@@DSubash-nt3og சரி சார் விரும்பித்திருமணம் பன்றவர்கள் அல்லது ஜாதகம் பார்த்து திருமணம் பன்றவர்கள் வயது, வரன் மற்றும் வருடங்கள் ஓடிக்ஙொண்டேதான் இருக்கும் அல்லவா, இனி ஏழரை வருடம் கடந்து ஐம்பது வயதில் யார் வரன் கொடுப்பர். சனி செக்மேட் வச்சா மீனம் ஆண்டிக்கோலம் தான். என்னைக்குத்தான் மீனத்தில் நல்லா இருந்து இருக்கிறான். அதனால எப்பொழுது புதன் வழு பெரும்.
🙏🙏
Good morning 🙏
6 .12 1982.eavarugotherumanam?
ரஞ்சித் 7 5 2001 இரவு 8 45 மணி திருமணம் எப்போது நடக்கும் சொந்த வீடு எப்போது கிடைக்கும் ராகு கேது தோஷம் பிரம்ம ஹத்தி தோஷம் உண்டா பரிகாரம் சொல்லவும்
திருமணமானால் தானே பிரிந்து சேர்வது. ஒரு டைம் விலகிவிட்டாலோ, அவமானம் ஏற்பட்டாலோ அத திரும்பி பார்க்கமாட்டார்கள்,யோசிக்கவே மாட்டாங்க மீனராசிக்காரங்க...
யோசிச்சு பார்க்கும் அளவிற்கு மின் ராசிக்கு புதன் வழு இல்லை