எத்தனை வழித்தடம் வந்தாலும் தமிழக போக்குவரத்து கழக பேருந்தின் பயண நேரம் ஏழுமணிநேரம் தான். ..அந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து திருவள்ளுவர் போக்குவரத்து பேருந்து 40 அடி இரட்டை வழி பாதையில் ஏழுமணி பயணம் நேரத்தில் திருச்சி க்கு போய் சேரும். ..இன்று ஆறுவழி பாதையில் கோயம்பேட்டில் இருந்து அதே 7 மணி நேர பயணம் தான் திருச்சிக்கு
இது பேருந்துக்கான நேரம் அல்ல அவசர வேலயாக தனியார் ஒருவர் காரில் செல்ல உண்டான நேரம் அதற்குத் தான் உயர்மட்ட மேம்பாலமாக அமைத்தால் கீழே விவசாயம் செய்ய எந்த தடையும் இருக்காது
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
@@sukumarbdu have your family like that..dont think everyone is like that...human race have to adopt to change else you will vanish with the rapid change in the world.
@@adiyogi1003 For what purpose container? Is this world only greedy and cunning people? வணிகம், வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்து நன்றாக நிழல் தரும் கரியமில வாயுவை உட்கொள்ளும் அரிய வகை மரங்களை வெட்டி விழ்த்துவதா? ஏன்டா உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? நீங்கள் மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கம் செய்வீர்கள்? நாங்கள் வெயிலிலும், வெள்ளத்திலும் பாதிப்படைத்து சாக வேண்டுமா?
@@adiyogi1003 சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இந்த கேடு கெட்ட தமிழக திமுக அரசுக்கு வக்கில்லை. 8 வழி சாலையாம், வணிகமாம், வர்த்தகமாம். தேவடியா பயல்கள். இந்த திமுகவும், ஆதிமுகவும், பாஜகவும் நாசமாய் போகட்டும்.

விரைவான சரக்கு போக்குவரத்துக்கு. டாஸ்மாக்தான் வீட்டிற்கே அனுப்பி வைக்க திட்டம் வச்சிருப்பாங்க. அவங்களுக்கும் (தமிழக அரசு)இந்த சாலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
இந்த திட்டம் வருவதற்குள் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பலமடங்கு அதிகரித்தது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும். திட்டம் செயல்படுத்த குறைந்து 10 முதல் 15 ஆண்டு காலம் வரை ஆகும் என்பதால் இந்த விமர்சனம். எதிலும் தாமதம் எங்கும் ஊழல் இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை.
முதலில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையை போட்டு முடியுங்கள்.. இன்னமும் 10 வருடங்கள் கடந்து பணிகள் முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்... கொஞ்சமாவது முனைப்பு காட்டுங்கள் இந்த சாலை பணிகள் முடிவடைய

நம் நாட்டின் மிகப்பெரிய எதிரி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டு வழி சாலை பயன்படும் போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்...
தோழர் சுற்றுச்சூழல் மீது எனக்கும் மிகுந்த அக்கறை உள்ளது. அதில் எனக்கு விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதே சமையத்தில் நீங்கள் எல்லோரும் சொல்வது போல் இருக்கிற வழித்தடம் என்பது ஒரு Highway ரகம் ஆகும். இதை விரிவாக்கம் செய்தால் பல முனைகளில் இருந்து வாகனங்கள் இதனுடன் இனையும் போது இன்னும் பயங்கரமாக போக்குவரத்து நெரிசல் எற்படும். ஆகையால் தான் access controlled, Less kilometre, time saving அமைப்பது காலத்தின் கட்டாயம். சரக்கு போக்குவரத்து, வணிகம், இதன் மூலம் இன்னும் மேம்படும். மாநிலம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி கானும். 7 மணி நேரம் ஆகும் சென்னை- திருச்சிராப்பள்ளி தற்போதைய பிரதான சாலைக்கு பதிலாக இந்த புதிய சாலையால் 4 மணி நேரம் ஆகும் என்றால் எல்லா வகையிலும் நல்லது தானே தோழர். நீங்கள் சொல்வது போல் மரங்களை வெட்டிப் விட்டு வேர் இடங்களில் மரங்கள் நடப்பட்டு வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை விதிகளில் உள்ளது. ❤
இந்த குறைவான நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை அகலமாக இருந்தால் போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்க முடியும்.
@@ramamurthyvenkatraman5800 porkaalathulaya?? Idhuvara ethana time indiala por nadandhuruku?? Ethana time idhu madhiri roadla por vimanatha yeraki irukinga?? Enna da pudhusu pudhusa muttu kudukuringa??
@@sureshrs145 ஏ முண்டம். இதுவரை நடந்த யுத்தங்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் எல்லையில் நடந்த போர்கள். அவை மலைப்பிரதேசங்கள். அதனால் அப்போது ரோட்டில் விமானத்தை இறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் அந்த போர்களின் விளைவு எதிரிகளை சிந்திக்க வைத்தது. சீனா நம்மீது போர் தொடுக்க இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். இங்குள்ள திராவிட கட்சிகளும் பிரிவினைவாதம் பேசுகின்றன. அதனால் திரு மோடி தீவிரமாக சிந்தித்து எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் என்று யூகித்து சேலம் மற்றும் திருச்சி எட்டு வழி சாலைக்கு முயற்சி செய்கிறார். இந்த பதிவிலேயே என் வயது 87 என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாய நிலமெல்லாம் ஒண்ணும் அழியாது. 8 வழி சாலையாக இருந்தால் போர்க்காலத்தில் போர் விமானங்கள் இந்த சாலையில் அவசரத்துக்கு தரை இறங்கலாம். சாலை போடும் இடத்துக்கு கையகப்படுத்தும் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். இந்த விஷயம் அரசியல்வாதிகளின் அற்ப போராட்டத்துக்கு உதவும். அவ்வளவு தான்.
