவ்வொரு ஒவ்வொரு கதாபாத்திரம்
Me too bro
அவ்ளோதான் போல. இனிமேல் முழு எபிசோட் போடமாட்டாங்க போல
இந்த ஒரு சீரியல் தான் உருப்படியா பார்த்தோம் அதுவும் UA-cam ல இப்ப full episode வரமாட்டுது sun NXT பார்த்த இருக்க data எல்லாம் முடிஞ்சுறுது
Ama
strict ah pesunallum gunasekar andha paiyanidam sonnadhu correct thaan
Intha serial la full episode podugga illa na nan ethi neechal serial pakka matten😢😢😢
இது போன்ற Scence எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்
ரேணுகா நந்தினி நக்கல் பேச்சு, குத்தல் பதிலும் AGS yidam migavum arumai..,சீரியல் - க்கு வலிமை சேர்கிறது..
நந்தினி தும்மல்😁😄😁😄👌😁😄👌🥰
Johnsirani,karikalan super🎉 Aathigunasekaran super,Nanthini,Renuga acting semmaya iruku, Intha serial real ah iruku story ❤
குணசேகரன் சார் சூப்பர் ❤ பொம்பளை புள்ள இருக்கிற வீடு
0:29 nandhini comedy ultimate 😅😂😂
😂😂😂
AGS Uncle super attitude 😊😊
நந்தினி செம்ம🔥🔥🔥🔥🔥
யாருக்கெல்லாம் கமண்டல யாரலம் யாரலாம்னு கேக்குறது எரிச்சல வருது😊😊😊😊
Inaiku morning test irruku..notes ketka vandrukan.. Innaiki morning test ku eppo notes ketka varan😂
I know.. totally illogical. Kalaila school kelambara avasarathula enna combined study? Avan uniformly kooda illa. Bag/book illa notes edukka. Enna mattama story ezhudharanga?
Indha episode vera level.. Sun NXT download panniyachi vera vazhi illama... AGS comedy so super..nadhini super... Reala nadakura mariye irukku... Friendship allow pannalam... But adhu lova maarama irukkuma .?..ellame kelvikuritl thaan... Limitation kuzhandhaikku theriyuma? Parentsoda full train up irundha mattum thaan kashtam varumbodhu avargalai kaathu kolla mudiyum...Illana oru kashtathai name Vara vazhaikkira mari thaan pogum... Notes ellam schools laiye kuduthutu vandhidanum... Atleast parents kitta permission kekkamum... Dharshini response to her father is incorrect nu thonudhu...
Nice comedy. AGS to Kathir. Moonu naal Ooty poneyae thozhil vishayama, namaku ooty la thozhilae illa, Kodaikanal la thaan iruku. Adhu theriyuma😂 seri adhu vera vishayam😂
Aiiii kathir vanthachu.. 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
😂Nandhini comedy yarukellam pudikum puducha like podunga friends ❤
குணசேகரன் சிரிச்சு பேசுன.குழந்தை மாதிரி இருக்கார்..😊😊😊❤
ஜனனியின் அப்பா நாச்சியப்பனும் இதையே தானே செய்தார் குணசேகரன் தந்தையாக செய்தது சரி தான் 👌👍💖
ஆனால் ஒங்கொம்மா செய்தது தவறு 👍
@@SIVAU-pd5zf Theva illama ethuku da asingama pesra
@@TVKleadervijay-h5r ஒங்கொம்மாவுக்காக
Jannani father pannadhum thappu dhaan bossu.
வயசுக்கு வந்த பொண்ணு இருக்க வீட்ல ஆம்பள பசங்கல விட மாட்டாங்க. குணசேகரன் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.
Sari than aana Ella பொன்னும் ஒரே மாதிரி இல்ல
@@RajeshRajesh-nw5hf அனைவரும் நல்லவர்களே. தவறுகள் நடக்காதவரை. வாய்ப்புகள் கிடைக்காத வரை.
3:06 தன் கணவரை மட்டம் தட்டி பேசினால் ஈஸ்வரிக்கு என்ன ஒரு சந்தோஷம் 🙌🙌 குடும்ப குத்து விளக்கு
Gunasekaran maari kevalamana Husband kedaicha sirikkama enna pannuvaanga
Purusanuka nallavana irunthe ponnu ka kuthuvilakai iruppan ka illana Akini pukambam than tharinjuko
Ama unga gunasekaran mathavanga munadi family aalungala romba mariyathaya pesuvapla , athunala avara vitukudukama pesiranum poya yov... 🤣
Full episode podunga pls 🙏
Ethirnichal Seriyal super 👌
Tholsh Anne Direction 👌👍
Heyy inthamma😭❤️
Full episode vanthal Nallairukkum
Gunasekaran acting very humorous😂 at the starting
Nandhini...கம்மல்... super.....👸👸👸
AGS, Renuka nandhini karikalan,jansi Rani 👌 யதார்த்தமான humourous நடிப்பு simply superb
Gunasekaran darshini ku strict ah irukuradhu saridha nu neraiya per solringa..
Sari Adhirai um gunasekaran oda control la valandha ponnu thane ...but avadha oru paiyana love panren vandhu sonna..
Gunasekaran oda kandippana valarppu adhira va love panna vidama thadukalaiye..
Now Janani mama ponnu Vasu lives with full freedom but she never fell in love with any guy like adhira who was raised in a strict environment..
It all depends on the individual personality..
