6 முதல் 60 வயது வரை பிடிக்கும் 🔥😋How to Make Perfect Bonda at Home | Sweet Bonda Receipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • In this video, I'll show you how to prepare Bonda from scratch with simple ingredients and easy-to-follow instructions. Perfect for a snack, party treat, or family meal.
    "Craving a crispy, mouth-watering Bonda? Watch this step-by-step guide to make the perfect Bonda right in your kitchen! Whether you're in the USA or anywhere else, this simple and delicious Tamil recipe will take you back to the flavors of home. No matter your skill level, you'll master this tasty treat in no time!
    "How to Make Perfect Bonda at Home - Easy Recipe for Tamil Food Lovers in the USA and anywhere else.
    Gothumai bonda receipe in tamil | Evening snacks receipe | Tea kadai bonda | Tea kadai kitchen
    honda Recipe | healthy bonda | Mangalore bonda Recipe | bonda Recipe in Tamil | wheat flour bonda| wheat flour snack | tasty evening snacks | healthy snacks | போண்டா | கோதுமை போண்டா | Tea kadai bonda | sweet Bonda Recipe / Bonda Recipe in Tamil / Wheat Flour Bonda Recipe / Wheat Bonda in Tamil / How To Make Wheat Flour Bonda / Godhumai Bonda / Tea Kadai Bonda / Easy Snack Recipe / Snacks Recipe / Snacks Recipe in Tamil /Quick Evening Snacks / Atta Snacks Recipe / Snack /Snacks Recipes / Homemade snacks in tamil | how to make easy and tasty snacks at home | how to make easy evening snacks at home | evening snacks veg recipe at home easy | evening snacks recipe easy and fast | best snacks to make at home in evening | how to make spicy evening snacks at home | simple evening snacks recipes | evening snacks recipe crispy and spicy | evening snacks recipe with less ingredients | evening snacks recipe restaurant style | easy indian snack recipes to make at home | Tea Time Snacks
    #BondaRecipe #TamilCooking #teakadaikitchen #SouthIndianRecipes #EasyBonda #CookingInUSA #TamilFood #IndianSnack #BondaLovers #HomemadeBonda #USA #SouthIndianCuisine" ‪@TeaKadaiKitchen007‬
    Keerai vadai receipe in tamil ( Tea kadai keerai vadai)
    • எந்த கடையிலும் கிடைக்க...
    Crispy rice flour snacks in tamil
    • ருசின்னா ருசி அப்படி ஒ...
    Ribbon pakoda receipe in tamil
    • இந்த மாதிரியும் செய்யல...
    Bonda receipe in tamil ( How to make tea kadai bonda)
    • கடலை மாவு போண்டா 🔥😋 | ...
    How to make pakoda in tamil 🍟🍟🥯🥯
    • மொறு மொறு பக்கோடா ரகசி...
    How to make murukku in tamil 😋
    • ஒரே மாவில் முறுக்கு | ...
    How to make tea kadai Vazhaikai bajji ( Tea kadai bajji receipe) 🔥🔥🔥😋
    • இட்லி மாவில் டீக்கடை ப...
    Cauliflower 65 receipe in tamil
    • இந்த டிப்ஸ் தெரிஞ்சா ப...
    Cauliflower pakoda receipe in tamil
    • Pakoda receipe in tami...
    Bakery style puffs receipe in tamil
    • செலவே இல்லாத செமையான ஸ...
    How to make bread bajji receipe
    • சுட சுட காலி ஆகிடும்😋🔥...
    25 இனிப்பு போண்டா செய்ய தேவையான பொருட்கள்
    வாழைப்பழம் - 8
    கோதுமை மாவு - 1 கப்
    அரிசி மாவு -1 கப்
    மைதா - ½ கப்
    சோடா உப்பு - ¼ டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - ½ டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
    சீனி - அரை கப் -125 கிராம்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    Ingredients to Make 25 Ns Sweet Bonda :-
    Banana - 8
    Wheat flour - 1 cup
    Rice flour -1 cup
    Maida - ½ cup
    Soda salt - ¼ tsp
    Baking powder - ½ tsp
    Cardamom powder - ½ tsp
    Sugar - half a cup -125 grams
    Ghee - 1 Tablespoon
    Thanks for all Subscribers and families.
    Tea kadai kitchen💐💐💐