எட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம். மேலும் நிலம். கொடுக்கும் விவசாயிகளுக்கு அதன் விலை மதிப்பை விட ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும். அந்த எட்டு வழிச்சாலை நெடுகிலும் ஏராளமான தொழில்வாய்ப்புகள் பெருகும். நம் நாடு வளம் பெறும்.
சும்மா உதார் விடாதீங்க. இந்த வசனம் எல்லாம் கேட்டு புளித்து போயிற்று. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை விரிவாக்கத்தில் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்களத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்.
பாதித்தால் பாதிக்கட்டும். நீ ஒண்ணும் விவசாயிகளுக்காக உருகி உருகி பதிவு போடவேண்டாம். உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை விரிவாக்கத்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
சும்மா விவசாயிகளுக்காக உருகி உருகி உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை விரிவாக்கத்தால் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்களத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்..
சோறும் முக்கியம் ரோடும் முக்கியம். நமது மிகப்பெரிய எதிரி சைனா. அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது சென்னை திருச்சி எட்டு வழி சாலை பயன்படும். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். எட்டு வழி சாலைக்காக எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
@@sathyadharma5667இல்லை. எட்டு வழிச்சாலை மிகவும் அவசியமானது. கையகப்படுத்தப்படும் நிலம் மிகவும் குறைவு. ஒருவேளை இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் மோடி அரசு அந்த விவசாய பொருள்களை இறக்குமதி செய்யும். என் சோத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. எட்டு வழிச்சாலை வந்தால் நெடுகிலும் தொழில் வாய்ப்புகள் பெருகும். இதனால் விவசாய நிலங்களின் மதிப்பும் உயரும்.
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
@@sukumarbduஎட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பில் ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும். ரோடு கான்ட்ராக்ட் நீங்களும் எடுக்கலாமே. எதைச் செய்தாலும் குறை கண்டு பிடிக்கிறீர்களே. சீனா நம்மீது இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். இங்குள்ள திராவிட கட்சிகளும் பிரிவினைவாதம் பேசுகின்றன. ஒருவேளை போர் மூண்டால் அவசரத்துக்கு நம் போர் விமானங்கள் இந்த எட்டு வழி சாலையில் தரை இறங்கலாம். எட்டு வழி சாலை ஏற்பட்டால் அது நெடுகிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் பெருகும். எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும். இந்த காரணங்களினால் தான் லட்சம் கோடிகளில் எட்டு வழி சாலை அமைக்கிறார்கள்.
சும்மா உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை விரிவாகத்தால் ஏராள நன்மை உண்டு. குறிப்பாக போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். நமது மிகப்பெரிய எதிரி சைனா. அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும்.
புதிய வழிதடங்களை செலவு பணத்தில் ஏற்கனவே ஐவேஸ் சாலைகளில் கண்ணுக்கு தெரியாத மடிப்புகளும் ஆங்காங்கே குழிகளும் ,சில இடங்களில் அகலமான சாலையில் குறுகிய இடங்களும் , கிராஸ் சாலகள் குறுக்கே இல்லாமல் அந்த சாலைகளில் சிறிய மேம்பாலங்கள் அமைத்து சாலைகளை சீர்படுத்தி ஒழுங்குப் படுத்தினால் விபத்துக்கள் இல்லாமல் நேரத்துடன் பயணம் செய்யலாம் , அரசுக்கும் பணம் மிச்சமாகும்.
மரங்கள் வெட்டாமல் சாலை அமைக்கப் பட வேண்டும். இயற்கையை அழித்து இந்த சாலை தேவையில்லை. எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் உடனடியாக மரங்கள் நட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
புதுப்புது திட்டங்கள் கொண்டு வருவதற்கு புதிய ரோடு கொண்டு வருவதற்கு பதிலா பழைய GST ரோடு விரிவுபடுத்தி மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு செல்லலாம் பணமும் மிச்சமாகும் 🎙️🎙️🎙️
In Gujarat, no tolls but in Tamilnadu we have to pay around 500 rupees to reach Trichy. Its good that payment in toll is digital now so that Politician can't earn beyond the determined target. Daravida model is corruption model.
சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
@@ramamurthyvenkatraman5800 sanghi ரொம்ப முட்டு கொடுக்காதா ..நாளை உனக்கும் இதே நிலை ஏற்படும். அடுத்தவர்களின் நிலங்களை பறித்து அப்படி வாழ்வதற்கு மேலே போய் விடு சனியனே ...ஆணாதை பிணமாக தான் நரகத்றிகு இப்படி போவாய்..tollgate வசூல் செய்ய கேவலமான செயல்.
Chennai - Trichy more than 4 locations the road widening and repairing work is going on for more than 10+ years .. if it’s repaired immediately save more than 90 minutes and lot of accidents …
lol It's almost 2 decades, Trichy-Dindigul connection still missing at Trichy suburb and need to get into city to get in the Highway which is paid service to access later portion of Dindigul Highway...So pathetic situation and not sure whether it considers escape from Chennai city limit taking 1-6hrs depending on the day and time of travel
This is the example of puthiyathalaimuari channel . The reaction when Admk alliance do and Dmk and central government do (it proves once again Sombbu Thalaimurai)
அயா.....தற்போது உள்ள சாலைகளே மேம்பாடு செய்யாமல் புதிய சாலைகள் உருவாக வேண்டும்..... கோவை ஊட்டி குண்டல்பேட்டை 181 சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்....அய்யா....... பண்ணுங்கோ......😮😮😮😮😮
All ok but unless we have lane discipline we can do anything - only in our country I see though we have good road our heavy vehicles travel in right lane…. We can achieve highest in supply chain only there is lane discipline…
Water scarcity will happen in future if they go on reduce the open ground. Even if it rains, the rain water will not be absorbed by the asphalted/ concrete roads. Also a lot of accidents will occur as public are not getting driving licence in proper manner.
