100 மங்கள வார்த்தை செபம் | 100 அருள்நிறை மரியே வாழ்க செபம் | 100 Hail Mary Prayer in tamil | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • 100 மங்கள வார்த்தை ஜெபத்தை சொல்லும் முன்னர் அமைதியாக உங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் மனதில் நினைத்து அவற்றை அன்னை மரியாளின் பாதத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். அன்னை மரியாள் நம் ஜெபத்தினால் மனமிறங்கி நம்மை ஆசீர்வதிக்க வேண்டுவோம்.
    அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
    ஆண்டவர் உம்முடனே.பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
    உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
    தூய மரியே ! இறைவனின் தாயே !
    பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
    #hailmary #mangalavarthaijebam #100hailmary #100tamilhailmary #hailmaryintamil #4k #catholic #Mary #mothermary
    ------------------------------------------------------------------------
    தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
    ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை...
    மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை ம...
    துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண...
    மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நி...
    தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
    ------------------------------------------------------------------------
    அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்ற...
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக...
    ------------------------------------------------------------------------
    To watch our videos in English,
    / backlightchristianmedia
    Subscribe our Channel and Click Bell icon.
    ------------------------------------------------------------------------
    Follow Me:
    Facebook : / backlightchristiantv
    Instagram : / backlightchristiantv
    ------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 18

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதவே‌உம். முக்காட்டுக்குள் என்னை. வைத்து திடீர். மயக்கத்தை போக்கும். நன்றி

  • @jerriyapricillaa8901
    @jerriyapricillaa8901 11 місяців тому

    💐மரியே வாழ்க 🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே நீரே என் பேத்தி மகள் மருமகன் பக்கத்தில். இருந்துநான்கேட்டவேண்டுதலைதாருங்கள்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    என் பேத்தி இன் றுஎழுதப்போகும். பிசினஸ் மேக்ஸ். பரீட்ஷைநல்லாஎழுதிசென்டம்வாங்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே இன்று என் எழுதப்போகும்பிசினஸ்லா‌‌பரீட்ஷைநல்லாஎழுத‌. உதவிசெய்தருளும்என். பேத்திக்குநல்லமார்க்‌. எடுக்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே‌ என் பேத்தி இன்று ‌எழுதப்போகும். பேங்கிங்பரீட்ஷை‌. நல்லா. எழுதி. நைன்டிபைவ்மார்க்வாங்கசெய்தருளும்பரீட்ஷைஎழுதும்போது அவள்பக்கத்தில்இருங்க‌. நன்றிஅம்மா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    என் பேத்தி மீதிஉள்ளபரீட்ஷைக்குநல்லாபடிக்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே‌உம்முக்காட்டுக். கஉள்என்னஐவஐத்தஉதஇடஈர்.

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    என் அண்ணன் அண்ணி ‌நர்ஸ்எல்லாரும்நல்லாஇருப்பதற்குநன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதவேஎன் பேத்தி மூன்றாம்செமஸ்டரில் நைன்டிசதவீதம்மார்க்‌. வாங்கவும்‌என்மகளுக்கு‌. வேலைகிடைக்கவும். என் அண்ணன் பையன் திருமணத்திற்குசம்மதிக்கவும்சீக்கிரம்அம்மாவைபார்க்கவரவும்திருமணம்நடக்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவேஎன்பேத்திநாளை. எழுதப்போகும்பேங்கிங். பரீட்ஷைக்குஇன்றுஎல்லாவற்றையும்படித்துமுடிக்கவும்நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    இன்று என் பேத்தி எழுதப். போகும். மார்கெட்டிங் பரீட்ஷை நல்லாஎழுதி ‌. புல் மார்க். வாங்கச் செய்தருளும். நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    என் பேத்தி ‌மார்க்கெட்டிங் பரீட்ஷைக்கு‌எல்லாவற்றையும். நல்லாபடித்துமுடிக்கவும். நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே‌ என்வாசிங் மஇஷன்நல்லஆ வேலை. செய்யவும் நன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதாவே‌ பணத்திற்காகவோ‌வட்டிக்காகவோ‌என்மகளும் மருமகனும். சமாதானம். இழக்கக்கூடாது அந்தபணத்திற்கும் வட்டிக்கும் நல்லவழிக்காட்டுங்கம்மாநன்றி

  • @rajesnanci5111
    @rajesnanci5111 9 місяців тому

    மாதவே‌என்‌ பேத்தி‌‌நாளைக்கு ‌எழுதப்போகும்‌‌மார்க்கெட்டிங் பரீட்சை ‌நல்லா‌ எழுதி முதல்‌ மார்க். வாங்கவும். நன்றி

  • @kanmanipurushothaman....613
    @kanmanipurushothaman....613 11 місяців тому

    மரியே வாழ்க❤❤