Yes neenga solrathu 💯 crct than, but love panrathu onnum thappu ilaye it is best than those caste and money based arrange marriages
எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி ரேணுகா நந்தினி இவர்களை யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
நந்தினி ரொம்ப நல்ல சென்னைக்கே 😊
Gunasagaran acting great 👍 ❤❤
Athirai kalyanathai kilicha Killia aduthu dharshini kalyanama vilangum😂😂
Gunasekaran Yesterday episode 100% correct speech ❤
எனக்கு பிடித்த சிரியஸ் எதிர் நீச்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
To people who support dharshini... Touch your heart and say would you leave your girl child to lock the door with her Boy+friend without knowing anything about this boy? See we can be broad minded but can't predict the evil minds behind any guy. So in this view I suppose Ags for being protective over his daughter
Crt.. ipati sonna ah namala boomer nu Sola oru kutam Varum.. ponnugaluku freedom kutukalam but pasanga visayathula konjam kandipa than irukanum.. Yan nasatam paiyanuku Ila pombala pillagaluku than😢
Veru true I also hate the way dharshini talked today
Very true
True
True, scene la parunga notes kuda room kulla poi than kepan pola
Appa madhikadha ponna indha serial la dhan pakuran
Periya pudungi mari serial edukadhingada
Pennurumai ku oru limit iruku
குணசேகரன் பேசுவது சரியாக இருக்கிறது
You Tube ல்full episode போடுங்கள் ok please ❤
Full episode upload panuga please 🙏
வீட்டில் வயசு பெறிய ஆள் தேவை அந்த காலம் அம்பாவுக்கு பயம் வரும் ஒரு பார்வை பார்த்தால் போதும்
யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியலை தவராம பாப்பிங்க❤
Y they are not uploading full episode 😢
4.17 to 4.38 speech sema velunthu velunthu sirichi adiyea pattudu. Super.
ஜீவானந்தம் கேரக்டர் சுவாரஸ்யமாக
இல்லை என்று யாரெல்லாம்🙋🙋🙋
யாருக்கு ஜனனி ya பிடிக்கும்❤❤❤❤❤❤
I'm from Kerala but Oru Malayalam serial koode pakkathe njan intha serial mattum pakkuven i❤️ ethirneechal❣️
surya tv yil ithile ellathintem copy remake und...but tamil il aanu super...✌️
@@anjalikoodiyedath581 sathym aada
Njanum
உங்களின் தமிழ்👌👌👌👌👌👌
@@sakthisenthil3376 ❣️
Nandini acting super 😆😆😆😆😆
Yenma eswari oru ammava ozhukkama nadathukuma oru ambala thappanavana irukkalam ana oru appa ennaikume thappanavana irukkamudiyathu
குண Ssegaran pesarathu சரி 👏
1:31 Gubeer 😂🔥
Gunasekaran speech correct speech
I hope there are no girl children at your home.
I pray for your soul.
சக்தி ஜனனிக்கு அதிக வசனம் கொடுங்க Director sir
Venam podhum 🙏 jansi Rani,AGS,nondhini,karikalan ivangaladhan serial oodudhu
I Love Ethir Neechal❤
Full episode podunge please 😢
மற்ற சேனல்களை காட்டிலும் sun tv yil வரும் எதிர் நீச்சல் நாடகம் வாழ்கையில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது.
Edhir neechal kadai arambitu track ipo new track pouchee good 😊👍👍
Me to athum nandhini act mind blowing 🎉
Full episode please 😄😄😄
Eswari reaction when nandini tease ags😂
ஜீவானந்தம் கதை எதிர்நீச்சல் சீரியலின் சுவாரஸ்யத்தை குறைந்து விடுகிறது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 👌👍
ஒரு வாரமாவே முழு எபிசோடு வருவதில்லையே
They are uploading full episode in sun NXT only for free from July 10.
கேடுகெட்டகுணசேகர் நந்தினி சொன்னது 🤣😁😄🤣😁😄👌🥰
Who will allow even jannanis father was too advanced still he didn't allow jannani to talk with her boy friend so only urgently did jannanis marriage with sakthi... y director forgot all these ah...😂
I m very big fan ❤️🥳🥳🥳 of this serial I love nandhini renuka combination 👩❤️👩 😍
in
Full episode podunga
Full episode please
Full episode podunga pa please
They are uploading full episode in sun NXT only for free from July 10.
நானும் ரவுடி நானும் ரவுடி நு குணசேகரன் அவ்வாரை பெருமை சொல்லுரா😅😅
Vara Vara serial romba cringe ahh pogudhu 😬 oru sila visiyathula AGS crct ahh iruka mariye feel aagudhu.......oru sila visiyam practical ahh complicate aana visiyama iruku 😐 sry to say this neenga nambalanalum adhan nesam
💯 correct
Intha ponnu scene irritate pannuthu AGS solvathu 100% correct
Gunasekaran uncle acting super
Nandini and renuka ❤
Aachu 😂thumal😂😂. Nanthini akka 😂😂😂😂
Enakku kanavula koda ethirneechal serial than varuthu
Ags mass😂Vara Vara agsa rompa pitukuthu😂but intha janani and co sister pathaley pitikamatuthu😂😂😂😂ithula janani la kitchen la meeting vera😂😂😂😂🤪🤪🤪🤪
Ama😂😂
🔥🔥AGS🔥🔥
Nanthini thug😂😂😂
Full episodes epo poduvinga
0:29 Theriyuthanu 1 kelvi thane kettann😂
நந்தினி எப்போது தும்மல் வருது தெரியல சிறிப்புதாங்கமுடியல சாமி
My fav serial
UA-cam full episode post panuga
Nambala AGS nu kupidurangala athu mari 😂😂😂😂😂
Avara vilambaram pannikuraru 😅😅😅
448 full episode release pannunga
Madurai district la Anna vallam ladiesku nadakurthunu. Nalla aduthu. Kamikeranga. Very fantastic