என் உயிருக்கு இணையான மரங்களே, என்னோடு வாழும் பறவைகளே அதன் கூடுகளே, இயற்கைச் சமன்பாட்டைக் காத்துவரும் பூச்சியினங்களே... எப்படிக் காக்கப் போகிறேன் உங்களை?
சென்னை டூ தூத்துக்குடி வழி திருச்சி தஞ்சை பிள்ளையார்பட்டி முதுகுளத்தூர் கமுதி பெருநாழி விளாத்திகுளம் நல்ல திட்டம் பல சிறு குரு நகரங்கள் கிராமங்கள் வளர்ச்சி பெரும்
எத்தனை உயிர்கள் போகிறது.... சீக்கிரம் வரட்டும்....சென்னை.. திருச்சி வரை வாகனங்கள் போக்குவரத்து அதிகம்... அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சியிலிருந்து சென்னை வர ஒரே வழிதடத்தை பயன்படுத்துகின்றன.... சென்னை to உளுந்தூர்பேட்டை வரை... விபத்துகள் அதிகமாக உள்ளது........
Ethukku avlavu seekiram Trichy ku pohanum?Ethavathu keels vilum athai avasarama poi pidikanuma?Athukku Ella land ium keduthu,makkalin vari panathai veenadikanuma?Irukira Road il irukum kurai paduhalai seri seithalae pothum
எல்லா ஆறுகலும் குப்பை கூடங்கலாக மாறி உள்ளது, நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளது, மழை நீர் வடிகால் என்ற பெயரில் எல்லா நீரும் கடலில் கலக்கிறது, இதைப்பற்றி இப்போது கூட கவலைப்பட வில்லை என்றால் விளைவு மோசமானதாக இருக்கும்
மழைநீர் வடிகால் சரியாக அமைக்காததால் போன் மழைக்கு தென் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. மழை நீர் வடிகால் முறையாக அமைத்து வெள்ள நீரை கடலில் தான் விடவேண்டும்.
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். நமது மிகப்பெரிய எனிமி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும்
எட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பில் ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும். சீனா நம்மீது இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். அந்தமாதிரி போர்க்காலத்தில் நமது போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். எட்டு வழி சாலை ஏற்பட்டால் அது நெடுகிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
சும்மா உதார் விடாதீங்க. எட்டு வழி சாலைக்காக எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். எட்டு வழி சாலை மிகவும் பயன் தரும். நமது மிகப்பெரிய எனிமி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு மூன்று மணி நேரம்.
அத உங்க சுடலைய கேளு.....
@@theman6096திட்டம் கொண்டு வந்து எடப்பாடி
அது தான் கேடு கெட்ட திராவிட அரசியல். இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். இந்த திராவிட அரசு சர்வநாசம் ஆகட்டும்.
@@Alliswell-px6ph peru mattum kalaignar bus stand nu sticker ottitinga apdi dhana😅😅😅
Unmai than bro
எத்தனை வழித்தடம் வந்தாலும் தமிழக போக்குவரத்து கழக பேருந்தின் பயண நேரம் ஏழுமணிநேரம் தான். ..அந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து திருவள்ளுவர் போக்குவரத்து பேருந்து 40 அடி இரட்டை வழி பாதையில் ஏழுமணி பயணம் நேரத்தில் திருச்சி க்கு போய் சேரும். ..இன்று ஆறுவழி பாதையில் கோயம்பேட்டில் இருந்து அதே 7 மணி நேர பயணம் தான் திருச்சிக்கு
அதுக்குதான்.வந்தேபாரத்.இருக்கே.அதைபயன்.படுத்தல்லாம்மே.
Road puthusu bus pazhasu
Nirvagam oru thinusu 😀
இது பேருந்துக்கான நேரம் அல்ல
அவசர வேலயாக தனியார் ஒருவர் காரில் செல்ல உண்டான நேரம்
அதற்குத் தான் உயர்மட்ட மேம்பாலமாக அமைத்தால் கீழே விவசாயம் செய்ய எந்த தடையும் இருக்காது
நாலு மணி நேரத்தில் போய் என்ன புடிங்க போறாங்க.
@@vadivelpalaniappagounder1509 அந்த அவசரம் வரும் போது தான் நேரத்தின் மகிமை புரியும்
இருக்கும் சாலையை நன்றாக பராமரிக்கலாம். விரிவு படுத்த வேண்டும்..
Bro athula niraya safety issue iruku. Niraya idathula access irukratala athiga accidents nadaku. Tamilnadu tan accidents la first iruku. Ithuku karanam inta matri proper plans illata road tan. Expressway la access restricted, proper entry exit irukum. Accidents kammi aagum. Evlo accidents paper la pakringa reason ithan. Evlo accidents thoppur road la nadaku, enna atha kevalama plan panni potrukanga. Elevated expressway ah anta idathula potrunta evlo makkal kapatha patrupanga. Chumma ellathukum oppose panna kudathu anna
புதிய விரைவு சாலை தேவையற்றது. இருக்கும் சாலையை அகல படுத்தலாம்.
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
✌🏻@@sukumarbdu
@@sukumarbdu
ஒரே பேத்தல். என்னென்னவோ உளறி இருக்கீங்க.
Paithiyam @@ramamurthyvenkatraman5800
@@sukumarbdu have your family like that..dont think everyone is like that...human race have to adopt to change else you will vanish with the rapid change in the world.
இங்கு மரங்கள் வெட்டபடாதா... இனி மரங்கள் வெட்டி னால்
மக்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். சாலை மட்டும் இருக்கும்.
அப்போ கட்டவண்டில தான் போக வேண்டும்.....
முதலில் காடுகளை அழித்து ஹோட்டல் கட்டும் அரசியல்வாதிகள், பினாமிகள் இத நிறுத்தினா போதும்............
போனை கட் செய்து விட்டு
காட்டில் வாழுங்கள்
Dai ni evlo maram natta
@@SR-ws6zyDai En veetu vasalil mundru maram natten. En veetu mottai maadiyel sedi thottam pottirukkirom. Sari nee yetthana maram nattuna..