КОМЕНТАРІ • 92

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 6 днів тому +5

    Enaku romba piditha bonda . very nice. Thanks.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 днів тому +3

    வாழைப்பழ இனிப்பு போண்டா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 6 днів тому +3

    Good morning bro 🙏 delicious 😋 thanks a lot 🤝❤️ I will do tomorrow

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 6 днів тому +3

    Thambi neenga eppavumpola kaileye pesaimga
    Neenga Palaya pathirangalaye use pannunga
    Athu veralevella irunthathu 😊
    Vaazhga valamudan 🙏

  • @dearsundara
    @dearsundara 6 днів тому +2

    Super.. tastaa irukkum pola.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 6 днів тому +1

    A must try recipe thambi..👍👍❤❤❤❤

  • @shamasivagnanam3126
    @shamasivagnanam3126 6 днів тому +2

    Super sweet bonda

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 днів тому +4

    Super sweet bonda ❤

  • @PonnammalPonnammal-ir8sm
    @PonnammalPonnammal-ir8sm 2 дні тому +1

    Bao Baggaaa GunsWeb🎉🎉🎉

  • @thilakanathanthilakanathan5512
    @thilakanathanthilakanathan5512 6 днів тому +3

    இது தான் உன்னியாப்பமா கேரள இனிப்பு

    • @garnishwithlove
      @garnishwithlove 6 днів тому +3

      இது கொங்கு ஸ்பெசல் … கோதுமை கச்சாயம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 днів тому

      konjam different

  • @chandravijendran_6
    @chandravijendran_6 6 днів тому +2

    Today recipe suvai arumai super👌 yummy food❤good morning bro❤

  • @umamaheswari7446
    @umamaheswari7446 6 днів тому +4

    I like this very much
    I used to add an egg also

  • @eswarishekar50
    @eswarishekar50 6 днів тому +3

    அருமையான போன்டா யம்மி யம்மி

  • @10charikrishnanym7
    @10charikrishnanym7 6 днів тому +4

    அண்ணா சாத்தான்குளம் கடல பணியாரம் recipe போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 днів тому

      அண்ணா சுசியம் ஏற்கனவே நம்ம சேனல் ல போட்ருக்கோம்

  • @Jagadeeswari-lr5jc
    @Jagadeeswari-lr5jc 3 дні тому +1

    Bro supero super.God bless you

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 6 днів тому +3

    Anna kaiel atethu pesainthal nalla Soft taa varum

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 6 днів тому +2

    Wow very delicious banana bonda super annachi unga kavithai um super annachi thankyou so much ❤❤🎉🎉👌👌👌🙏🙏🙏🙏

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 6 днів тому +2

    Very nice 😊

  • @RaviRavi-my5fu
    @RaviRavi-my5fu 6 днів тому +2

    எங்கள் ஊரில் இந்த பலகாரம் கோதுமை மாவு கச்சாயம். நாங்க ஈரோடு மாவட்டம்.😊

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 6 днів тому +2

    Superb 👌

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 6 днів тому +2

    Supper bonda nice fine alimai arumai

  • @MrsRajendran
    @MrsRajendran 6 днів тому +4

    தம்பிகளா!! Comment section உங்க recipe விட சூப்பர் ஆக இருக்கு!! தினமலர் டீக்கடை பெஞ்சு
    அப்பெல்லாம் விரும்பி படிப்பேன்!!அதே மாதிரிஇருக்கு👍 🤣🤣🤣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 днів тому

      நல்லது தானே அக்கா. நம் சொந்தங்கள் எல்லாரும் கலகலன்னு பேசிட்டே இருக்கட்டும்

  • @yasminkhan7149
    @yasminkhan7149 6 днів тому +2

    👌

  • @suganthyg8899
    @suganthyg8899 6 днів тому +2

    Nice

  • @deepakk_here6726
    @deepakk_here6726 6 днів тому

    Very nice பா

  • @pufunmedia1101
    @pufunmedia1101 6 днів тому +2

    Thanks a lot sir

  • @Cinderella72
    @Cinderella72 6 днів тому +4

    மாஸ்டர் முகம் எண்ணெயில் தெரிகிறது. சினிமா கதாநாயகி போல.🔥🔥🔥😂😂😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 днів тому