வேறு எங்கும் மரங்கள் வெட்டபடுவதில்லையா?
Eps கொண்டு வர இருந்த அந்த பசுமை சாலைக்கு குரல் கொடுத்த வாடகை வாயங்க எங்கே
கமிஷன் வந்து விட்டதுபா.............. 😄
சரியாக கேட்டிர்கள்
எல்லோரும் விடியல் அரசின் uri னை குடிக்கப் போய் இருக்கிறார்கள்
no
Dai ethu santral govrmanduda 😊
ஏற்கனவே 4 மணி நேரத்தில் தான் போய் கொண்டிருந்தோம். இப்ப 5.5 மணிநேரம் ஆகிறது.
Chennai to kilambakkam
தாம்பரத்தை தாண்டவே இரண்டு மணி நேரம் வேணும்
இரயில்வே வசதிகளை மேம்படுத்தலாம். அதை விட்டுவிட்டு 8 வழி சாலை பேருந்து, கார், இரு சக்கர வாகனம் என்று உளறிக் கொண்டே இருக்க வேண்டாம்.
most people will not prefer train.this roads for container anD cars
@@adiyogi1003 For what purpose container? Is this world only greedy and cunning people? வணிகம், வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்து நன்றாக நிழல் தரும் கரியமில வாயுவை உட்கொள்ளும் அரிய வகை மரங்களை வெட்டி விழ்த்துவதா? ஏன்டா உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? நீங்கள் மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கம் செய்வீர்கள்? நாங்கள் வெயிலிலும், வெள்ளத்திலும் பாதிப்படைத்து சாக வேண்டுமா?
@@adiyogi1003 சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இந்த கேடு கெட்ட தமிழக திமுக அரசுக்கு வக்கில்லை. 8 வழி சாலையாம், வணிகமாம், வர்த்தகமாம். தேவடியா பயல்கள். இந்த திமுகவும், ஆதிமுகவும், பாஜகவும் நாசமாய் போகட்டும்.
Buy car but travel by train lol
எட்டு வழி சாலை ஒண்ணும் உளறல் இல்லை. அதுவும் வளர்ச்சி திட்டம்தான்.
நாலு மணி நேரத்துல அங்க போயி அப்படி என்னத்த புடுங்க போர டாஸ்மார்க் கு தான் போவ...
போனை பயன்படுத்துவதால் சிட்டுகுருவி அழியுது.
நவீன தொழில்நுட்ப சேவைகளை தவிர்த்து காட்டில் வாழ்வோம்
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
நீ ஒன்னும் செய்ய போறது இல்ல.......... வேலைல இருப்பவர்கள் இன்றும் சொந்த ஊர்களுக்கு சென்றுவர தரமான சாலைகள் வேண்டும்........
நீ உன் பொண்டாட்டி கூதியில குடி இருப்பிங்க அதான் வெளிய ஓடுற வண்டி எவ்வளவு னு தெரியல 😄😄
விரைவான சரக்கு போக்குவரத்துக்கு. டாஸ்மாக்தான் வீட்டிற்கே அனுப்பி வைக்க திட்டம் வச்சிருப்பாங்க. அவங்களுக்கும் (தமிழக அரசு)இந்த சாலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
Trichy to perungalathur 4 hours.
Perungalathur to Chennai interior 3 hours.
இந்த திட்டம் வருவதற்குள் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பலமடங்கு அதிகரித்தது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும். திட்டம் செயல்படுத்த குறைந்து 10 முதல் 15 ஆண்டு காலம் வரை ஆகும் என்பதால் இந்த விமர்சனம். எதிலும் தாமதம் எங்கும் ஊழல் இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை.
முதலில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையை போட்டு முடியுங்கள்.. இன்னமும் 10 வருடங்கள் கடந்து பணிகள் முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்... கொஞ்சமாவது முனைப்பு காட்டுங்கள் இந்த சாலை பணிகள் முடிவடைய
புதிய வழிதடம் தேவையற்றது. விவசாய நிலம் பாதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
விவசாய நிலமெல்லாம் ஒண்ணும் அழியாது. அந்த சிறிதளவு நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
நம் நாட்டின் மிகப்பெரிய எதிரி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டு வழி சாலை பயன்படும்
போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்...
அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகள் என்ன சாலை போட்டாலும் கட்டவண்டி போலத்தான் உருண்டு ஓடும்.
புதிய வழித்தடம் தேவையற்றது.பழைய வழித்தடத்தை விரிவு படுத்தலாம்.
So many people will affected than greenfield expressway
அதுதான் இது.......
தோழர் சுற்றுச்சூழல் மீது எனக்கும் மிகுந்த அக்கறை உள்ளது. அதில் எனக்கு விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதே சமையத்தில் நீங்கள் எல்லோரும் சொல்வது போல் இருக்கிற வழித்தடம் என்பது ஒரு Highway ரகம் ஆகும். இதை விரிவாக்கம் செய்தால் பல முனைகளில் இருந்து வாகனங்கள் இதனுடன் இனையும் போது இன்னும் பயங்கரமாக போக்குவரத்து நெரிசல் எற்படும். ஆகையால் தான் access controlled, Less kilometre, time saving அமைப்பது காலத்தின் கட்டாயம். சரக்கு போக்குவரத்து, வணிகம், இதன் மூலம் இன்னும் மேம்படும். மாநிலம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி கானும். 7 மணி நேரம் ஆகும் சென்னை- திருச்சிராப்பள்ளி தற்போதைய பிரதான சாலைக்கு பதிலாக இந்த புதிய சாலையால் 4 மணி நேரம் ஆகும் என்றால் எல்லா வகையிலும் நல்லது தானே தோழர். நீங்கள் சொல்வது போல் மரங்களை வெட்டிப் விட்டு வேர் இடங்களில் மரங்கள் நடப்பட்டு வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை விதிகளில் உள்ளது. ❤
சீமான் குரூப்பா
@@SriramSriram-eo2jcVERENNA
Nallathu nadakkakkoodathunna
Andha ghostithane!
, விவசாய நிலங்களை அகரமிது எந்த சாலையும் தேவை இல்லை.
இதை நீ சொல்ல உன்னிடம் பெட்ரோல் போட்டு டீசல் போட்டு ஓடும் வண்டி இருக்க கூடாது சரியா 😄
@@KaruppuKaruppaiyah-t1mpesa nalla erunthalum soru illatha kalam varum appatheriumda vivasaya land yellam flat marikkeytu erukku
இந்த குறைவான நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
சாலை அகலமாக இருந்தால் போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்க முடியும்.
@@ramamurthyvenkatraman5800 porkaalathulaya?? Idhuvara ethana time indiala por nadandhuruku?? Ethana time idhu madhiri roadla por vimanatha yeraki irukinga?? Enna da pudhusu pudhusa muttu kudukuringa??
@@sureshrs145
ஏ முண்டம். இதுவரை நடந்த யுத்தங்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் எல்லையில் நடந்த போர்கள். அவை மலைப்பிரதேசங்கள்.
அதனால் அப்போது ரோட்டில் விமானத்தை இறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
ஆனால் அந்த போர்களின் விளைவு எதிரிகளை சிந்திக்க வைத்தது. சீனா நம்மீது போர் தொடுக்க இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். இங்குள்ள திராவிட கட்சிகளும் பிரிவினைவாதம் பேசுகின்றன.
அதனால் திரு மோடி தீவிரமாக சிந்தித்து எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் என்று யூகித்து சேலம் மற்றும் திருச்சி எட்டு வழி சாலைக்கு முயற்சி செய்கிறார்.
இந்த பதிவிலேயே என் வயது 87 என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய சாலை அமைக்கும் போது ஏராளம் மரம் முடிக்கப்படும்,நிறைய கமிசன் வரும்,பொருளாதார மேம்படும்,விவசாய நிலம் அழியும்,வாழ்க
விவசாய நிலமெல்லாம் ஒண்ணும் அழியாது.
8 வழி சாலையாக இருந்தால் போர்க்காலத்தில் போர் விமானங்கள் இந்த சாலையில் அவசரத்துக்கு தரை இறங்கலாம்.
சாலை போடும் இடத்துக்கு கையகப்படுத்தும் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். இந்த விஷயம் அரசியல்வாதிகளின் அற்ப போராட்டத்துக்கு உதவும். அவ்வளவு தான்.
தங்கள் பதிவு குற்றச்சாட்டு மற்றும் பாராட்டு இரண்டும் கலந்த கலவையாக இருக்கிறது.
எட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம்.
மேலும் நிலம். கொடுக்கும் விவசாயிகளுக்கு அதன் விலை மதிப்பை விட ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும். அந்த எட்டு வழிச்சாலை நெடுகிலும் ஏராளமான தொழில்வாய்ப்புகள் பெருகும். நம் நாடு வளம் பெறும்.
கோயம்புத்தூர் டு திருச்சி அதைவிட செம நெரிசல் அதிகம் அதுக்கு ஏதாவது செய்யுங்கள்
Toll gate amount minimum 1500😂
😂
Tambram to central 2 hours super
திருச்சி ரெண்டாவது தலைநகரம்மாக அமைந்தால் மக்களுக்கு நன்மை 👍... வருஷம் வருஷம் 4000 கோடி வெள்ளத்தில் நாசமா போகுது தி மு க ஆட்சியில் 🙄...
காவிரி ஆறு கூவமாய் மாறும்
ரோடு போடுவதற்கும் சென்னை வெள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்
@@iyarkaivivasayam31சென்னை-திருச்சி ரோடு போடுவதற்கும் காவேரி ஆற்றுக்கும் என்ன சம்பந்தம்.
No farm no food sleep in the road
Veedu kattadhinga bro, becoz unga edathla neenga vivasayam panlam😂
சும்மா உதார் விடாதீங்க. இந்த வசனம் எல்லாம் கேட்டு புளித்து போயிற்று.
சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
சாலை விரிவாக்கத்தில் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்களத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்.
Excellent!! The existing high way gets jammed in the evenings.
Save trees
Great 👍.. Opposers pls use this way at least once through car or bike before commenting😊
Express way என்ற பெயரால். பலர் உடைய வீடுகள் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
பாதித்தால் பாதிக்கட்டும். நீ ஒண்ணும் விவசாயிகளுக்காக உருகி உருகி பதிவு போடவேண்டாம். உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
சாலை விரிவாக்கத்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
எத்தனை மக்கள் நிலங்கள் பரிபோக போகிறதோ... இன்னும் 50 புதிய tollgate தமிழகத்தில் மட்டுமே அமைய இருபது சிறப்பு
சும்மா விவசாயிகளுக்காக உருகி உருகி உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
சாலை விரிவாக்கத்தால் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது போர்க்களத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்..
@@ramamurthyvenkatraman5800 அப்போ நீ சோத்துக்கு பதில் வேறு எதையோ சாப்பிடுபவன் போல
சோறும் முக்கியம் ரோடும் முக்கியம்.
நமது மிகப்பெரிய எதிரி சைனா. அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது சென்னை திருச்சி எட்டு வழி சாலை பயன்படும். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். எட்டு வழி சாலைக்காக எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
@@sathyadharma5667இல்லை. எட்டு வழிச்சாலை மிகவும் அவசியமானது. கையகப்படுத்தப்படும் நிலம் மிகவும் குறைவு. ஒருவேளை இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் மோடி அரசு அந்த விவசாய பொருள்களை இறக்குமதி செய்யும். என் சோத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை.
எட்டு வழிச்சாலை வந்தால் நெடுகிலும் தொழில் வாய்ப்புகள் பெருகும். இதனால் விவசாய நிலங்களின் மதிப்பும் உயரும்.