      சூப்பர் சிஸ்டர். அப்படி தெரிய கூடாது என்று சொன்னாங்க. வேறு ஏதாவது காரணம் இருக்குமா

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 5 днів тому +1

    ❤😋🤩🥰😍😘

  • @jagadeesan353
    @jagadeesan353 6 днів тому +1

    Arisi mavu erra mavu than serkanuma sir dry mavu use pannalama

  • @Butterfly3033-xu6xh
    @Butterfly3033-xu6xh 6 днів тому +1

    Super

  • @nagarasan
    @nagarasan 6 днів тому +2

    6 முதல் 60 வயது வரை ??/arumai

  • @hihihihi5664
    @hihihihi5664 6 днів тому +4

    Nice recipe 😋

  • @sagunthalasethupathy9231
    @sagunthalasethupathy9231 6 днів тому +2

    Wow super delucious

  • @shebeeskitchentips007
    @shebeeskitchentips007 6 днів тому +1

    ❤❤❤❤😊

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 6 днів тому +2

    Soda uppu-na yenna? Bicarbonate of soda vah?

  • @kowsalyamary2282
    @kowsalyamary2282 6 днів тому +1

    New subscriber ❤

  • @nalinisuyambu5973
    @nalinisuyambu5973 6 днів тому +2

    1 cup mavu gram la evlow irrukkum anna

  • @ErajendhiranMahalingam
    @ErajendhiranMahalingam 6 днів тому +2

    இதோடு (அரிசி மாவு அற்ற )இட்லி -தோசை (சற்று புளித்த ) கலந்து செய்வதுண்டு.

  • @pandidevi8930
    @pandidevi8930 6 днів тому +8

    பழத்தை மிக்ஸியில் அரைத்து கலந்தால் இதே போல வருமா

  • @parampalammageswaramoorthy8837
    @parampalammageswaramoorthy8837 6 днів тому +1

    வணக்கம் ஐயா,
    சோடா உப்பும் பேக்கிம் பவுடரும் ஒன்று தானே? இதில் என்ன வித்தியாசம் உள்ளது? நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 6 днів тому +2

    Sir, super

  • @alijulaiha8172
    @alijulaiha8172 6 днів тому +3

    சூப்பர் போண்டா 😂

  • @eswarishekar50
    @eswarishekar50 6 днів тому +3

    வித விதமான ரெசிபிக்கு ரூம் போட்டு யோசிப்பிங்களோ😊😊😊😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 днів тому

      அப்படி எல்லாம் இல்லை மேடம்

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 6 днів тому +1

    He doesn't seem to share with others. Then why fifty fifty?

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 6 днів тому +5

    மலை வாழை அல்லவோ கல்வி என சீர்காழியார் பாடுவார்(thalaivaaripooch choodi)(superb pattu) . நான் கற்பூர வாழை தான் எப்போதும் கேட்டு வாங்குவேன் ஸ்டோர் போனா! எங்க native ஸ்வீட்ல எங்க வீட்டுல கேசரிக்கு அடுத்த இடம் எப்போதும்!! அதனால் bore 😩😩😩

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 днів тому +1

      சூப்பர் அக்கா. வேறு ஏதாவது புதிய ஸ்நாக்ஸ் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்க. 🙄🙄🙄🙄

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 6 днів тому

      உங்க மகளாட்டம் 2k கிட்சன் ல சூப்பர் sweet. செய்யுது
      . காப்பி அடிங்க! கொஞ்சம் மாத்தி குடுங்க! தப்பில்ல 🤣👍🙏

  • @kishorefoodie-hi9wq
    @kishorefoodie-hi9wq 6 днів тому +1

    இதுக்கு பருத்திமூட்டை குடோன் ல இருந்துர்க்கலாம்

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 6 днів тому +2

    Very nice 😊