இருக்கும் சாலையை அகல படுத்தினால் போதுமானது
அப்படி தான் போடுவார்கள்
Naalu mani neramnu ellarum vanduruvanga aana oru naal agidum 😊
ஆம் மரங்கள் வெட்டப்படும் இயற்கை அளிக்கப்படும். பயணம் நேரம் குறைவதுபோல் மனிதனின் ஆயுள் குறையும் 40 வயதுதான்
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
@@sukumarbduஎட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம்.
விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பில் ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும்.
ரோடு கான்ட்ராக்ட் நீங்களும் எடுக்கலாமே.
எதைச் செய்தாலும் குறை கண்டு பிடிக்கிறீர்களே.
சீனா நம்மீது இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். இங்குள்ள திராவிட கட்சிகளும் பிரிவினைவாதம் பேசுகின்றன. ஒருவேளை போர் மூண்டால் அவசரத்துக்கு நம் போர் விமானங்கள் இந்த எட்டு வழி சாலையில் தரை இறங்கலாம்.
எட்டு வழி சாலை ஏற்பட்டால் அது நெடுகிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் பெருகும். எரிபொருள் சிக்கனமும் கிடைக்கும். இந்த காரணங்களினால் தான் லட்சம் கோடிகளில் எட்டு வழி சாலை அமைக்கிறார்கள்.
@@sukumarbdu
உன் பதிவு படு போர்.
Hope it goes across Tiruvannamalai.. It needs development.. This expressway will bring industries to Tiruvannamalai district..
விவசாய நிலம் அழிக்க முயற்சி மற்றும் ரோடு என்ற பெயரில் contract commission அடிக்க திட்டம்
Bro veedu kattadhinga, vivasayam azhinjidum😂
இது திராவிட மாடல் சாலையல்ல.
சும்மா உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். சாலை விரிவாகத்தால் ஏராள நன்மை உண்டு. குறிப்பாக போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்.
நமது மிகப்பெரிய எதிரி சைனா. அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும்.
ரோடு போடுவது மத்திய அரசு. இங்கே கமிஷன் லாம் எதுவும் கிடையாது.
கமிஷன் கரப்ஷன் இதெல்லாம் மாநில திமுக அரசுதான்
சென்னை முதல் குமரி வரை சாலை அமைத்து பயண நேரம் சேமிக்க வேண்டும்
புதிய வழிதடங்களை செலவு பணத்தில் ஏற்கனவே ஐவேஸ் சாலைகளில் கண்ணுக்கு தெரியாத மடிப்புகளும் ஆங்காங்கே குழிகளும் ,சில இடங்களில்
அகலமான சாலையில் குறுகிய இடங்களும் , கிராஸ் சாலகள் குறுக்கே
இல்லாமல் அந்த சாலைகளில் சிறிய மேம்பாலங்கள் அமைத்து சாலைகளை சீர்படுத்தி ஒழுங்குப் படுத்தினால் விபத்துக்கள் இல்லாமல்
நேரத்துடன் பயணம் செய்யலாம் , அரசுக்கும் பணம் மிச்சமாகும்.
Arumai
வேகமாக வாகனத்தில் செல்வது நமக்கு நாமே மரணத்தை தேடி போகும் செயல் ஆகும்.
100 ல் போனால் 108 ல் தான் திரும்ப வரணும்.
இருக்குற ரோட்ட ஒழுங்கா பராமரித்து டோல் கேட் இல்லாமல் இருந்தால் 4 மணி நேரத்தில் செல்லலாம். அத பண்ணுங்கடா மொதல்ல.
டோல்கேட்டால் உங்களுக்கு என்ன பிரச்சினை. ரோட்டை பயன் படுத்துபவர்கள் தானே கட்டப்போகிறார்கள்.
முதலில் மரியாதையாக பதிவு போட கற்றுக்கொள்.
மரங்கள் வெட்டாமல் சாலை அமைக்கப் பட வேண்டும். இயற்கையை அழித்து இந்த சாலை தேவையில்லை.
எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் உடனடியாக மரங்கள் நட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மரங்களை வெட்டினால் நூறு மடங்கு அதிகமாக மரம் நடப்படுகிறதே.
புதுப்புது திட்டங்கள் கொண்டு வருவதற்கு புதிய ரோடு கொண்டு வருவதற்கு பதிலா பழைய GST ரோடு விரிவுபடுத்தி மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு செல்லலாம் பணமும் மிச்சமாகும் 🎙️🎙️🎙️
உங்கள் யோசனையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள்.
No need new road. Expand the road which we are currently using
In Gujarat, no tolls but in Tamilnadu we have to pay around 500 rupees to reach Trichy. Its good that payment in toll is digital now so that Politician can't earn beyond the determined target. Daravida model is corruption model.
If it is necessary let it be, but besides, simultaneously Tree plantations work also to be done with maintenance...
Now also same 4 hour's
Athula thottam irukua? Illa toll gate iruka?
Coimbatore to Trichy road da nala podunga
விவசாயத்தை அழிக்க
போராங்க மக்கள் உசார்😅
சும்மா உதார் விடாதீங்க. சாலை விரிவாக்கம் காரணமாக விவசாயம் ஒண்ணும் அழிந்து போகாது.
சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
@@ramamurthyvenkatraman5800vevasayam Ilana nee enatha bro sapduva....
ரொம்ப அலட்டிக்காதீங்க. தேவைப்பட்டால் இறக்குமதி செய்துவிடுவார்கள் ..
@@ramamurthyvenkatraman5800 sanghi ரொம்ப முட்டு கொடுக்காதா ..நாளை உனக்கும் இதே நிலை ஏற்படும். அடுத்தவர்களின் நிலங்களை பறித்து அப்படி வாழ்வதற்கு மேலே போய் விடு சனியனே ...ஆணாதை பிணமாக தான் நரகத்றிகு இப்படி போவாய்..tollgate வசூல் செய்ய கேவலமான செயல்.
Epdi kelambakam thaan Chennai ya?
Chennai - Trichy more than 4 locations the road widening and repairing work is going on for more than 10+ years .. if it’s repaired immediately save more than 90 minutes and lot of accidents …
தேவையான ஒன்று சென்னைக்கு வேலைக்கு போகும் தமிழ் நாட்டில் பிர மாவட்டங்களில் உள்ளோருக்கு தெரியும்
🌳🌴🌵🌾🌿😢😢😢😢😢 R i P
Where are the trees
Tree vetti than road podringe….rombha mukyam chennai to trichy poga
Ippo yaaru express way ketanga?
நாகர்கோவில் திருவனந்தபுரம் நான்குவழி சாலை என்ன ஆச்சி ?
Money makes everything better
lol It's almost 2 decades, Trichy-Dindigul connection still missing at Trichy suburb and need to get into city to get in the Highway which is paid service to access later portion of Dindigul Highway...So pathetic situation and not sure whether it considers escape from Chennai city limit taking 1-6hrs depending on the day and time of travel
This is the example of puthiyathalaimuari channel . The reaction when Admk alliance do and Dmk and central government do (it proves once again Sombbu Thalaimurai)
மக்கள் வரிப்பணம் கோவிந்தா.
Expand existing GST Road from 4 lane to 8 lane instead of new greenfield expressway
எல்லாம் நம் தலையில்தான் விடியும்
விடிஞ்சா விடியட்டும். அகல பாதை அவசியம் தேவை.
அயா.....தற்போது உள்ள சாலைகளே மேம்பாடு செய்யாமல் புதிய சாலைகள் உருவாக வேண்டும்.....
கோவை ஊட்டி குண்டல்பேட்டை 181 சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்....அய்யா.......
பண்ணுங்கோ......😮😮😮😮😮
All ok but unless we have lane discipline we can do anything - only in our country I see though we have good road our heavy vehicles travel in right lane…. We can achieve highest in supply chain only there is lane discipline…
Yes. It is a must.
Chennai to kilambakkam 3 hes
Water scarcity will happen in future if they go on reduce the open ground. Even if it rains, the rain water will not be absorbed by the asphalted/ concrete roads. Also a lot of accidents will occur as public are not getting driving licence in proper manner.
When Singampinari and Pilliarpattai can get Railway station
NH-45 ஐ 6 வழித்தடத்தை 8 வழி அல்லது 10 வழி சாலையாக விரிவுபடுத்தினால் தடை இன்றி பணிகள் முடியும்.
இல்லை சேலம் திட்டம் போல் கிடப்பில் போடப்படும்.
வருங்காலத்திற்க்கு திட்டமிடல் நல்லது.
என் உயிருக்கு இணையான மரங்களே, என்னோடு வாழும் பறவைகளே அதன் கூடுகளே, இயற்கைச் சமன்பாட்டைக் காத்துவரும் பூச்சியினங்களே... எப்படிக் காக்கப் போகிறேன் உங்களை?
செத்துவிடு.
No need to waste money. Existing road is good. Clear few pockets.
City to Thambaram takes 1.5hrs. This need to be addressed
தீபாவளி சமயத்தில் நாங்கள் காரில் போனோம். தாம்பரத்துக்கே 3 மணி நேரம் ஆச்சு.
விபத்துகள் குறைக்க முடியுமா ?????
எந்த கார்பரேட் கம்பெனிக்கு கொடுக்கப் போறீங்க
Already 4மணி நேரம்தான இப்ப ஆகுது...
சென்னை டூ தூத்துக்குடி வழி திருச்சி தஞ்சை பிள்ளையார்பட்டி முதுகுளத்தூர் கமுதி பெருநாழி விளாத்திகுளம் நல்ல திட்டம் பல சிறு குரு நகரங்கள் கிராமங்கள் வளர்ச்சி பெரும்
மரம் அழியாமல் 😢
T. N bus avvalavu vegamaga pogum? Bus thanguma ?
பிரைவேட் பஸ் மட்டும் என்னவாம். நின்று நின்றுதான் போகும். ஆறு மணி நேரத்தில் போகும்.
சீக்கிரம் வரட்டும்மதுரை -போடி போகாமல் நேரே கம்பம் போகதிண்டுக்கல் தேனி--சின்னமனுர்- கம்பம் நேரடி train வேண்டும் southern railway கவனிக்குமா
Ithu port connectivity kaga thaan yaarum patharavenam
Dei Chennai to Guduvancheri kke 3hrs aaguthu daa holidays time la 😂🤣 athukku oru Expressway podunga
முதலில் மரியாதையாக பதிவு போட கற்றுக்கொள்
எத்தனை உயிர்கள் போகிறது.... சீக்கிரம் வரட்டும்....சென்னை..
திருச்சி வரை வாகனங்கள் போக்குவரத்து அதிகம்... அனைத்து மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சியிலிருந்து சென்னை வர ஒரே வழிதடத்தை பயன்படுத்துகின்றன.... சென்னை to உளுந்தூர்பேட்டை வரை... விபத்துகள் அதிகமாக உள்ளது........
Accident are due to drinking, not following the rules and indisciplined drivers and public
மதுராந்தகம் இடத்தில் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன.
Itt better to extend the existing one
What is the use? Plant trees and save the earth for our kids. Please don't cut the trees.
Ippo vae chennai to trichy 4 hrs tan.
Super
appo chennai to banglore 2nd express way project ilaya 😂😂 and mainly we dont need Express Way (8 vazhi saalai) from chennai to salem
😂😂😂 சீக்கிரம் போய் சேர்ந்திடலாமோ 😂😂
Ethukku avlavu seekiram Trichy ku pohanum?Ethavathu keels vilum athai avasarama poi pidikanuma?Athukku Ella land ium keduthu,makkalin vari panathai veenadikanuma?Irukira Road il irukum kurai paduhalai seri seithalae pothum
எட்டு வழி சாலையின் நோக்கமே வேறு சார். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
@@ramamurthyvenkatraman5800 Ama Ella idathilum enemy bomb podrathuku.Munnala na runway la mattum tha poduvanunga.
@@josemankarai5978 நம்முடைய மிகப்பெரும் எதிரி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாங்குவான். அதற்குத்தான் சென்னை திருச்சி எட்டு வழி சாலை.
@@josemankarai5978
நமது மிகப்பெரிய எனிமி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த சென்னை திருச்சி எட்டு வழி சாலை பயன்படும்.
எல்லா ஆறுகலும் குப்பை கூடங்கலாக மாறி உள்ளது, நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளது, மழை நீர் வடிகால் என்ற பெயரில் எல்லா நீரும் கடலில் கலக்கிறது, இதைப்பற்றி இப்போது கூட கவலைப்பட வில்லை என்றால் விளைவு மோசமானதாக இருக்கும்
மழைநீர் வடிகால் சரியாக அமைக்காததால் போன் மழைக்கு தென் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. மழை நீர் வடிகால் முறையாக அமைத்து வெள்ள நீரை கடலில் தான் விடவேண்டும்.
ஆம் காவிரி இனி கூவமாக சாயக் கழிவுடன் ஓடி நிலத்தடி நீர் பாழாகும் விரைவில்
Better increase no-of trains higher.
Best idea ❤❤
வணிக ரீதியாக கட்டுப்படி ஆனால் நிச்சயம் கூடுதல் ரயில் விடப்படும்.
வாழ்த்துக்கள்
All TN highways are choked and vehicle increase in Geometric progression
Over the time the travel time will increase not decrrad
Just 1:30 hrs will be reduced. What you will achieve in this 1:30 hrs
If we don't Construct the expressway, then travel time on existing highway will increase by 2 hours.
@@ragavendanvaradarajan3606 haha so we will build 4 more highways we will not even see any more vehicles by side 😂😂😂😂
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். நமது மிகப்பெரிய எனிமி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும்
4 மணி நேரத்துல போய் ஒன்னும் புங்க போரதில்ல. எப்படியோ எவன் வீட்ட இடிப்பானுங்களோ எவன் வயல் காட்ட அழிப்பானுங்களோ.
எட்டு வழி சாலைக்கு எடுக்கப்படும் நிலம் மிக மிக குறைவு. அந்த குறைந்த நிலப்பரப்பில் நீங்கள் ஒண்ணும் விவசாயம் செய்து கிழிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பில் ஆறு மடங்கு நஷ்ட ஈடு கிடைக்கும்.
சீனா நம்மீது இலங்கை வழியாக நுழைய பார்க்கிறான். அந்தமாதிரி போர்க்காலத்தில் நமது போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம். எட்டு வழி சாலை ஏற்பட்டால் அது நெடுகிலும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
How many trees you are going to cut this time?
எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகின்றனவோ அதைப்போல் பத்து மடங்கு மரங்கள் நடப்படுகின்றன. அவற்றை பராமரிப்பது தான் பிரச்சினை
எத்தனை டோல்கேட்?
சாலையை பயன்படுத்துபவர்கள் தானே கட்டப்போகிறார்கள். உனக்கு என்ன.
@@ramamurthyvenkatraman5800 அப்படியா.. நான் சாலையை பயன்படுத்த மாட்டேனா??? மோட்டார் தொழிலில் உள்ளவர்களுக்கு தெரியும்.
உள்ளத ஊருகுள்ள கிராமத்துல சரியான சாலை இல்லை மின்விளக்கு இல்லை.அமைச்சர்கள் விரைவாக போக சாலை வரபோவுதா
Already 4hrs la thana porom 😂
சூப்பர் சூப்பர்
Road pottaal pathaathu roatting irupuramum nilal tharum maram nadavendum.
Ithuku evlo விவசாய நிலங்கள் பிடுங்க poringa?
சும்மா உதார் விடாதீங்க. எட்டு வழி சாலைக்காக எடுக்கப்படும் நிலம் கொஞ்சம்தான். அந்த கொஞ்சம் நிலத்தில் விவசாயி ஒண்ணும் விவசாயம் செஞ்சு கிழிக்க வேண்டாம்.
எட்டு வழி சாலை மிகவும் பயன் தரும்.
நமது மிகப்பெரிய எனிமி சைனா தான். அவன் இலங்கை வழியாக நம்மை தாக்குவான். அப்போது இந்த எட்டுவழி சாலை மிகவும் பயன் தரும். போர்க்காலத்தில் போர் விமானங்கள் அவசரத்துக்கு தரை இறங்கலாம்
Ippa ulla road la Trichy to tamparam 3 hrs podhum edhukku extra road naan 3 hrs la poi irukken
அப்படி எல்லாம் வேகமாக ஓட்டாதீர்கள்.
100 ல் போனால் 108 தான் வரணும்.
இந்தத் திட்டத்தை பத்தி கமெண்ட் என்னன்னா சந்திரமுகி படத்துல வரும் ரஜினியோட வடிவேல் கிட்ட சொன்ன டயலாக் " முருகேசா ஒரு குட்டி கதை ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதா" அதுபோல உள்ள சாலையில் போறதுக்கு வாகனத்தை காணோம் இதுல எட்டு வழி சாலை கேக்குதோ........ ஒரு காலத்துல இன்ஜினியர் படிச்சவங்களுக்கு எல்லாம் தலையில மூளை இருந்தது இப்ப இன்ஜினியர் படிச்சிட்டு வர்றவங்களுக்கு எல்லாம் கு....... மூளை இருக்குமோ என்று என்ன தோணுது. மக்கள் அமைதியா விவசாயம் செஞ்சு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு நிம்மதியா குடும்பத்தோட வாழணும்னு நினைச்சா இவனுங்க விடவே மாட்டாங்க போல இருக்கு.
இட ஒதுக்கீட்டில் படிச்சா மூளை இட ஒதுக்கீடாக காலியாக தான் இருக்கும்